Edhir Paradhathu Full Movie HD | Sivaji Ganesan | Padmini

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Edhir Paradhathu (transl. The Unexpected) is a 1954 Indian Tamil-language romantic drama film directed by Ch. Narayana Moorthy and written by C. V. Sridhar. The film stars Sivaji Ganesan and Padmini, with V. Nagayya, S. V. Sahasranamam, S. Varalakshmi and Friends Ramasamy in supporting roles. It was remade in Malayalam as Nithyakanyaka (1963), in Telugu as Ilavelpu (1956) and in Hindi as Sharada (1957).
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 74

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 Рік тому +15

    எதிர்பாராதது படத்தில் எதிர்பார்த்த பல திருப்பங்கள் நிறைந்த அருமையான படம்.ஸ்ரீதர் இயக்கி சிவாஜி நாகய்யா பத்மனி ஆகியோர் சிறப்பாக நடித்த படம் அருமையான ப

    • @vjajosephjohn8040
      @vjajosephjohn8040 Рік тому +3

      சிற்பி செத்துக்காத... பாடல் சினிமா உலகம் உள்ளவரை அழியாத பாடல்

    • @vaseer453
      @vaseer453 Рік тому

      படத்தை இயக்கியவர் சி.எச்.நாராயணமூர்த்தி
      ராஜமனோகரன்.

    • @govindarajalubalakrishnan8758
      @govindarajalubalakrishnan8758 Рік тому +2

      சிற்பி செதுக்காத பொற்சிலையே... இரு முறை இடம் பெறும் இந்த பாடல் போதுமே! மற்ற பாடல்களும் பழுதில்லை.
      ஸ்ரீதர் - KSG இணைந்து பணியாற்றிய படம்..(திரைக்கதை, வசனம்)😅 .

    • @RamalingamGopal-i2j
      @RamalingamGopal-i2j Місяць тому

      Njb6😮😅I8 no see😊my hi Lilo
      K... .😊 nj
      .😊
      Koko
      No no see@@vaseer453

  • @nirmalac654
    @nirmalac654 Рік тому +12

    பாடல்கள் எல்லாம் தேன் போன்ற வரிகள் இதயத்தை கிழித்து ரத்தம் வழிய செய்து விட்டது ❤ ஊமை கண்ட கனவாகிவிடுகிறது சிலர் வாழ்கையும் 😢

  • @thejashree9659
    @thejashree9659 Рік тому +33

    என்ன ஒரு கண்ணியம் இருந்தது மகனிடத்திலும் தந்தையிடத்திலும்.நம் நாட்டின் கலாச்சாரத்தை காக்கும் ஓர் அற்புத காவியம். கண்ணீருடன் கண்டு முடித்தேன்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 2 місяці тому +2

    One of the master pises of Sivaji-Padmini movies. 1.8.24

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 11 місяців тому +4

    Movies uploaded by CLASSIC CINEMA are always very clear for viewing. Thanks.

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 7 місяців тому +4

    S.வரலெட்சுமி சிறுவயதில் மிக அழகாக இருந்திருக்கின்றார்.

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 11 місяців тому +5

    What a different and wonderful movie. All lived in their characters. Tears rolled on my cheeks Thank u u tube for uploading this movie. Fantastic Direction. NT and Padmini mam is a wonderful pair

  • @prabhakarav9642
    @prabhakarav9642 Рік тому +7

    When sivaji ganesan sir Left this soil, No one has born to 🙏 to Fullfil our Hearts. Today we are living only in Memory's of Our Greatest legend.

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 Рік тому +6

    சிற்பி செதுக்காத பொற்சிலையே... இரு முறை இடம் பெறும் இந்த பாடல் போதுமே! மற்ற பாடல்களும் பழுதில்லை.
    ஸ்ரீதர் - KSG இணைந்து பணியாற்றிய படம்..(திரைக்கதை, வசனம்)

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 7 місяців тому +2

    அனைத்து படக்கதைகளும் ஒன்றைத்தழுவியே எடுத்திருக்கின்றார்கள்.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Рік тому +5

    Director has shown one love scene of Sivaji-Padmini in this movie just not to disappoint the viewers.

  • @dharshcreation1439
    @dharshcreation1439 8 місяців тому +3

    நல்லதை சொன்னால் இந்த உலகத்தில் கேட்பவர்கள் யார்??

  • @NarayanasamyRanganathan-kn1pl
    @NarayanasamyRanganathan-kn1pl Рік тому +3

    இந்த டைரக்டர் அந்த காலத்து பாலச்சந்தரா இருப்பார்போல

  • @nirmalac654
    @nirmalac654 Рік тому +6

    ஒவ்வொருவர் வாழ்விலும் நீங்காத ஒரு வலி இருந்துகொண்டே இருக்கும்

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Рік тому +5

    Migamvum kannaiyamana Ella palaya padamum ithu migamvum kannimukka padam

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Рік тому +1

    Director has handled this movie very well & was ably supported by all the persons ( front & behind camera)connected with the movie .

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Рік тому +8

    Sivaji& sagasranamma &nagaiya super acting nalla thiraikathai super

  • @meenakshivijaya
    @meenakshivijaya Рік тому +6

    THERE IS NO ONE TO EQUAL SHRI SIVAJI SIR IN ACTING. YOU WILL FIND NO ONE EITHER NOW ARE IN THE FUTURE . WHZT AN ACTOR !
    WHAT A MOVIE!
    I SALUTE ALL THE ACTORS, ACTRESSES AND ABOVE ALL
    SHRI SRIDHAR.

  • @karuppuchamypkaruppuchamyp1749
    @karuppuchamypkaruppuchamyp1749 5 місяців тому

    ❤ படம் நன்றாக இந்தப் படத்தை என் கண்ணில் அழுவதற்கு😂 என்னால்😅

  • @gayathiriselvakumar670
    @gayathiriselvakumar670 Рік тому +5

    என்ன ஒரு கொடுமையான வாழ்வு.😟😞

  • @umaashwath7471
    @umaashwath7471 3 місяці тому

    என்னதான் எதிர்பாராதது என்றாலும் இப்படி யா கதை❓❓

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 2 місяці тому

    Really very great classic movie. Worth watching any number of times.

  • @slokeshspb1930
    @slokeshspb1930 Рік тому +3

    Sri Valli movie upload please sir சிவாஜி கணேசன்

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 Рік тому +5

    அருமையான படம்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Рік тому

    Classic cinema has uploaded a really classic movie. Thanks for the same.

  • @SelvaBharathi-i7r
    @SelvaBharathi-i7r 7 місяців тому

    அண்ணன் தான் இதுக்கு எல்லாம் காரணம்

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Рік тому +3

    Friends ramaswamy comedy semma sentiment acting

  • @HemaK-kd9xu
    @HemaK-kd9xu 2 місяці тому

    Melodious songs

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Рік тому +1

    Padalkal nalla iruku super back ground music 👍

  • @anusuyaanusuya3595
    @anusuyaanusuya3595 Рік тому +3

    I have tears ,do not be stop it

  • @VinothKumar-yp1tw
    @VinothKumar-yp1tw 5 місяців тому

    நற்பண்புகளை பெறலாம் ..இந்த திரைப்படத்தை கண்டால்

  • @kaliyamoorthygovindarasu108
    @kaliyamoorthygovindarasu108 7 місяців тому +1

    Nalla filim. Avaravar rolai avararkal nallamurail saithuerukurarkal vashthukal...more❤🎉😂😢

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 2 місяці тому

    When are you uploading full movie NALLAVEEDU, SENDAMARAI and Vairamalai? 31.7.24

  • @shahulhamededa10
    @shahulhamededa10 Рік тому +2

    Super super super super super

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Рік тому +1

    Diolagu super nagaiya vin nadipu arumai 😭

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Рік тому

    Marvelous movie. Superb performance by all artists. 4-8-2023.

  • @Raman-cd1br
    @Raman-cd1br 7 місяців тому +1

    Please upload sorgavasal

  • @sureshthakkar291
    @sureshthakkar291 4 місяці тому

    Nalla Padam... Wanakam.

  • @bakyarajthangasamy1691
    @bakyarajthangasamy1691 11 місяців тому +1

    சார் புது படமா பழைய படம் தானே நல்ல ஹெச்டி யா போடுங்க சார் எல்லா படத்தையும்

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Рік тому +1

    Am.raja voice kantha kuraloon wow melliyakural

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Рік тому +2

    இந்த கதையை ஏற்க முடியாது அபத்தம்....Black Mark to Sridhar sir......

    • @saganesan8721
      @saganesan8721 7 місяців тому

      ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் நாட்டின் வாழவியல் நாகரிந்தை இதமாக பகிர்நதுள் ளார் ஶ்ரீதர்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Рік тому

    Please upload movie NALLAVEEDU. thanks. 17-8-2023

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 8 місяців тому

    Supper.m

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Рік тому

    Please upload Kavery & Nallaveedu movies if possible. Thanks. 29th August 2023.

  • @balemurupi659
    @balemurupi659 5 місяців тому

    எஸ்.வி.சகஸ்ரநாமம் கிரேட் ஆக்டிங்.

  • @tamilselvi1661
    @tamilselvi1661 Рік тому +1

    எனக்காக அரூமையானபடங்களைஒளிபரப்புங்க

  • @sameeraamma
    @sameeraamma 2 місяці тому

    19 july 2024

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 2 місяці тому

    அற்புதப்படைப்பு.

  • @sudhaseshadri2530
    @sudhaseshadri2530 4 місяці тому

    Suddha Apatham Climax

  • @shahulhamededa10
    @shahulhamededa10 Рік тому +1

    Theva pravi flim

  • @Ash-ti8cp
    @Ash-ti8cp 9 місяців тому

    Everything good until the end...crappy ending

  • @kokumaku-bq9xi
    @kokumaku-bq9xi Рік тому +1

    P

  • @christophergregory7176
    @christophergregory7176 Рік тому

    To all MB of

  • @AravindRaj-jq4vy
    @AravindRaj-jq4vy 6 місяців тому

    F.

  • @MuthuKrishnan-qq7ny
    @MuthuKrishnan-qq7ny Рік тому

    ❤à
    By bhi by hu

  • @Gemstone-i1s
    @Gemstone-i1s 9 місяців тому +2

    எப்பேர் பட்ட மூட நம்பிக்கையில் மூழ்கிய காலத்தின் திரைப்படங்கள்
    Fools

  • @musicmate793
    @musicmate793 10 місяців тому

    அருமை ❤

  • @sameeraamma
    @sameeraamma 2 місяці тому

    18 July 2024