அன்பு கலந்த நமஸ்காரங்களை ஏற்றுக் கொண்டோம். இன்று , ஊழ்) வினை பற்றி கேட்கிறோம். கடந்த சரித்திரங்கள் விதி படி (ஊழ்) நடந்தவை அறிந்த நாம் நடக்கவிருக்கும் (ஊழ்) விதி பற்றி கவலை பட வேண்டியதில்லை. ராமனை போல் வாழ முடியுமா? நாம் கக்கனை போல் வாழ முடியும்! ராமனை போல் முடியாது. அறிய வைத்தமைக்கு நன்றிகள்!! கம்பனாகவும் ஆக முடியது
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி