Maruroobam - மறுரூபம் | Rev. Charles Finny Joseph | Feat: Benny Joshua

Поділитися
Вставка
  • Опубліковано 29 лип 2021
  • Available to download from all digital stores.
    Spotify : open.spotify.com/album/7ccX3t...
    iTunes : itunes.apple.com/album/id/1579...
    Song by : Rev. Charles Finny Joseph
    Feat: Pas. Benny Joshua
    Singers
    Pastor Joel Thomasraj
    Pastor Reenukumar
    Pastor Ranjith Jaypaul
    Pastor David Asher
    Lyrics: Bro. Solomon John
    Tune, Music Arranged & Sequenced by Prem Joseph
    Backing vocals - Joel Thomasraj
    Guitars - Paul Vicc
    Bass - John Praveen
    Drums - Nick
    Keyboard - John Paul Reuben (Video Feature)
    Recorded @ OASIS Studios, Chennai by Prabhu
    Mixed and Mastered by Jonathan Swarnaraj @ TIKVA Studios
    Cinematography & Edited by Wellington Jones @ Peekaboo Media
    Asst. Cameraman - Bharathy
    Technical Support - Hem Kumar
    Lyrics
    மறுரூபமாகும் நேரமிது
    மகிமையை கண்டிடவே
    ஏதேனில் நீர் தந்த ஜீவனையே
    புதுப்பிக்கும் வேளையிது
    அனுபல்லவி
    ஆலேலுயா
    ஆலேலுயா
    ஆலேலுயா
    ஆலேலுயா
    சரணம்
    1. பூரணப் பட்ட சபையாய் மாற்றும்
    மணவாட்டியாய் உம்மை நான் காண
    உயிர்ப்பியுமே என்னை உருவாக்குமே
    மலைமேல் நாங்கள் பிரகாசிக்கவே - ஆலேலுயா
    2. ஜீவனுள்ள தேவ மனிதனாய் மாற்றும்
    உம் உழியம் செய்திடவே
    உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால்
    தரிசிக்கவே எனக்கு உதவிடுமே -
    ஆலேலுயா
    3. காலமும் இல்லை நாட்களும் இல்லை
    உம் வருகையின் நாளோ சமீபமிதே
    திறப்பின் வாசலில் நின்றிடவே
    திர்க்கமாய் உரைத்திட செய்திடுமே - ஆலேலுயா
    Join this channel to get access to perks:
    / @bennyjoshua

КОМЕНТАРІ • 329

  • @bennyjoshua
    @bennyjoshua  2 роки тому +67

    பல்லவி
    மறுரூபமாகும் நேரமிது
    மகிமையை கண்டிடவே
    ஏதேனில் நீர் தந்த ஜீவனையே
    புதுப்பிக்கும் வேளையிது
    அனுபல்லவி
    ஆலேலுயா
    ஆலேலுயா
    ஆலேலுயா
    ஆலேலுயா
    சரணம்
    1. பூரணப் பட்ட சபையாய் மாற்றும்
    மணவாட்டியாய் உம்மை நான் காண
    உயிர்ப்பியுமே என்னை உருவாக்குமே
    மலைமேல் நாங்கள் பிரகாசிக்கவே - ஆலேலுயா
    2. ஜீவனுள்ள தேவ மனிதனாய் மாற்றும்
    உம் உழியம் செய்திடவே
    உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால்
    தரிசிக்கவே எனக்கு உதவிடுமே -
    ஆலேலுயா
    3. காலமும் இல்லை நாட்களும் இல்லை
    உம் வருகையின் நாளோ சமீபமிதே
    திறப்பின் வாசலில் நின்றிடவே
    திர்க்கமாய் உரைத்திட செய்திடுமே - ஆலேலுயா

  • @misikittymisikitty
    @misikittymisikitty 2 роки тому +12

    Daily indha song kekkuravanga ellarum oru like podunga🙏

  • @rameshm5682
    @rameshm5682 Рік тому +8

    இந்த பாடலைக் கேட்கும் போது என்னை அறியாமல் நான் அழுதுவிட்டேன் இந்தப் பாடல் உயிர்பிக்கிற பாடல் 🙏🙏🙏

  • @DanielKishore
    @DanielKishore 3 роки тому +68

    *E min*
    மறுரூபமாகும் நேரமிது
    மகிமையை கண்டிடவே-2
    ஏதேனில் நீர் தந்த ஜீவனையே
    புதுப்பிக்கும் வேளையிது-2
    அல்லேலூயா அல்லேலூயா-2
    1.பூரணப்பட்ட சபையாய் மாற்றும்
    மனவாட்டியாய் உம்மை நான் காண-2
    உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமே
    மலைமேலே நாங்கள் பிரகாசிக்கவே-2
    அல்லேலூயா அல்லேலூயா-2
    2.ஜீவனுள்ள தேவ மனிதனாய்
    மாற்றும் உம் ஊழியம் செய்திடவே-2
    உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால்
    தரிசிக்கவே எனக்கு உதவிடுமே-2
    அல்லேலூயா அல்லேலூயா-2-மறுரூபமாகும்
    Maruroobamagum Neramithu
    Magimayai Kandidavae-2
    Ethenil Neer Thantha Jeevanayae
    Puthuppikkum Velayithu-2
    Hallelujah Hallelujah-2
    1.Pooranappatta Sabayaai Maatrum
    Manavattiyaai Ummai Naan Kaana-2
    Uyirppiyumae Emmai Uyirppiyumae
    Malai melae Nangal Pragasikkavae-2
    Hallelujah Hallelujah-2
    2.Jeevanulla Deva Manithanai
    Maatrum Um Oozhiyam Seithidavae-2
    Ulagam En Pinnal Neer Enthan Munnal
    Tharisikkavae Enakku Uthavidumae-2
    Hallelujah Hallelujah-2-Maruroobamagum
    *Chords: Em*
    Em C
    மறுரூபமாகும் நேரமிது
    D Bm
    மகிமையை கண்டிடவே-2
    C D Em
    ஏதேனில் நீர் தந்த ஜீவனையே
    C D G
    புதுப்பிக்கும் வேளையிது-2
    C D Em C D G
    அல்லேலூயா அல்லேலூயா-2
    Em C
    1.பூரணப்பட்ட சபையாய் மாற்றும்
    D G
    மனவாட்டியாய் உம்மை நான் காண-2
    C D
    உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமே
    C D
    மலைமேலே நாங்கள் பிரகாசிக்கவே-2
    C D Em C D G
    அல்லேலூயா அல்லேலூயா-2

  • @ruahsujayofficial2638
    @ruahsujayofficial2638 2 роки тому +5

    Who are all remembering "Rapture"
    While listening this song ❤😊⚡✋

  • @kanmalaijebaveduministry2931
    @kanmalaijebaveduministry2931 Рік тому +8

    பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் இக்காலத்தில் உள்ள சபைக்கு இன்றியமையாத ஒன்று. நன்றி ஆவியானவரே.

  • @dasssprabu3499
    @dasssprabu3499 2 роки тому +3

    அருமையான பாடல் திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது

  • @mosessp6870
    @mosessp6870 2 роки тому +2

    பாடலின் வரிகள் வேன்டும் அருமையான வரிகள் நன்றி

  • @UdhayaPrakash-gw5tr
    @UdhayaPrakash-gw5tr Місяць тому +1

    Maru rupamakum rair ethu ✝️✝️✝️🙏

  • @premadevan1428
    @premadevan1428 6 місяців тому +1

    Thank you daddy

  • @devidevi3627
    @devidevi3627 3 роки тому +3

    Amen🙏🙏🙏 Amen

  • @alexander.s3378
    @alexander.s3378 2 роки тому +1

    Amen praise Jesus

  • @sathyarkfg
    @sathyarkfg 3 роки тому +18

    மறுரூபம் ஆகும் நேரம் இது.....
    ஆண்டவரின் வருகை சமிபித்திருக்கிறது...... எல்லோரும் ஆயத்தமாகுங்கள்....✝️🎵

  • @spbernard-uw4xd
    @spbernard-uw4xd 9 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @nithyalevi3944
    @nithyalevi3944 3 роки тому +6

    🔥🔥பூரண பட்ட சபையாக மாற்றும் மனவாட்டியாய் நாங்கள் உம்மை காண ❤️🤴👸❤️

  • @abrahamjebastin1846
    @abrahamjebastin1846 2 роки тому +1

    Deva prasannam

  • @rdjweslyrobert8466
    @rdjweslyrobert8466 Рік тому +1

    Glory to God

  • @ragelvchu0212
    @ragelvchu0212 2 роки тому +1

    ஆமென்

  • @RajaG-gj5dj
    @RajaG-gj5dj 11 місяців тому +1

    Such a wonder full song all pasters god bless you

  • @user-mg3kv4dl4u
    @user-mg3kv4dl4u 2 роки тому +1

    ஆலேலுயா

  • @GodwinGladsonOfficial
    @GodwinGladsonOfficial 3 роки тому +3

    Amen

  • @Chitrachitra-px8ll
    @Chitrachitra-px8ll 3 роки тому +3

    Amen 🙏🙏🙏🙏

  • @robertthangaraj9949
    @robertthangaraj9949 2 роки тому +1

    Wonderful worship song

  • @jairajesh5893
    @jairajesh5893 2 роки тому +2

    ☄️☦️Praise The Lord☦️☄️
    Maruroobamagum Neramithu
    Magimayai Kandidavae
    Maruroobamagum Neramithu
    Magimayai Kandidavae
    Aethenil Neer Thantha Jeevanayae
    Puthuppikkum Velai idhu
    Aethenil Neer Thantha Jeevanayae
    Puthuppikkum Velai idhu
    Hallelujah.... Hallelujah...
    Hallelujah... Hallelujah...
    🎧🎼🎵🎶🎹|+|🎹🎶🎵🎼🎧
    Pooranappatta Sabayaai Maatrum
    Manavattiyaai Ummai Naan | Kaana
    Pooranappatta Sabayaai Maatrum
    Manavattiyaai Ummai Naan | Kaana
    Uyirppiyumae Emmai Uyirppiyumae
    Malai melae Nangal Pragasikkavae
    Uyirppiyumae Emmai Uyirppiyumae
    Malai melae Nangal Pragasikkavae
    Hallelujah... Hallelujah...
    Hallelujah... Hallelujah...
    🎧🎼🎵🎶🎹|+|🎹🎶🎵🎼🎧
    Jeevanulla... Deva... Manithanai
    Maatrum |Um Oozhiyam Seithidavae
    Jeevanulla...Deva...Manithanai
    Maatrum |Um Oozhiyam Seithidavae
    Ulagam En Pinnal Neer Enthan Munnal
    Tharisikkavae Enakku Uthavidumae
    Ulagam En Pinnal Neer Enthan Munnal
    Tharisikkavae Enakku Uthavidumae
    Hallelujah... Hallelujah...
    Hallelujah... Hallelujah...
    🎵🎶🎹|+|🎹🎶🎵
    Maruroobamagum Neramithu
    Magimayai Kandidavae
    Maruroobamagum Neramithu
    Magimayai Kandidavae
    Aethenil Neer Thantha Jeevanayae
    Puthuppikkum Velai idhu...
    Aethenil Neer Thantha Jeevanayae
    Puthuppikkum Velai idhu...
    Hallelujah... Hallelujah...
    Hallelujah... Hallelujah...
    ☄️God Bless You☄️

  • @uday9060
    @uday9060 3 роки тому +2

    దేవుని కృప

  • @jeyaprakasho3059
    @jeyaprakasho3059 3 роки тому +8

    அல்லேலூயா, ஆயத்தப்படுத்தும் இயேசுவே உம் ஜனங்களை.

  • @Thaen_mittaai
    @Thaen_mittaai 2 місяці тому

    GLORY TO LORD OF LORD'S, HALLELUJAH.

  • @akalyarakshagan544
    @akalyarakshagan544 3 роки тому +3

    Hallelujah Hallelujah Hallelujah

  • @arungrace
    @arungrace 11 місяців тому +1

    🎉🎉🎉🎉Sema voice pastor appa 🎉🎉🎉🎉

  • @isaaciyappa2072
    @isaaciyappa2072 Рік тому +1

    Repeat mode ❤️during my travel by grace

  • @r.johnprabu7270
    @r.johnprabu7270 3 роки тому +2

    I love 😍😘 you 💓💕 my Jesus e

  • @naveenindia3434
    @naveenindia3434 3 роки тому +4

    ஆம்., ஆண்டவரே அற்பணிக்கின்றேன் என்னை.,. மறுரூபப்படுத்தும்...

  • @samuelindia291
    @samuelindia291 3 роки тому +2

    Glory

  • @vinayakumarbonagiri863
    @vinayakumarbonagiri863 3 роки тому +3

    🙏

  • @leyonid8623
    @leyonid8623 3 роки тому +3

    Amen❤

  • @lakshanofficial1213
    @lakshanofficial1213 3 роки тому +2

    Wow nice worship praise be to jesus

  • @LiviLifestyle
    @LiviLifestyle 3 роки тому +24

    I LOVE TO SEE GOD'S PEOPLE COLAB TOGETHER TO GLORIFY LORD JESUS..! ❤

  • @manjumani8366
    @manjumani8366 3 роки тому +1

    அருமையான பாடல் தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @premadevan1428
    @premadevan1428 4 місяці тому

    Mama keadiiparu I believe u daddy .he is safe then he I'll come with safetly .give relax to mom.stay with her all time.lov uu miss uuu believe u daddy ❤no words to tell ur miracles.i know ur way is beautiful then we I'll approve visa by your blessings I know that also .god can change everything as a good.bvs my god is so good ❤trust uuu pls stay with us and protect us.dont leave us even a second them we can't breath.❤luv daddy

  • @chiranjeevip9779
    @chiranjeevip9779 3 роки тому +4

    Praise the god దేవునికి మహిమ కలుగును గాక

  • @shylajesurathinam7062
    @shylajesurathinam7062 3 роки тому +2

    glory to god

  • @priscilla.r4704
    @priscilla.r4704 10 місяців тому +1

    Superb song pastor, I feel God's presence in this very much.👏👏👏

  • @Vinsstephen
    @Vinsstephen Рік тому +2

    Blinding my soul this songs lyrics to be me... Thankyou paster for God presence leading in this song❤

  • @mohankgazzon4831
    @mohankgazzon4831 3 роки тому +3

    Glory to God amen

  • @sarahqueen135
    @sarahqueen135 2 роки тому +2

    Beautiful songs maruroobam
    😇🙏🏼Glory to Jesus AmeN. 🕊️✝️

  • @sseditz4869
    @sseditz4869 3 роки тому +3

    Beutefull song

  • @raj_praveen_selvalingam896
    @raj_praveen_selvalingam896 2 роки тому +1

    Sariyanaaa SoNGaHHhh irukku broooo.

  • @GodwinGladsonOfficial
    @GodwinGladsonOfficial 3 роки тому +3

    Praise the lord

  • @thebiblenourishment-tamil4803
    @thebiblenourishment-tamil4803 3 роки тому +5

    உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால் தரிசிக்கவே எனக்கு உதவிடுமே

  • @maranathammda2844
    @maranathammda2844 3 роки тому +3

    Praise God God bless you all

  • @premadevan1428
    @premadevan1428 4 місяці тому

    Waiting for.a visa approval I believe you daddy 💯

  • @jeraldsandeep3630
    @jeraldsandeep3630 3 роки тому +3

    Nice song Benny Anna

  • @r.johnprabu7270
    @r.johnprabu7270 3 роки тому +2

    Amen 🙏🙏🙏🙏🙏🙏 poster

  • @calvarylove3797
    @calvarylove3797 3 місяці тому

    WONDERFUL SONG ANNA Eppadi intha varigal ungalukku thondriyathu... athisayamaana varigal

  • @gosmaostanofficial6174
    @gosmaostanofficial6174 3 роки тому +3

    parise the lord

  • @jesusrefugetv8486
    @jesusrefugetv8486 2 роки тому +2

    ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான பாடல் சூப்பர்

  • @agiliyajoyce5517
    @agiliyajoyce5517 2 роки тому +2

    My holy Father 🙏 am crying and feel god's presence in your song. Thanks father. 🙏👍

  • @shalinigagan1003
    @shalinigagan1003 3 роки тому +5

    All Glory to Our Lord Jesus 🙏 Thank you Father for the Blessed song .... Hallelujah 🙌 Amen 🙇🙏

  • @handsofgodmedia8162
    @handsofgodmedia8162 2 роки тому +2

    Finny anna indias no 1 worship leader 🎉🎉🎉🎉🎉🎉 presence full worship leader and our pioneer....

  • @mounireni
    @mounireni 2 роки тому +4

    What a song, lyrics, music🙏🙏 Glory to God.. overflowing with His mighty presence 🙏🙏😭it connects me deep with God😇i just forgetting al my worries and only remembering Him❤️God bless you all servents of God!!

  • @MahanaimMediaTV
    @MahanaimMediaTV 2 роки тому +2

    Nothing without God's grace 🙏🏻🙏🏻

  • @kural12Tirupur
    @kural12Tirupur 2 роки тому +3

    Wooww❤️ kekumbothu antha presence iruke sema

  • @anameryma107
    @anameryma107 10 місяців тому

    🎉Amen

  • @annahmariazeetawashington773
    @annahmariazeetawashington773 3 роки тому +7

    The oneness in this worship is just beautiful to hear and see
    Praise God for this song!

  • @mrjjpaulraj
    @mrjjpaulraj 2 роки тому

    Glory to jesus

  • @anika2329
    @anika2329 3 роки тому +8

    Omg mind blowing worship song brother amazing voice and lyrics 😍

  • @Jefineeey
    @Jefineeey 2 роки тому +2

    I really love this song daily i hear this song 10 times

  • @rajashekarborelli1122
    @rajashekarborelli1122 3 роки тому +2

    I don't know this language. I like this song. Praise the lord brother

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir 2 роки тому +5

    Ulagam en pinnal line semmaya irunthuchu ba... kalakiteenga....

  • @user-qf7dt3fu2o
    @user-qf7dt3fu2o 3 місяці тому

    Amen so very nice song brother ❤❤❤

  • @mapkreddy2725
    @mapkreddy2725 3 роки тому +9

    Praise the lord all glory to Jesus

  • @adlinlebina.m
    @adlinlebina.m 3 роки тому +5

    Praise the Lord
    Iam waiting the song

  • @rajannprapra1
    @rajannprapra1 3 роки тому +4

    Happy to see all god serving people in one view, god bless you my dear pastor Benny Joshua, amazing song!

  • @pravinlegend445
    @pravinlegend445 2 роки тому +2

    7×7 times I will listen this song thank you yesu appa gave this words, all are true words, love you Jesus🙏🙏🙏🙏

  • @brosmartinlouis2377
    @brosmartinlouis2377 2 роки тому

    Thank you All

  • @GodwinGladsonOfficial
    @GodwinGladsonOfficial 3 роки тому +16

    The lyrics of the song are fantastic. Many will be blessed by this . glorious song Glory To God.

    • @nithinraj5849
      @nithinraj5849 2 роки тому

      Yes,,,,,,,,,,,,,,, yes😭😭😭😭😭😭

  • @rnshorts22
    @rnshorts22 3 роки тому +3

    ❤❤❤

  • @selwinraj
    @selwinraj 2 роки тому +5

    Very meaningful song and sung with passion. This song really ministered to me. Praise God for you all team. God bless.

  • @michellemathews9759
    @michellemathews9759 3 роки тому +4

    Amazing!! Great work! Such a touching and reviving song!! May the grace of God fill everyone who views this song.

  • @samuelprabhu2054
    @samuelprabhu2054 2 роки тому +2

    No words to describe this amazing and such an beautiful and powerful lyrics, tune and Music...arrangements, feel the Lord's Presence each and every time I hear to this Song...Thank u all Pastors for your excellent coordinations and awesomely delivered this Very meaningful Song 🙏🙏🙏🙏👏👏👏.

  • @blessypj6066
    @blessypj6066 3 роки тому +2

    Parise the LORD pastor. am writing for song

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj 3 роки тому

      @Blessy Pj
      மறுரூபமாகும் நேரமிது
      மகிமையை கண்டிடவே -2
      ஏதேனில் நீர் தந்த ஜீவனையே
      புதுப்பிக்கும் வேளையிது -2
      அல்லேலூயா அல்லேலூயா - 4
      1 )பூரணப்பட்ட சபையாய் மாற்றும்
      மணவாட்டியாய் உம்மை
      நான் காண -2
      உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமே
      மலைமேலே நாங்கள்
      பிரகாசிக்கவே -2
      அல்லேலூயா அல்லேலூயா -4
      2)ஜீவனுள்ள
      தேவமனிதனாய் மாற்றும்
      உம் ஊழியம் செய்திடவே -2
      உலகம் என் பின்னால்
      நீர் எந்தன் முன்னால்
      தரிசிக்கவே எனக்கு உதவிடுமே-2
      அல்லேலூயா அல்லேலூயா - 4
      மறுரூபமாகும் நேரமிது
      மகிமையை கண்டிடவே -2
      ஏதேனில் நீர் தந்த ஜீவனையே
      புதுப்பிக்கும் வேளையிது -2
      அல்லேலூயா அல்லேலூயா - 4

  • @premadevan1428
    @premadevan1428 6 місяців тому +1

    Give visa for us according to ur plan.protect health for sharvin mom senthil

  • @ashlinjohn8296
    @ashlinjohn8296 3 роки тому +1

    Amen..🙏🏻🙏🏻

  • @LuvEnhyphen
    @LuvEnhyphen 3 роки тому +5

    Magnifying HALLELUJAH love that part so much ❤❤❤❤ it's a blessing to have a congregation of worshippers like you'll . God will bless you'll more and more😍😍😍😍

  • @muthukili7636
    @muthukili7636 Рік тому

    அபிஷேகம் ‌நிறைந்த அர்த்தமுள்ள பாடல்

  • @jaisonpadur5785
    @jaisonpadur5785 2 роки тому

    எங்களை மலை மேல் பிரகாசிக்க வையும்

  • @thuraisingampirathap9565
    @thuraisingampirathap9565 4 місяці тому

    Super sonk good luck🎉

  • @pooripoornima5155
    @pooripoornima5155 3 роки тому +1

    God bless u all hallleluya 🙌🙌🙌🙌🙌🙌🙌hallelujah🙌🙌🙌🙌🙌🙌 hallelujah🙌🙌🙌🙌🙌

  • @senthilvelavan3508
    @senthilvelavan3508 2 роки тому +1

    Receiving the spirit of GOD, thank you My Holy GOD JESUS, for this wonderful team

  • @raviakkala96
    @raviakkala96 2 роки тому

    ❤🙌🔥

  • @queenesther7965
    @queenesther7965 2 роки тому

    Nice song thanks

  • @manjulaamma6592
    @manjulaamma6592 2 роки тому

    Amen 🙏Yes Everything possible by glory to God

  • @wilsonsheela2785
    @wilsonsheela2785 3 роки тому +1

    Praise the Lord glory to God

  • @rebeccajegan9870
    @rebeccajegan9870 2 роки тому

    Gory to god

  • @divinemusicwithjeriel2168
    @divinemusicwithjeriel2168 3 роки тому +2

    Praise God Benny Anna 🙏🙏
    Lovely singing with your worship teams 👍

  • @MrSammanojpaul
    @MrSammanojpaul 3 роки тому +1

    ❤️

  • @silviyaselvakumari696
    @silviyaselvakumari696 3 роки тому +1

    Amen🙏👏

  • @praveenbalaratnam5087
    @praveenbalaratnam5087 2 роки тому

    Beautiful song

  • @keebookiruthika4725
    @keebookiruthika4725 2 роки тому +1

    Praise the lord...... Anna neenga pandra Ella songume it's very very good an nice an perfect also itha en na soldra na neenga pandra oru oru songaium kekkumbothu. Kadavul enkooda irukkurthaium, na Kekra Ellathaiyum enakkaga seiyarthaium na. Nodikku orumurra unarra Anna .enakku enna innum soldrathune Theriyala but God is one of the best to me an all in the world....❤️ Kandippa god Jesus ha unmmaiya nambunga avaru unngalukku vendiyathu kudupparru, oru nodium Kai Vida mattaru ,avar mattumtha unmmai Ulla theva,avar mattumtha . Ungaloda nambikka Jesus Mela mattum irukkattu , daddy ennappola ungala theriyathavangalaium therinjikka vaiunga Appa ,intha ulagathula ellarum Nalla irukkanum daddy because unngalukku theriyathayhu onnu illa thappu therinji pandrangalo ilaa theriyama pandrangalo plz daddy Inimelavthu ellarum unmaiyana thevana therinjiikkanum avangaloda thappa unarthu Inimeyavthu marubadium thappu pannama avangaloda kudumbathoda sandhoshama vazhanum. Athu ungala mattum tha mudium Appa mattrathai undupannum thevan neer aandavare ... Appa nandri daddy amen hallelujah. Kartharoda vallamaium,kirubaium , aasirvathamum ippozhuthe ivulagathin makkal Mel varavendumai na jabikkiren Christ in the name of Jesus amen ....
    Actually. I am hindu .na solli irukkamatta na en sonnana enna Marri kashtathulayo thunbathulaiyo irunthingana. God Jesus ha nambunga avar unga thevaigalai santhippar. Na Hindu maths kadavula kumbadakoodathu apdinu nenaikkathinga nambikkandrathu Nathan vittu maths marrathu illa ithu nambikka matha tgeivangalaiyo kadaisila Kai vidra manishangalaiyo nambartha Vida karthar nambunga . Yarum kadaissivarakkum namba kooda irukka mattanga ,ana Jesus nambala entha jenmamum Kai Vida mattar so plz theriyathavanga therinjikkonga ,nambathavanga plz thayavasenji nambunga kadavul romba romba nallavar tq lord love u daddy ...... Jesus coming soon 🙏✝️🙏✝️🙏✝️🙏✝️🙏✝️🙏✝️💜💜💜

    • @premjoseph9029
      @premjoseph9029 2 роки тому

      The Lord Jesus will never leave you nor forsake you. 🙏🏽🙌🏾

    • @keebookiruthika4725
      @keebookiruthika4725 2 роки тому +1

      @@premjoseph9029 thank you so much uncle

  • @shalensharma101
    @shalensharma101 3 роки тому +3

    Beautifully sung Pastor Finny & team. Great music arrangement. May God bless you all.