அழகான,ஆழமான நதி எப்படி பயணிக்கும் !!!! | Dr Andal P Chockalingam

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024

КОМЕНТАРІ • 95

  • @suseelal7106
    @suseelal7106 3 дні тому +3

    வணக்கம் டாக்டர் ஆண்டாள் சார் நேற்றய பதிவின் போது மிக இனிமையாக மயில் அக வும் குரல் கேட்டது கேட்கவே மிக மிக சந்தோஷமாக இருந்தது தாங்கள் இருக்கும் இடத்தில் நிறைய மயில் கள் உண்டோ வணக்கம் தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி

  • @Manivel-k6s
    @Manivel-k6s 4 дні тому +3

    உங்களுடைய வழியில் கோபப்படுவதை நிறுத்தி அமைதியான பயணத்தை நோக்கி ஆழமான நதி போல சென்று கொண்டு இருக்கிறேன். நன்றி 🎉🎉🎉

  • @coolcatviews8569
    @coolcatviews8569 4 дні тому +3

    முயல் குடும்பம் பற்றி நீங்கள் சொல்லும் போது மனசு வலி நீங்கள் வேணும் செய்யல அண்ணா அது தெரியாம குறுக்க வந்து விட்டது அதோட ஆன்மா சாந்தி அடையட்டும் அண்ணா ❤️

  • @ranjanachander6752
    @ranjanachander6752 4 дні тому +6

    அழகான ஆழமான நதி எப்படி பயணிக்கும் என்பதை விளக்க சிஷ்யன் துறவி சதுரங்கம் தியாகம்,கருணையிலிருந்து உங்கள் வாழ்க்கை சம்பவங்கள் இணைத்து ஆண்டாள் எப்படி உங்களை கை விடுவதில்லை என்பது வரை மிக கோர்வையாக ஒரு பதிவு. ஆழமான அழகான நதி அமைதியாக பயணிக்கும் என்று வெற்றி பெற காரணியை அனைவரையும் பயன்படுத்தி எல்லாவிதமான பிரச்சனைகளை சமாளிக்க மிக அரிய சூத்திரத்தை தெரியப்படுத்திய உங்களுக்கு நன்றி சொக்கு சார்! அனைத்திற்கும் நன்றி! எல்லாம் நன்மைக்கே! 🙏🏻👍❤️

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 3 дні тому +1

    ஆழமான கருத்துகள் அண்ணா... 👍❤
    மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏💐

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf 4 дні тому +2

    அழகான ஆழமான நதி எவ்வளவு பெரிய அலை வந்தாலும் தனக்குள் வாங்கிக்கும் சார் நன்றி 🦜🦜🦜🦜🦜🦜🌹

  • @sabarinathansattur
    @sabarinathansattur 4 дні тому +2

    அண்ணாசெவ்வாய் கிழமை பிறந்தவன். மற்றவை நேரில். முஸ்லீம் நண்பருக்கு சிரம் தாழ்ந்த வணக்கம். ஆழமான நதி பயணிக்கும் விதம் அமைதியே. அமைதி. அமைதி. அனைத்தும் நன்மைக்கே. அனைதுக்கும் நன்றி. வாழ்க வளமுடன். வாழ்க வளர்க. 🙏🙏🙏🙏🙏🙏

  • @coolcatviews8569
    @coolcatviews8569 4 дні тому +1

    இளைஞர் நானி குரு எல்லாம் உண்மை அண்ணா மகிழ்ச்சி ❤️

  • @ramakrishnangramakrishnang7397
    @ramakrishnangramakrishnang7397 4 дні тому +2

    ஆண்டாள் திருவடிகளே சரணம்.

  • @gayathri.dgayathri.d4465
    @gayathri.dgayathri.d4465 3 дні тому

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா சர்வம் கிஷ்ணார்பம்

  • @venkatesanthangamani3871
    @venkatesanthangamani3871 2 дні тому

    அற்புதம் ஆச்சரியமான பதிவு. நன்றி

  • @rameshu3808
    @rameshu3808 3 дні тому

    சூப்பர் பாஸ் வாழ்க வளமுடன்

  • @JanuThangam
    @JanuThangam 4 дні тому +1

    அண்ணா நீங்க சொன்ன மாதிரிதான் என் வாழ்க்கையில் நடந்தது நான் அமைதியாக இருந்தேன் அண்ணா🎉🎉 மனமார்ந்த நன்றிகள் ❤❤

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 3 дні тому +1

    அற்புதமான வீடியோ சார் உங்க வெற்றியின் ரகசியம் இது எப்பிடி ஆழமான நதி அமதியாக பயணிக்குமோ அதே மாதிரியே உங்க பக்குவ பட்ட மனசு சார் உங்க ஆழமான கருத்துக்கு நன்றிகள் சார்

  • @devagisivasankaran4192
    @devagisivasankaran4192 3 дні тому

    நன்றி அண்ணா.வாழ்க வளமுடன்.

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 4 дні тому +1

    Sir, மலைகள் நிறைந்த இடம் Super,
    கருணை உள்ளத்திற்க்கு சொன்ன கதை பிரமாதம், ஆழமான நதியின் பயணமும், நடந்து வந்த தங்கள் வாழ்க்கை பயணத்தையும் ஒப்பிட்டு சொன்ன தகவல்கள் மேன்மையானது,
    அதன் மூலம் தந்த தகவல் சிறப்பு,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @coolcatviews8569
    @coolcatviews8569 4 дні тому

    ❤️உண்மை அண்ணா நீங்கள் எப்போதும் சொல்வது போல் கொடுப்பாவனுக்கு தான் இந்த உலகம் முஸ்லீம் நான்பார்க்க வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ❤️மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @Neelaveni.s
    @Neelaveni.s 3 дні тому +2

    அழகான ஆழமாக நதி இருக்க வேண்டுமானல் அடிக்கடி சுத்தம்படுத்த வேண்டும்.அப்போது தான் அதில் இருக்கும் அசுத்தங்களை ஒழித்து தெளிந்த தண்ணீர் ஆக்க முடியும் அசுத்தில் சில சிற்பிக்குள் முத்துவும் இருக்கும் .சில ‌ குப்பைகள் தங்களை வேண்டாம் என்று நினைக்கும் போது ஆண்டாள் வடிவத்தில் வந்து அந்த அம்மாள் முலமாக எல்லோருக்கும் சொல்லபட்டது.கடவுள் சக்தி மிக பெரியது மனிதனால் என்ன செய்ய முடியும். கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே‌ ஏ.பி.சி.அவர்க்கு நன்றிகள் பல. ..வாழ்க வளமுடன் 👍🌹🌷

  • @RamaM-ru2yz
    @RamaM-ru2yz 4 дні тому

    உங்களுடைய அனுபவங்கள்லால் எங்களை செதிக்கிகொண்டுயிருக்கிறிர்கள் நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.

  • @coolcatviews8569
    @coolcatviews8569 4 дні тому

    அமைதி அமைதி அமைதி அமைதி அமைதி உண்மை அண்ணா நல்ல தகவல் அண்ணா உண்மை உங்களுடன் பயணம் மகிழ்ச்சி லவ் யூ சொக்கா ❤️🙏

  • @coolcatviews8569
    @coolcatviews8569 4 дні тому

    ஆழமான நதி சூப்பர் அண்ணா நன்றி நன்றி நன்றி ❤️அண்ணா ❤️உண்மை நீங்கள் சொல்வது சிறப்பு அண்ணா மகிழ்ச்சி ❤️

  • @SumathiK-i1z
    @SumathiK-i1z 3 дні тому

    என் கதை எனக்கு தகுந்த மாதிரி இப்படிதான் நடக்கிறது.... ஆழமான நதி அழகு 🎉

  • @srivinayagasilks7547
    @srivinayagasilks7547 4 дні тому

    வணக்கம் வாழ்க வளமுடன் சார். உங்களுடைய பேச்சுக்கு இடையே மயில்கள் சத்தம் கேட்டது மிகவும் இனிமை நன்றி.

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 4 дні тому +1

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.நன்றி.நன்றி.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @coolcatviews8569
    @coolcatviews8569 4 дні тому

    வீடியோ சூப்பர் தெளிவா உள்ளது மயிலு சத்தம் அருமை முருகர் உங்களுடன் இருக்கார் அண்ணா மகிழ்ச்சி ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @kavitha2547
    @kavitha2547 4 дні тому

    வாழ்க வளமுடன். உங்கள்விளக்கம் மிகவும் அருமை. 👌🏻👍🏻மிக்க நன்றிங்க அண்ணா🙏🏻

  • @kanimozhi9713
    @kanimozhi9713 3 дні тому

    Simply super sir i will definitely obey your words always thank you so much sir valga valamudan chocku Sir

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 2 дні тому

    Vanakam anna nantri ❤❤🎉

  • @kalanithinath8111
    @kalanithinath8111 4 дні тому +1

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா

  • @KaniHari-lg6bk
    @KaniHari-lg6bk 3 дні тому +1

    அண்ணா 😂🎉❤100000 உண்மை நன்றி அண்ணா

  • @subbiahgopalakrishnan6828
    @subbiahgopalakrishnan6828 4 дні тому +1

    நன்றி நன்றி ஐயா.

  • @jothirameshk2230
    @jothirameshk2230 4 дні тому +1

    மகிழ்ச்சி நன்றி

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx 4 дні тому +1

    ❤❤நன்றி நன்றி❤❤

  • @SevvandhiVSevvandhi
    @SevvandhiVSevvandhi 3 дні тому

    🙏👍ji

  • @selvishanmugam973
    @selvishanmugam973 3 дні тому +1

    Super sir

  • @thangamrass328
    @thangamrass328 4 дні тому

    Nandri 🌹🌹🙏

  • @mariayeechandran5671
    @mariayeechandran5671 3 дні тому

    Super anna❤❤❤

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 4 дні тому

    Thank you sir 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 3 дні тому

    Sir Thanks 🙏

  • @vadivelnallapanomalur-bi8yz
    @vadivelnallapanomalur-bi8yz 4 дні тому +1

    Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam

  • @Rajashekar1589-Em
    @Rajashekar1589-Em 4 дні тому

    மயில் அழகாக அகவுகிறது....

  • @RajVeer-w7p
    @RajVeer-w7p 3 дні тому

    Nice ayya... Glass super ahh irukku.. Kalaignar karunanidhi mathiri you.

  • @vasu5802
    @vasu5802 3 дні тому

    Nanri Anna ValkaValamutan

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fw 4 дні тому +1

    Thanks anna

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 4 дні тому

    வாழ்வாங்கு வாழ்க வளத்துடன் sir 🪴🌱🌿🌴🌾🌺🌻🌹💐🌷🍎🍒🥭🍇🥝🙏🙏🙏❤️❤️❤️

  • @selvarajr.1728
    @selvarajr.1728 4 дні тому +2

    ❤❤❤

  • @RajKumar-np9ne
    @RajKumar-np9ne 4 дні тому

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 4 дні тому

    ❤Thank you sir ❤

  • @suganyasekar1249
    @suganyasekar1249 4 дні тому

    வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 4 дні тому

    Anna valka valamudan Nantri

  • @subathrakalyani251
    @subathrakalyani251 4 дні тому

    வணக்கம் அய்யா.

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 4 дні тому

    🙏🙏🙏🙏🙏❤ Nandri..Tc❤
    Status 👌👌👌❤

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 4 дні тому

    Valga valamudan thambu

  • @avbnirmaldevi1090
    @avbnirmaldevi1090 4 дні тому

    Anna. Vanakkam. V.v. super

  • @VinothKumar-mt2nb
    @VinothKumar-mt2nb 4 дні тому

    நன்றி ஐயா

  • @BhuvanaMahilan
    @BhuvanaMahilan 3 дні тому

    🙏🙏🙏🙏♥️

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 4 дні тому

    Nanri🙏🙏🙏

  • @vadivarasik8600
    @vadivarasik8600 4 дні тому +2

    🙏🙏🙏🙏

  • @Vijaylux-o4i
    @Vijaylux-o4i 4 дні тому +1

    Choka ana peacock sound i laughing now, shirt nice

  • @Agneepoo2003
    @Agneepoo2003 4 дні тому +1

    🎉🎉🎉🎉🎉.....

  • @Vijaylux-o4i
    @Vijaylux-o4i 4 дні тому

    Alamana nadhi super,elathukum react,then namala Nala virumpi, mice choka ana ,Nan tholabthi pona ena ketka my hubby and then cousin brother ❤❤❤❤

  • @AMurali-pt4xx
    @AMurali-pt4xx 3 дні тому

    I love you

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 4 дні тому

    நன்றி சொக்கண்ணா

  • @subabalanishvananthsakthi
    @subabalanishvananthsakthi 4 дні тому

    Guruvadi saranam

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 4 дні тому

    போன பிறவியில் நீங்கள் இராஜவா இருந்திருப்பீங்கன்னு நான் நினைக்கிறேன்.நன்றி அருமை வணக்கம் ஐயா.

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 4 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishalveeramani8151
    @vishalveeramani8151 4 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kamarajpitchai0188
    @kamarajpitchai0188 4 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PachaiyappanP-ry8dz
    @PachaiyappanP-ry8dz 3 дні тому

    ,🎉🎉🎉🎉

  • @sumathi.Dharmalingam
    @sumathi.Dharmalingam 4 дні тому

    🙏🙏🙏🙏💐💐🌹🌹

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 4 дні тому

    🙏🤝👌👌spectaculars presentation👌👌👌along with the music of nature🙏 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏 one of the best post 📯📯📯👍👍👍🦚👌👌👌🙏

  • @veerakumart514
    @veerakumart514 4 дні тому

    Sir vanakkam Tiruvannamalai marriage ku 1gm gold unga kaila tharanumngarathu en viruppam ungala meet pannanum pls Sir ❤

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 3 дні тому +1

    Sir, ஒரு தாய்க்கு பிள்ளையால் தான் வீடு கட்டித் தர இயலும், ஶ்ரீ ஆண்டாள் கோயிலுக்கு தங்க விமானம் உங்களால் செயல் ஆக்கம் ஆனதால் நீங்கள் ஶ்ரீ ஆண்டாள் அன்னையின் பிள்ளை என்பது சத்தியமாகிறது, அந்த முயல் உங்களால் முக்தியை பெற்றது என உணர்கிறேன், அதை பற்றி கவலை வேண்டாம், இது புகழ்ச்சி அல்ல, இதுவே சத்தியம், 🙏

  • @LifeIsVeryShortNamba
    @LifeIsVeryShortNamba 4 дні тому

    ஐயா நல்ல கருத்துக்களை கூறுகிறீர்கள் ஆனால் அதற்கு முன்னால் வல வல குல என்று பேசுவதை குறைத்து கொள்ளலாமே தப்பாக சொல்லி இருந்தால் மண்ணிற்கும் என்ன கருத்தோ அதை சுருக்கமாக சொல்லி விடுங்கள்.

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  4 дні тому +9

      ஐயா நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது. நான் அதிகம் பேசுவதை தான் மக்கள் விரும்புகிறார்கள். அவர்கள் அவ்வாறு கேட்பதை நிறுத்த சொல்லுங்கள் முதலில். நாலு பேருக்கு நல்லதுன்னா இந்த நாயக்கர் என்ன வேண்டுமானாலும் செய்வேன். LOL

    • @AnbuMangai-uv5jf
      @AnbuMangai-uv5jf 4 дні тому +1

      அவர் வளவள என்று பேசவில்லை ஐயா மற்றவர்களை வாழ வைக்க பேசுகிறார் ​@@andalpchockalingam9326

  • @jayasankarkaliyamurthy2881
    @jayasankarkaliyamurthy2881 3 дні тому

    Super sir

  • @pathmaram
    @pathmaram 3 дні тому

    ❤❤❤

  • @it_z_me_op_manj9946
    @it_z_me_op_manj9946 4 дні тому

    Thank you🙏 sir

  • @sathisathiyaraj8173
    @sathisathiyaraj8173 4 дні тому

    Thanks anna

  • @thulasig3014
    @thulasig3014 3 дні тому

    ❤❤❤🙏🙏🙏😊

  • @KalyaniArjunan-z3l
    @KalyaniArjunan-z3l 4 дні тому

    🙏🙏🙏

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 4 дні тому

    🙏🌹🙏

  • @meenapuratchi107
    @meenapuratchi107 4 дні тому

    ❤🙏🙏🙏

  • @parasakthiarumugam749
    @parasakthiarumugam749 4 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @padmanaban.s394
    @padmanaban.s394 2 дні тому

    ❤❤❤

  • @shenbaramesh3459
    @shenbaramesh3459 4 дні тому +1

    ❤❤❤

  • @loganathanv7181
    @loganathanv7181 4 дні тому +1

  • @shenbaramesh3459
    @shenbaramesh3459 4 дні тому

    🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 4 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏