சத்தியமா சொல்றேன், மிகத்தெளிவாகவும் அருமையாகவும் பேசிட்டீங்க மா. பிரபஞ்ச சக்தி தான் உண்மையானது. அதற்கு கண், காது, மூக்கு வைத்து அவரவர்க்கு ஏற்றவாறு வணங்குகின்றோம். நிச்சயம் பிரபஞ்சம் நம் கேட்கிற அனைத்தையுப் தரும் என்பது நிதர்சனமான உண்மை.
சின்ன வயதில் நான் இப்படி தான் இருந்தேன். நீங்கள் சொல்வது உண்மை தான் மேடம்.. நம்மை படைத்த கடவுளுக்கு தெரியும் நமக்கு எது எப்போது கொடுக்க வேண்டும் என்று. நாம் வலுக்கட்டாயமாக எதையும் கேட்க கூடாது என்று வடிவுக்கரசி மேடம் சொல்வது உண்மை..
Jesus Christ Son of lord krishna Christos name called krishna in greek language Moses servant of God Jesus son of God Prophet Muhammad messanger of god Krishna says yes IAM God
உண்மையில் மிகவும் சரியான விளக்கம். 👍👍👍 இறைவனிடம் நமது கஷ்டங்களை நாமே முறையிட வேண்டும். எதுக்கு இன்னோரு மீடீயேட்டர் என்று வடிவுகரசியம்மா சரியாக சொன்னீர்கள்... 👌👌👌👌🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
என்னோட life la நான் பண்ண பண்ணிகிட்டு இருக்குற எல்லாமே நேர்ல பார்த்த மாத்ரி நீங்க உங்க life la நடந்த மாதிரி சொல்றீங்க அம்மா....நீங்க சொன்ன மாத்ரி கடவுள் பைத்தியமா இருந்த நான்...இன்னைக்கு எல்லாமே பிரபஞ்சம் nu நம்பி வாழ்கிறேன்......நன்றி அம்மா🙏🙏🙏🙏
Vadivukarasi amma is a vibe and she is the south Indian emotion in every household.... the way she has documented her spiritual journey and her conclusions is outstanding .... nalla palaarnu sonanga...these artistes and creative people are always blessed with something special....
ஆன்மீகம் பற்றிய அற்புதமானதகவல் இது தான் உண்மை அனைவருக்கும் மேலாக இருப்பவர் தான் ஓர் இறைவன் அவனுக்கு பெயர் கிடையாது பெயர்கள் எல்லாம் நாம் வைத்தது அந்தப் பேராற்றல் கொண்ட இறைவனை மத வேதங்கள் இன்றி வணங்கி எல்லா நன்மைகளையும் பெறலாம்
This exactly I had realised years back. Our prayers get linked to the universe through our breathing and get connected to the breathing of the concerned. When your prayer is for getting a job in a particular company, your breathing gets connected with the breathing of concerned CEO/HR and gets fulfilled eventually. I became fan of Vadivukkarasi after seeing the movie " kanne kalaimaane". Now I became fan for her intellectual introspection too.
Truly agree... no mediators. Direct dialing to God is what I believe... I went one big round and totally agree with this lovely lady. No point washing and cleansing ourselves when our inner being is not clean. So go to God with an open heart , however you want and wherever you want.... this is a Relationship between you and God . No damn mediator😂
அருமையான பதிவு உண்மையான பதிவு பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி பிரபஞ்ச சக்திக்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி வடிவுக்கரசி அம்மாவை பேச வைத்து பாகம் 2 3 4 5 6 எல்லாம் வெளியிடுங்கள் பிரபஞ்சம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இன்னும் ஏற்படட்டும்
நான் ஏற்கனவே இந்த வீடியோவை பார்த்தேன் இரண்டு நாட்களாக இவர் பிரபஞ்சம் பற்றி பேசியது நாபகத்திற்கு மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது நாம் எதை நினைக்கிறமோ அது நம்மை வந்து அடையும் என்பதை அனுபவ ரீதியாக இந்த பிரபஞ்சம் உனர்த்தி இருக்கிறது பிரபஞ்சந்திற்கு நன்றி நன்றி நன்றி
எதுவுமே இல்லாமல் வாழ முடியாது மனைவி மக்கள் சுகம் துக்கம் எல்லாம் கலந்ததுதான் வாழ்கை நாம் இப்பொழுது நரகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் எதை கேட்க்காவிட்டாலும் நல்ல என்னங்கள் சந்தோசமான மனம் இதையும் நாம் இறைவனிடத்தில் தான் கேட்கவேண்டும்...
என் அப்பா என் தாயே நீ கொடுத்ததெல்லாம் போதும் நீ யார் என்ற உண்மையை எனக்கு உடைத்து காடடிவிடு என் அம்மையப்பா நீ அங்கு இருக்க உன்பிள்ளை இங்கு தவிக்கிறேன் உன் மடியில் எனக்கொரு இடம் தருவாயோ என சிறு பிள்ளையாய் கண்கலங்க கதறிடல் வேண்டும்
ஆன்மிகத்தைப் பற்றி நல்ல அறிவுரை சொன்னீங்க இதுல ஒன்னு ரெண்டு தவறு இருக்கு என்னோட குடும்பம் நல்லா இருக்கணும் என்னோட பேத்தி நல்லா இருக்கணும் இப்படி சொல்றது அது தனிப்பட்ட ஒரு முறை ஆன்மீகத்தில் இருக்கிறவங்க அவங்க எல்லாமே அவங்கள இருப்பாங்க எல்லா உயிர்களும் நன்றாக இருக்க வேண்டும்தூக்கம் இன்றி சந்தோஷமாக எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்வேண்டினால் அது உங்களை சேரும்எல்லாரும் நன்றாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம் முதலில் நம்மை சுற்றி இருப்பவர்கள் சந்தோஷமாக இருந்தால் நாமும் சந்தோஷமாக இருப்போம் இருந்தாலும் மிக அருமையாக நீங்கள் சொன்னீர்கள் மிக்க நன்றி
Since 30 years of my spiritual journey this is the first time in my life I heard fantastic message of nature of God's Love on Us. Thanks a lot, thank you very much mother.
அம்மா உங்களின் இறை வழிபாடு எனக்கு ரொம்ப பிடித்தது ஏனென்றால் நானும் அவ்வாறு வழிபாடு செய்கிறேன். இதை எல்லோரும் புரிந்து கொண்டால் சாதி மத சண்டையே இல்லாமல் போக்கும். இந்தியாவில் கடவுள் வழிபாடு மித மிஞ்சிய அளவில் போய் கொண்டு இருக்கிறது. மக்கள் உங்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு வழிபாடு செய்தால் அதுவே நான் பிரபஞ்சத்திடம் வேண்டுகிறேன்.
நம்மை படைத்த கடவுளுக்கு தெரியும் நமக்கு எது எப்போது கொடுக்க வேண்டும் என்று. கடவுள் ஏன் கொடுக்கவில்லை அல்லது அனுமதிக்கவில்லை என்று பல சந்தர்ப்பங்களில் நான் யோசித்து இருக்கிறேன், பிறகு தான் தெரியும் அது ஏதோ ஒரு காரணத்திற்கு தான் என்று , நம்மக்கு கிடைக்காமல் இருந்தது நல்லதுதான் என்று , she is correct
எல்லாதுக்கும் மேல ஒருத்தன் இருக்கான் சொல்லுவாங்க அவன் ஈசனோ ஏசுவோ அல்லாஹ் வோ என்று அனைத்து ஆன்மிகத்திலும் சொல்ல படும் பரம்பொருள் பிரபஞ்சம் அது அனைவருக்கும் பொது யாரு கேட்டாலும் கொடுக்கும் வற்றாஇருப்பு பேராற்றல் இவ் உலகின் கூரை பிரபஞ்சம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼வாழ்க வளமுடன் வடிவுக்கு அரசி அம்மா அவர்கள் 🙏🏼வாழ்க வையகம்
மதத்தால் பிரிக்க நினைப்பவர்கள் மத்தியில் என் என் போன்ர புரியாத ஜேன்மஙலுக்கு இறைவன் யார்... எப்படி பட்டவர்.. என்று எளிதாக புரிய வைத்த மதம் கடந்த மனிதம் கொண்ட இறை பக்தியாளர் அம்மாவுக்கு கோடி நன்றிகல்.......
இயேசு மனிதர்களுக்கு தன் உயிர் விட்டவர் மனிதர்களை ரட்சிதார் மீண்டும் மூன்றாம் நாள் உயிர் எழுந்தார் 👍💖
Athu unaku elarkum jesus nee solramari irukathu.. let them enjoy their spirtuality by their knowledge
@Dintak_darloo_dintak_rosa bro believe irundha nambuga bro thanks
✝️🤍
No other God like Jesus ❤️
@@Dintak_darloo_dintak_rosa dai parama “padi da”
உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
யோவான் 1:9
இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார் புதிய எருசலேமின் சபையின் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
Amen
கேட்டதை கொடுத்தார் ஆத்துமாவிலோ இளைப்பை உண்டு பண்ணுவார் - இயேசு
My power is my JESUS only ❤❤❤❤❤❤❤
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
சங்கீதம் 50:15
சத்தியமா சொல்றேன், மிகத்தெளிவாகவும் அருமையாகவும் பேசிட்டீங்க மா. பிரபஞ்ச சக்தி தான் உண்மையானது. அதற்கு கண், காது, மூக்கு வைத்து அவரவர்க்கு ஏற்றவாறு வணங்குகின்றோம். நிச்சயம் பிரபஞ்சம் நம் கேட்கிற அனைத்தையுப் தரும் என்பது நிதர்சனமான உண்மை.
Anal enaku yellame prabanjam than pannughu anal ketkiren onnum pesala
@@sathyas1109 Kadavule enaku ithu kudu athu kudu nu kekara Mari Elam keka venam Brother .... Oru kuzhanthai epdi appa Amma Kita etha pathiyum yosikama ithu venumnu kattalayidra maari kekutho apdi unga manasukulla Matum sollunga pothum ...ithu Vela kedacha nalla irukum ..intha veedu vangana nallairukumnu ivlo basic ah nenachave pothum ...kandipa nadakum ...but first nadakumnu neenga nambanum
@@jeniferthangaraj7062 hmm sister, 2 daysla natakanum natakuma sister
@@sathyas1109 athu unga nambikai poruthu dhan ....neenga mulu manasa nambana neenga nenachikuda paakatha vishayam kuda nadakum ... Ungaluku nambikai varathuku Chinnatha Ethavathu vachi test panni paarunga .... Ex: rare ah kedaikara food item Ethavathu sapdanumnu full aasayoda nenachitu neenga patuku unga velaya paaka poirunga ..athu kandipa ungala thedi varum
Atha than hindu mathamum solluthu
சின்ன வயதில் நான் இப்படி தான் இருந்தேன். நீங்கள் சொல்வது உண்மை தான் மேடம்.. நம்மை படைத்த கடவுளுக்கு தெரியும் நமக்கு எது எப்போது கொடுக்க வேண்டும் என்று. நாம் வலுக்கட்டாயமாக எதையும் கேட்க கூடாது என்று வடிவுக்கரசி மேடம் சொல்வது உண்மை..
Om namah shivaya namah Om
😊😊😊😊😊😊l
Jesus Christ
Son of lord krishna
Christos name called krishna in greek language
Moses servant of God
Jesus son of God
Prophet Muhammad messanger of god
Krishna says yes IAM God
நிதர்சனமான உண்மை. பிரபஞ்சமே இறைவன். அந்த பிரபஞ்ச சக்திக்கு மேல் எதுவும் இல்லை
Universe Created By God 🕉
உண்மையில் மிகவும் சரியான விளக்கம். 👍👍👍 இறைவனிடம் நமது கஷ்டங்களை நாமே முறையிட வேண்டும். எதுக்கு இன்னோரு மீடீயேட்டர் என்று வடிவுகரசியம்மா சரியாக சொன்னீர்கள்... 👌👌👌👌🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Wrong! Human has fallen nature! He need mediator to reclaim his former nature/ glory.
Mam is 💯 percent right.பிரபஞ்ச சக்திக்கு மிஞ்சியது ஏதும் இல்லை
You are really beautiful soul ❤ vani arun
Universe is always higher energy ✨
Ama
Tq universe I love you
Fully agreed.
But the question is how the universe formed $
நீங்க சொல்லுறது 100% உண்மை நான் நினைத்ததை நீங்க சரியா சொன்னீங்க
Yes yes absolute absolutely correct
Jesus Christ மற்ற தெய்வங்கலோடு ஒப்பிட வேண்டாம்,. அவர் ஒப்பிட முடியாத தேய்வம்.
மோட்சம் அதாவது மரித்த பின் மீண்டும் உயிரோடு எழுந்த ஏசுவிடம் மட்டுமே கேளுங்க மோட்சம் செல்ல வேண்டும் என்று.
Motcham enbadthu Jesus ku munnadiye Sanatana Dharmam sonnathu. Perumalai saranagathi adayingal. Moksham perungal
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
யோவான் 14:6
என்னோட life la நான் பண்ண பண்ணிகிட்டு இருக்குற எல்லாமே நேர்ல பார்த்த மாத்ரி நீங்க உங்க life la நடந்த மாதிரி சொல்றீங்க அம்மா....நீங்க சொன்ன மாத்ரி கடவுள் பைத்தியமா இருந்த நான்...இன்னைக்கு எல்லாமே பிரபஞ்சம் nu நம்பி வாழ்கிறேன்......நன்றி அம்மா🙏🙏🙏🙏
நேற்று திருப்பலியில் ஒரு குருவானவர் இப்படிதான் விளக்கம் கொடுத்தார்.மிகவும் அருமை அம்மா.
100% உண்மை உண்மை உண்மை உண்மை பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
அருமை பிரபஞ்சம் உங்கள் மூலம் எங்களுக்கு வழி காட்டியுள்ளது. மிக்க நன்றி.
Prabanjam Kita epadi pesanum
மிக அருமையான தகவல்
இந்த பதிவை யார் பார்த்தாலும் மிக நன்றாக புரியும்
ஒரு மனிதர் பெண் போலவே பேசி உள்ளார்
அம்மா இது அத்தனையும் உண்மை என் வாழ்க்கையிலும் இப்படி கேட்டு நிறைய விடையங்கள் நடந்து இருக்கின்றது
Enna nadanthuchu konjam sollungalen naama kedatha prabanjam kodukuma epdi kekanum
Ella pakkamum suthi last la universe kita ketkarathu tha sari nu realize pannavagaluku ipo ivaga soldrathu goosebumps moment a tha irukum
பிரபஞ்சமே துணை
That power where place come from heaven
பிலிப்பியர் 2:10-11
உங்களுக்கு ஒரு நாமம் கொடுத்துள்ளார் மேன்மேலும் வளர
almighty God bless you madam
Praise The Lord
நீங்களே இறைவனுடைய ஆலயமாக இருக்கிறீர்கள்
இயேசுவே மெய்யா தெய்வம் அவரின்றி வேற எந்த தெய்வமும் இல்லை தேவனுடைய நாமம் மகிமை படுவதாக.🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷
Vadivukarasi amma is a vibe and she is the south Indian emotion in every household.... the way she has documented her spiritual journey and her conclusions is outstanding .... nalla palaarnu sonanga...these artistes and creative people are always blessed with something special....
❤❤❤ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.
யோவான் 15:13🎉🎉🎉
Jesus love you amma jesus die for me and you jesus have power he can do everything 🙏
நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
யோவான் 10:9
Exactly correct mam. Vadivukarrasi amma sonathu truth. Universe kandipa kettathu kodukum. Enoda anupavam. I thunai.
Yes it's true
Neenga enna keten ga bro
பின்னிடீங்க மா..செம சூப்பர்.. மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்..
பிரபஞ்ச சக்திக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏
Thuuu 👠
@@harambhaiallahmemes9826 mind your words Mr
அருமையான பதிவு... நன்றி அம்மா.... பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றி...... 🙏🙏🙏
Sobana 👍
❤️super ... Naanum yelam poitu முட்டி மோதி paathutu இப்ப தா universe kita yelamae kekkuren நிம்மதியா இருக்கேன் 💥⚡🌟⭐💫🙏🙏🙏
Goosebumps really! Felt like she was talking to me directly.🙏 🙏🙏.Thank you Universe! 3:58 onwards...
ஆன்மீகம் பற்றிய அற்புதமானதகவல் இது தான் உண்மை அனைவருக்கும் மேலாக இருப்பவர் தான் ஓர் இறைவன் அவனுக்கு பெயர் கிடையாது பெயர்கள் எல்லாம் நாம் வைத்தது அந்தப் பேராற்றல் கொண்ட இறைவனை மத வேதங்கள் இன்றி வணங்கி எல்லா நன்மைகளையும் பெறலாம்
Llllllllllllllllllllll
Llllllll
Attadi... Enne oru Energy... Inthe vayasule. 8minutes le full anmigathe puriya vachutanga. Kodi Nandri.
ரொம்ப சரியாக சொன்னீங்க வடிவுக்கரசி அக்கா.வாழ்க வளமுடன்.🥰🥰🥰🥰
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
This exactly I had realised years back. Our prayers get linked to the universe through our breathing and get connected to the breathing of the concerned. When your prayer is for getting a job in a particular company, your breathing gets connected with the breathing of concerned CEO/HR and gets fulfilled eventually. I became fan of Vadivukkarasi after seeing the movie " kanne kalaimaane". Now I became fan for her intellectual introspection too.
Neenga enna solluringa tamil msg podunga
@@subhaharmitha9292 Avar enna soldrar na, namba venduthal namba moochi vazhiya antha prabanjathukitta pogumam. Oru vela kidaikanumnu namba vendana namba moochi antha company oda ceo, hr udaiya mochooda serumam. Ippadi thaan namakku vaendiyathu nadakumam!!!
@@monishasekar4716 அதுவே மேல்
Truly agree... no mediators. Direct dialing to God is what I believe... I went one big round and totally agree with this lovely lady. No point washing and cleansing ourselves when our inner being is not clean. So go to God with an open heart , however you want and wherever you want.... this is a Relationship between you and God . No damn mediator😂
இறைவனை குறித்த அருமையான புரிதல். வாழ்த்துக்கள் அம்மா ❤
10000000%true mam... universe is always ultimate ✨✨✨
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
இந்த வீடியோவை என்ன பார்க்க வைத்த அந்த பிரபஞ்ச சக்திக்கு ரொம்ப நன்றி.
அம்மாவுக்கு தெளிவான புரிதல் இருக்கு அருமை 👌👌 கேள் படல பதில் மட்டும் தான் வருது 😀😀👍
சூப்பர் மேடம் நீங்க சொன்னது 100/. உண்மை 🙏🙏🙏
Thank you Universe ❤️. I believe Universe
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்,
யோவான் 11:25
Sir Abdul Kalam likes this message by God Shiva is அணுவும் நானே அண்டமும் நானே ஆவேன் 📕🔥🥰
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ❤❤❤❤❤❤❤❤❤🪷🪷🪷🪷🪷🪷🙏🙏🙏🙏
Yesu christu oruvaray meiyana deivam. Avaray motachatuku oray vazhi.
சங்கீதம், Chapter 115
2. அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்.
3. நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.
4. அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
5. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
6. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
7. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
8. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
9. இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
அருமையான பேச்சு மேடம் உங்கள் வார்த்தையில் என் அனுபவம் உள்ளது
it's really true
நிஜமாகவே சூப்பர் வீடியோ நன்றி தாயி 🙏🏽
இயேசுவே பேசும் தேவன், கேட்கும் தேவன், அன்புள்ள தேவன்,இரக்கமுள்ள தேவன்,மண்ணிக்கிற தேவன், உங்கள் கண்ணு நிரை துடைக்கும் தேவன்,,,,,,
அருமையான பதிவு உண்மையான பதிவு பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி பிரபஞ்ச சக்திக்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி
வடிவுக்கரசி அம்மாவை பேச வைத்து பாகம் 2 3 4 5 6 எல்லாம் வெளியிடுங்கள் பிரபஞ்சம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இன்னும் ஏற்படட்டும்
நான் ஏற்கனவே இந்த வீடியோவை பார்த்தேன் இரண்டு நாட்களாக இவர் பிரபஞ்சம் பற்றி பேசியது நாபகத்திற்கு மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது
நாம் எதை நினைக்கிறமோ அது நம்மை வந்து அடையும் என்பதை அனுபவ ரீதியாக இந்த பிரபஞ்சம் உனர்த்தி இருக்கிறது பிரபஞ்சந்திற்கு நன்றி நன்றி நன்றி
எதுவுமே கேட்கக்கூடாது என்பது தான் உண்மையான ஆன்மீக நிலை.... விருப்பமற்ற சரணாகதி...
Thevaigal ketkanum
எதுவுமே இல்லாமல் வாழ முடியாது மனைவி மக்கள் சுகம் துக்கம் எல்லாம் கலந்ததுதான் வாழ்கை நாம் இப்பொழுது நரகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் எதை கேட்க்காவிட்டாலும் நல்ல என்னங்கள் சந்தோசமான மனம் இதையும் நாம் இறைவனிடத்தில் தான் கேட்கவேண்டும்...
Ni oru mental bro
Neenga solrathu thooya anmavaga mara... Athu elloaraalum mudiyathu illa sir... Athukku oru thani nyanam vendum!!!
என் அப்பா என் தாயே நீ கொடுத்ததெல்லாம் போதும் நீ யார் என்ற உண்மையை எனக்கு உடைத்து காடடிவிடு என் அம்மையப்பா
நீ அங்கு இருக்க உன்பிள்ளை இங்கு தவிக்கிறேன்
உன் மடியில் எனக்கொரு இடம் தருவாயோ என சிறு பிள்ளையாய் கண்கலங்க கதறிடல் வேண்டும்
சுத்த சன்மார்க்கம் விளங்குகின்ற காலம் இது 🔥
அருமையான பதிவு 🙏
Exactly this wat i believe as spirituality now a days.... 💯 True mam
Mam😍😍😍😍
Akka 😍
@@kirthika6262 hi
@@Priya-rg777 hi
@@positivity8415 ☺️☺️
🙏அம்மா அருமையான பேச்சு.அருமையான பதிவு.நன்றி🙏
ஆன்மிகத்தைப் பற்றி நல்ல அறிவுரை சொன்னீங்க இதுல ஒன்னு ரெண்டு தவறு இருக்கு என்னோட குடும்பம் நல்லா இருக்கணும் என்னோட பேத்தி நல்லா இருக்கணும் இப்படி சொல்றது அது தனிப்பட்ட ஒரு முறை ஆன்மீகத்தில் இருக்கிறவங்க அவங்க எல்லாமே அவங்கள இருப்பாங்க எல்லா உயிர்களும் நன்றாக இருக்க வேண்டும்தூக்கம் இன்றி சந்தோஷமாக எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்வேண்டினால் அது உங்களை சேரும்எல்லாரும் நன்றாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம் முதலில் நம்மை சுற்றி இருப்பவர்கள் சந்தோஷமாக இருந்தால் நாமும் சந்தோஷமாக இருப்போம் இருந்தாலும் மிக அருமையாக நீங்கள் சொன்னீர்கள் மிக்க நன்றி
Since 30 years of my spiritual journey this is the first time in my life I heard fantastic message of nature of God's Love on Us. Thanks a lot, thank you very much mother.
Praise the lord
Jesus is the
True God. Others is not God.
எல்லோருக்கும் நல்லா அறிவுரை. நன்றி சகோதரி
Universe 🌍 power will fullfill all our needs who will agree
So well explained the power is known as Jesus
Thank you Amma...ur confidence in spiritual path tears 😭 flowing
அம்மா உங்களின் இறை வழிபாடு எனக்கு ரொம்ப பிடித்தது ஏனென்றால் நானும் அவ்வாறு வழிபாடு செய்கிறேன். இதை எல்லோரும் புரிந்து கொண்டால் சாதி மத சண்டையே இல்லாமல் போக்கும். இந்தியாவில் கடவுள் வழிபாடு மித மிஞ்சிய அளவில் போய் கொண்டு இருக்கிறது. மக்கள் உங்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு வழிபாடு செய்தால் அதுவே நான் பிரபஞ்சத்திடம் வேண்டுகிறேன்.
உங்கள் அனுபவம் விளக்கம் இதன் தெளிவு பிரபஞ்சம்
அம்மா வடிவுக்கரசி அவர்களுக்கு வணக்கம்.மிகவும் அழகாக சொன்னீர்கள்.
Universal 🌈GOD JESUS 👑
Best jock
You don't even know the spelling of joke @@Rxlover__69
நம்மை படைத்த கடவுளுக்கு தெரியும் நமக்கு எது எப்போது கொடுக்க வேண்டும் என்று. கடவுள் ஏன் கொடுக்கவில்லை அல்லது அனுமதிக்கவில்லை என்று பல சந்தர்ப்பங்களில் நான் யோசித்து இருக்கிறேன், பிறகு தான் தெரியும் அது ஏதோ ஒரு காரணத்திற்கு தான் என்று , நம்மக்கு கிடைக்காமல் இருந்தது நல்லதுதான் என்று , she is correct
Great ma.... superb video..🎉 needed one. . ipdi than nanum irunthen . Ipo theliva aiten.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஒரு தேவு வருது ம்மா உங்கள போல் நானும் வெரி கொண்டு சாமி கும்பிடுறேன் இனிமேல் நீங்க சொன்னது போல் நானும் நடந்துக்குறே 🙏🏻🙏🏻🙏🏻
எல்லாதுக்கும் மேல ஒருத்தன் இருக்கான் சொல்லுவாங்க அவன் ஈசனோ ஏசுவோ அல்லாஹ் வோ என்று அனைத்து ஆன்மிகத்திலும் சொல்ல படும் பரம்பொருள் பிரபஞ்சம் அது அனைவருக்கும் பொது யாரு கேட்டாலும் கொடுக்கும் வற்றாஇருப்பு பேராற்றல் இவ் உலகின் கூரை பிரபஞ்சம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼வாழ்க வளமுடன் வடிவுக்கு அரசி அம்மா அவர்கள் 🙏🏼வாழ்க வையகம்
நம்ம ஏசுவையும் மதிப்போம் சர்ச் கடந்து போகும் போது வணங்கவும் செய்வோம் அவங்க நம்மள மதிக்கவும் மாட்டாங்க துதிக்கவும் மாட்டாங்க அதிபுத்தி சாலிங்க......
@@dharanikannanmaha6658 மூட நம்பிக்கையை🕉️ எப்போதும் மதிக்க மாட்டேன் அது இயேசு✝️வாக இருந்தாலும் சரி. அல்லாஹ்☪️ வாக இருந்தாலும் சரி 🤫
@@Villain2288 உங்க சின்ன புத்திக்க்கு தெரியலேன்ன அது மூட நம்பிக்கை யா சாமி
@@Villain2288 amampa thanniye kapatri kolla mudiyamal settu pona pinam ana jesus mattume unnai Ellam kapatrum. Adhuvum 2000 varusham munbhu settu pona pinam. Appidithane
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் நூறு சதவீதம்
இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம்,சாட்சியாக கோடி புனிதர்கள் அழியா உடல்கள் சாட்சி.
What about others relegion
சரியாக சொன்னீர்கள். அதைத்தானே கடவுள் என்கிறோம். வேண்டியதை கேட்காமலேயே கொடுப்பார் உள்ளம் சுத்தமானால்.
தெளிவான விளக்கம் நன்றி அம்மா
Correct!!! Soeak to God directly...He us listening to you!!! Great Vadivu madam!! Your Spirituality is great
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் பாக்கியவான்கள்,அவர்கள் இறைவனை தரிசிப்பார்கள்
Excellent speech ma
Appaa!!! ipo dhan Universe ku vandu irukaanga. Inum yevalo iruku! Thank god I realized universe much earlier in spiritual awakening.
S even I believe universe is everything
@@madhumithayogeeswaran5584 but there is beyond universe. Universe itself is the creation of god.
@@powshkrishna3072 actually God ketadhu tharamaatraaru but universe ketadhu kodukudhu
@@madhumithayogeeswaran5584 god knows what and when to give. If you dont get what you want, it means it is not right for your greatest good.
spiritual deception
Madam romba correct ah sollureenga.... This is ultimate knowledge.... Nice
அருமை அம்மா. நல்ல தெளிவு.
Thank you Universe
Correct ah snenga Universe is everything only nature we saw that's god,ask anything to Universe u will definitely get everything ❤️❤️❤️❤️
ஆன்மீகத்தின் தொட்டில்
நமது இந்தியா ...
Moodanambikaiyin thotil
Yes...this information is said viveganandhar
Beautiful speech... Fantastic theory ❤️
இறைவனின் அனுமதிச்சித்தம். பரிபூரண சித்தம். இதை அறிய தேடுங்கள் கண்டடைவீர்கள்.
What a speech.....awesome amma
Correct ttu amma ethuthan than correct namale pooi pesanum namakku ye orutthar correct tta soneenga nama sonna kekkamattara swami ji sonnathan keppara sooper sooper mma ❤❤❤❤❤❤❤❤
பிரபஞ்ச சக்திக்கு ஈடு இணை எதுவும் இல்லை 🙏🙏🙏
பிரமஞ்சம் என்றால் என்ன ?
கடவுள் என்றால் என்ன ?
கட உள்....
பிரபஞ்சத்தை படைத்தவர் இயேசுகிரிஸ்து
Mam whatever you said is 100% correct. One has to experience this wonderful universal truth.
Jesus all statement belongs to you only. You are Great
Watched it a couple of times to understand and feel the vibes that she's mentioning.
நீங்கள் அவர் அப்படிச் சொல்லும் போது அது ஜீசஸ் தான். கடவுளுக்கு மரியாதை கொடுப்பது கிறிஸ்தவம் மட்டுமே
வடிவுகரசி அம்மா சொன்ன அத்தனையும் உண்மை
Om namah shivaya namah Om 🙏🙏 🙏🙏🙏
@@vasanthakokila4440 சிவாயநம!🙏🙏🙏
@@இளம்பிறையாள் உங்க பேர் ரெம்ப வித்தியாசமா இருக்கு 🤔
Thank you Jesus praise the lord Jesus Aman
Very nice 💙 100 % true
மதத்தால் பிரிக்க நினைப்பவர்கள் மத்தியில் என் என் போன்ர புரியாத ஜேன்மஙலுக்கு இறைவன் யார்... எப்படி பட்டவர்.. என்று எளிதாக புரிய வைத்த மதம் கடந்த மனிதம் கொண்ட இறை பக்தியாளர் அம்மாவுக்கு கோடி நன்றிகல்.......
Murugan has introduced me mother🙏🥺