மார்ச் மாதம் 12/03/2024 செவ்வாய் அம்மன் அருள் வாக்கு...

Поділитися
Вставка
  • Опубліковано 11 бер 2024
  • அச்சுதமங்கலம் ஒம் சக்தி ஶ்ரீ வேம்படி தேவி கருமாரி அம்மன்...
    தங்கள் குறைகள் எதுவா இருந்தலும் விரைவில் திர்த்து வைப்பவள் நமது வேம்படி தேவி கருமாரி அம்மன்...
    வாரம் தொரும், செவ்வாய்-வெள்ளி அம்மன் அருள் வாக்கு...
    குழந்தை வரம் - மன கஷ்டங்கள் - திருமண தடைகள் - தொழில் வளர்ச்சி இல்லாமை - வீடு மற்றும் மணை பிரச்சனைகள் - செல்வம் பெறுகிட. இவை அனைத்து பிரச்சனைகளை திர்பவள் வேம்படி தேவி கருமாரி அம்மன்.
    இப்படிக்கு,
    அம்மா சிவக்குமார்
    ஓம் சக்தி வேம்படி தேவி கருமாரி அம்மன்.
    Address
    திருவாரூர் மாவட்டம்
    நன்னிலம் வட்டம்
    அச்சுதமங்கலம் ஊராட்சி
    அச்சுதமங்கலம்....
    ஓம் சக்தி வேம்படி தேவி கருமாரி அம்மன்........
    ( எஜிகேஷ்னல் அன்டு ஷேவா டிரஸ்டு )
    மாதம் பௌர்ணமி தோரும் ( குத்து விளக்கு பூஜை நடைபெரும்.)
    ஆலய தெடர்புக்கு = 9698378503

КОМЕНТАРІ •