M.J. Sruthi Ranjani - சொற்றுணை வேதியன்-Appar Devaram-Raagam: Kedara Gowla-Taalam: Adi

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • அ௫ளியவர் : திருநாவுக்கரசர்திருமுறை : நான்காம்-திருமுறை பண் : காந்தாரபஞ்சமம்நாடு :பொது தலம் : பொது சிறப்பு: - நமச்சிவாயப்பதிகம்
    சொற்றுணை வேதியன்
    சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி
    பொருந்தக் கைதொழக்
    கற்றுணைப் பூட்டியோர்
    கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது
    நமச்சி வாயவே.

КОМЕНТАРІ • 3

  • @saismarans4130
    @saismarans4130 9 місяців тому

    Deiveega Raagam Shruthi. Please continue singing and sharing.

  • @bsjayalakshmi2211
    @bsjayalakshmi2211 9 місяців тому

    Arputham Arputham. Sruthiranjani onadhu deivaga kuralil indha irai paadal ennai mei maraka seidhadhu 🙏