Це відео не доступне.
Перепрошуємо.

திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி ? | உண்மையை உடைக்கும் ஜோதிடர் Marriage Matching |ONLINE ASTRO TV

Поділитися
Вставка
  • Опубліковано 17 сер 2024

КОМЕНТАРІ • 35

  • @navaneethakrishnank5460
    @navaneethakrishnank5460 3 роки тому +2

    ஐயா வணக்கம் தெளிந்த நீரோடை போன்றவை விளக்கம் அழகான சிரிப்பு அருமையான குழப்பம் இல்லாத உரை அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் எளிய நடையில் ஒளிவு மறைவு இல்லாமல் திறந்த மனதோடு நிறைந்த

  • @aarumugam0509
    @aarumugam0509 Рік тому

    ஜோதிட ஆர்வம் உள்ளவர்களை
    எளிதாக கட்டிப்போடும் சொற்பொழிவு! 👌சிறந்த குரல்வளம்,சிறந்த உதாரணம்,
    அருமையான குழந்தைச்சிரிப்பு,
    தெளிந்த நீரோடை போன்ற உரை! 🌹🌹🌹

  • @ganesanmktg
    @ganesanmktg 3 роки тому +3

    Ur laugh is Wonderful laugh. God bless. New informations ❤️❤️❤️

  • @karuppusamya9817
    @karuppusamya9817 3 роки тому

    திருமண பொருத்தம் பற்றிய விளக்கம் மிகவும் அருமை. இது வரை யாரும் சொல்லாத கருத்துக்கள். வாழ்த்துக்கள். ஐயாவின் கைபேசி எண் தேவை.

    • @Varunc-gp8xs
      @Varunc-gp8xs Рік тому

      இவரிடம் ஜாதகம் பார்க்க வேண்டாம்

    • @giridharant2107
      @giridharant2107 11 місяців тому

      ஏன் என்று சொல்லவும்.

  • @mallikar5087
    @mallikar5087 3 роки тому +1

    Ayyavin sirippu theivamsam itheye maintain pannungal nandrigal nalla pathivirku namaskkarangal

  • @balamuralimuniraj7043
    @balamuralimuniraj7043 3 роки тому +2

    Bayangaramaana vilakkam aanaal thelivaaga nandri

  • @thangaraja4515
    @thangaraja4515 3 роки тому +2

    அருமையான பதிவு நன்றி.

  • @ramramram6657
    @ramramram6657 3 роки тому +1

    Arumaiyana pathivu extraordinary vilakkam........thank you sir and sir name yarum theliva solla la avarum thannai introduce pannikkalam....and mobile no also wanted

  • @anandavallik4474
    @anandavallik4474 3 роки тому +3

    Responsibility taken on shoulder ,devoted to the task undertaken the public will appreciate your analysis next only to Superpower.as you insist. Blessings

  • @indiranis420
    @indiranis420 Рік тому

    திருமணத்தில் இவ்வளவு பார்க்க வேண்டுமா? ஆனால் எங்கள் ஊரில் பொருத்தம் மட்டுமே பார்க்கிறார்கள் நன்றி ஐயா

  • @anandavallik4474
    @anandavallik4474 3 роки тому +1

    All combination of considered if analysed so all couples will lead a meaningful life. But who are really looking so much. Fine facts. Thank you brother. Blessings

    • @rajinisekar9848
      @rajinisekar9848 3 роки тому

      Sir unga conduct number plz sir .jodhidam makkalukanadu.plz help me sir.

  • @gomathirajendran9965
    @gomathirajendran9965 3 роки тому +1

    அருமையான பதிவு நன்றி ஐயா♥️♥️👌👌👌👌

  • @samuthiramv7951
    @samuthiramv7951 3 роки тому +1

    அருமையான பதிவு அருமை அருமை ஐயா 🙏🙏

  • @lathamuthumanickam4988
    @lathamuthumanickam4988 3 роки тому +1

    அருமை ஐயா நன்றி வாழ்கவளமுடன்

  • @vasthun.sundaravel7312
    @vasthun.sundaravel7312 2 роки тому +2

    எனுக்கு தெரிந்தவர்பெயர் முருகேசன் இவர் மனைவி பெயர் பத்மா இருவரும் ஏதும் அனுப்பிக்காமல் வாழ்த்து போயி விட்டார்கள்

  • @drnandhakumarl1367
    @drnandhakumarl1367 Рік тому

    Excellent speech sir🙏

  • @alagappansathappan4766
    @alagappansathappan4766 3 роки тому +2

    அருமையான பதிவு
    ஐயா அவர்களின் கை பேசி
    எண் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @hemalathasaravanan7599
    @hemalathasaravanan7599 3 роки тому +3

    Super

  • @muthuj1183
    @muthuj1183 3 роки тому +1

    Veralevel.

  • @saravananjjkupppuswmy3535
    @saravananjjkupppuswmy3535 2 роки тому

    அருமை

  • @kpsivakamikanna9784
    @kpsivakamikanna9784 2 місяці тому

    Sprr.

  • @thirumenichandrasekaran184
    @thirumenichandrasekaran184 3 роки тому +1

    7 mitam 100 percent correct

  • @kannanramakrishnan2745
    @kannanramakrishnan2745 3 роки тому +2

    பண பொருத்தம் தான் முக்கியம் என்று ஆகிவிட்டது

  • @duraipandi8175
    @duraipandi8175 3 роки тому +2

    vaalga

  • @rajendran.d8918
    @rajendran.d8918 9 місяців тому

    Mass

  • @dneelakandanlotus869
    @dneelakandanlotus869 2 роки тому +1

    💐💐💐

  • @gamingclipp555
    @gamingclipp555 3 роки тому +1

    கணப்பொருத்தம் மற்றும் ராசி பொருத்தம் பொருந்தவில்லை பரவாயில்லையா?

  • @muthusairam6781
    @muthusairam6781 3 роки тому

    வைநாசிகம் பற்றி தங்கள் கருத்து

  • @duraipandi9012
    @duraipandi9012 3 роки тому +2

    Super