⭕ அலசல் | அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கலந்துக்கொள்ளும் சிறப்பு நேர்காணல்

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 565

  • @MohamedFaris-tn6jo
    @MohamedFaris-tn6jo Місяць тому +116

    ஏழைகளின் தோழன் அனுரகுமர திசநாயக்கா.❤ வெற்றி நிச்சியம்.

  • @acnaufal
    @acnaufal Місяць тому +61

    தயவு செய்து NPP கட்சிக்கு வாக்குகளை அளியுங்கள்! இன்ஷா அல்லாஹ் என்று சொன்னவுடன் நம்பிவிடவேண்டாம். சிறுபாண்மையினரை உள்வாங்க கூடிய NPP கட்சியை ஆதரவளிப்போம்!

    • @VaratharajThurairaj
      @VaratharajThurairaj Місяць тому

      ஊழலற்ற மாற்றத்திற்கு ஆதரவளிப்பது நல்லதுதான்.ஆனால் ஒருவர் செய்த நன்மைகளை குறைத்து பேசுவது தவறு.இவரது பதவி காலத்தில் இஸ்லாமிய நாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியுதவியினால் இலங்கையின் பொருளாதார ஸ்திரதன்மையைபாதுகாத்தது என்பதை நீங்கள் அறிவீர்களா. கடந்த அரசாங்கத்தில் இவர் இருந்திருந்தால் பொருளாதார நெருக்கடி காலங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை மத்தியகிழக்கு மற்றும் ஏனைய எண்ணெய்வள நாடுகளின் உதவிகள் மூலம் பெற்றுக்கொடுத்திருப்பார் .அந்த வல்லமை இவருக்கு மட்டும்தான் உண்டு.

    • @Asalmazzy
      @Asalmazzy Місяць тому

      Yes of course ❤

    • @mohamednaizar2859
      @mohamednaizar2859 26 днів тому

      💯

  • @jfasil5880
    @jfasil5880 Місяць тому +124

    சஜித் வென்றிருந்தால் இன்னும் திருடி இருக்கலாம் எங்கள் வாக்கு AKD இற்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @wahabraasi2996
    @wahabraasi2996 Місяць тому +83

    இனியும் உங்களுடைய விளையாட்டு செல்லாது....
    முஸ்லீம் சமுகம் முஸ்லீம் சமுகம்னு சொல்லி விளையாடினது போதும்.
    ❤❤ADK❤❤

    • @mohamedramees9956
      @mohamedramees9956 Місяць тому

      AKD LA oru bomaye konduwanthu wechalum AKD kkithan vort poduwom

    • @MohammedShahir-du8oz
      @MohammedShahir-du8oz Місяць тому

      💯🇱🇰AKD

    • @Asalmazzy
      @Asalmazzy Місяць тому

      AKD❤

    • @arahman_2000
      @arahman_2000 Місяць тому

      / சரியா சொன்னீங்க சகோதர்

    • @Ahamedshasham
      @Ahamedshasham Місяць тому

      மிகச் சிறந்த அரசியல் வாதி. திகன அலுத்கம பிரச்சினையின் போது தனது பதவியை ராஜினாமா செய்து அரசில் இருந்து வெளியேறி முஸ்லிம் சமூகத்தை கௌரவ படுத்தினார். ஜனாசா எரிப்புக்கு எதிராகவும் ஞானசார அல்லாஹ்வை கேவலப்படுத்தி பேசியதற்கு கெதிராகவும் பயமின்றி துனிச்சலுடனெ பாராளுமன்றத்தில் சிங்கம் போல் கர்ச்சித்தார். வடபகுதியில் இருந்து புலிகளால் விரட்டப்பட்டு அகதிகளாக வந்த மக்களுக்கு பல கிராமங்களை அமைத்து அங்கு பாடசாலைகளும் அமைத்து அந்த மக்களை நிம்மதியாக வாழவைத்தவர். இவ்வாறான ஒரு அரசியல் தலைமை மீண்டும் பாராளுமன்றம் செல்லவேண்டும். NPP என்று கொக்கரித்து சாகும் கூட்டம் நாளை நசுக்கப்பட்டாலும் அடிபட்டாலும் இந்த ரிசாட் டும் ஹக்கீமும் தான் வந்து கேட்பாங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அல்லது அடிபட்டு கிடந்தாலும் பக்கத்தில் நிற்பனாவது எங்கடா இநெத றிசாட்டும் ஹக்கீமும் போய்ட்டாங்க என்றுதான் கேட்பாங்க என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்க

  • @mohamedhameed1909
    @mohamedhameed1909 Місяць тому +22

    AKD he has 23 years in Parliament. So he know how to handle our country and reform economic growth Insha allah we all join hands with AKD..

  • @najeebcareem3149
    @najeebcareem3149 Місяць тому +79

    ஹக்கீமும் நீங்களும் இனி எப்போதும் பார்வையாளர்கள் தான்.. NPP❤❤

  • @ahamedanfas7317
    @ahamedanfas7317 Місяць тому +74

    இவர் சொல்லும் கணக்கு பிழை நாங்கள் கடந்த தேர்தலில் சஜித் இற்கு வாக்காளித்தோம் ஆனால் இம்முறை AKD இற்கு வாக்காளித்தோம்

  • @Razeen-vo7sg
    @Razeen-vo7sg Місяць тому +33

    Mr ரிஷர்ட் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சஜித் உடன் தொங்கினால் உங்களுக்கு சங்கு நிச்சியம்

  • @IsmailFarook-lb6ry
    @IsmailFarook-lb6ry Місяць тому +35

    No way mr rishad .. all muslim support Anura kumara dissanayake sir❤❤❤

  • @hameedmarikkar
    @hameedmarikkar Місяць тому +5

    இனிமலேல்தான் ஒட் டுமொத்த சிறுபாண் மையினரும் அநுரவு டன்சேரப்போகிரார்க ள்.இன்ஷாஅல்லாஹ்.

  • @MohamedFaris-tn6jo
    @MohamedFaris-tn6jo Місяць тому +57

    20 க்கு கையை உயர்த்தியவர்கள், பணத்துக்காக தாவி தாவி சென்றவர்கள் அனுபசாலியா ?😅

    • @VaratharajThurairaj
      @VaratharajThurairaj Місяць тому

      பிழையான கருத்து .இவர் இருபதுக்கு எதிராக வாக்களித்தவர்.

  • @amehaleem93
    @amehaleem93 Місяць тому +37

    2 பேறும் இல்லை என்றால் அந்த சமூகம் நன்றாக இருக்கும் ❤

    • @akeel_faleel
      @akeel_faleel Місяць тому +1

      நீ இல்லையென்றால் youtube நல்லா இருக்கும்.😂

  • @AshikZamaan
    @AshikZamaan Місяць тому +19

    ரிஷாட் பதுருதின் அவர்களே நீங்கள் நாட்டு மக்களுக்காக எவ்வளவு செய்திருக்கிறீர்கள் என்பதை இந்நிகழ்ச்சியின் ஊடாக என்னை தெளிவுபடுத்திருந்து மிக்க மிகவும் நன்றி சகலதையும் அறிந்தவன் இறைவன் ஒருவனே அவனே சாட்சியாளன் ஜஸாக்கல்லாஹ் ஹைரன்நீங்கள் தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து நாட்டு மக்களுக்கு பணியாற்ற முடியும் தானே

  • @MohamedAbdulCaderMohamedismail
    @MohamedAbdulCaderMohamedismail Місяць тому +59

    நீங்களும் ஹகீமும் தொடர்ந்து பார்வையாளர்களாக இருப்பதுதான் உசிதம்

    • @akeel_faleel
      @akeel_faleel Місяць тому +1

      உன்னுடைய ஜனாஸாவை பார்வையிட அவர்கள் ஏன் வரவேண்டும்.😂

  • @UwaisUwais-dn6cn
    @UwaisUwais-dn6cn Місяць тому +18

    இனி ரிசாட் நானா எங்கள் அனுர ஜனாதி பதிக்காக வேலை செய்க 5வருடம்

  • @nasrudeensathath4612
    @nasrudeensathath4612 Місяць тому +27

    10 ஆசனம் பகல் கனவு நரம்பில்லாத நாக்கு எல்லாம் பேசும்

    • @akeel_faleel
      @akeel_faleel Місяць тому +1

      உங்களுடைய நாக்கில் எத்தனை நரம்பு உள்ளது ? 😂

  • @mohamedjiffry4720
    @mohamedjiffry4720 Місяць тому +35

    இவனுகளை எந்த நேரத்திலும் நம்ப முடியாது!!! முடியாது!!!

  • @HusainmeeraHusainmeera
    @HusainmeeraHusainmeera Місяць тому +21

    போன தேர்தலில் எங்களுடைய வீட்டில் 5 வாக்குகள் சஜித்துக்கு கொடுத்தோம் அதே 5 வாக்குகளைத் தான் இம்முறை akd க்கு கொடுத்தோம்

    • @mohamednafees9957
      @mohamednafees9957 Місяць тому +1

      எங்கள் வீட்டில் 6 குடுத்தோம் இப்போ அது எல்லாம் akd க்கு போயிட்டு.

  • @yazeethnajeeb
    @yazeethnajeeb Місяць тому +17

    Whatever you say our vote for NPP candidates 🧭

  • @alsiyahulhaq7899
    @alsiyahulhaq7899 Місяць тому +17

    இதல்லாம் உங்கட அப்பன் வீட்டு சொத்தா?

  • @YoosufSilmi
    @YoosufSilmi Місяць тому +32

    எதிர் வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு NPP கட்சியினருக்கே வாக்களிக்க வேண்டும்,

    • @NasranShaf
      @NasranShaf Місяць тому +1

      உண்மையான வார்த்ததை

    • @akeel_faleel
      @akeel_faleel Місяць тому +1

      முடியாது........ 😂

    • @ABDUULLAH-s6p
      @ABDUULLAH-s6p Місяць тому

      Nichchiyam npp vote

  • @sukrimond5584
    @sukrimond5584 Місяць тому +32

    என்ன கூலக் கணக்கு நீ புத்தி இல்லாத ஆளா சோசியல் மீடியா இருக்கும்போது இனிமேல் உங்கள் படம் ஓடாது

    • @akeel_faleel
      @akeel_faleel Місяць тому +1

      Social media இருக்கும் வரை உங்க மூலை ஓடாது😂

  • @SithyNiharaNisamdeen
    @SithyNiharaNisamdeen Місяць тому +11

    Please don't vote 🙏 them any more

  • @segarkathir646
    @segarkathir646 Місяць тому +15

    யம்மோ என்ன உருட்டு

  • @Hamza1-m3f
    @Hamza1-m3f Місяць тому +11

    நீங்கள் உங்கள் ஊருக்கு செய்திருப்பீர்கள் நாட்டுக்கு என்ன செய்திருக்கிறீர்கள்,

    • @ahmedhadafiabdulhakeem6417
      @ahmedhadafiabdulhakeem6417 Місяць тому +4

      Naan avarda uoorkaran uoorukum onnum seyyavillai avarukku nalla serthuvaithirikkiraar

  • @antonalbert1736
    @antonalbert1736 Місяць тому +13

    முதல்ல😂நீங்கள் வாகனங்களை கையளித்துவிட்டீர்களா?

  • @sidhariyamuththukkalchanne5987
    @sidhariyamuththukkalchanne5987 Місяць тому +5

    ஜனாதிபதி a k d அவர்களுடைய தேர்தல் மேடைகளில் கொடுத்த வாக்குகளை விடவும் நீங்கள் வக்காலத்து வாங்கி திரிந்த Sajith அவர்களுடைய தேர்தல் மேடைகளில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அதிகம். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு வல்லரச நாடுகளால் கூட முடியாது. உங்களைப் போன்ற மக்கள் ஆதரவு பெற்றவர்களை தான் Sajith அருகில் வைத்துக் கொண்டு வாக்குகளை பிச்சை கேட்டு திரிந்தான். ஆனால் எங்களுடைய தலைவர் எந்த மக்கள் ஆதரவுகளையும் பெற்றுக் கொள்ளாத தலைவர்களை அருகில் வைத்துக் கொள்ளாமல் தனியாக சென்று சாதித்தார்.

  • @mohamedimamdeen6759
    @mohamedimamdeen6759 Місяць тому +4

    உங்களுக்கு நன்றி

  • @amnajeem6345
    @amnajeem6345 Місяць тому +8

    உங்களுக்கு சாவுமணிஅடிச்சாசிஇனிஉங்கள்பருப்புவேகாது😂😂

  • @Argoes460
    @Argoes460 Місяць тому +4

    இவர் அனுரா வெல்லுவார் என்று எதிர்பார்த்திருந்தால் அனுரா பக்கம் காலில் விழுதாவது போய்யிப்பார்.

  • @abdulkayoom8047
    @abdulkayoom8047 Місяць тому +1

    இந்த முறை நாம் ஏமாற மாட்டோம், எங்கள் வாக்குகள் NPP கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே

  • @shirazbilla9016
    @shirazbilla9016 Місяць тому +3

    NPP ONLY ❤❤❤ NO MUSLIMS NO BUDDHIST NO CHRISTIAN…
    ALL SRI LANKANS❤❤❤
    NPP ❤❤❤

  • @fayanresmi8988
    @fayanresmi8988 Місяць тому +3

    வாங்க இனி முஸ்லீம் என்ற போர்வையில் வாக்குகேட்டு 🩴🧹

  • @fawzizahir2488
    @fawzizahir2488 Місяць тому +4

    Rishard now time to GO HOME peoples know about your drama

  • @nsrn668
    @nsrn668 Місяць тому

    பழையவர்கள எவரும் தேவை இல்லை... எல்லோரும் எம் சமூகத்திற்கு இலங்கை மக்களுக்கு செய்த அனியாயம் அட்டூழியம் போதும்.... மக்கள் தெளிந்து விட்டோம்.. AKD ONLY ❤❤❤❤❤

  • @HamthaNaleer
    @HamthaNaleer Місяць тому +1

    பண்டுவஸ்நுவர.நாம்மரக்கமாட்டோம்....இறைவன்..அருல்....புரிவான்

  • @akeel_faleel
    @akeel_faleel Місяць тому +5

    சிங்கத்தின் வாலாக இருப்பதை விட சிற்றெறும்பின் தலையாக இருப்பது சிறந்தது.
    ✒ தலைவர் அஷ்ரப்
    ❤ இதில் சமூகத்திற்குப் பெரிய படிப்பினை உண்டு. ஒரு கட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு ஒரு பிரச்சினை வந்தால் நாம் தெரிவு செய்து அனுப்பிய நமது சிறுபான்மை mp க்கள் தான் நமக்கு குரல் கொடுக்க போரார்கள்.

    • @Neethi-i2w
      @Neethi-i2w Місяць тому

      ivarhal kural kodukkaththèvaillai pirachinayè ivarhalàlthàn uruvàhuthu "clear out"

    • @M.Naseer-76
      @M.Naseer-76 Місяць тому +2

      அது தான் அவர்கள் கொடுத்த குரல் இன்றைய சமூகத்தையும் இளைய தலைமுறையினரையும் சிந்திக்க வைத்து, இன்றைய ஜனாதிபதி தோழர் அணுரகுமார அவர்கள் அமோக வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்தது.

  • @YoosufSilmi
    @YoosufSilmi Місяць тому +16

    Mr. Risadbadiyudeen அவர்களே.....!
    முதலில் எமது புதிய ஜனாதிபதி அவர்களுக்கு எம்முடைய சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுங்கள்.

    • @MohamediyyubIyyubkhan
      @MohamediyyubIyyubkhan Місяць тому

      அவர் தனிப்பட்ட முறையில் சொல்லலாம்

  • @NilufarNilufar-bd4ok
    @NilufarNilufar-bd4ok Місяць тому +6

    I like rishad but i sports Anura🎉

  • @minsafhazath6457
    @minsafhazath6457 Місяць тому +6

    5 தடவை சென்ற நீங்க இதனா‌ல் கிழக்கு மக்கனள் அடைந்த நண்மை என்ன?

  • @amsabdullahabdullah3465
    @amsabdullahabdullah3465 Місяць тому +16

    அன்பான றிஷாட் அவர்களே நீங்கள் சிறையில் இருக்கும் போது ,,சலகுண,,நிகழ்ச்சியில் நீங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் நீங்களும் சம்பந்தமானவர்,என வாதித்த போது அதில் நீங்கள் எதுவித சம்பந்தமும் இல்லை என்று உண்மையை அடித்துக் கூறியவர் அநுர சகோதரர்.அப்படிப்பட்ட ஒருவரை கேவலப்படுத்தி விமர்சனம் செய்வது தவறு

    • @fawmyshaid7154
      @fawmyshaid7154 Місяць тому

      Yes bro , Ivan oru Kalla pondayandi

    • @MohamedSalahudeen-s4w
      @MohamedSalahudeen-s4w Місяць тому

      Nanri marappawar ÀKD ta wasi ella pachcha keetta wasi erukku nohama sappita than fakkuranol 😅

    • @MohamedJanaf-lx5ih
      @MohamedJanaf-lx5ih Місяць тому

      இவர்கள் பணம் சம்பாதிக்கும் அரசியல்வாதிகள் அப்படித்தான் கதைப்பார்கள்

  • @fiqroonnazeer6115
    @fiqroonnazeer6115 Місяць тому +6

    Rishard, ninga election campaign la pesina ellathayum na pathan. Adha patha piragu ungada mela iruntha konja nanja mariyatha pochu.. Anura sahodarara pathi eppidi thawara massage ah muslim samuhathula uruwakka pathinga and avar pinnala pora ellarum arakoraya padicha case over welakkam endu ellam eppidi pesininga ithellam yosichi thana pesininga ? Anura sahodarar parliament la easter attack sammanthamaga pesinatha full keatal theriyum avar inawadiya endu. Oru muslim ippidi pesi irukka kudadhu.. kattayama enda family la irukkura 30 vote NPP ku than

  • @ilyashassan5186
    @ilyashassan5186 Місяць тому +4

    வெளிநாட்டில் 20லட்சம் பேர் வேளை செய்கிறோம் அது தான் vote போட வில்லை ஆனால் எமது vote for npp jayawewa

  • @jihathmi3334
    @jihathmi3334 Місяць тому

    உங்களுடைய அடுத்த கட்டமாக முக்கியமான ஒன்றாக
    அல்லாஹு வின் உதவி கிடைக்க வேண்டு்ம் என்ன அல்லாஹு விடம் பிரார்த்திக்க கடமை பெற்றுள்ளேன் இன்ஷ அல்லாஹ ❤ரிஷாத் நல்ல மனிதர் அல்லாஹ துணை நடப்பான் ❤ நல்ல மனிதருக்கு தாங்க பிரச்சினை வரும் அல்லாஹ துணை நிப்பான் இன்ஷ அல்லாஹ ❤

  • @MohamadFauzlin-hn9qe
    @MohamadFauzlin-hn9qe Місяць тому +1

    இனிமேல் என் vote NPP ku தான்...

  • @YoosufSilmi
    @YoosufSilmi Місяць тому +3

    Congratulations to our NEW PRESIDENT and PM

  • @MuraleeBala
    @MuraleeBala Місяць тому

    True mr..Sir.Truth.MrRacit.n yes Go.Best.

  • @ahmedhadafiabdulhakeem6417
    @ahmedhadafiabdulhakeem6417 Місяць тому +2

    He serves a lot himself

  • @mohamedjiffry6966
    @mohamedjiffry6966 Місяць тому

    உன்மையில் நியாயமான கருத்துக்களையும் கேற்கமுடிகிறது

  • @SivatheesanSivasampu
    @SivatheesanSivasampu Місяць тому

    இவன் டீல் அரசியல்வாதி எந்தக்கட்சி அமைச்சர் பதவி கொடுத்தாலும் அந்தப்பக்கம் சாய்வான் உண்மையான அரசியல்வாதியல்ல

  • @Alil6011
    @Alil6011 Місяць тому +18

    මාලිමාවට ජයවේවා -උබලා කවදාවත් අපිට එපා! අපි මුස්ලිම් සමාජ ය

  • @mohamedikzan326
    @mohamedikzan326 Місяць тому

    கனவு கான்னாதீர்கள் சகோதரன 😢😢😢❤❤❤

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 Місяць тому +5

    ஆனாlல் நல்லா கணக்கு பார்ப்பிங்கள்

  • @abdulkayoom8047
    @abdulkayoom8047 Місяць тому

    பகல் கனவு அதிகம் தான் என்றாலும் பொறுத்து இருந்து பார்ப்போம்

  • @mohamedsiddeeq5669
    @mohamedsiddeeq5669 Місяць тому +2

    @UTV
    ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி , முசர்ரப் அதாவுல்லாஹ். தயவு செய்து நேர்கானலுக்கு எடுங்கள். தேர்தல் காலங்களில் இனவாதம் பேசிய கயவர்கள் இவர்கள்

  • @manoharanramesh9262
    @manoharanramesh9262 Місяць тому +1

    NPP & President ❤❤❤❤❤❤❤

  • @iraiellam
    @iraiellam Місяць тому

    இரு கட்சிகளும் ஊழலை அதிகமாக செய்தார்கள் அனுரக்குமார அவர்களுக்கு வாய்ப்பை கொடுத்துள்ளோம் நாட்டை கட்டி எழுப்ப அவருக்கே ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளோம் வாழ்த்துக்கள்

  • @AbdulgafoorAbdulrasheed
    @AbdulgafoorAbdulrasheed Місяць тому +1

    Rssd Super

  • @mohamadsulthanjaleel386
    @mohamadsulthanjaleel386 Місяць тому +4

    You waste politicians are have no intention to develop country and people

  • @BillaJilla-u4e
    @BillaJilla-u4e Місяць тому +1

    King of Vanni ♥❤

  • @ABSFarsi
    @ABSFarsi Місяць тому +5

    நீங்கள் திருகோணமலையில் உள்ள ஜமாலியா பள்ளிவாயலுக்கு தேர்தல் கால பிரச்சாரத்தின் போது 10 லட்சம் தருவதாக வாக்களித்தீர்கள் ஆனால் இதுவரைக்கும் உங்களுடைய வாக்கை நீங்கள் நிறைவேற்றவில்லை நான் நீங்கள் சொல்லுவதை எல்லாவற்றையும் நம்புவதற்கு மடையர்கள் இல்லை

    • @MohamedJanaf-lx5ih
      @MohamedJanaf-lx5ih Місяць тому

      இவரும் இவருடைய உற்ற தோலன் தங்க கடத்தல் அலி சப்ரி ரகீமும் ஓரே மாதிரித்தான் பள்ளிவாயில்களுக்கு தறுவோம் என்று சொல்வதை தருவதில்லை இது இவர்களின் வலமை அது மட்டும் இல்லை இவரும் ஹகீமும் இஸ்லாமிய சமூகத்தின் உரிமையாளர்களும் இல்லை

  • @AhamedIkram-m3z
    @AhamedIkram-m3z Місяць тому

    வாழ்த்துகள் அருமையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

  • @fathimafathima-yh9kb
    @fathimafathima-yh9kb Місяць тому +1

    NPP la yaar vanthalum vote poduvom ungaluku podurala 😂😂😂

  • @ulmzubair5416
    @ulmzubair5416 Місяць тому

    உமர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஆட்சி செய்த ஆட்சியில் செய்த சேவையை புகழ்கிறார்கள்
    இதுதான் சமூக சேவையா
    சமூக சேவையில் மக்கள் மனதில் தொங்கி நிற்க வேண்டும் நிலைத்திருப்பது தான் சேவை
    வாழ்க உங்கள் அரசியல் கலாச்சாரம்

  • @abdhulgafoor4188
    @abdhulgafoor4188 8 днів тому

    எனக்கு A.K.D யிடம் கவர்ந்த இரு விடயம் ஒன்று ஆடம்பரம் இல்லை மற்றது ஊழல் அழிப்பு A.k.d செயல் உள்ளதை கவர்ந்தது. A.k.d நினைத்திருந்தால் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்திருக்களாம்

  • @mohamedirshad6663
    @mohamedirshad6663 Місяць тому

    Alhamdhulillah ❤ nega senjazukaha allah kooli tharuwan.. Sir, 🎉🎉

  • @MdSano-d3h
    @MdSano-d3h Місяць тому +2

    Good 👍 👍 👍

  • @ahamedlebbesharifdeen3069
    @ahamedlebbesharifdeen3069 Місяць тому

    உண்மையிலே சகோதரம் றிசாட் அவர்கள் எல்லா ஊர்களிலும் நிறைய ஏளைகளுக்கு உதவி செய்துருக்கார் அது போதும் நான் வேறு மாவட்டம் அவர் வேறு மாவட்டம் முஸ்லீம் அமைச்சருளுள் றிசாட் சேர் நல்லம்

  • @HathikAhamed
    @HathikAhamed Місяць тому +3

    Slc acmc. இனி. நீங்கள் செல்லா காசுதான்

  • @mohammednaseer8258
    @mohammednaseer8258 Місяць тому

    sri lanka bast hero Akd

  • @IsmailFarook-lb6ry
    @IsmailFarook-lb6ry Місяць тому +2

    I love Anura kumara dissanayake ❤❤❤

  • @educationpurposeonly7119
    @educationpurposeonly7119 Місяць тому

    AK❤

  • @kaleelrahuman4494
    @kaleelrahuman4494 Місяць тому +1

    ACMC+SLMC=NO NEED
    ACMC ONLY SUPER

  • @shappire569.
    @shappire569. Місяць тому +1

    நாய் போகும் இடமெல்லாம் அதன் வாழை அறுத்து விட்டுப் போக முடியுமா வாழையும் சேர்த்துக் கொண்டு தானே போகவேன்டும் இது தான் ரவுப் காக்காவின் நிலமையோ??

  • @ironheart1613
    @ironheart1613 Місяць тому +3

    😂😂😂😂😂 iven oru comedy pees😂😂😂😂😂

  • @SaraSara-rz4ct
    @SaraSara-rz4ct Місяць тому

    உலக மகா நடிகன் ரிஷாத்.

  • @MohamedSaja-z4v
    @MohamedSaja-z4v Місяць тому +1

    நீங்கள் கொட்டைப் பாக்கு அமைச்சர் உன்னை கண்டாலே வெறுப்பு வருது we support AKD

  • @DMRHoldings
    @DMRHoldings Місяць тому

    1000 sonnalum rishad sir kurai koora maaten, avar arasiyalil sampathiththalum nirayave makkalukkaha seithu irukkirar ❤

  • @akeefameer4758
    @akeefameer4758 Місяць тому +2

    Rishath kalllan ewana therattanum muthalla

  • @SafneeOfficial
    @SafneeOfficial Місяць тому

    What a reply 👌👌👌

  • @antertiger2.088
    @antertiger2.088 Місяць тому

    ரிஷாட் பத்ருதீன் வன்னிக்கு தேவையா என்பதை வன்னி வாழ் மக்கள் தீர்மானிப்பார்கள் பிரசாத் ரிஷாட் பத்ருதீன் என்ன செய்துள்ளார் என்பதை வன்னி வன்னி வாழ் மக்களிடம் கேட்டால் ஒவ்வொரு தனிநபரும் சொல்லுவார்கள் ரிஷாட் பத்ருதீன் என்ன செய்துள்ளார் என்ற கேள்விக்கு அவர் என்ன செய்யவில்லை என்று நான் கேட்கின்றேன் நன்றி

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 Місяць тому +1

    AKD is the Best President My family Voted To Anura kumara Dissanayaka ❤☝

  • @MeeraBegam-j8v
    @MeeraBegam-j8v 26 днів тому

    Android mein Anuradha Paudwal valthukkal Arora valthukkal Janatha valthukkal

  • @Bellysagu
    @Bellysagu Місяць тому +10

    இன்னும் எத்தனை காலம்தான் ......

  • @defaultname2855
    @defaultname2855 Місяць тому

    Please vote for NPP❤ AKD need minimum 150 seats to change the policies and reform the constitutions ❤❤❤❤❤ VOTE AKD❤❤

  • @HyshamZah
    @HyshamZah 28 днів тому

    Sajith win pannuvar innu than negalum aatharuwu tharivichiggennu neega solringe very very good suyanalam yahh

  • @RealSeason01
    @RealSeason01 Місяць тому

    ❤AKD❤🎉

  • @mohemmedarqum366
    @mohemmedarqum366 Місяць тому

    நவம்பர் 16 இல் நாட்டில் பரிய மாற்றத்தை பார்க்க போகிறீர்கள் நாடே அனுரவேடு

  • @TradeZone-b9v
    @TradeZone-b9v Місяць тому

    Supper leader ❤❤❤

  • @MBMOBILE-d4o
    @MBMOBILE-d4o Місяць тому

    Vote for NPP For Our Bright Future ❤

  • @mohamedrifan8721
    @mohamedrifan8721 Місяць тому +4

    ரிசார்ட் காக்கா உங்களுக்கு இந்தப் பாராளுமன்றம் கொஞ்சம் கஷ்டம் தான் இன்ஷா அல்லாஹ் பொருத்திருந்து பார்ப்போம் அல்லாஹ்வை அறிந்தவன்

  • @sr9707
    @sr9707 Місяць тому +2

    கள்ளன் RB

  • @SHM.Fairooz-CEB
    @SHM.Fairooz-CEB Місяць тому

    நிச்சயமாக மன்னாரிலிருந்து NPP சார்பாக இருவரையோ அல்லது ஒருவரையாவது பாராளுமன்றத்திற்கு அனுப்புவோம் இன்ஷாஅள்ளாஹ்.
    றிஷாட் ஆல் ஆகக் கூடியது 6 பேரை மாத்திரமே பாராளுமன்றத்திற்கு பெறமுடியும்.

  • @ABDUULLAH-s6p
    @ABDUULLAH-s6p Місяць тому

    Malimawata jayawewaaaa

  • @MohammedSadath-l3g
    @MohammedSadath-l3g Місяць тому

    I like anura kumara disanayake

  • @MohamedIkbal-lk6xm
    @MohamedIkbal-lk6xm Місяць тому

    Anure.❤❤❤❤

  • @sidhariyamuththukkalchanne5987
    @sidhariyamuththukkalchanne5987 Місяць тому +3

    ser உங்களுக்கு நாங்கள் தொடர்ச்சியாக ஆதரவு வழங்க வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது ஒரு விடயம். தற்பொழுது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய ஜனாதிபதி A k d அவர்களுடன் போய் சேர்வது தான் உங்களுக்கு இருக்கக்கூடிய ஒரு வலி. அல்லது நீங்கள் தொடர்ச்சியாக கள்ளக் கூட்டத்தில் இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால் நாங்களும் உங்களை கள்ளனாகத்தான் பார்ப்போம்.

    • @FathimaRizwana-z3v
      @FathimaRizwana-z3v Місяць тому

      Yes I agree

    • @deanskitchen9188
      @deanskitchen9188 Місяць тому

      Anura disansyake ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @reginoldsimion4179
      @reginoldsimion4179 Місяць тому

      அவர்கள் சேர்க்க மாட்டார்களே...

    • @sooriyamoorthi2023
      @sooriyamoorthi2023 Місяць тому

      பழைய குருடி கதவை திறடி.....😂😂😂😂😂

  • @askermuhammedmuhammedjee..1040
    @askermuhammedmuhammedjee..1040 Місяць тому

    10 ஆசனங்களை பெற்றுக்காட்டுங்கள். இந்தப்பதிவு இருக்கும் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.

  • @MohammedRazlan-wi2fx
    @MohammedRazlan-wi2fx Місяць тому +10

    AKD 😎. VOTE FOR NPP 🧭

  • @kmjawfer1976
    @kmjawfer1976 Місяць тому

    உங்கள் காலம் முடிந்து விட்டது