ருத்ரதாண்டவம் ஆடிய உச்சநீதிமன்றம்! சர்வமும் ஒடுங்கிய ED! Dy Chandrachud | Supreme court ! Umapathy

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • ஆதாரமே இல்லாம வழக்கு போடுவீங்களா? | ருத்ரதாண்டவம் ஆடிய உச்சநீதிமன்றம்! சர்வமும் ஒடுங்கிய ED! Dy Chandrachud | Supreme court | Journalist Umapathy Interview |
    #tamilkural #journalistumapathy #journalistumapathylatestinterview #chandrachud #arvindkejriwal #supremecourt #ed #cbi #supremecourtofindia #senthilbalaji #manishsisodia #cjichandrachudstatement #rahulgandhi #bjp #india #congress #india
    தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp....
    தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
    தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
    JOIN US
    யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
    பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
    For Advertisement Please
    Contact Our WhatsApp No : 81481 70889
    Our Playlist
    Meipada Pesu :
    • அரசியல் விவாதம் (MEIPA...
    Senior journalist Mani
    / v=fm_fzxiyzvi&list=plo...
    Tamil kural Exclusive :
    • Tamil Kural Exclusive
    Public Opinion :
    • Public Opinion
    Shorts :
    • Shorts
    Like | Comment | Share | Subscribe
    FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
    FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
    FOLLOW US ON TWITTER : ta...
    Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 79

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Місяць тому +14

    உமாபதி கிருஷ்ணன் & ஆனந்த் உங்கள் இருவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்🎉🎉

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 Місяць тому +15

    நீதி துறை மீது இருக்கும் நம்பிக்கை இந்த BJP ஆட்சியில் இல்லாமல் போய்விட்டது. எந்த ஒரு நடவடிக்கையும் திருப்தி அளிக்க வில்லை

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um Місяць тому +27

    எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பொய்யான வழக்குகள் போடும் ED அதிகாரிகளை கண்டித்து, வேலையை பறித்து உடனடியாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் உச்சநீதிமன்றம்.. விளக்கம் தந்த கலக்கல் உமாபதி அவர்களுக்கு என் பாராட்டுகள்.

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el Місяць тому +15

    பணத்தை வாங்கி எலகஷனுக்கு செலவழித்து விட்டார் என்பது அமலாக்க துறை சொல்கிறது என்பது நகைச்சுவைக்கான ஒன்று. வாங்கியதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

  • @liyakathali7116
    @liyakathali7116 Місяць тому +10

    நீதிமன்றங்களை நம்ப முடிய வில்லை

  • @balarengaraj3804
    @balarengaraj3804 Місяць тому +3

    ED யாரையும் கைது செய்யும் போது குறிப்பிட்ட காலத்தில் ஆதாரங்கள் கொடுக்காமல் இழுத்தடித்தால் ED க்கு நீதிமன்றம் அபராதம் விதிக்க வேண்டும்.

  • @bhaskaranthisspiritualsong3761
    @bhaskaranthisspiritualsong3761 Місяць тому +6

    ஆனந்த் சார்.
    வளவன் சார பார்த்து ரொம்ப நாளா ஆயிடுச்சி.
    எங்க சார்?

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh Місяць тому +9

    நீதிபதி: ஒரு வாழைப்பழம் இருக்கு இன்னொன்னு எங்க???
    ED: அத்தாங்கையா இது!!!
    நீதிபதி::எடுடா 👠👠👠👠
    ED:🏃🏃🏃🏃🏃🏃

  • @user-jd4mk5vw4h
    @user-jd4mk5vw4h Місяць тому +10

    தீர்ப்பை விம்ர்சனம் செய்யலாம் ஆனால் நீதிபதிகளைத்தான் விமர்சனம் செய்யக்கூடாது.

  • @user-iz7uc4yd4v
    @user-iz7uc4yd4v Місяць тому +6

    ஏட்டையா.. என் காச குடுங்க ஏட்டையா!
    அத செலவு பண்ணிட்டேன்..!
    --- அந்த மாதிரி இருக்கு இது.

  • @user-he9oc8yl2f
    @user-he9oc8yl2f Місяць тому +4

    SIR PLEASE VALAVAN AINGA SIR PLEASE ❤🎉❤🎉❤

  • @Tamil-Mozhli
    @Tamil-Mozhli Місяць тому +1

    முதலில் ஈடி அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் நீதிமன்றம் சட்டத்தை மீறும் இடி அதிகாரிகளுக்கு சிறை தண்டனையும் 1 கோடி அபராதமும் விதிக்க வேண்டும்

  • @baskarbaskar3893
    @baskarbaskar3893 Місяць тому +2

    மிஸ்டர் புன்னை வளவன் எங்கப்பா அவரை உடனே வரச்சொல்லுங்கப்பா

  • @PrakashPk-uh4yu
    @PrakashPk-uh4yu Місяць тому

    ஒன்றியத்தில் இருந்து எதுக்கு ஆவணும்னு ஆசையா விடறாங்க அண்ணே

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Місяць тому

    சூப்பர்

  • @PrakashPk-uh4yu
    @PrakashPk-uh4yu Місяць тому +1

    ப்ரோ உங்க முன்னால இந்த கேள்வியை வச்சிருக்கேன் அதுக்கான விளக்கத்தை

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 Місяць тому +1

    Why not SC punish the lower courts when they say no clear evidence....shame on those judiciary bodies. Some bold decision makers required...

  • @kasiviswanathanramaratnam8772
    @kasiviswanathanramaratnam8772 Місяць тому

    Wait and see

  • @gurunathan1044
    @gurunathan1044 Місяць тому +1

    நீதிபதி கள் மக்களைகாப்பற்றமுன்வரவேண்டும்

  • @redindianaztec6768
    @redindianaztec6768 Місяць тому +3

    Why the hell did the Supreme Court take so long to pronounce a verdict … why is the ED not held accountable for putting a CM at a disadvantage during the elections

  • @nazarkill4658
    @nazarkill4658 Місяць тому +1

    மோடி ஆட்சிய கலைங்க

  • @user-bj2rv2re1u
    @user-bj2rv2re1u Місяць тому

    💐🙏🏼👍

  • @PrakashPk-uh4yu
    @PrakashPk-uh4yu Місяць тому

    உச்ச நீதிமன்றம் வடக்கு அப்படியே இருந்துட்டு போட்டு தெற்கு தமிழ்நாடு அனுசரி

  • @Kirubagaran-g5z
    @Kirubagaran-g5z Місяць тому +4

    Where is my brother blue cot valavan....😋😋😋

  • @guddu-mimmythecatfamily911
    @guddu-mimmythecatfamily911 Місяць тому +2

    வளவன் அண்ணா?

  • @arunmanip1419
    @arunmanip1419 Місяць тому +1

    அப்போ இனி பிரதமர் அலுவலகத்தில் பைல்கள் தீயில் எரியாது😂😂😂😂😂😂

  • @BalaSivaprakasam
    @BalaSivaprakasam Місяць тому +1

    பதவிபடுத்தும்பாடுபாரதமாதாவுக்குவந்தசாபக்கேடு.

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Місяць тому

    Wonderful speech and example speech both of you all the best

  • @shamsudeensa8191
    @shamsudeensa8191 Місяць тому +1

    Uk போல தீர்ப்பு வரவேண்டும்

  • @SKOWSHIKBIOMEDICAL2021VelTechC
    @SKOWSHIKBIOMEDICAL2021VelTechC Місяць тому +1

    Sir valavan enge 😂🎉❤😢

  • @suvisesharajt250
    @suvisesharajt250 Місяць тому +3

    அப்படியே ஆடினாலும் கடைசியில் தீர்ப்பு நாட்டாமைக்கு ( சங்கிக்கு) சாதகமாக தான் வரும். இந்தியாவின் தன்னாட்சி அமைப்புகள் அனைத்தும் சுயநினைவு இழந்து சோரம் போய் விட்டது. நீதி வழங்கப்படுவது இல்லை. சமீபத்தில் பெரும்பாலும் நீதி வாங்கப்படுகிறது.

  • @viswanathanrajasekaran7666
    @viswanathanrajasekaran7666 Місяць тому +2

    உச்சுக்குடுமி நீதிமன்றத்தில் தமிழ்நாட்டுக்கு தனி நீதி. மறந்துட்டு பேசாதீங்க.

  • @PrakashPk-uh4yu
    @PrakashPk-uh4yu Місяць тому

    ஜல்லிக்கட்டு பிரச்சினை தாண்டி நம்ம தமிழ்நாடு கட்டுவோமில்ல

  • @PrakashPk-uh4yu
    @PrakashPk-uh4yu Місяць тому +1

    இந்த ஒன்றிய அரசியல் நாம தனியா போறது உங்களுக்கு இஷ்டம் தான் அப்படி போட நம்ம தமிழ்நாடு நல்லா இருக்குமா அதுக்கான ஒரு கருத்தை சொல்லுங்க

  • @user-he9oc8yl2f
    @user-he9oc8yl2f Місяць тому +2

    ANAND SIR THAMBI VALAVAN AINGA POIDAR 🎉❤🎉 SOLLUINGAL BRO PLEASE

  • @PrakashPk-uh4yu
    @PrakashPk-uh4yu Місяць тому

    நீங்க வடக்குல இருந்துட்டு இருக்கோம் நாங்க தெற்கு இருந்து

  • @PrakashPk-uh4yu
    @PrakashPk-uh4yu Місяць тому

    அண்ணா சொன்ன வார்த்தை தெற்கு தெரு வடக்கு வாழ்த்து அது உண்மைதான் அவனுடைய வாசகம் நாங்க இருக்கோம் ஐயம் இல்ல ஆம்பள ஆத்தா பெண்ணுக்கு பிறந்தவன்தான் ஒத்துக்கணும் அமுதா உங்க ஆத்தா பருப்பு தான ஒத்துக்கணும்

  • @devanbud5173
    @devanbud5173 Місяць тому

    மக்கள் விரோத ஆட்சி ஜனாதிபதி இதற்கு தக்க பதில் சொல்ல வேண்டும்

  • @francisarokiaswamy5155
    @francisarokiaswamy5155 Місяць тому

    Courts are waking up only now

  • @PrakashPk-uh4yu
    @PrakashPk-uh4yu Місяць тому

    எம் கே அணிந்து தோத்தவனுக்கு எப்படி அரசு மரியாதை

  • @PrakashPk-uh4yu
    @PrakashPk-uh4yu Місяць тому

    நான் ஐபிஎஸ் படிச்சிட்டு அரசு வேலை கிடைக்குமா அதான் மாமா நான் போல காசு பதினேழு கிடைக்குமா

  • @sundarbala7083
    @sundarbala7083 Місяць тому

    மோடிக்கும் ED க்கும் நாளைக்கு இதே நிலை வரும்.

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 Місяць тому

    Right from day 1 kejriwal not allowed to work since last 10 years.

  • @PrakashPk-uh4yu
    @PrakashPk-uh4yu Місяць тому

    இதற்கான பிஜேபி எனக்கு விளக்கம் சொல்லவும்

  • @PrakashPk-uh4yu
    @PrakashPk-uh4yu Місяць тому

    அண்ணே நீங்க சொல்லுங்க அண்ணாமலை சொன்ன மாதிரி ஜல்லிக்காடு காரணி பாடுபட்டது யார் நம்ம தமிழ் மக்கள் தமிழ் இளைஞர்கள்

  • @kannanmuthiah8713
    @kannanmuthiah8713 Місяць тому

    All men are equal but Sankis are more equal than others because their orgin is heaven.

  • @rangavesa2016
    @rangavesa2016 Місяць тому

    Ed should be dissolved. Law should be changed to punish officials who are filing wrong cases.

  • @josephsamson7638
    @josephsamson7638 Місяць тому

    If new govt forms the govt, will all these newlaws will be riversed???

  • @PrakashPk-uh4yu
    @PrakashPk-uh4yu Місяць тому

    முக்கிய வார்த்தை அண்ணாமலை ஐபிஎஸ் சொல்லு அரசியல படிக்காம ஐபிஎஸ் வந்தாரு எதுக்காக அஸ்லாம் போறாரு

  • @PrakashPk-uh4yu
    @PrakashPk-uh4yu Місяць тому

    அண்ணனுக்கு சொல்லுக்குள் உண்டு பலகோடி மூடிட்டு ஆனால் ஆஸ்திரேலியா போடா இந்தியா ஒன்றிய அரசு என்ன பண்ணிட்டு இருக்கு

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 Місяць тому

    ED.Dosen knows opp reaction and effect of the grease gun sir.

  • @savvysshares
    @savvysshares Місяць тому

    புதிய சட்டங்கள் பற்றி பேசவே இல்லயே உங்கள் ஊடகம்.?!
    மக்களுக்கு தேவையான விஷயங்களையும் பேசுங்கள்.
    இது தேவை இல்லை என்று சொல்லவில்லை. அத்திய வசிய செய்திகள் விளக்கமாக மக்களை சென்றடைய வேண்டும்.
    அதற்கும் எதாவது செய்யுங்கள்.

  • @PrakashPk-uh4yu
    @PrakashPk-uh4yu Місяць тому

    கொஞ்சம் சாமி போட்டா ஏத்தா என் வாழ்க்கை கிடையாது

  • @jumuki
    @jumuki Місяць тому

    Has valavan quit Tamil kural?

  • @PrakashPk-uh4yu
    @PrakashPk-uh4yu Місяць тому

    அடிக்க தான் முடியாது அந்த மலை பாம்பு அடிக்க முடியாது பிடிக்க முடியாது சில விஷயங்கள் எனக்கு புரியல அதற்கான காரணம் என் பொதுமக்கள் தெரியுற மாதிரி நீங்க பேசியாக ஒரு நாள் முடியாது நீங்களாவது சொல்லுங்களேன் ன 0:10

  • @user-yj8fe4ld7v
    @user-yj8fe4ld7v Місяць тому

    Robin Hute pola yaravathu varanum.

  • @PrakashPk-uh4yu
    @PrakashPk-uh4yu Місяць тому

    சட்ட ரீதியான வாய்ப்பு இருக்கா பேசு நீ சொல்லு

  • @kabilann6645
    @kabilann6645 Місяць тому +2

    Punnai valavan

  • @ggvggjvj1315
    @ggvggjvj1315 Місяць тому

    What is the action on e.d

  • @user-xo5rc7eq1d
    @user-xo5rc7eq1d Місяць тому

    Soranuku.....kejrevaluku jameen kedaikum.....but .

  • @fidemTM
    @fidemTM Місяць тому

    puthiya sattam appiudi thaah iruku

  • @kabilann6645
    @kabilann6645 Місяць тому

    ?

  • @user-sv7zp4ex3z
    @user-sv7zp4ex3z Місяць тому

    Modijaladijajasonamolakam

  • @goldpandigoldpandi9025
    @goldpandigoldpandi9025 Місяць тому

    அடேங்கப்பா ரொம்ப நல்லவன் தான் பால் ஜீ 😂😂😊