புடுங்குர ஆணி எல்லாமே... Sindhan (CPM) Interview | The Citizenship (Amendment) Bill 2019 | Amitshah

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 403

  • @ramadassvaradaraju4920
    @ramadassvaradaraju4920 5 років тому +11

    மிகவும் சிறப்பான சிறந்த தேசபற்றாளனின் ஆதங்கம் வெளிபட்டது தங்களின் பேச்சில்.
    வாழ்த்துகள். ஒழியட்டும் மதவாத பிஜேபி ஆட்சி. தேசத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்று படுவோம். வாழ்க, வளர்க பொது உடமை சித்தாந்தம்.

  • @mohideenjaffar8511
    @mohideenjaffar8511 5 років тому +43

    மிகஅருமை அனைவருக்கும் புரியும்படி தெளிவாகூறியவிதம்.இனியாவதுஇந்தியமக்கள் விழிப்புணர்வுபெறவேண்டும்.

  • @CM-ok9lf
    @CM-ok9lf 5 років тому +20

    Well spoken. I live abroad and when my friends ask about India I proudly say that India is the biggest secular democratic country in the world and I am from that beautiful country where we have freedom to follow any religion and we speak many languages yet we stand united.
    Many westerners who hear this admire India and our culture. Please don’t let any government to change that secularism. India should always be a SECULAR country.

    • @krishnankishan6363
      @krishnankishan6363 5 років тому

      India will remain secular...for that this bill has not denture the secularism..
      Pls tell the western friends that india is a secular country not a sdcular choultry

  • @ahsarali9692
    @ahsarali9692 5 років тому +6

    வணக்கம் தம்பி அருமையா பேசி இருக்கீங்க அதுக்காக உங்களை வாழ்த்துகிறேன் இந்த சட்டம் வந்தது ஒரு வகையில் நல்லதுதான் அவனுங்களுக்கு அவன்னுகலே குளிய வெட்டி கிட்டான் இனி தப்ப முடியாது அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் மாட்டானுங்க அப்பருக்கு இந்த நயவஞ்சகர்கள்இந்தியா உள்ளேயே இருக்க மாட்டாங்க வாழ்க இந்தியா

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 5 років тому +16

    தெல்ல தெளிவான சிறப்பு மிக்க வார்த்தைகள். அனைத்து தரப்பு மக்களும் நடப்பு அரசியல் எதை நோக்கி போகிறது என்று யோசிக்க வேண்டும் நன்றி சிந்தன்

  • @gerogewilliam3931
    @gerogewilliam3931 5 років тому +25

    Very good speech sir

  • @chandrababu8218
    @chandrababu8218 5 років тому

    மிகச்சிறந்த நேர்மையான.தெளிவான.உன்னதமான. உங்கள் கருத்து மிகச்சரியானது..

  • @rahamaththanveer6979
    @rahamaththanveer6979 5 років тому +4

    மிக சிறப்பாக பேசியது மிக்க மகிழ்ச்சி

  • @mohideenabdulkader8170
    @mohideenabdulkader8170 5 років тому +86

    பிஜேபியின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட தோழர்க்கு கோடி நன்றிகள்👍👍👍

  • @meeransikkandar6428
    @meeransikkandar6428 5 років тому +136

    மிக்க நன்றி உங்களின் பதில் செருப்பால் அடித்தது போல் இருக்கிறது மிகசிறந்த விளக்கம்

  • @GR-qp4dj
    @GR-qp4dj 5 років тому +71

    பூனை கண்ணை மூடி பால் குடிக்க உலகம் இருண்டதாய் கனவு காணும். அதுபோல இவர்களின் ஒவ்வொரு செயலும் உள்ளது. இவர்களால் உலக மக்களிடம் நாம் உதை வாங்க போவது உறுதி....

  • @salimbhai3618
    @salimbhai3618 5 років тому +17

    Supper speech

  • @mastermaster9367
    @mastermaster9367 5 років тому +5

    superb speech you are having good intellect

  • @uthumanansari2328
    @uthumanansari2328 5 років тому +4

    Wonderfully said Chinthan!

  • @abassalqattan3329
    @abassalqattan3329 5 років тому +1

    பிஜேபி Rss வுக்கு நல்ல சவுக்டி மிகவும் நன்றி சார் 💐💐🙏🙏🙏🙏

  • @alaguchellam8455
    @alaguchellam8455 5 років тому +5

    Good speech..

  • @bahurmnaser8081
    @bahurmnaser8081 5 років тому +4

    Arumaiyana vilakkam very good thanks

  • @selvamjesu7350
    @selvamjesu7350 5 років тому +13

    மிக அருமை உரையாடல்

  • @peaces4013
    @peaces4013 5 років тому +5

    V well said n bold speech brother.
    Singapore

  • @salikmdsalikmd1743
    @salikmdsalikmd1743 5 років тому +24

    மிகசிறந்த விளக்கம்

  • @marxengels857
    @marxengels857 5 років тому +23

    Sindhan always speakes the truth

  • @mohdabdulalim
    @mohdabdulalim 5 років тому +9

    தெளிவான பேச்சு.. 👍👍👍👍

  • @shakulshakul5779
    @shakulshakul5779 5 років тому +6

    Superbro

  • @sysaarafa
    @sysaarafa 5 років тому +6

    Super msg bro

  • @seihai1974
    @seihai1974 5 років тому +13

    💯 currect unmai annan

  • @Mr.v74
    @Mr.v74 5 років тому +112

    இது 2024 தேர்தலுக்கு நாடு முழுவதும் இந்து முஸ்லீம் கலவரம் உண்டு பண்ணுவதற்கு......?

    • @lemurianlion7939
      @lemurianlion7939 5 років тому +21

      Bro kandippa Hindu Muslim kalavaram nadakathu anaaal
      Hindu Muslim Christian Sikh Jain Buddhist atheist periyarist serunthu intha RSS terrorist hindutuva nayhalai alikaporam athukku otrumayaha seyal paduvom

    • @lragul7815
      @lragul7815 5 років тому

      @@lemurianlion7939 எனக்கென்னமோ அப்படி தோனல தோழர். இந்த ஸ்டாலின் உதயநிதிய கொண்டு வர முன்னாடி அவங்க கட்சிக்கு எதிர்ப்பு கம்மியா இருந்தது. இப்போ ஊசலாடுது. வடக்குல அவனுங்கல அழிக்கிறது கஷ்டம். இந்த பாபர் மசூதி தீர்ப்புல வேற அவனுங்களுக்கு எதிர்ப்பு கம்மி ஆச்சு

    • @lemurianlion7939
      @lemurianlion7939 5 років тому +2

      @@lragul7815 bro unga arasiyal knowledge ennai vida ungalukku jasthiya irukku àtha Nala enakku puriyuratharku kastamaha irukuthu
      Vadakula intha hindutuva RSS romba naal odathu karanam porulatharam mannai kavvikittu irukku
      Intha modi oor sutra thaan layaku
      Ivanunga ahanda baratham ahanda baratham solli
      Ayiram baratham vanthurumpola

    • @VISmedia-I4u
      @VISmedia-I4u 5 років тому +1

      @@lemurianlion7939 we will resist 💪💪

    • @lemurianlion7939
      @lemurianlion7939 5 років тому +1

      @@VISmedia-I4u senchuruvom bro 💯💯

  • @iqbalthasleem2669
    @iqbalthasleem2669 5 років тому +34

    This is worst day in the history of india.

  • @muhammadvasim7667
    @muhammadvasim7667 5 років тому +13

    அருமையான விளக்கம் மிக்க நன்றி

    • @syedumar108
      @syedumar108 5 років тому +1

      உங்கள் அரசியல் அறிவு முதிற்சிபிரமிப்பு ஊட்டுவதாக உள்ளது,,!!!!!!மேலும்,,வளர,எனது வாழ்த்துக்கள்,.

  • @waseemnayazbashabasha2079
    @waseemnayazbashabasha2079 5 років тому

    Good Speach. Congrats. I hope you are doing well. We are proud of India. Unity is Strength. People are Face to face.problems Challenge to Bad Law. Thank you.

  • @cnanbasha6618
    @cnanbasha6618 5 років тому

    அருமையான பதிவு அனைவரும் சிந்திங் கள்

  • @yogeshselva4154
    @yogeshselva4154 5 років тому +14

    Great sir unmai

  • @samurai3709
    @samurai3709 5 років тому +10

    Arumaiyana pathivu 👌👌👌👌

  • @dharmardhurai6273
    @dharmardhurai6273 5 років тому +22

    தமிழன் இந்தியன் மனிதன்

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 5 років тому +4

    நல்லா சொன்னீங்கப்பா உண்மையான தமிழன் கருத்து

  • @vengatesangopal6600
    @vengatesangopal6600 5 років тому +9

    Excellent

  • @sterlingmobile3253
    @sterlingmobile3253 5 років тому +1

    Good speach

  • @yovanjohn5572
    @yovanjohn5572 5 років тому +8

    Wow wonderful message super god bless you

  • @radhasrinivasan8531
    @radhasrinivasan8531 5 років тому +6

    why such great persons like you are not invited for the television shows 🤔 they cannot answer you long live sinthan 🙏

  • @truehuman9449
    @truehuman9449 5 років тому +28

    பொருளாதாரம் பாதாளத்தில் அதை திசை திருப்ப இது மாதிரி பெரிய விஷயம் கையில் எடுத்து உள்ளனர்.

  • @jsassociates8343
    @jsassociates8343 5 років тому +8

    100% true

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 5 років тому +18

    "ஒத்துழையாமை வடிவத்தில் அல்லது வேறு எந்த ஒரு வடிவத்திலும் மாபெரும் கிளர்ச்சியும் போராட்டமும் இந்த மத்திய அரசுக்கு எதிராக நடக்கவில்லை எனில் இவர்களை தடுக்க முடியாது"
    சிந்தனின் இந்த வார்த்தைகளுக்கு வடிவம் கொடுக்க கம்யூனிஸ்ட் பார்ட்டிகள் முன்வர வேண்டும். இந்தியா ஆர்எஸ்எஸ் பிடியிலிருந்து மீண்டு விடும்.

    • @meganatharamakrishnachandr1342
      @meganatharamakrishnachandr1342 5 років тому +2

      வடகிழக்கு மாநிலங்களில், தில்லி JNU பல்கழக மாணவர் புரட்சி ஆரம்பமாகிவிட்டது. சுதந்திரம் விரும்பும் மாநிலங்கள் தனி நாடாகும். இல்லையேல் சாதாரண மக்கள் தற்குறிகளாக, வேலையற்றோராகத்தான் மாற்றப்படுவோம்.

    • @இந்தியாதேசப்பற்று
      @இந்தியாதேசப்பற்று 5 років тому

      ஐ காமெடி 😃😃😃

    • @meganatharamakrishnachandr1342
      @meganatharamakrishnachandr1342 5 років тому +1

      @@இந்தியாதேசப்பற்று ஒரு தனது தலைவனைப் பிளந்து அடிமை ஆட்சி நாட்டில் வர காரணமானார். இந்த தனது ஆதரிக்கும் ஆரியக் கூட்டம் நாட்டை சீக்கிரமே இரண்டாவது, கண்கள் சுதந்திரத்துக்குத தூண்டி, உரிமை சமவாழ்வு, சுயமரியாதையை விரும்பும் இன் மக்களை இந்தியாவிலிருந்து சுதந்திரம் பெற வைப்பார்கள். தனிநாடுகள் பெற வைப்பார்கள்.

    • @krishnankishan6363
      @krishnankishan6363 5 років тому

      Yaaru comminista...koosama 30 crores pichai vangittuthana election la win pannunavua

    • @meganatharamakrishnachandr1342
      @meganatharamakrishnachandr1342 5 років тому

      @@krishnankishan6363 இந்தியாவிலியே கமிஷன் வாங்காமல் மக்கள் தொண்டு செய்வதுகம்யூனிஸ்ட்தொண்டர்களும், தலைவர்களும் தான். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலாளிகளிடம் நன்கொடை என்ற பெயரில் லஞ்சமாகப் பெற்று, பதிலுக்கு அவர்களுக்கு இலட்சக்கணக்கான கோடி அளவுக்கு வரிக்குறைப்பு செய்வதும், அதோடு நில்லாமல் மக்கள் பணத்தை வங்கிகள் மூலம் கொள்ளையடித்து ஓட அனுமதிப்பதும், மக்கள் சொத்தான அரசுத்தொழில்களை அடிமாட்டு விலைக்கு மூன்று தொழிலதிபர்களுக்கு விற்பதும் ஆளத்தெரியாத, ஆள வக்கற்ற , வகையற்ற திராணியற்ற மகா ஊழல் பேர்வழி- RSS, அமெரிக்க அடிமை மோடி, மோடி மோடி மட்டுமே.

  • @-tamilnationality1604
    @-tamilnationality1604 5 років тому +3

    செம 👌 👌 👌

  • @மருதநாயகம்-ங6ச

    அருமையான பதிவு

  • @salathruheena5855
    @salathruheena5855 5 років тому

    Excellent speech bro

  • @tube.9699
    @tube.9699 5 років тому +17

    உங்களின் பதில் செருப்பால் அடித்தது போல் இருக்கிறது மிக்க நன்றி.

  • @khaderhussain6834
    @khaderhussain6834 5 років тому +2

    Super bro

  • @mohamedmohideen8483
    @mohamedmohideen8483 5 років тому

    SUPER GOD BLESS YOU.

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 5 років тому +2

    தெளிவான விளக்கம்

  • @ganeshm7901
    @ganeshm7901 5 років тому

    Very nice speach

  • @sindhuja8684
    @sindhuja8684 5 років тому

    Super ji your talk is great

  • @TonyDCheruvathur
    @TonyDCheruvathur 5 років тому

    Words of wisdom from Sindhan.... If your parents had given you that name, they must have had some kind of hunch about what you will grow up to be..... Sindhan - Sindhipadhu - Thinking.... My admiration to you.....

  • @premkumar-tr2oj
    @premkumar-tr2oj 5 років тому

    Excellent Speech Bro Semma

  • @ganesasivam4405
    @ganesasivam4405 5 років тому +5

    Good

  • @davidj9803
    @davidj9803 5 років тому +3

    Semma... Katharu...😂😂😂

  • @leelaa624
    @leelaa624 5 років тому

    Good good speech keep it up

  • @noormohideen9327
    @noormohideen9327 5 років тому

    Bro. No chance. You are rocking... Keep it up

  • @sivasubramaniankaliannan5881
    @sivasubramaniankaliannan5881 5 років тому +4

    Super man very much appreciated

  • @skiraja
    @skiraja 5 років тому +4

    சிறப்பு தோழர்...

  • @n.shahrukhn.shshrukh8244
    @n.shahrukhn.shshrukh8244 5 років тому +5

    GOOD GOOD GOOD SIR

  • @tamilanduraidurai7893
    @tamilanduraidurai7893 5 років тому +16

    சரியான செருப்படி பதிவும் நண்பா

  • @rragunathan4297
    @rragunathan4297 5 років тому

    இந்தியா.....மத....மொழி.....இனம்....சார்பற்ற ஒரு ஜனநாயக நாடு நம் தேசத்தையும் மக்களையும் ஒருமைப்பாட்டையும் காப்பாற்றும் முழு பொறுப்பும் மக்கள் கையில் தான் உள்ளது....ஒரு நல்ல நேர்மையான அரசை உருவாக்குவதில் மக்கள் தவறிவிடக் கூடாது...

  • @mdmalik
    @mdmalik 5 років тому

    U r a Hero

  • @Ramesh-ls4kv
    @Ramesh-ls4kv 5 років тому +5

    CAB,NRC திருத்த மசோதா அன்டை நாட்டில் இருந்த இங்கு வந்து குடியேரியவர்களுக்கு குடியுரிமை கெடுக்கும் சட்டம் என்றால் இலங்கை மற்றும் பூட்டான் நாட்டில் இருந்து வந்தவர்களை ஏன் கணக்கில் எடுத்து கொள்ள வில்லை. சிறிலங்கா தமிழ் இந்துக்களுக்கு ஏன் குடியுரிமை கொடுக்கபடவில்லை. இந்த கேள்விக்கு பதில் என்ன?.

  • @SHANS-i7q
    @SHANS-i7q 5 років тому

    உண்மை

  • @blueline5584
    @blueline5584 5 років тому +1

    இவ்வளவு கலம் நான் இந்தியன் அப்படிதான் மக்கள் கூரிநாங்க இப்ப இந்தியா மக்கள் கூறவெண்டும் நான் மனிதன் என்ருதான் கூறவெ ண்டும்

  • @vijayakumar-gm8ec
    @vijayakumar-gm8ec 5 років тому

    சூப்பர்

  • @MM-dh3wr
    @MM-dh3wr 5 років тому

    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பா ரிலானுங் கெடும்.
    (குறள் 448: பெரியோரைத் துணைக்கோடல் அதிகாரம்)
    This verse expresses the consequences of not having the scholarly edlers surrounding self for a ruler. When there is no wise and scholarly elders around a ruler that can censure or admonish when wrong is done, then there is no need to have enemies separately. The ruler will fall and perish on his own follies. - this is the gist of this verse.
    “No adversary needed, for a ruler that has not
    Surrounded self with wise and scholarly, to rot”

  • @Rifamehtaaz
    @Rifamehtaaz 5 років тому

    Super anna

  • @babuchristy1672
    @babuchristy1672 5 років тому

    தம்பி உங்களை பெருமையாக
    மதிக்கிறேன்

  • @thamilathamila8069
    @thamilathamila8069 5 років тому +10

    4.50 seruppa saanila mukki atichuteenga hahahahahaha

  • @selvamr590
    @selvamr590 5 років тому +1

    Super

  • @sathishstarlord
    @sathishstarlord 5 років тому

    Awesome

  • @yovanjohn5572
    @yovanjohn5572 5 років тому +12

    Super thaliva yepadi pasa yenku paditherkal thaliva chariyai cholkerekal thankalnilamiya veru

  • @amirtharasu
    @amirtharasu 5 років тому +3

    கிராமத்தில் சாதி துவேஷம் நகரத்தில் மத துவேஷம் விதைத்து முடிந்தது பிரிந்து கிடக்கிறது யாரும் எதற்கும் நியாயப்போராட்டம் செய்ய வரமாட்டான்

  • @maathanbheem4397
    @maathanbheem4397 5 років тому +7

    Amithsha pakka criminal

  • @musthafakhan3593
    @musthafakhan3593 5 років тому +1

    Evlavu clear speech👌 but niraiya per thappa brainwash aagi irukkangaley enna panradhu. Dislike panradhu avargal ariyamai.

  • @padmapriya6573
    @padmapriya6573 5 років тому +5

    வானம் ஓர் நாள் சிவக்கும்,ஆளும் பாசிசம் மண்ணை கவ்வும்

  • @tonyselvakumar3738
    @tonyselvakumar3738 5 років тому +1

    தோழர் நன்றி ரொம்ப சின்னதா சொன்னா நாடு எந்த மோசமான நிலமைக்குள் இருந்தாலும் அதை பற்றி பார்க்காமல் நமக்கும் பக்கத்து வீட்டில் இருக்கும் நண்பர்களுக்கும் எப்போ சண்டை வரும் என்ற பதட்டத்தோடு வாழணும் என்று எதிர் பார்க்கிறார்கள்..

  • @somukrishnamurthy9009
    @somukrishnamurthy9009 4 роки тому

    one law one nation

  • @sadhanamathiraaja163
    @sadhanamathiraaja163 5 років тому

    Unmai

  • @mohamedmusthafa1793
    @mohamedmusthafa1793 5 років тому +1

    I WILL SELL ALL MY PROPERTY
    AND SETTLE BETTER ANOTHER COUNTRY WITHOUT GST

  • @jabersathik9859
    @jabersathik9859 5 років тому +4

    Super super

  • @bakkiyanathank7618
    @bakkiyanathank7618 5 років тому +1

    அடநாயேஒருமாதம்போய்இஸ்லாமியர்மட்டும்வாலும்தெருவில்நீயும்உன்மனைவியும்போய்வால்ந்துபாருடஅப்பதெரியும்முட்டாபயலேஇந்தகானொலியைமாற்றிபேசுவேதம்பிஇந்தியாவைகாக்கஇந்துதூவாவல்தான்காக்கமுடியும்நீமொல்லஉங்கவீட்டிர்க்குவரும்சொந்தகாரர்களுக்குசோருபோட்டுபாருதம்பி

  • @Ajeez-pm4tb
    @Ajeez-pm4tb 5 років тому +5

    BJP aatchiyikku vanndhadhu mosadiyana vilaivu 100% unmai bro

  • @gtbakyaraj7906
    @gtbakyaraj7906 5 років тому +27

    BJP ozhiga

  • @Arunkumar-qy5vn
    @Arunkumar-qy5vn 5 років тому

    He is good

  • @ganeshchidambaram5586
    @ganeshchidambaram5586 5 років тому +4

    nalla nadaka aarambicha naada kaala odachu paaiya virichu padukka vachutanunga..

  • @ameenspage4996
    @ameenspage4996 5 років тому +5

    சபாஷ்...!

  • @thamilathamila8069
    @thamilathamila8069 5 років тому +12

    pakkuvamana pechu unmaiyum kooda

  • @saaisundharamurthyavk717
    @saaisundharamurthyavk717 5 років тому

    திமுகவை பார்த்து கோப உணர்வு வரவில்லை; பரிதாப உணர்வு தான் வருகிறது: அமைச்சர் பாண்டியராஜன்.

  • @nivedhitharaghuraman9263
    @nivedhitharaghuraman9263 5 років тому +4

    15:05

  • @kajanandarajah5997
    @kajanandarajah5997 5 років тому +3

    No wonder BJP and Congress noarty hate tamil nadu , tamil people different , they will never vote for them, no wonder they're try get tamil super star get in ti BJP

  • @jayachandrandharuman2710
    @jayachandrandharuman2710 5 років тому +1

    Dear tamilan's... Before comment against BJP, Please watch this video (ua-cam.com/video/-YVRMA4Pycc/v-deo.html).
    I am not supporting BJP, But As a Indain I like BJP.

  • @garudaguru7041
    @garudaguru7041 5 років тому +3

    why this rule is not applicable for those people who came to India through Khyber Pass and Bolān Pass . ?????

  • @JK-iq8qn
    @JK-iq8qn 5 років тому

    70 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் மக்கள் நல்ல வசதிகளோடு , பாதுகாப்போடு வாழும் போடு அண்டை முஸ்லிம் நாடு நம் ஹிந்துக்களை அப்படி நடத்தவில்லை. அதனால் அவர்களுக்கு தான் நாம் உதவனும். அதனால் CAB மிகவும் அவசியம், நல்ல மனம் கொண்ட ஹிந்துக்கள் நிச்சயம் இதனை வரவேற்பார்கள்

  • @mestarbin
    @mestarbin 5 років тому +3

    BJP & RSS has to ban from India pls ..

  • @gokul5422
    @gokul5422 5 років тому

    ஒரு விஷயம் புரியலைங்க..
    இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தது இனத்தின் அடிப்படையிலோ , மொழியின் அடிப்படையிலோ அல்ல , அது பிறந்தது மதத்தின் அடிப்படையில். பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிந்தது மொழியின் அடிப்படையில் என்று இருந்தாலும் அவையும் இந்தியாவை பொறுத்தவரை மதத்தின் அடிப்படையில் பிரிந்த ஒரு நாடே (கிழக்கு பாகிஸ்தானாக). அதை பிரித்தது ஜின்னாவோ சங் பரிவாரோ பிரித்த காரணம் மதமே.அப்படி இருக்கும்போது அந்த நாடுகளில் இருந்து மக்கள் வரும்போது மதத்தின் அடிப்படையில் பார்ப்பதில் என்ன தவறு? இப்போது தமிழகத்தில் இருந்து ஆந்திரா பிரிந்தது மொழியின் அடிப்படையில் அதில் ஏதேனும் பிரச்சினை வந்தால் (உ.தா எல்லையோர கிராமம் யாருக்கு சொந்தம்) அங்கு மொழியின் அடிப்படையிலேயே அதனை அனைவரும் நோக்குவர். அதே போல இங்கே மதத்தின் அடிப்படையில் பிரிந்தபோது பின்பு வரும் அனைத்திற்கும் மதமே பிரதானம். இங்கே மதம் எதற்கு வந்தது என்னும் மக்கள் பாகிஸ்தான்,பங்களாதேஷ் என்பது நாடல்ல ஒரு மதம் என்று உணராதது ஆச்சர்யமே. அங்கே இருந்து வரும் மக்களை மதத்தின் அடிப்படையிலேயே பார்க்க வேண்டும்.
    மேலும்
    இந்த கொள்கை அஸ்ஸாம் பிரச்ச்னைக்கு சரிவராது. அங்கு இனத்தின் / மொழியின் அடிப்படையில் நோக்க வேண்டும். இலங்கை இந்தியாவில் இருந்து மத ரீதியாக பிரியவில்லை அதனால் அங்கே மதம் வரவில்லை. வேறு பல அரசியல் காரணங்கள் வருகின்றன. மனிதாபிமான நோக்கில் அவர்களுக்கு குடி உரிமை தர வேண்டும். ஆனால் அதற்கு முன்பு தமிழக அரசு அவர்களுக்கு என்னென்ன நலத்திட்ட உதவிகள் செய்துள்ளது என்பதை வெள்ளை அறிக்கை விட்டுவிட்டு பிறகு செய்ய வேண்டும்.

  • @PRADEEPKUMAR-fz5tu
    @PRADEEPKUMAR-fz5tu 5 років тому

    Nakeeran tvyel DMK pathi paysunga parpom

  • @rashmie731
    @rashmie731 5 років тому

    Yes indeed very all are lndians ... 🇮🇳🇮🇳🇮🇳

  • @srinivasanvenu5887
    @srinivasanvenu5887 5 років тому

    மதத்தின் பேரால் 1947,நாடு பிரிந்த போது ஏன் கம்யூனிஸ்டு எதிர்க்கவில்லை.
    மதம்,ஜாதி பார்க்காமல் வேட்பாளர்களை எந்த கட்சி நிறுத்துகிறது டோளரே.
    உன் வீட்டிர்குள் யார் வந்தாளும் ஏற்றுக்கொள்வீர்களா?
    இந்த மசோதா எல்லாம் நேரு காலத்தில் செய்திருக்கவேண்டும்.