Dhanusu Rasi | தனுசு | Sani Vakra Peyarchi 2024 | சனி வக்ர பெயர்ச்சி 2024

Поділитися
Вставка
  • Опубліковано 22 чер 2024
  • Dhanusu Rasi | தனுசு | Sani Vakra Peyarchi 2024 | சனி வக்ர பெயர்ச்சி 2024
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************
    #JOTHIDAKANITHAM#Dhanusu#Sani Vakra Peyarchi #2024#

КОМЕНТАРІ • 119

  • @AK-fg3fd
    @AK-fg3fd Місяць тому +52

    உழைத்தால் உயரலாம்... இதுதான் தனுசு ராசி...

    • @bnm3758
      @bnm3758 16 днів тому +1

      உழைத்தாலும் கடுமையான உதைவாங்க வேண்டியதாக உள்ளது

    • @VIDYAM-qu1qu
      @VIDYAM-qu1qu 5 днів тому

      Yes

  • @manigandasubramani2507
    @manigandasubramani2507 Місяць тому +23

    மனசு சந்தோஷம இருக்கு அய்யா உங்க பதிவு கேட்க...

  • @j.jayanivethan5934
    @j.jayanivethan5934 Місяць тому +16

    அய்யா நான் நினைச்சது நீங்கள் 200% உண்மை. சொல்லிட்டிங்க...

  • @rajapandiyan7169
    @rajapandiyan7169 Місяць тому +22

    இலுசவாயங்கநாங்கதானீ அதான் வச்சு செய்றாங்க கடவுள் முதல்கண்டூ

  • @chinnuchinnu6047
    @chinnuchinnu6047 Місяць тому +10

    ஐயா நீங்கள் சொன்ன வார்த்தை அனைத்தும் உன்மை இனியும் நல்லதே தடக்கனும்

  • @kalyanakumar996
    @kalyanakumar996 12 днів тому +9

    நிம்மதி என்ற ஒன்று தனுசு ராசிக்கு சொந்தம் இல்லை அனுபவத்தில் சொல்கிறேன் நானும் தனுசு ராசி காரன் .😢😢😢

  • @thilagavathi3836
    @thilagavathi3836 Місяць тому +2

    ரொம்ப நன்றி அய்யா 🙏🙏🙏

  • @s.d.chitra9544
    @s.d.chitra9544 Місяць тому +3

    நன்றி ஐயா 😊

  • @sivabhas9830
    @sivabhas9830 Місяць тому +7

    உடல் ஆரோக்கியம் வேண்டும்.காக்கத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மந்த் ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugamsuthanjayjith6336
    @shanmugamsuthanjayjith6336 Місяць тому +2

    நன்றிங்கய்யா

  • @shanthichithra
    @shanthichithra 29 днів тому +5

    எனக்கு வேலை கிடைக்குமா அய்யா எல்லா கஷ்டத்யும் அனுபவிச்ச இனி நடக்க எதும் இல்லை

  • @rukmanirukmani6922
    @rukmanirukmani6922 Місяць тому +1

    நன்றி

  • @rabinrabin5729
    @rabinrabin5729 Місяць тому +1

    Thank you sir

  • @ArumugamMahendra
    @ArumugamMahendra 28 днів тому

    நன்றி ஐயா

  • @manikandanmani9805
    @manikandanmani9805 Місяць тому +7

    Tiruchendur Murugan muruga muruga

  • @manikandanmani9805
    @manikandanmani9805 Місяць тому +5

    Muruganai nambungal nallathangal nadakkum

  • @thangarajaathisangareswari900
    @thangarajaathisangareswari900 Місяць тому +3

    உடல்நிலை ஆரோக்கியம் நிறைந்து செல்வந்தர்களாக நிம்மதியாக எங்கள் குடும்பத்தினர் 10 பேரும் என்றும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் பகவானே

  • @mukeshj99
    @mukeshj99 23 дні тому

    Thank you🙂

  • @kalaivani9242
    @kalaivani9242 29 днів тому +3

    Ean family life nalla santhosama irukka oru nalla government job kedacha pothum nanum ean ponnum nimmathiya vaala

  • @user-bk9dm1rs8g
    @user-bk9dm1rs8g 25 днів тому +1

    Unmaiya solringa thaththa❤

  • @bharathkumar6572
    @bharathkumar6572 Місяць тому +2

    ஐயா எனக்கு இரண்டு முறை விபத்து ஏற்பட்டது இப்போது தொழில் ஆரம்பிச்ச கொஞ்சம் நல்லா போச்சு இப்போ மீண்டும் விபத்து ஏற்பட்டது எனது ராசி தனுசு பூராடம் நட்சத்திரம்.

    • @vinotha9187
      @vinotha9187 28 днів тому

      Pooradam worst bro.. namma nalla irukum nenaichale thiripi mana kastam than etha nallathu ndakanum

  • @rameshgurukkal8791
    @rameshgurukkal8791 Місяць тому +6

    நல்ல முறையில் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி, அழகான அருமையான பதிவு.❤

  • @matrixone44
    @matrixone44 Місяць тому +4

    Sir ரொம்ப practical a பேசுறீங்க super

  • @tamizharasu1922
    @tamizharasu1922 28 днів тому +1

    Om sanishwaraya thunaiii

  • @Ganeshkumar-in7zp
    @Ganeshkumar-in7zp 29 днів тому +1

    👍

  • @soundrarajan458
    @soundrarajan458 29 днів тому +2

    ஓம் நமோ நாராயணா

  • @sekarm8780
    @sekarm8780 Місяць тому +1

    🙏🙏🙏🙏

  • @user-ed5hj4cj1i
    @user-ed5hj4cj1i Місяць тому +1

    🙏🙏🙏

  • @user-gn1bs3lc3l
    @user-gn1bs3lc3l 29 днів тому +2

    Real sir

  • @MVBALAKRUSHNAN
    @MVBALAKRUSHNAN Місяць тому +2

    🙏🙏🙏💐😀💯

  • @KaviyaSakthi-td3ht
    @KaviyaSakthi-td3ht Місяць тому +2

    Naan yellathaiyum veruthu en appan eesanai saranaakathi adaithuvitten avan intri anuvum asaiyathu🙏🙏

  • @maragathamanimaragathamani6011
    @maragathamanimaragathamani6011 Місяць тому +6

    வேலை போய்ச்சு ஐயா ரொம்ப கஷ்டமா இருக்குது ஐயா வாழ்க்கையே வேணான்னு போல தோணுது

  • @harikishun5122
    @harikishun5122 22 дні тому +1

    Correct aa sonninga each and every word correct

  • @tamilarasit3780
    @tamilarasit3780 25 днів тому

    நன்ற்்அய்ய😊

  • @maharasieditz
    @maharasieditz Місяць тому +24

    சொந்த வீடு கட்டிக்கொண்டு போகணும் ஒரு ஆசை அது நடக்குமா

  • @madhanagopalr5819
    @madhanagopalr5819 Місяць тому +5

    Ennakku thanush rasi mulam natchaththiram last 4year oru problem than na pakkuren 🤦

  • @user-bk1zi6bp2w
    @user-bk1zi6bp2w 17 днів тому

    ❤🙏🙏🙏

  • @thiruvengadamchellam9923
    @thiruvengadamchellam9923 Місяць тому +45

    எனக்கு ஏழரை நடந்த போது அம்மாவும் போயாச்சு அப்பாவும் போயாச்சு கஸ்ட்டம் தான் மிச்சம்.நல்லசேதி நன்றி.

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 Місяць тому +6

      என்னோட நிலைமையும் இதுதான் 😔😔😔😔😔

    • @KaviyaSakthi-td3ht
      @KaviyaSakthi-td3ht Місяць тому +1

      Same Amma poyachu thali kuda vithurren uyuir mattum than irukku

    • @RajaKumar-nz4yw
      @RajaKumar-nz4yw Місяць тому +1

      Same like me

    • @ammukutti3805
      @ammukutti3805 Місяць тому +2

      எங்கள் தாயும் இறந்துவிட்டார்.. அப்பா பத்து வருடத்திற்கு முன்பே இறந்துவிட்டார் 😮

    • @vsvadivell5647
      @vsvadivell5647 Місяць тому

      சார் எங்க அம்மா அப்பாவும்

  • @gomathigomu1305
    @gomathigomu1305 28 днів тому +1

    அரசு வேலைக்கு முயற்சி செய்யலாமா ஐயா

  • @ramkumarr4996
    @ramkumarr4996 28 днів тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @mahendranchelliah4812
    @mahendranchelliah4812 13 днів тому

    I do not know my kuladevam. What do I do to satisfy my rasi palan.

  • @rdpoovarasan3944
    @rdpoovarasan3944 Місяць тому +2

    எனக்கு நான் ஆசைப்பட்ட தொழில் கிடைக்குமா

  • @mahiraj5005
    @mahiraj5005 Місяць тому +2

    Unmai

  • @padmaganesan4575
    @padmaganesan4575 25 днів тому

    Recently retired.
    Retired benefits may get soon.
    Self confidence and Good health of all our family members only need.

  • @sbalan8021
    @sbalan8021 Місяць тому +2

    ஆமாம் சாமி உண்மைதான்

  • @rukmanirukmani6922
    @rukmanirukmani6922 Місяць тому +1

    உண்மை

  • @saminathansaminathan3185
    @saminathansaminathan3185 Місяць тому +5

    சொல்லுங்கௌ.கே.கே.ப்போம்

  • @MuthuLakshmi-si3vr
    @MuthuLakshmi-si3vr 27 днів тому

    Thanusu rasi pooradam 3aam patham pen vayathu 28. 5 yrs jail thandanai mathri vitukula mudangi erunthen vadaga koduka mudiyala appa kuda porantha thambi vitla erukom. Keta peru vangunathula padichum job poga mudiyala asinga patan yarum namba maatikiranga ena pana nu teriyala marriage ku pidicha mathri amaya matiku .veedum katala payama eruku yarum uthavi pana matikanga velila 4 yrs ah pogavey Ila place eruku aana veedu kata panam Ila appa Amma pavam hospital selavu .na tan Karan am. Kula theivam karupasamy kovilku 10 varusam Kalichi ipo tan poi coconut vilaku potu vanthen 😢 enaku onum puriyala ethoo Payama eruku... na ena pana enaku vali varum ....sir

  • @shanmugamvss9824
    @shanmugamvss9824 6 днів тому

    குரு பேற்சிக்கு பின் கஷ்டம் நீங்கவே இல்லை. எல்லா வேலையும் சீக்கிரம் நடக்க மாட்டேன் என்கிறது . எப்போ விடியும் என்றது தெரியவில்லை

  • @dharmanraj3364
    @dharmanraj3364 25 днів тому

    பிரிந்த கணவன் மனைவி சேர வாய்ப்பு உள்ளதா ஐயா

  • @laksmaniyer
    @laksmaniyer Місяць тому +7

    நல்லா கதை விடுறீங்க

  • @jayashreebscit108
    @jayashreebscit108 Місяць тому +3

    Ellarume ipdithan solluringa.....aana entha nallathu natakkara mari therilaiyeee😢😢😢

  • @p.banupriyaponnusamy1058
    @p.banupriyaponnusamy1058 25 днів тому

    For me also I lost my dad and mom on that time still now I'm not good....I lost everything.....

  • @SanthynySanthyny-gz9bk
    @SanthynySanthyny-gz9bk Місяць тому +2

    ஐயாநிங்க‌சொல்லுரது‌நடக்குமா‌நடந்தல்நல்லம்😂😂😂

  • @AbiramiM-ol9dh
    @AbiramiM-ol9dh Місяць тому +1

    I week ago I buy a scooty

  • @natarajanarumugam8169
    @natarajanarumugam8169 14 днів тому

    Ma nasuveruthupooethuvettadu

  • @Priyanka-ew6fg
    @Priyanka-ew6fg Місяць тому +14

    அரசு வேலைக்காக முயற்சி செய்கிறேன். அரசு வேலை கிடைக்குமா??

  • @SaravanaKumar-ti3wx
    @SaravanaKumar-ti3wx Місяць тому +2

    Marriage witding

  • @vayapurikandasamy6156
    @vayapurikandasamy6156 25 днів тому

    kaiel erunta panam yellam poocu nagikalyellam adamaantuku poochu.valkai yaa alichu poochu.

  • @HemalathaKirushnapillai
    @HemalathaKirushnapillai Місяць тому +2

    Hகல்விநூலைபறறி கூறுஙக

  • @prabaharangopal8689
    @prabaharangopal8689 14 днів тому +3

    உயிர் மட்டும் தான் இருக்கு

  • @bargunanguna9113
    @bargunanguna9113 19 днів тому

    Moolam star😢

  • @maniviji1223
    @maniviji1223 28 днів тому

    கரக்டா சொல்லுங்க முடில

  • @tamilnadu4151
    @tamilnadu4151 Місяць тому +1

    Trading loss loss

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 Місяць тому +2

    எனக்கு, குல தெய்வம் இல்லை அய்யா என்ன செய்வது 😢😢

    • @ryro6620
      @ryro6620 Місяць тому +1

      ஒன்று வாங்கிட்டா போச்சு...

    • @maduraijk2428
      @maduraijk2428 29 днів тому

      அழகர் கோவில் பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவில் போங்க சார்

  • @selvanc5650
    @selvanc5650 Місяць тому +3

    Pls unga number 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kingtamil-kd8it
    @kingtamil-kd8it Місяць тому +2

    😂😂😂😂😂😂🐵🐵🐵🐵🐵

  • @mukeshjayabalan1322
    @mukeshjayabalan1322 23 дні тому

    Thank you🙂