Intro பெத்லகேம் ஊரிலே நட்சத்திரம் வழியிலே பொறந்தாரு இயேசு சாமி சத்திரத்திலே சாஸ்திரிகள் போனாங்க ராஜாவ பாதாங்க காணிக்கைகள் வைத்து அவர பணிந்து கொண்டாங்க(2) Happy christmas Merry Christmas (4) 1st BGM ஆதாமினால் ஏதேனிலே உறவு விட்டு போச்சி அத திரும்ப சேக்க மனிதனாக பூமியில் வந்தாசு பாவத்த மன்னிக்கவே இயேசு பிறந்தாச்சி நிரந்தரமா(கிருபையால) மன்னிப்பா நமக்கு தந்தாச்சி Happy christmas Merry Christmas (4) 2nd BGM அன்பக் கத்து கொடுக்க தானே இயேசு வந்தாரு அன்பா இருப்பேன் எப்போதுமே என்று சொன்னாரு அன்பு ஒன்றே பிரதானமே என்றுரைத்தாரு உன்னை நேசிப்பது போல பிறனை நேசி என்றாரு. Happy christmas Merry Christmas (4) 3rd BGM விசுவாசத்தால் வெற்றி உண்டு என்று சொன்னாரு விசுவாசமே உலகை ஜெயிக்கும் ஜெயமென்றாரு கடுகளவு விசுவாசம் இருந்த போது மலையபாத்து பெயர்ந்து போனு சொன்னா போதும் Happy christmas Merry Christmas (4) பெத்லகேம் ஊரிலே நட்சத்திரம் வழியிலே பொறந்தாரு இயேசு சாமி சத்திரத்திலே சாஸ்திரிகள் போனாங்க ராஜாவ பாதாங்க காணிக்கைகள் வைத்து அவர பணிந்து கொண்டாங்க(2)
7 அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். லூக்கா 2
Please send me lyrics....
Intro
பெத்லகேம் ஊரிலே நட்சத்திரம் வழியிலே பொறந்தாரு இயேசு சாமி சத்திரத்திலே சாஸ்திரிகள் போனாங்க ராஜாவ பாதாங்க காணிக்கைகள் வைத்து அவர பணிந்து கொண்டாங்க(2)
Happy christmas
Merry Christmas (4)
1st BGM
ஆதாமினால் ஏதேனிலே உறவு விட்டு போச்சி
அத திரும்ப சேக்க மனிதனாக
பூமியில் வந்தாசு
பாவத்த மன்னிக்கவே இயேசு பிறந்தாச்சி
நிரந்தரமா(கிருபையால) மன்னிப்பா நமக்கு தந்தாச்சி
Happy christmas
Merry Christmas (4)
2nd BGM
அன்பக் கத்து கொடுக்க தானே இயேசு வந்தாரு
அன்பா இருப்பேன் எப்போதுமே என்று சொன்னாரு
அன்பு ஒன்றே பிரதானமே என்றுரைத்தாரு
உன்னை நேசிப்பது போல பிறனை நேசி என்றாரு.
Happy christmas
Merry Christmas (4)
3rd BGM
விசுவாசத்தால் வெற்றி உண்டு என்று சொன்னாரு
விசுவாசமே உலகை ஜெயிக்கும் ஜெயமென்றாரு
கடுகளவு விசுவாசம் இருந்த போது
மலையபாத்து பெயர்ந்து போனு சொன்னா போதும்
Happy christmas
Merry Christmas (4)
பெத்லகேம் ஊரிலே நட்சத்திரம் வழியிலே பொறந்தாரு இயேசு சாமி சத்திரத்திலே சாஸ்திரிகள் போனாங்க ராஜாவ பாதாங்க காணிக்கைகள் வைத்து அவர பணிந்து கொண்டாங்க(2)
Nice da joe✨️✨️❤️
💥
Nayagan on fire 🔥🔥🔥🔥🔥
😅
Feeling So happy to been a part in this project❤️Merry Christmas 🎄🎅
Keep up the good work🔥joe
❤❤❤
Nice keep rocking team🎉
Fab Work ❤🎉
🎉
Superrr 🎉🎉🎉 God bless
Best wishes arise and shine for the glory of God keep your talent and use it for the Name of our Lord Jesus Christ and saviour God Bless you my Son❤
Thank you 😇
Marvelous bro 💥💯
Thanks 🔥
Nice to hear we enjoy your song God bless you more and more
@manikammuthukalai5771 thank you keep supporting 🙏
Congrats for your entire team 👏 🤩
Keep supporting ☺️
Awesome na🤍✨ Keep Rocking❤️🔥
Sure 😊
Keep rocking team god blessed all of u💐💐💐💐🎉👌👌
Keep supporting ✨️
சூப்பர் super
Keep supporting ☺️
Wohooo thoroughly loved the whole package of the song 🔥🔥🔥
Keep supporting ☺️
Sema
Thank you 😃
Fabulous ❤keep Rocking ❤🎉
Thank you so much 😀
Super ❤🎉 congratulations sir 🎉❤ & team🎉🎆merry Christmas ✨🎉💥
Keep supporting 😇
Awsomeeeeeeee
Keep supporting 😇
Super 🎉
😊
Super congratulations 🎉🎉🎉🎉❤❤❤
Thank you 🤗
👌👍👍👍அஅ🙏👌👌👌👍👌👌👌
@@AvijayanAvijayan-yu8jb Thank you 😊
Vera mari vera mari🎉❤
😅
Super 🎉🎉
Thank you 😊
Super 🎉❤ mam
Thank you 😊
super congrats
Thank you so much
Super keep it up and congrats🎉🎉🎉🎉
Thank you so much
Super guys. It's awesome ❤️❤️
Keep supporting ☺️
Nice 🎉
Thanks 🤗
Great piece of work 👏❤️
Thank you 🙌
Super anna 🎉
Super guys ❤❤❤ keep going well 🎉all the best for upcoming....❤
Keep supporting ☺️
Nice da.....joe stunning bgm in happy Christmas merry Christmas line❤❤❤
Thank you 😊
Song words music everything super. But one mistake அவர் சத்திரத்தில் பிறக்கவில்லை.
7 அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.
லூக்கா 2
Song🗿singer💀 performance ☠️
Keep supporting ☺️
🎉😊🎉❤❤
❤❤❤🎉
Nayagan on fire 🔥🔥🔥
😅
❤❤❤