பன்றி சிறுநீரகத்தை மனிதனுக்கு வைக்கும் சிகிச்சை! | Xenotransplant | Pig kidney transplant Uyirmei 76

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 123

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 місяці тому +23

    பல உயிர்களை கொன்று நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது அந்த உயிர் உயிரைக் காப்பாற்ற பயன்படுகிறது என்பது நல்ல செயல்தான்😊

  • @SivarajRamasamy
    @SivarajRamasamy 2 місяці тому +16

    என்னோட மாமனாருக்கு சிறுநீரக செயலிழப்பு வந்தது, இரு சிறுநீரகங்கலுமே செயல் இழந்து விட்ட நிலையில், என்னுடைய அத்தை அதாவது அவரது மனைவியின் ஒரு சிறுநீரகத்தை எடுத்து பொருத்திய நிலையில், அவர் வெறும் 21 நாட்கள் மட்டும் உயிருடன் இருந்தார்
    இது உதவும் என்று நினைத்த நேரத்தில் உதவவில்லை 😢

  • @madeshvenkatesh80
    @madeshvenkatesh80 2 місяці тому +17

    Peta அமைப்பு மனித இனத்திற்கும் விலங்குகள் இனத்திற்கும் கேடன அனைப்பு

  • @nansaleem6542
    @nansaleem6542 2 місяці тому +23

    மகத்தான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்.. ஆனால் இந்த கண்டுபிடிப்புகளினால் சாமானிய மக்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை, இது முழுக்க முழுக்க பணம் படைத்த பெரும் முதலாளிகளுக்காகவே செய்யப்படும் ஆய்வு....

  • @robertselvinm2602
    @robertselvinm2602 2 місяці тому +19

    Allergy - ஒவ்வாமை.... Nice bro

  • @sssvragam
    @sssvragam 2 місяці тому +6

    இறைவன் பெரியவன்

  • @karthicksathis
    @karthicksathis 2 місяці тому +9

    இதுக்கு முன்னாடி இப்படி நடந்திருக்கான்னு பாத்தா நடந்திருக்கு, ஆனா இதான் first time 😊

  • @muthuvelmuthuvel1368
    @muthuvelmuthuvel1368 2 місяці тому +11

    கடவுள் விதி நேரம் இன்னும் வகை வகைய மனுசன் நம்பற விஷயம் எல்லாத்தையுமே பொய்யாக்கிய தருனம் விஞ்ஞானம் விசித்திரமானது

  • @immanueldorai
    @immanueldorai 2 місяці тому +1

    Very good educative information. But this facility should be cost effective and should be available for common man also. Thank you doctor.❤

  • @ramanathan.c1284
    @ramanathan.c1284 2 місяці тому +8

    Bro போதைப் பொருள் சாராயம் போன்ற உபயோகிக்கும் போது வரும் உடல் உபாதைகள் பற்றி விடியோ போடுங்கள் 60 வயது வரைக்கும்

  • @Mass_Marisamy
    @Mass_Marisamy 2 місяці тому +6

    💥💥🔥🔥great knowledge explanation for us

  • @MK.__
    @MK.__ 2 місяці тому +7

    Informative video. Your tamil explanation is really good. Keep it up.

  • @dhineshkumar1988
    @dhineshkumar1988 2 місяці тому +5

    Super bro very useful information 👍👏👏

  • @LOGINFIREWORLD
    @LOGINFIREWORLD Місяць тому

    ஏனோரு அழகான பதிவு பன்றியை தப்பாக நினைக்கும் சில மதகற்களுகு சரியான பதில் அடி 😅😅 😊😊😊😊😊😊

  • @kathiryuvi2434
    @kathiryuvi2434 2 місяці тому +7

    Doctors are ultimate ✅

  • @rameshsrn870
    @rameshsrn870 2 місяці тому +2

    Intha technology future la romba important hari bro

  • @rdmcobra168
    @rdmcobra168 2 місяці тому

    Super ah explain pandriga bro❤

  • @PranavsonofRadhakrishnan
    @PranavsonofRadhakrishnan 2 місяці тому +3

    Superb information sir 😊

  • @keerthivengatvengat3711
    @keerthivengatvengat3711 2 місяці тому +3

    Thanks bro valuable information I got to know😅

  • @DPMN56
    @DPMN56 2 місяці тому +2

    Anna first sugar patients ku pig and cows la iruthutha Insulin eduthu inject pannananga but animal cells and human cells small difference few people ku hypersensitivity reaction aguchi 1970 before
    Next1970 after Recombinant DNA technology uses for product in Insulin

  • @pevindrant792
    @pevindrant792 2 місяці тому +1

    Bro you are explaining very well , but konjam repeated words and content ah stretch pandringa

  • @100mksamy
    @100mksamy 2 місяці тому +1

    திசு வளர்ப்பு முறையில் உறுப்புகளை வளர்க்க முயற்சி நடக்கிறது, கடையில் விற்பனைக்கும் வரலாம்.

  • @kalaivani-vh2mm
    @kalaivani-vh2mm 2 місяці тому +2

    Thanku bro

  • @venkatrajdhanaraj6248
    @venkatrajdhanaraj6248 2 місяці тому +2

    Blood group la pakamatagala

  • @kalyaniamma2206
    @kalyaniamma2206 2 місяці тому +3

    Veery veery supar

  • @sashimanigandan8010
    @sashimanigandan8010 2 місяці тому

    So informative.i am doing dialysis waiting for retransplantation bro.was tansplanted b4 20 yrs,and got rejection b4 5 yrs.cud not get kidney still now😢

  • @GaneshThamu
    @GaneshThamu 2 місяці тому

    Good information.

  • @Sowmiyanandraj
    @Sowmiyanandraj Місяць тому

    Sonaru erkanave enga sir na cllg second year laya illa third yearlayanu therila enga zoology sir sonaru

  • @imranbasha4749
    @imranbasha4749 2 місяці тому +1

    Excellent ❤

  • @myor149
    @myor149 Місяць тому

    Thymus gland enga irukkunu theriyuma bro. Ean bro wrong a solreenga

  • @yuvawithsmile5727
    @yuvawithsmile5727 2 місяці тому +41

    டாக்டர் சொன்னதில் தவறு இல்லை

    • @pooo808
      @pooo808 2 місяці тому

      ​@@Thebest_2l3747😂

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 місяці тому +2

      பன்றிக்குள் தான் பிசாசு குடியிருக்கும்,

  • @user-cw9os2pf5f
    @user-cw9os2pf5f 2 місяці тому +2

    Very.nice.exp

  • @SathyaEdison-gq8mz
    @SathyaEdison-gq8mz 2 місяці тому

    Very nice

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 2 місяці тому

    Awesome !

  • @saraswathykrishnamurthy8834
    @saraswathykrishnamurthy8834 2 місяці тому +2

    Super

  • @arifsafetyviews3421
    @arifsafetyviews3421 2 місяці тому

    Drone can be used to transport organs in future

  • @shri9933
    @shri9933 2 місяці тому +10

    Tamil explanation good

  • @kumbasvkumba1174
    @kumbasvkumba1174 2 місяці тому +2

    Good news

  • @vajiramutility7503
    @vajiramutility7503 2 місяці тому

    Peta ....yetharkkum payanpadaatha oru amaippu ...arasaanga panathukku kedu...maalan new delhi

  • @keerthivengatvengat3711
    @keerthivengatvengat3711 2 місяці тому +1

    Support for doctor 💪💪😅

  • @user-sz8ie8bx8j
    @user-sz8ie8bx8j 2 місяці тому +2

    Ellam right sir

  • @shahulnashath1685
    @shahulnashath1685 2 місяці тому +11

    Nanum kidney failure bro... 4 yrs dialysis pannikittu irukn .. my age 28 ...

  • @PalaniPalani-tx6pj
    @PalaniPalani-tx6pj 2 місяці тому +3

    இது சரிதானே புரோ

  • @three_tom_idiots
    @three_tom_idiots 2 місяці тому +7

    Appo Naanum oru pandri Pannaya Vekka Vediyathu than

  • @srinivasank252
    @srinivasank252 2 місяці тому

    Kattu panre saptalama

  • @k.k3764
    @k.k3764 2 місяці тому +1

    USA Richard

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 2 місяці тому +1

    ஆட்ட மாட்ட வெட்டும் போது பீதா எங்க போது.

  • @saleemmannai4362
    @saleemmannai4362 2 місяці тому

    This innovation is best for human beings 😮😮😮

  • @lskumarkumar106
    @lskumarkumar106 2 місяці тому +5

    Inni yarayum panninu thitta kudathu

  • @ece202152
    @ece202152 2 місяці тому +4

    முதலில் சிறுநீரகம் கெடாமல் பாதுகாக்க வேண்டும்

  • @prabunsit8177
    @prabunsit8177 2 місяці тому +3

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அளவுக்கு வளர்ந்த மருத்துவத்தால் உறுப்பு செயலிழப்புக்கு முன்பு சரி செய்ய முடியவில்லை பாவம்
    மாற்று உறுப்பை கண்டுபிடித்து ஏற்றுக்கொள்ளாத உடல் தனது உறுப்பை சீர் செய்ய தெரியாது போலும்.
    உணவுக்காக உயிரை கொள்வது உணவு சங்கிலி அது படைப்பின் இயல்பு
    தேவைக்கெல்லாம் கொன்று குவிப்பது எந்த மாதிரியான மனநிலையோ

    • @muthuvelmuthuvel1368
      @muthuvelmuthuvel1368 2 місяці тому

      உறுப்பு செயல் இழப்பிற்க்கு முன்பு சரி செய்ய முடியவில்லை என்று எதன் அடிப்படையில் சொல்கிறிர்கள் உதானத்துக்கு கிட்னி செயல் இழப்பு எத்தனை வகை எந்த மாதுரி மருத்துவம் பாக்குறாங்கனு தெருஞ்சுகிட்டு பேசுங்க தல கடைசியான மருத்துவந்த மாற்று அருவை சிகிச்சை இந்த கடைசி ஸ்டேச்க்கு காரணம் நாம் தான் நோய்களை கவனிக்காம விடுவது சுகாதரமற்ற வாழ்க்கை மதுப் பழக்கம்னு இதுல மருத்துவத்த வேற குறை சொல்லுரிங்க... உணவுக்கா உயிரைகொள்வது உணவு சங்கிலி உயிரை கொன்னுட்டா எதுக்காக பயண்படுத்துன என்னங்க பாஸ்

  • @srikans775
    @srikans775 2 місяці тому +2

    பன்றி திங்கதான் தடை உறுப்பை வைத்துக் கொள்ளலாம்😂 அது பெருகல நாமதான் பெருக்கினோம் விலங்குகள திங்க 😂😋

  • @subashmagimithu1223
    @subashmagimithu1223 2 місяці тому +3

    Anna ramar pillai herbal petrol pathi sollunge,
    Herbal petrol vangi use panni paathu oru review vedio podunge , I'll pay you 1000 rupees

  • @Black78060
    @Black78060 2 місяці тому

    Unga voice kekum pothu ennmo pannuthu😩😍

  • @ajijiabdurahman2222
    @ajijiabdurahman2222 2 місяці тому +2

    1400 ஆண்டு முன்பே இது செல்ல பட்டு உள்ளது இஸ்லாத்தில்

    • @vijendraforyou
      @vijendraforyou 2 місяці тому +1

      Ennanu 🤔 pandikari saapida koodathunna .?

  • @coffeeinterval
    @coffeeinterval 2 місяці тому +17

    quran 3:191 வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். "எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை

    • @subramaniyapillaipadmanabh8616
      @subramaniyapillaipadmanabh8616 2 місяці тому +3

      இறைவன் படைப்பில் தேவையில்லாதது என்று எதுவும் இல்லை என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @ece202152
    @ece202152 2 місяці тому +3

    பன்றிய மனிதனாக்குறான்

  • @sudharsanindia4202
    @sudharsanindia4202 2 місяці тому +5

    Peta oru wasted... organisation 😂😂😂

  • @rationalist_18
    @rationalist_18 2 місяці тому +2

    2ume thappu dhan

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 2 місяці тому

    Avar evlo nal uyiroda irundar than mukiyam

  • @sunderpillai2770
    @sunderpillai2770 2 місяці тому +4

    இது நேரடியா பன்றதாலே அவங்களுக்கு எப்படி இருக்கு உண்மையை சொல்லனும்னா மறைமுகமாகவே நம்ம நிறைய விலங்குகளை சார்ந்துதான் இருக்க வேண்டியது இருக்கு
    நம்ம அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துற மாத்திர மருந்து கூட அதுங்க கிட்ட இருந்துதான் வருது
    அப்படி நாம பாக்கவந்தா நாம விரும்பி வளர்க்கிற நாய் பூனை கிளி இது எல்லாமே நம்ம இஷ்டத்துக்குதான் நாம அது வழக்கோம் தவிர அதுங்கள அதுங்க இஷ்டத்துக்கு வளக்கமாட்டுக்கோம் அது ஒரு
    வகையான துன்புறுத்தல்தான்.
    இப்படி பன்றதுல எந்த தப்பும் இல்லனு தோனுது.

  • @rameshsrn870
    @rameshsrn870 2 місяці тому

    Scientists don't worry about PETA

  • @thalamk6879
    @thalamk6879 2 місяці тому

    #BAN beTA

  • @Tn.876
    @Tn.876 2 місяці тому +3

    பன்றி வாழ்க்கை 🙄 ⁉️

  • @subramaniansubramanian5005
    @subramaniansubramanian5005 2 місяці тому

    பீட்டா என்கிற ஒரு அமைப்பு இருக்கிறதே தப்பு

  • @BLACK.PEPPER111
    @BLACK.PEPPER111 2 місяці тому +2

    😂😂😂😂😂

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 2 місяці тому

    முதலில் பீட்டாவை புதைகுழியில் போட்டு மூடவேண்டும்

  • @harikumar6336
    @harikumar6336 2 місяці тому

    Simple ah sollamudiyatha ur totally waste of this channel

  • @almondcashewdry9888
    @almondcashewdry9888 2 місяці тому +2

    Starting ல யே ஒரு பொய் சொன்னா
    அப்புறம் எப்படி இந்த வீடியோ பார்க்க தோணும்

    • @almondcashewdry9888
      @almondcashewdry9888 2 місяці тому +1

      ​@@Seenu661
      உண்மையை
      சொன்னாலே
      பிரச்சினை தான்

  • @SaranyaPriya-hy1mz
    @SaranyaPriya-hy1mz 2 місяці тому

    Graft vs host test pannanum before transplant

  • @PandiyanPandiyan-ci7qb
    @PandiyanPandiyan-ci7qb 2 місяці тому +3

    அண்ணா பறவைகள் பறத்தல் இறக்கை அமைப்பு அதன் இறக்கை எடை உடம்பில் எத்தனை சதவீதம் இருக்க வேண்டும். இது ஒரு மனிதருக்கு கணக்கிட உடல் எடையில் இறக்கை எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்று கூறுங்கள் அண்ணா. ஆங்கிலத்தில் தான் இருக்கிறது புத்தகம் மற்றும் வீடியோ. அதான் உங்களிடம் கேட்கிறேன்

    • @Seenu661
      @Seenu661 2 місяці тому

      Birds lovera bro nenga

    • @PandiyanPandiyan-ci7qb
      @PandiyanPandiyan-ci7qb 2 місяці тому

      @@Seenu661 . நான் பறக்கனும் பறவை போன்று. அது இயந்திரம் மோட்டார் வைத்து செயற்கை இறக்கை செய்து பறக்க வேண்டும். அதற்கு உடல் எடையில் எவ்வளவு சதவீதம் இறக்கை எடை இருந்தால் பறக்க முடியும் என்று கேட்டிருந்தேன். உங்களுக்கு என்ன‌. இந்த சேனல் காரனே ஒன்றும் சொல்லவில்லை

  • @tamilphoenix786
    @tamilphoenix786 2 місяці тому

    நாசமா போ

    • @karthickzz
      @karthickzz Місяць тому +1

      பன்றியோலி