அமைச்சரே உங்க குடும்பத்தோடு நீங்கள் சந்தோஷமா இருக்கிறதே எங்களுக்கும் மகிழ்ச்சி அதே மாதிரி டெட் எக்ஸாம் இல் பாஸ் பண்ண எவ்வளவு வேதனை என்று உங்களுக்கு தெரியாது அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள்
Very Simple & Outspoken Women, being the wife of a celebrity politician, simple language & attitude of kids are great, the deeds of Hon.Minister towards Education in Tamilnadu is a inspiration for Generations, Congratulations & Best Wishes to the whole Family, Personified Humility.
பள்ளி கல்வி துறை மந்திரி அவர்களே பள்ளிகளில் டாய்லெட் எப்படி இருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தீர்களா? ஆவடியில் பிரபல தனியார் பள்ளியில் பயிலும் எங்கள் மகள் டாய்லெட் போக பிடிக்காமல் யூரினரி இன்ஸ்பெக்ஷன் ஆகி மிகவும் அவஸ்தை பட்டுவிட்டாள் தயவு செய்து குழந்தைகள் நலன் கருதி தனியார் பள்ளி அரசு பள்ளி இரண்டையும் கண்காணிக்கவும் ஸ்பா
Fantastic interview. Good to know your family. Keep doing the good work and we all love you Brother 👍. Please validate government school teachers skills and many are not qualified for teaching Job.
திருச்சியின் திமுகவின் மூணாவது அத்தியாயமே தமிழகத்தின் மறுமுகம் தமிழகத்தின் எதிர்காலம் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் போர்படை தளபதி இந்தியாவுக்கே கல்வித்துறையில் தமிழ்நாடு தான் முதன்மை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கக்கூடிய கல்வித்துறை அமைச்சரே சுதந்திரத்திற்காக தன்னை அர்ப்பணித்த மாவீரன் எங்கள் உறவுமுறை சொந்தக்காரர் ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பரம்பரையில் வந்தவரே அனைவரையும் அனுசரித்து செல்லக்கூடிய ஆற்றல் மிகுந்த நல்லவரே நீடோடி வாழ்க உங்கள் குடும்பம் திமுக என்கின்ற ஆத்திச்சூடிகள் அத்தியாயமே எல்லா நற்பாக்கியங்கள் பெற்று மனைவி மகன்கள் உங்களைப் பெற்றெடுத்த தாய் அவர்களுடன் அனைத்து நற்செயல்களையும் பெற்று வாழ பிரார்த்தனையோடு வாழ்த்துகிறேன் எங்கள் உறவு முறைக்கு சொந்தக்காரரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு உள்ளதை எடுத்துரைத்த வீர மங்கை அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@@sunilkumars8694 தொடர்ந்து பத்தாண்டுகள் ஆட்சி செய்தவர்களும் இரண்டாண்டு ஆட்சி செய்தவர்களும் ஒன்றல்ல..அடுத்து வரும் ஆண்டுகளில் தான் நிறைவேற்ற முடியும்..
அவர்கள் போரடிய போது நேரில் சென்ற தற்போதைய முதல்வர் ஆட்சிக்கு வந்ததும் பணி நியமணம் வழங்குவேன் என உறுதியளித்தார் தற்போது ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்ததால் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு கேட்கிறார்கள்
@@veeraiyanvijay9927 ஜெயலலிதா அம்மா இருந்தப்ப ஆசிரியர் வேலை பள்ளிகளில் போட்டார்கள். அதற்கு பிறகு யாரும் posting போடவில்லை. அதனால்தான் எடப்பாடியை வெறுத்து ஸ்டாலின் ஐ தேர்ந்து எடுத்தோம். கிட்டத்தட்ட 12 வருடங்களாக இடைநிலை ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பவே இல்லை. இதனால் மாணவர்கள் கற்றல் திறன் குறைகிறது. 10000 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணி இடங்கள் தற்போது காலியாக உள்ளது. இவரு என்னனா கண்டுக்கவே மாற்றாரு. அதனால்தான் இந்த கோவம். 🙄🙄
வாய் சொல் வீரன் ஒரு ஆசிரியர் நியமனம் கூட செய்ய துப்பு யில்லாத செயல் பட தெரியாத பதவியை பாதுகாத்து கொள்ளும் வாயில வடை சுடும் அமைச்சர் go 149பத்தி 2 3/4 வருசமா ஸ்டேட்டி பண்ற அமைச்சர்
@@karthikkeyans16 na minister akura ela second ne vetti speeling mistake pathu cmnt panara last epati cmnt panatha lakiye tamil nadu cm yalam ips ela ias padichiyekala poda dei
சூப்பர் தங்கள் தாத்தா மற்றும் தங்கள் குடும்பமே எங்களுக்கு நல்ல அறிமுகம் .. தூரத்திலிருந்தே தங்கள் வளர்ச்சியை பார்த்து ரசித்து மகிழ்வோம்👏👏👏👏👌👌👌👍😀
I like Minister "s speech in Assembly Talented person 🙏🙏🙏
Anbil magesh sir super interview with you happy
அமைச்சரே உங்க குடும்பத்தோடு நீங்கள் சந்தோஷமா இருக்கிறதே எங்களுக்கும் மகிழ்ச்சி அதே மாதிரி டெட் எக்ஸாம் இல் பாஸ் பண்ண எவ்வளவு வேதனை என்று உங்களுக்கு தெரியாது அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள்
Very Simple & Outspoken Women, being the wife of a celebrity politician, simple language & attitude of kids are great, the deeds of Hon.Minister towards Education in Tamilnadu is a inspiration for Generations, Congratulations & Best Wishes to the whole Family, Personified Humility.
எங்கள் அண்ணன் என் உயிர் என்றும் உதய் அண்ணன் மற்றும் அன்பில் அண்ணன் வழியில் 🖤❤️
Ennaku khuda romba pudikum anbil sir I like this pasan ❤️💜💙💞💕💖😍
அன்பில் அண்ணாவோட பெரிய ரசிகன்❤
Anbil bro's wife also seems to be very intelligent like him and answers all the questions very cleverly. Thanjai mannuna summava ?
My favorite MLA in TN.❤
Always my super hero Mahesh sir . Man of simplicity and positivity. I wish to meet you soon in Trichy.
பள்ளி கல்வி துறை மந்திரி அவர்களே பள்ளிகளில் டாய்லெட் எப்படி இருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தீர்களா? ஆவடியில் பிரபல தனியார் பள்ளியில் பயிலும் எங்கள் மகள் டாய்லெட் போக பிடிக்காமல் யூரினரி இன்ஸ்பெக்ஷன் ஆகி மிகவும் அவஸ்தை பட்டுவிட்டாள் தயவு செய்து குழந்தைகள் நலன் கருதி தனியார் பள்ளி அரசு பள்ளி இரண்டையும் கண்காணிக்கவும் ஸ்பா
😊😊
Onnum nadakkathu 😮😅😊
அண்ணன் அன்பில் மகேஷ் புகழ் ஓங்குக
பள்ளி கல்வி துறையின் அமைச்சர் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள் என்ற கேள்வியை வினாவியிருக்கலாம்
மனம் வி்ட்டு பேசிய விதம் அருமை 🎉🎉
APD யின் ஆசியும், கைலாசம் அண்ணன் ஆசியும் பெற்ற இளவல் வாழ்க வளமுடன் வெல்க உம் பணி.
Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤❤❤
வருண் உங்களைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி
அருமை மகேஷ் அண்ணா
I like,you anbil sir personally I am very much inspired in politics when I am seeing sir,you are the great human being also
Fantastic interview. Good to know your family. Keep doing the good work and we all love you Brother 👍. Please validate government school teachers skills and many are not qualified for teaching Job.
Thank you keep supporting us 🙏🏻
Etha vachchi solringa gov teachers are not qualified
Loosu
nice couples ❤👩❤️👨
Super... so simple அன்பில் wife
தமிழகத்தின் சிறந்த அமைச்சர் அண்ணா என்றும் உங்கள் பணி என்றும்
I am big big biggest fan of him very perfect politician to TN
Naliku etha tharuvanga bro ungaluku
Anbil sir mathiri oru minister kedachathu romba santhosam ... Am a great fan of anbil sir and Uday anna. Anbil sir oda wife romba lucky
Dai adimai badu
Ena santhosam
Ee anbil sunniyae nalla ombikityae iru avanum nalla onna potu vaila thaluvan
Apdi ena pana anbil unkau
Ups
I have seen him personally ..Being a gud human he is a real hero...in appearance too ....
My favourite and role model minister.....
Nalla manusan paa❤
பொய்யாமொழியின் மனைவி நல்லா interview கொடுத்தாங்க. Very simple and intelligent.
அண்ணா தயவுசெய்து இந்த கொள்ளிடம் ஆற்றை காப்பாற்றுங்கள் நம்மளுடைய விவசாயிகள் எல்லாம் அந்த கொள்ளிடம் ஆற்றை நம்பி தான் இருக்கிறார்கள்
Very talented and matured wife..
My husband is big fan of mahesh anna .i had met already in trichy
Cute couple may god bless them.
Anbil🎉❤
Her dressing sense is superb, udayanithi wife should follow her
Super vedio❤👌 that single line song by anbil sir🔥😻
அரசு பள்ளி மாணவர்களுக்கான மடிக்கணினி பற்றிய திட்டத்தைப் பற்றியும் வினாவி இருக்கலாம்?
Mam very mature talking so good
அன்பிலார் 🔥🔥🔥
அன்பில் அண்ணாவுக்கும் அவரது துனைவியாருக்கும் வாழ்த்துக்கள் பல வாழ்க பல்லாண்டு அன்புடன் ஜெ.நவின் தருமபுரி மாவட்டம்
Super 💯 super
மிக சிறந்த மனிதர்.எங்கள் தலைவர்
I Like makesh sir
வாழ்க பல்லாண்டு
All the best sir 🎉🎉
Anbil sir super
சூப்பர் வாழ்த்துக்கள் மகேஷ்சார்🎉
அன்பில் நல்ல மனிதர் ...
Anbil Mahesh one of the finest speaker..
Nice couple
Very matured speech 😊madam
Sir enga kastamum purinchu mutivetunga sir.Tet niyamana thervu vaithu teachers etunga sir.nanga rompa mana ulaichalil irukom
TN schools please improve in your period atleast
I love yout family Anna..
Next cm
திருச்சியின் திமுகவின் மூணாவது அத்தியாயமே தமிழகத்தின் மறுமுகம் தமிழகத்தின் எதிர்காலம் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் போர்படை தளபதி இந்தியாவுக்கே கல்வித்துறையில் தமிழ்நாடு தான் முதன்மை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கக்கூடிய கல்வித்துறை அமைச்சரே சுதந்திரத்திற்காக தன்னை அர்ப்பணித்த மாவீரன் எங்கள் உறவுமுறை சொந்தக்காரர் ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பரம்பரையில் வந்தவரே அனைவரையும் அனுசரித்து செல்லக்கூடிய ஆற்றல் மிகுந்த நல்லவரே நீடோடி வாழ்க உங்கள் குடும்பம் திமுக என்கின்ற ஆத்திச்சூடிகள் அத்தியாயமே எல்லா நற்பாக்கியங்கள் பெற்று மனைவி மகன்கள் உங்களைப் பெற்றெடுத்த தாய் அவர்களுடன் அனைத்து நற்செயல்களையும் பெற்று வாழ பிரார்த்தனையோடு வாழ்த்துகிறேன் எங்கள் உறவு முறைக்கு சொந்தக்காரரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு உள்ளதை எடுத்துரைத்த வீர மங்கை அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
Anbil sir you and wife super interview
அங்க TET exam தேர்ச்சி பெற்று தெருவில் நிற்கிறார்கள்
அதிமுக ஆட்சியில் இருக்கும் போது எங்கே போனார்கள் tet பாஸ் செய்தவர்கள்...
45 போராட்டங்களும் திமுக ஆட்சியில் தான் நடந்ததா
@@sunilkumars8694 தொடர்ந்து பத்தாண்டுகள் ஆட்சி செய்தவர்களும் இரண்டாண்டு ஆட்சி செய்தவர்களும் ஒன்றல்ல..அடுத்து வரும் ஆண்டுகளில் தான் நிறைவேற்ற முடியும்..
வாக்குறிதி அளித்ததால் தான் கேட்கிறார்கள்
அவர்கள் போரடிய போது நேரில் சென்ற தற்போதைய முதல்வர் ஆட்சிக்கு வந்ததும் பணி நியமணம் வழங்குவேன் என உறுதியளித்தார்
தற்போது ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்ததால் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு கேட்கிறார்கள்
Lovely couple 🎉❤
Pl tk.more steps to govt school teachings
True DMK family
🙏🙏🙏🙏🙏🙏🙏
I am a fan of anbil Mahesh sir
Nice family sir
தலைவர் வாயிலே நல்ல வடை சுடுவார் செயலில் ஒன்றும் இல்ல சரிப்பு வேற
👌👌😍
Yenga thakuthi ponna neenga santhosam 🎉🎉🎉
Anna Anni is good couple's..
My education minister anbil Mahesh poyyamozhi
tntet 2013 GO 149...cancel?தேர்தல் வாக்குறுதி 171 என்னாச்சு?எப்போதும் தெளிவற்ற பதில்...மற்றவர்களை குழப்பும் குழப்பவாதி...
பள்ளிக்கல்வித்துறை பல்ல இளிக்குது. இப்போ இந்த இன்டர்வியூ தேவைதான். 🙄🙄🙄
Super 😂
வயிற்றெரிச்சல்...
கதருங்கடா.நல்லது செய்யலைனா மக்கள்
தோற்கடிக்கப்போறான்.
நீ ரொம்ப கோபம் படுவது ஏன்
@@veeraiyanvijay9927 ஜெயலலிதா அம்மா இருந்தப்ப ஆசிரியர் வேலை பள்ளிகளில் போட்டார்கள். அதற்கு பிறகு யாரும் posting போடவில்லை. அதனால்தான் எடப்பாடியை வெறுத்து ஸ்டாலின் ஐ தேர்ந்து எடுத்தோம். கிட்டத்தட்ட 12 வருடங்களாக இடைநிலை ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பவே இல்லை. இதனால் மாணவர்கள் கற்றல் திறன் குறைகிறது. 10000 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணி இடங்கள் தற்போது காலியாக உள்ளது. இவரு என்னனா கண்டுக்கவே மாற்றாரு. அதனால்தான் இந்த கோவம். 🙄🙄
Beuty smile
Mahes sr ta yetho iruku❤❤❤
அமைச்சர் பதவியின் செயல்பாடுகளை விட உதயநிதிக்கு புகழ் புராணம் பாடுவதில் தான் அதிகம் மும்முரமாக செயல்படுகிறார்
🌹🌹🌹🌹🌹🌹
டீச்சர் போஸ்டிங் எப்ப போடுவீங்க??????
வாய் சொல் வீரன் ஒரு ஆசிரியர் நியமனம் கூட செய்ய துப்பு யில்லாத செயல் பட தெரியாத பதவியை பாதுகாத்து கொள்ளும் வாயில வடை சுடும் அமைச்சர் go 149பத்தி 2 3/4 வருசமா ஸ்டேட்டி பண்ற அமைச்சர்
Onnum nadakkathu 😮😅😊
Anbil Anna my rule model one nanum minister akuva❤
Dei olunga padichu spelling mistake ilama comment panu..apuram minister aguva
@@karthikkeyans16 apatiya da mama paya seri speeling type mistake da
@@karthikkeyans16 na minister akura ela second ne vetti speeling mistake pathu cmnt panara last epati cmnt panatha lakiye tamil nadu cm yalam ips ela ias padichiyekala poda dei
அமைச்சர் மனைவி தமிழ் பேசமாட்டாங்களா??
He looks like stalin
👌👌👌
இவராவது ஓரு மனைவியுடன் வாழ்கிறாரா¡
I was passed PGTRB -2022, BUT NO JOB
Tet 2013 posting podunga pls
Education system government school la Sare illa pls change this method sir
More videos
Allwayskindministerbro
Trichyyyy
Avan Avan kudumbatha paathuthu irukanunga, aduthavangala pathi enga nenaikarathu..life settled.. that' it.😢
Sir, please i want to talk Anbil Mahesh Anna . can you please
நேத்து ஒரு பள்ளிக்கூட தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டு விட்டது
தூக்கி போட்டு சங்க அறுத்து விடுடா இதை எல்லாம் அமைச்சர் வந்து காவல் காக்க முடியும் ஆ
@@jayr4991 இதுவே அதிமுக ஆட்சியில் நடந்தா இப்படி ஊ..பிவியா இப்படி எதுவும் அதிமுக ஆட்சியில் நடக்கலயே 10 வருஷமா... வேங்கை வயலில் என்ன நடவடிக்கை??
Evana pidikutha 2013 TET candidates Kitta keelunga enga life question mark no decision till now as an educational minister waste fellow
Vuruttuvathil mannar Amma
Background which place? I think that is national college trichy
india kumbal la vantam news elam........
Yen da manasa punpadutringa indha aal mela enaku crush aachey ... ponga da dei
Beautiful wife sir
Palli kudam bathroom eppo katti thara poringa endru keakavum😮😅😊
Go man it is not fool to lave in lexuri
Justice srimathi