என்னுயிர் அண்ணன் சீமான் தமிழ் மண்ணுக்கு ஒரு ஈடு சமூக வலைவெளியில் அண்ணன் என்று சொன்னால் அண்ணன் சீமானை மட்டும் தான் குறிக்கும் புண்ணிய பூமி என்றால் உலகம் போற்றும் தலைவர் என்னுடைய பெரிய அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்த தமிழ் மண்ணுக்கு கிடைத்த பொக்கிஷம் என் சின்ன அண்ணன் செந்தமிழன் சீமான் தமிழ் வாழ்க தமிழர்களே ஒன்று சேர்வோம் தமிழ் மண்ணை தமிழன் தான் ஆள வேண்டும் நாம் தமிழர் நாமே தமிழர்...., வன்னிய பூமியே நீ தான் சாட்சி 🙏🏽🙏🏽🙏🏽
யாரப்பா அந்த தொகுப்பாளர். அறிவுசார்ந்த பேச்சு, 24 மணி நேரமுமும் அவருடைய குரலைக் கேட்டுக்கும் இனிமையான குரல். நீங்கள் நாம் தமிழர் மேடையில் பேச வேண்டும். பயணிக்க வேண்டும்.
சீமானின் பேச்சு
அத்துனை சிறப்பு
என்வாழ்நாளில்
இது போன்று கேட்டது இல்லை❤
எவ்வளவு அருமையான சொற்பொழிவு
அருமை
பாட்டன் பாரதி 💪🏼💪🏼💪🏼
ரௌத்திரம் பழகு ✅
Ntk❤❤❤❤😊
சீமான் professor ❤❤❤❤
என்னுயிர் அண்ணன் சீமான் தமிழ் மண்ணுக்கு ஒரு ஈடு சமூக வலைவெளியில் அண்ணன் என்று சொன்னால் அண்ணன் சீமானை மட்டும் தான் குறிக்கும் புண்ணிய பூமி என்றால் உலகம் போற்றும் தலைவர் என்னுடைய பெரிய அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்த தமிழ் மண்ணுக்கு கிடைத்த பொக்கிஷம் என் சின்ன அண்ணன் செந்தமிழன் சீமான் தமிழ் வாழ்க தமிழர்களே ஒன்று சேர்வோம் தமிழ் மண்ணை தமிழன் தான் ஆள வேண்டும் நாம் தமிழர் நாமே தமிழர்...., வன்னிய பூமியே நீ தான் சாட்சி 🙏🏽🙏🏽🙏🏽
நாம் தமிழர் 💪💪💪💪🔥🔥🔥🔥
சிறப்பான உரை ❤❤❤
🎉congratulations NTK and family members 🎉
NTK❤❤❤❤❤❤❤❤
புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர்
அச்சம் தவிர் -நாம் தமிழர்
இறுதியல் பனிபாறயின் நடுவே வியர்வை சிந்திய மறவன்.....
❤
Seeman's Mass Speech 💪
அடடா, எத்தனை சீமான்கள்...
அனைவரும்... தமிழ் அக்கினி குஞ்சுகள் ❤❤❤
தமிழ் வாழ்க❤❤❤
தமிழர்கள் இங்கு
ஒன்றாதல் கண்டேன்
800 ஆண்டுக்கு முன்பிருந்த தமிழர் வாழ்வு கண் முன்னே வந்து போனது
உறவே இனி எப்போது திரும்பும் அந்த காலம்
❤❤❤❤❤
எங்க அண்ணனின் ஆட்டம் ஆரம்பமாகி விட்டது
😂😂😂😂🎉🎉🎉🎉இது தமிழர் மண்
இது தெலுங்கர் மண் அல்ல
என்ன சொல்றீங்க ஒன்னும் புரியல
பாரதி மனைவி பெயர் செல்லம்மா கண்ணம்மா என்பது கண்ணனை தன் காதலியாக பாவித்து பாடிய கவிதை தோழி
யாரப்பா அந்த தொகுப்பாளர். அறிவுசார்ந்த பேச்சு, 24 மணி நேரமுமும் அவருடைய குரலைக் கேட்டுக்கும் இனிமையான குரல். நீங்கள் நாம் தமிழர் மேடையில் பேச வேண்டும். பயணிக்க வேண்டும்.
சாதி மதம் கடந்து நாம் தமிழர்
பாட்டன் பாரதியை தமிழால் நனைத்துவிட்டான் பேரன் சீமான்.
❤❤❤❤