சஜித் பிரேமதாசவின் படுதோல்விக்கு காரணம் இதுதான்.கணக்கு வாத்தியார் ரவுப் ஹக்கீம்.!

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2024
  • #SLpolitics #SLnews #Newsviral #news #srilanknews #sinhala #Tamil #PresidentElectionLk #PresidentialElection2024 #PresidentPolls #SriLankaElection #ஜனாதிபதிதேர்தல் #Anura #Ranil #Sajith #அனுரகுமார #சஜித்பிரேமதாச #ரணில் #ඡන්දය #ජනාධිපති #මැතිවරණය #අනුර #සජිත් #රනිල් #අනුරකුමාර #NPP #SJB #UNP #SLPP #JVP
    For Advertisements : Cont: +94 763401233
    Visit our news site www.shortnews.lk/
    Like us on / shortnewstv
    Follow us on / shortnewsl
    Follow us on / shortnewstv
    This Video May Include Promotional Contents. ShortNews shall not be liable for any direct, indirect or consequential losses occured out of the contents in the ad. Therefore , use of any information from the ad is at viewer’s own risk.
    #srilanka #sajith #Presidency #electionsrilanka #2024 #electionupdate #presidentialelection #SLPP #SJB #NPP #SLFP #JVP #todaymeeting #electionmeeting #update #today #ranil #sajith #anura #shortnewslk

КОМЕНТАРІ • 492

  • @sjd.496
    @sjd.496 Місяць тому +26

    அனுரவின் பேச்சு வடக்கு மற்றும் கிழக்கு கிழக்கு மக்களுக்கு தெரியாது, மொழி பிரச்சினை தான் காரணம் நான் இவரின் நியாயமான பேச்சால் தான் நான் காவராப்பட்டேன். ஒரு சிறந்த சிந்தனை பேச்சாளர், எந்த இனத்திற்கும் சார்பாக பேசவும் இ‌ல்லை.

    • @razeelhassan7628
      @razeelhassan7628 Місяць тому

      Neenga sariyaa sonninga bro, but india mediakkalil, ivar oru inaththitku mattume sevai seyyamkodiyawarena muthtirai kuththuhiraarhal, adhatku aadharamaaha munvaippadhu, vadakku kilakkil awarukku vaakku kidaikkaadhadhai aadhaaramaka kaatukiraarkal

  • @RiyaldeenSuleiman
    @RiyaldeenSuleiman Місяць тому +30

    ரவூப் ஹக்கீம் போற இடமெல்லாம் குரங்குட வாலுல நெருப்பு வெச்ச மாதிரி போற இடமெல்லாம் கேடுதான்

  • @hanifmohamad6702
    @hanifmohamad6702 Місяць тому +19

    සජිත් ප්‍රේමදාස පරදින්න හේතුව චම්පික රණවක

  • @RifazRaffai-xq8fp
    @RifazRaffai-xq8fp Місяць тому +25

    Allah is great Allah know everything allamdulilla

  • @againosama
    @againosama Місяць тому +7

    நேர்காணல் முடியவில்லையே.
    ராஸ்மின் நல்ல பேச்சாளர். சமூகத்திற்கு தேவை. தாஹ்வா பணியை கைவிட்டுவிடாதீர்.

  • @UshaSeruwam
    @UshaSeruwam 27 днів тому

    தமிழர்கள் விழித்துகொள்ள வேண்டும்! இத்தணை வருடகாலம் எந்த தமிழ் அரசியல்வாதியும் எங்களுக்கு உதவ வில்லை ! ஒன்று திறண்டு AKD யின் அரசாங்கத்ததை உறுதிப்படுத்துவோம்!!!!

  • @RameesStr-jq9mr
    @RameesStr-jq9mr Місяць тому +14

    மக்களை மடையன் ஆக்கிய காலம் முடிந்தது

  • @MuhammadHammed-z2x
    @MuhammadHammed-z2x Місяць тому

    கணக்கு வாத்தீக்கு ஒருவேள இந்தஇறண்டு மாதமும்தாண் கடைசி பாறாலுமண்றமாக இருக்கவும் கூடும் வாத்தி பாறாலுமண்றத்தை கடைசியாக பாத்துன்டாள் நல்லது இனிஅந்த வாய்ப்பு கிடைக்குமோ தேறியாது

  • @RifazRaffai-xq8fp
    @RifazRaffai-xq8fp Місяць тому +20

    Hakeem double game very bad leader 😑 😤 Hakeem double game very bad Hakeem 👎

  • @ThaibudeenMunirudeen
    @ThaibudeenMunirudeen Місяць тому +4

    நம்முடைய முஸ்லிம்கள் மாடுகள்தானே.என்பதுதான் நம்முடைய தலைவர்களின் கருத்து

  • @chandradevi2778
    @chandradevi2778 Місяць тому +5

    இது படுதோல்வி அல்ல. கடும் போட்டி. அதனால் தான் விருப்பு வாக்கு எண்ணப்பட்டது

  • @ShafiNadia
    @ShafiNadia Місяць тому

    உண்மையான நியாயமான பேச்சு ❤❤❤

  • @fouzersaleemmohamedsaleem
    @fouzersaleemmohamedsaleem Місяць тому +2

    உண்மையை உரக்க 🔊சொன்னதுக்கு நன்றி ❤

  • @chandradevi2778
    @chandradevi2778 Місяць тому +1

    மாற்றம் சிறந்தது. ஏற்றுக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டியது தான்

  • @AslamBlack-b7r
    @AslamBlack-b7r Місяць тому

    ❤❤❤ super speech

  • @mohamedmunawwar5728
    @mohamedmunawwar5728 Місяць тому +7

    அரசியலில் இவை சாதாரணமானவை. ஆனால், நீங்கள் , TNTJ பிறகு CTJ க்குப் பிறகு SLTJ. அடுத்து என்ன? Sorry SLTJ AFTER CTJ.

    • @abdhulllatheef328
      @abdhulllatheef328 Місяць тому

      இவனை பேட்டி கான்பன் எப்படி பட்டவர்கள்

    • @mohameduwais6291
      @mohameduwais6291 20 днів тому

      ​@@abdhulllatheef328நீர் எதைக் கொடுக்கின்றீரோ அதுவே உமக்கும் கிடைக்கும். மதிப்பைக் கொடுத்து தான் மதிப்பை வாங்க வேண்டும் என்பதை மறக்காதீர்

  • @mohameduwais6291
    @mohameduwais6291 20 днів тому

    @Smlafeer சிறுபான்மை தலைமைத்துவத்தை பேச முன் நன்றாக தெளிவாக நிதானமாக ஜனநாயகம் சார்ந்த அரசியல் பொருளாதார விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கலாமே

  • @MohamedMuksith-vj8zx
    @MohamedMuksith-vj8zx Місяць тому +21

    நல்ல விளக்கம்

  • @AshikZamaan
    @AshikZamaan Місяць тому +6

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ நாட்டு மக்களுக்காக உங்களது கருத்துக்களை நல்ல தெளிவான முறையில் விளங்கப்படுத்தியமைக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன்💐💚 எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நம் நாட்டு மக்களை தெளிவுபடுத்துவது உங்களது மீது கடமையாகும் அதற்கான தைரியங்களையும் உடல் ஆரோக்கியங்களையும் அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் தந்தருள் புரிவானாக ஆமீன்🤲
    Ashikzamaan Saudi Arabia🇸🇦 jeddah

  • @RifazRaffai-xq8fp
    @RifazRaffai-xq8fp Місяць тому +13

    Yes u rit ramsin brother very good 👍 speech

  • @mohamedashroffrahumathulla4939
    @mohamedashroffrahumathulla4939 Місяць тому +6

    Masha Allah Ramsin Brother fantastic analysis ❤🎉😂

  • @raheemraheem1409
    @raheemraheem1409 Місяць тому +7

    Sajid sajid sajid sajid sajid sajid sajid

  • @dhanushdhanushkumar3052
    @dhanushdhanushkumar3052 Місяць тому

  • @R.A.Munafar
    @R.A.Munafar Місяць тому +12

    Super

  • @SUHAILSTARS
    @SUHAILSTARS Місяць тому +4

    Super brother ❤

  • @RifazRaffai-xq8fp
    @RifazRaffai-xq8fp Місяць тому +11

    Anura great 👍 leader we proud new leader 👏

  • @nizamnafeel3631
    @nizamnafeel3631 Місяць тому +1

    சகப்பான உண்மையாக ஏற்றுக்கொள்ளவேண்டியதே!. நடுநிலமையாக சிந்தித்தால்தான் உணரமுடிகிறது.

  • @SarjoonSarjoon-e8m
    @SarjoonSarjoon-e8m Місяць тому

    Good 💯

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist Місяць тому +2

    Yes u correct sir

  • @MohammedSadath-l3g
    @MohammedSadath-l3g 26 днів тому

    Ur very good excellent

  • @joshapbestiyan6093
    @joshapbestiyan6093 Місяць тому +6

    இது முற்றிலும் மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு

  • @Mohamednazeek
    @Mohamednazeek Місяць тому +8

    Super explanation congratilation

  • @judithmanohari5874
    @judithmanohari5874 Місяць тому +1

    Good wisdom keep it up ❤❤

  • @mohammadanas4739
    @mohammadanas4739 Місяць тому +1

    Sir Rauf Hakeem Haji srilanken best Real muslim politics leader

    • @afathmhm2311
      @afathmhm2311 Місяць тому

      Munafik ku adeyaalam sonnaange pesinaal poi pesuvan nambikai ku maaru saivan apo hakeem is pure munafiq

  • @KR-zl2uo
    @KR-zl2uo Місяць тому

    well done explanation. Truth is god & god is truth.

  • @advoicemaster3188
    @advoicemaster3188 Місяць тому +32

    சஜித் வெற்றி பெற்றிருந்தால் உங்க வாய் வேற

    • @blackmask9737
      @blackmask9737 Місяць тому +8

      அது தான் ஒன்றும் கிழிக்கலயே. சஜித்

    • @corrombaby479
      @corrombaby479 Місяць тому

      😂😂😂

    • @saravanamuthu31
      @saravanamuthu31 Місяць тому +1

      அது வேற வாய் இது நாற வாய்

    • @Freebird-w8r
      @Freebird-w8r Місяць тому

      நீ கட்பணையிலே யே பேசு

    • @ShafiNadia
      @ShafiNadia Місяць тому

      பிளாஸ்டிக் பால் போத்தல் சரிப்பட்டு வரமாட்டார்.

  • @aroosbhai3323
    @aroosbhai3323 Місяць тому

    Yessss u are right

  • @mohamadanfar6681
    @mohamadanfar6681 Місяць тому +1

    ❤very good speech RAZMI bro

  • @PanchLingam-ce2cj
    @PanchLingam-ce2cj Місяць тому

    💯 correct brother

  • @MohamedFatheen-qi1qi
    @MohamedFatheen-qi1qi Місяць тому

    Super bro 😊

  • @samhoonhafiz9834
    @samhoonhafiz9834 Місяць тому

    சிறந்த கருத்துக்கள்

  • @Rose-pu8me
    @Rose-pu8me Місяць тому

    அருமை 🎉🎉

  • @djraj6156
    @djraj6156 Місяць тому +1

    You are correct brother

  • @benjaminbenjamin2171
    @benjaminbenjamin2171 Місяць тому

    EXCELLENT TRUE

  • @aseer-l4m
    @aseer-l4m Місяць тому +25

    ரணில் தோல்வி தான் படுதோல்வியாக பார்க்கப் படுகிறதே ஒழிய சஜித் தோல்வி அல்ல நாங்க செய்யும் தவறு நீங்க ஒரு ஆள் என்று உங்க கதையை கேட்பது தான் 😢

    • @MohammadRamsi-s2r
      @MohammadRamsi-s2r Місяць тому +3

      Unmai sahodare

    • @siriththiran
      @siriththiran Місяць тому +1

      100 %

    • @siriththiran
      @siriththiran Місяць тому +2

      100%

    • @maak75
      @maak75 Місяць тому

      சரியா சொன்னீங்க பிரதர் கதி எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் என்று நினைப்பு சும்மா டிவியை வச்சுக்கிட்டு பலஸ்தீன பத்தி பேசின உடனே ஸ்ரீலங்காவில் பெரிய கல்வி அல்லது புத்திஜீவி என்று நினைப்பு இவனை வச்சு பேட்டி எடுக்க அவனுக்கு மண்டு சரி இல்லை ரஸ்மி கும் மண்டு சரி இல்லை பொத்திக்கிட்டு போங்கடா

    • @Dhanushan-18
      @Dhanushan-18 Місяць тому

      இஸ்லாதில சேர்ந்தா பாவம் மன்னிக்க படும் என்றால்
      மற்ற மதத்தை சேர்ந்த நாங்க சொம்பைகளா. முதலாவது இவங்கள அடிச்சு விரட்டணும் 😡😡😡

  • @RafaiDeen-u2d
    @RafaiDeen-u2d Місяць тому

    Supab mi bro ❤

  • @sanjeewanthala2055
    @sanjeewanthala2055 Місяць тому +10

    Sajith da tholviku ranil da karanam

  • @athasmohamed1011
    @athasmohamed1011 Місяць тому

    Absolutely correct

  • @MohamadFarhan-x9x
    @MohamadFarhan-x9x Місяць тому +2

    good news Rasmin brother ❤

  • @fazalmohamed6457
    @fazalmohamed6457 Місяць тому +2

    Nice explain

  • @rushdiaffan6566
    @rushdiaffan6566 Місяць тому +7

    This need to be shared widely

  • @najeebashahulhameed8743
    @najeebashahulhameed8743 Місяць тому +1

    Execelent speech
    🎉🎉🎉

  • @kanzulammarvlogs3842
    @kanzulammarvlogs3842 Місяць тому +7

    எங்கள் பல நாள் கனவு A d k வரவேண்டும் என்று.
    ........🎉🎉🎉🎉🎉🎉

  • @321verykind
    @321verykind Місяць тому

    முதலில் தமிழர்கள் அரசியல் அறிவில் ஞானசூனியம். ஆடுகிற மாட்டை ஆடி கறக்க வேண்டும், பாடுகிற மாட்டை பாடி கறக்க வேண்டும்.
    இது தான் அரசியல்.

  • @mohamedmakeenmohamdaswi6209
    @mohamedmakeenmohamdaswi6209 Місяць тому +1

    Well said

  • @FathimaMizna-r3e
    @FathimaMizna-r3e Місяць тому

    100% True

  • @Vasanthanammunnearachchi-to8sw
    @Vasanthanammunnearachchi-to8sw Місяць тому +1

    හරියටම කිව්වා❤❤❤❤

  • @user-cv3tn2ze8g
    @user-cv3tn2ze8g Місяць тому

    Rauf hkim bast lidar

  • @PanchLingam-ce2cj
    @PanchLingam-ce2cj Місяць тому

    Very useful ❤❤❤take care

  • @mohamedanees2738
    @mohamedanees2738 Місяць тому +9

    உண்மையான நிலமை

  • @RaseekAsfarath
    @RaseekAsfarath Місяць тому

    எதிர்வரும் தேர்தலில் நம் நாட்டுமக்கள் இன்னும் தெளிவுபெற இந்த speach பயனுள்ளதாக அமையும்
    Great speach👌

  • @SiyamSaraf-k3f
    @SiyamSaraf-k3f Місяць тому

    அரசியல் வேண்டும் என்று நினைக்கிற நினைக்கிறது நம்மட முஸ்லிம் எம்பிக்கள் மட்டுமல்ல ரஸ்மின் மௌலவி நீங்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்றுதான் நினைக்கிறீங்க

  • @JMhmdUwais
    @JMhmdUwais Місяць тому +2

    We will be able to understand the value of rauff Hakeem during the challenges so Rasmin bro you do not criticize toomuch about Rouff Hakeem on public because he has been doing so much for the community since long time ... I also have been watching your video continuely. Finally I wish to say ... I love Rasmin and Rouff Hakeem ... I am sure you will understand it..

  • @arshadarshad8666
    @arshadarshad8666 Місяць тому +1

    Hakeem super ❤❤❤❤❤

  • @VaratharajThurairaj
    @VaratharajThurairaj Місяць тому +8

    ஒரு காரணமும் இல்லை மாணவர் புரட்சியால் ஏற்பட்ட மாற்றம்

    • @MitheshMithesh-l6z
      @MitheshMithesh-l6z Місяць тому

      Ivan itha apo pasamum,

    • @mohameduwais6291
      @mohameduwais6291 20 днів тому

      ​@@MitheshMithesh-l6zஜனநாயகம் சார்ந்த அரசியல் பொருளாதார விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கலாமே

  • @afayimo
    @afayimo Місяць тому

    Sajith is the winner in the parliament… Sajith got the most members in his hand. Anura will leave the parliament very soon ..

  • @mthaslim4646
    @mthaslim4646 Місяць тому

    very true well said ❤❤👍

  • @AHH512
    @AHH512 Місяць тому +2

    தொடர்ச்சியை பதிவிடுங்கள்

  • @mohammadramzi8955
    @mohammadramzi8955 Місяць тому +1

    Rasmin justification over Sajith failure is certain extend okay but real reason are
    1. Weight of AKD over promise is to Elimination of Corruption, this was the reason last two regime failure and this can be achievable
    But Sajith Promise was economic development and poverty alleviation but public wants the elimination of corruption
    2.AKD has no corrupted group or team all are innocent and inexperienced but Sajith has adjoined some corrupted politicians, Racists from Pohottu during his campaign lost the confidence to publi
    3. AKD promise of corruption eradication is simply and achievable, reduction of all 225 huge cost Where public accepted but Sajith Manifest were challenged one

    • @user-yi2m456
      @user-yi2m456 Місяць тому

      Sajith got supported from Islam Terrorists like Rishard Badurdeen and Asaad Sali. Thats why majority Sinhalese didnt vote him

  • @AliyarFouzul
    @AliyarFouzul Місяць тому +2

    Super 👌 👍

  • @SanthoshSana-p3h
    @SanthoshSana-p3h Місяць тому +1

    Correct bro

  • @AbdullKaffar
    @AbdullKaffar Місяць тому +7

    Mr rasmin adakki waasikkawum unkalai oru nalla manithar entru ninaithen neengal oru viyapaari

  • @mohamedmunawwar5728
    @mohamedmunawwar5728 Місяць тому +1

    First TNTJ JUMBED SLTJ FTER CTJ AGAIN JUMBED TO CTJ THEN OUT NOW WHAT?

  • @mohamedrislan8203
    @mohamedrislan8203 Місяць тому

    ❤❤❤❤❤ my brother ❤

  • @SmZaid-iw9ry
    @SmZaid-iw9ry Місяць тому

    Sariyaha sonnirhal 👍

  • @IssathulSaniya
    @IssathulSaniya Місяць тому +2

    👍👍

  • @MohamedshafeerMohamedmubarak
    @MohamedshafeerMohamedmubarak Місяць тому

    SShort news வேர ஆல் கிடைச்ச இல்லயா இருக்கும்...

  • @DarshiKumar-c8y
    @DarshiKumar-c8y Місяць тому +3

    Nala..kutukkurigka.anurakku

  • @MamIsrath
    @MamIsrath Місяць тому

    Well done

  • @mohamedullam6726
    @mohamedullam6726 Місяць тому +10

    Mr.rasmin உங்களுக்கும் ஹக்கீம் கும் என்ன பிரச்சினை

    • @OSM-y7s
      @OSM-y7s Місяць тому +1

      ஹக்கீம்
      பேசினால் பொய்
      நம்பிக்கைக்கு துரோகம்
      வாக்குறுதிகளுக்கு மாறு செய்தல்.
      இப்போது ரஊப் ஹக்கீம் யார்?
      நயவஞ்சகன் (முனாபிக்)

    • @MohamedNasik-b9w
      @MohamedNasik-b9w Місяць тому

      ரஸ்மிக்கும்‌ ஹகீமுக்கும். ஒரு‌..பிரச்சினையும்‌.இல்ல‌‌.வாப்பா..ஹகீம்.என்பவனே‌.ஒருபிரச்சினதான்

    • @afathmhm2311
      @afathmhm2311 Місяць тому

      Hakeem pache kallan kalmunai ini serupadi sure naaiku

    • @AmeerAli-nz9nv
      @AmeerAli-nz9nv Місяць тому

      RASMENUKKU HAKKEMDAYA SUPADDY FATTIYA ELLA BORO

  • @ismailriskhan6684
    @ismailriskhan6684 Місяць тому

    மிகுதி...

  • @suresratnam8953
    @suresratnam8953 Місяць тому

    என்ன சகோ ஹக்கீம் அண்ணையின் தோலை ஊரிக்கிறீங்க பாவம் அல்லா பார்பார்,

  • @RasanJunior
    @RasanJunior Місяць тому

    Love ❤️ 😍 💖 🎉

  • @CaderAcm
    @CaderAcm Місяць тому

    JVP jayavewa

  • @RifazRaffai-xq8fp
    @RifazRaffai-xq8fp Місяць тому +5

    Ramsin Allah bless u

  • @ammarfarhan2968
    @ammarfarhan2968 Місяць тому

    Super super 👍👍

  • @Thufail489
    @Thufail489 Місяць тому +4

    ரஸ்மின் bro.......நீங்க வெச்சி செய்றீங்க 😂😂 .....keep it up

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM Місяць тому +4

    ரணில் தான் நெருக்கடியான காலகட்டத்தில் பெரும் பணி ஆற்றி மக்களைக் காப்பாற்றிய நல்ல தலைவர். இலங்கை மக்கள் நன்றி கெட்டவர்கள் அதுதான் உண்மை. பச்சோந்திகள்.

    • @fathimapasmina-d8e
      @fathimapasmina-d8e 19 днів тому

      Antha nerukadikku karaname arasiyal vathihal azil ranilum oru althan.

  • @lankalanka3446
    @lankalanka3446 Місяць тому +3

    நல்ல வேளை பைத்திய காரண்ட பஸ்ஸில் ஏறாமல் போனது.

    • @afki_official
      @afki_official Місяць тому

      WAIT AND SEE ANURA GAME START😂 😂

  • @msdeen7566
    @msdeen7566 Місяць тому +1

    🎉 good

  • @sumaiyasamura3222
    @sumaiyasamura3222 Місяць тому

    super explain alhamdulillah ❤❤❤

  • @MohamedAslam-ye2ii
    @MohamedAslam-ye2ii Місяць тому

    Wow. Wow. ❤❤

  • @aswarkhan9879
    @aswarkhan9879 Місяць тому

    Supper ❤❤❤❤

  • @riyastlm3982
    @riyastlm3982 Місяць тому

    இவர்கள் இனவாதிகளின் கைக் கூலிகள்

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 Місяць тому

    Not only Ranil. Ali Sabri also

  • @mohamedizzadeenmohamedfasl1486
    @mohamedizzadeenmohamedfasl1486 Місяць тому +1

    Part 2 pls

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM Місяць тому +2

    நல்லாப் பேசுறீங்க. போகப் போகத் தெரியும் பூவின் வாசம் தெரியும்

  • @Rifkhan-f7c
    @Rifkhan-f7c Місяць тому +1

    Nanga apedeum sajeth

  • @RifazRaffai-xq8fp
    @RifazRaffai-xq8fp Місяць тому +9

    Rasmin great 👍 speech

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM Місяць тому +2

    நல்லாப் பேசுறீங்க 2009 இல் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின்போது கோட்டாவுக்கு support பண்ணினீங்கதானே. இப்போது நல்ல பிள்ளைக்குக் கதைக்கிறீங்க
    அநுரவுக்கு வால பிடியுங்

    • @abdhulllatheef328
      @abdhulllatheef328 Місяць тому

      நல்லாஹ் நாக்கை புடுங்குர மாதிரி கேட்டிங்க அன்று பால் சொரு ஆக்கி தின்ட கூட்டம்தானே தமிழ் இனம் அழியும் போது சந்தேசபட்ட நரி கூட்டம் இவனுகல்