தென்னைக்கு டானிக் கட்டும் சரியான முறை

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • தென்னை நுன்னூட்ட டானிக் என்பது வேர் மூலமாக தென்னைக்கு தேவையான சத்துக்களை செலுத்தும் ஒரு நல்ல செயல்முறை ஆகும்.. இந்த முறையில் சத்து கொடுப்பதால் தென்னை நல்ல பலன் கொடுக்கும்.... நேரம் போதாத காரணத்தால் சரியான முறையில் edit செய்து பதிவிட முடியவில்லை...🙏

КОМЕНТАРІ • 24

  • @ramanathan9699
    @ramanathan9699 Місяць тому +1

    Spr explain sir

  • @karthikr4425
    @karthikr4425 2 роки тому +3

    I am pattukkottai

  • @ptp476
    @ptp476 11 місяців тому +1

    Sir na root feeding work pannitu irukka work iruntha sollunga

  • @sbrearthmovers
    @sbrearthmovers 2 роки тому +1

    ஆறு மாத கன்றுகளுக்கு கொடுக்கலாமா

  • @PraveenKumar-nc2ji
    @PraveenKumar-nc2ji Рік тому

    எத்தனை லிட்டர் தண்ணிக்கு எவ்வளவு போட வேண்டும் நுன்னோட்டக் கலவையை

  • @tamilselvans6010
    @tamilselvans6010 3 роки тому +1

    Sir I have 30 cocount tree
    I want this டானிக்

    • @tamilselvans6010
      @tamilselvans6010 3 роки тому

      I'm from Salem thalaivasal

    • @velankudi1453
      @velankudi1453  3 роки тому

      30 மரங்களுக்கு அனுப்புவது சிரமம் எனவே நீங்கள் தென்னை நுன்னூட்டம் வாங்கி பயன்படுத்துங்கள்

    • @kongusabapathy8093
      @kongusabapathy8093 2 роки тому +1

      @@velankudi1453 அய்யா கலக்க வேண்டிய இந்த மருந்துகள் எங்கே கிடைக்கும்

  • @alagarsamykadmban5188
    @alagarsamykadmban5188 3 роки тому +1

    டானிக் எங்கு கிடைக்கும் சாா்

  • @avalenumnaan
    @avalenumnaan 2 роки тому

    Where we can buy? & cost

    • @velankudi1453
      @velankudi1453  2 роки тому +1

      TNAU

    • @samindia71
      @samindia71 2 роки тому +1

      Your nearest விவசாய ஆராய்ச்சி மையம். May be around 270/- per litre.
      Have one bottle with you when you go to purchase.

  • @rubaneditz7311
    @rubaneditz7311 2 роки тому

    இந்த டானிக் எங்கு கிடைக்கும் சார் ?

    • @velankudi1453
      @velankudi1453  2 роки тому +1

      உங்கள் அருகில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்

    • @rubaneditz7311
      @rubaneditz7311 2 роки тому

      @@velankudi1453 Chemical Name Solluga Bro

    • @velankudi1453
      @velankudi1453  2 роки тому

      @@rubaneditz7311 தென்னை டானிக் என்று கேட்கவும்

    • @samindia71
      @samindia71 2 роки тому

      @@rubaneditz7311 இது chemical இல்லை. 100% organic. விவசாய ஆராய்ச்சி மையத்தில் கிடைக்கும். நல்ல result.

    • @samindia71
      @samindia71 2 роки тому

      ரொம்ப நன்றி sir. இந்த மாதிரி tonic கட்டும் முறை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். நான் இதுவரை வைத்ததில், கால் பாகமாவது வெளியில் சிந்தி விட்டது.
      Once again, thank you, sir.

  • @rcraceranddukelover1501
    @rcraceranddukelover1501 3 місяці тому

    உங்களுக்கு இந்த வேலை தெரியும் உங்களுக்கு ஆள் வேணும் சொல்லுங்க