இறுமாப்பு நீக்குவீர் -ஆசான் ம.செந்தமிழன்

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 21

  • @yariscbe8692
    @yariscbe8692 9 місяців тому +9

    அண்ணனுடைய உரையில் அம்மையப்பராக அல்லாஹ்வேயே காண்கிறேன். இறுமாப்பு இல்லாமல் இறைவனிடம் ஒப்படைப்பு பற்றி
    நபி (ஸல்) பிரார்த்தனையையும் கற்றுக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என நாடினால் தொழுது கொள்ளட்டும். பிறகு அல்லாஹ்விடம் இப்படிப் பிரார்த்திக்கட்டும்:
    அல்லாஹ்வே! உனது அறிவைக் கொண்டு உன்னிடம் நன்மையை கேட்கின்றேன்; உன் ஆற்றலைக் கொண்டு உன்னிடம் ஆற்றலைக் கேட்கின்றேன்; உனதுமகத்தான கிருபையிலிருந்து உன்னிடம் கேட்கின்றேன்; நிச்சயமாக நீ ஆற்றல் பெற்றவன்; நான் ஆற்றல் இல்லாதவன்; நீ அறிந்தவன்; நான் அறியாதவன்; மறைவானவை
    அனைத்தையும் நீ நன்கு அறிந்தவன்; அல்லாஹ்வே!! இந்தக் காரியம் எனக்கு எனது மார்க்கத்திலும், எனது வாழ்விலும், என் காரியத்தின் முடிவிலும் நன்மையாக அமையும் என நீ அறிந்திருந்தால் அதைஎனக்கு விதி! அதை எனக்கு இலகுவாக்கித் தா!பின்பு அதிலே எனக்கு பரக்கத் செய்! இந்தக் காரியம் எனக்கு என்னுடைய மார்க்கத்திலும் எனது வாழ்விலும் எனதுகாரியத்தின் முடிவிலும் தீமை என்று நீ அறிந்திருந்தால் அதை என்னை விட்டு திருப்பிவிடு! என்னையும் அதை விட்டு திருப்பிவிடு! நன்மை எங்கிருப்பினும் அதையேஎனக்கு விதித்துவிடு! பின்பு நான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும்படி செய்! (ஸஹீஹுல் புகாரி)

  • @ilangovanmurugiyan6815
    @ilangovanmurugiyan6815 8 місяців тому

    இறைவன் பற்றி எவ்வளவு புரிதல் இல்லாமல் இருக்கு கின்றோம்!!!!!!!!

  • @easvavijay7448
    @easvavijay7448 9 місяців тому +2

    இறை வா நன்றி

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 9 місяців тому

    Om namashivaya nanrigal

  • @lakmerocks
    @lakmerocks 9 місяців тому +1

    இந்த இறுமாப்பு தனி மனித அளவிலும் மற்றும் உலக அளவிலான பெரும் நிறுவனங்களிலும் மற்றும் அரசாங்கம் போன்ற பெரும் கட்டமைப்புகளிலும் பரவி இருக்கிறது...
    இதனை சிதைக்கவே இப்போது ஊழி நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது புரிகிறது...
    மிக்க நன்றி அய்யா.

  • @Solarani---1994
    @Solarani---1994 9 місяців тому +1

    🙏நன்றி சகோ🐣

  • @balajib785
    @balajib785 9 місяців тому +1

    சிறந்த சொற்பொழிவு வாழ்க வளமுடன் ❤

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 8 місяців тому

    எமது இறுமாப்பு தகர்ந்துவருகிறது . நன்றி ஆசான்

  • @Subbu_0
    @Subbu_0 9 місяців тому

    நன்றி ஆசான்🙏🏼

  • @akalarun
    @akalarun 9 місяців тому

    நன்றி

  • @sridharr3589
    @sridharr3589 9 місяців тому +2

    இரண்டு தன்மை தான் உண்மை என்ற புரிதலில் இருந்து ஒற்றை தன்மையை அனுபவித்து மேலும் அந்த ஒன்றையும் கடந்து ஏதும் அற்ற/எல்லாம் உடைய (சூன்யம்/முழுமை) நிலையை அடைய உங்கள் சிவசக்தி உதவட்டும்.
    அல்லது எங்களுக்காக அளவாக மறைத்து பேசியிருந்தால் மன்னிக்கவும்.

  • @sjeyalakshmi2501
    @sjeyalakshmi2501 9 місяців тому

  • @Manikavasagari
    @Manikavasagari 9 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalakrishnannainar5994
    @gopalakrishnannainar5994 9 місяців тому +1

    🙏🙏🙏❤️❤️❤️

  • @ShortNsweet2018
    @ShortNsweet2018 9 місяців тому

    37:42 🙏🙏🙏🙏

  • @cmmohanmaran6643
    @cmmohanmaran6643 9 місяців тому +1

    ஆசானை நேரில் காண விரும்புகிறேன் வாய்ப்பு உண்டா

    • @ShortNsweet2018
      @ShortNsweet2018 9 місяців тому

      கண்டிப்பாக..... விரும்புவோருக்கு கிடைக்ககூடிய மிக எளிமையானவர் அவர் 🙏

    • @cmmohanmaran6643
      @cmmohanmaran6643 9 місяців тому +1

      @@ShortNsweet2018 கால அட்டவணை கிடைக்குமா

  • @sivakumarbalakrishnan374
    @sivakumarbalakrishnan374 9 місяців тому

    இங்கு விளைவு என்று சொல்லப்படுவது என்ன? யாராவது தயவு கூர்ந்து எடுத்துக்காட்டுடன் விளக்கவும்

    • @shanthirs3870
      @shanthirs3870 9 місяців тому +4

      நெல்லை விதைத்தால் விளைவு‌ நெல்.நெல் மட்டுமே விளைய வேண்டும் எனக் கருதுவது நோக்கம்.களைகளும் விளைவுதான்.

    • @lakmerocks
      @lakmerocks 9 місяців тому +3

      வினை புரியும் போது எண்ணற்ற விளைவுகள் விளைகின்றன... ஆசான் அவர்கள் அவரது நூலில் கூறி இருப்பார்... சிறு மழை துளியும் பெரும் பயணம் செய்கிறது என்று..அது பல்வேறு உயிரினங்களுக்கு உணவாகிறது , உடல் வளர்க்கிறது .. இது தான் விளையும் என்று யாரும் கூற இயலாது , எண்ணற்றவை விளைகின்றன ... அதுவே கருத்து ..
      செயல் புரிகையில் நோக்கம் இருக்கிறது.. இது இது விளைய வேண்டும் என்று...
      இந்த நோக்கங்களை தான் நாம் தணிக்க வேண்டும் என்று கூறுகிறார் ..