ராமநாதபுரம் தொகுதியில் சுவாரசியம் - ஒரிஜினல் ஓபிஎஸ் VS 4 ஒபிஎஸ்-கள்

Поділитися
Вставка
  • Опубліковано 25 бер 2024
  • ராமநாதபுரம் தொகுதியில் சுவாரசியம் - ஒரிஜினல் ஓபிஎஸ் VS 4 ஒபிஎஸ்-கள்
    #OPSvsOPS | #ramanathapuram | #oruviralpuratchi | #ThanthiTV
    Uploaded On 26.03.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 378

  • @amkuttiganapathyamkuttigan8956
    @amkuttiganapathyamkuttigan8956 3 місяці тому +21

    ஒரு முன்னாள் முதலமைச்சர் கூட பார்க்காமல் அவர் எதிராக கூறுவதற்கு ஒரு தகுதி வேண்டாமா 😂

  • @b_shireyyy
    @b_shireyyy 3 місяці тому +36

    வாக்காளர் பட்டியலை தேடி தேடி கண்டுப்பிடிச்சிருக்காங்க..அண்ணே இது புதுசா இருக்குமே 😂😂

    • @kanthasamymurale6156
      @kanthasamymurale6156 2 місяці тому

      புதிதல்ல தமிழ்நாட்டு திராவிட அரசியலை திருட்டுப்பிரதி இலங்கை சிங்கள அரசியல் பண்ணுறதும்.
      ஈனச்சிங்கள அரசியலை திருட்டு திராவிட கட்சிகள் பயன்படுத்துவதும் புதிதல்ல...
      மகிந்த ஈனக்குடும்பம் 2015 இல் மைத்திரிபாலசிறிசேன சனாதிபதித்தேர்தலில் போட்டியிட்டபோது பண்ணிய திருட்டுநுட்பம்தான் இது.....

    • @thamilmurugan7065
      @thamilmurugan7065 2 місяці тому

      😊

  • @amudhu66
    @amudhu66 3 місяці тому +73

    மூணு முறை முதல்வராக இருந்த அண்ணனுக்கே இந்த நூடுல்ஸ் சிக்கல்ன்னா...அவருடைய கைப்புள்ளைங்க கதி என்னவாகும்...அட்டபாடியாரின் இராஜதந்திரங்களில் இதுவும் ஒன்று...கககபோ😂😂

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd 3 місяці тому

      இது ராஜதந்திரம் இல்லை பச்சை துரோகத்தின் பரிணாம வளர்ச்சியில் உருவான கேவலமான மலிவான ஈனசெயல்

    • @ezhumalai9172
      @ezhumalai9172 3 місяці тому +1

      😅😅😅

  • @ManikandanManikandan-xn9bq
    @ManikandanManikandan-xn9bq 3 місяці тому +8

    Ops ஐயா நீங்கள் நேர்மையாக இருந்தால் யார் நினைத்தாலும் உங்களை தோற்கடிக்க முடியாது இது விடுதலை புலிகளின் கருத்து

  • @naguram4945
    @naguram4945 3 місяці тому +159

    யார் ஓபிஎஸ் அவரது சின்னம் என்ன என்று பார்த்து ஓட்டு போட தெரயாத அளவுக்கு இன்றைய மக்கள் முட்டால்கள் இல்லை

    • @user-zq8vc1zu9v
      @user-zq8vc1zu9v 3 місяці тому

      சின்னத்தை கிழ போல்ட்ங்க அதை மறந்து விடும் நண்பா, அவனுங்க டார்கெட்டே கிழ போர்டுல தான்.... இவ்ளோ காலமா பாட்டை போட்டும் காச கொடுத்து ஏமாத்துறாங்க....

    • @shyamalam4179
      @shyamalam4179 3 місяці тому +5

      Manual muttalhalae...

    • @manithanindia4884
      @manithanindia4884 3 місяці тому +9

      இன்றைய காலகட்டத்திலும் எம்ஜிஆர். கலைஞரை நினைத்து ஓட்டு போடும் முட்டாள்களும் உண்டு. புதிதாக நல்லவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள்.

    • @imayavaramban1649
      @imayavaramban1649 3 місяці тому +2

      முதலில் தமிழை சரியாக எழுதவும்

    • @samychangedistricviseredor7014
      @samychangedistricviseredor7014 3 місяці тому +1

      MAHA Makal Sakthi Modiji @annamalai veladum in valthugal

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 3 місяці тому +50

    உண்மைக்கு என்றும் சோதனை தான். தர்மம் வெல்லும். தாங்களே ஒரிஜினல் என்று கூறிவிட்டீர்கள். நன்றி.

  • @ganesschetty8163
    @ganesschetty8163 3 місяці тому +141

    எல்லாம் இபிஎஸ் வேலைதான்

    • @sankarrajangam8322
      @sankarrajangam8322 3 місяці тому +10

      தென் மாவட்டங்களில் எடப்பாடிக்கு ஒரு பயலும் இல்லன்னா சொன்னீங்க இப்போது பார்த்தீங்களா நாலு பேரை புடிச்சாறு

    • @manigandanmani4818
      @manigandanmani4818 3 місяці тому +12

      தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜாக வின் லீலைகள்

    • @cksamy941
      @cksamy941 3 місяці тому

      ​@@sankarrajangam8322😂😂😂😂😅😅😅😅😜😜😜😜👌👌👌👌😅😅😅😆😀😀🤔🤔

    • @sripriya8217
      @sripriya8217 3 місяці тому +1

      No dmk plan sir,nethaji tv channel par unka appo purium palaya karunanidhi formula eppo Stalin

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 2 місяці тому

      ​@@sankarrajangam8322
      டெபாசிட் காலி

  • @aranganathan5887
    @aranganathan5887 3 місяці тому +55

    ரஜினி சொன்னதுதான். சிங்கம் சிங்கிளா தான் வரும். பண்ணி தான் கூட்டமா வரும்...

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 3 місяці тому +1

      அதெல்லாம் சரிதான் ஆனா பன்னிங்களும் சிங்க வேசம் போட்டுகிட்டு வருதுங்க அதான் குழப்பமே 😅

    • @maharajanperiyasamy2356
      @maharajanperiyasamy2356 3 місяці тому

      ஒரிஜினல் மக்களுக்கு தெரியும் அதனால எந்த தில்லாலங்கடி வேலையும் எடுபடாது,இப்பவே எதிர்கட்சிங்க பயந்துட்டாங்க

    • @veeramuthunagarajan6331
      @veeramuthunagarajan6331 3 місяці тому +1

      ஒரு கிலோ மிக்சர் போதும்

    • @GamGaming654
      @GamGaming654 2 місяці тому

      😂 ரஜினி சொன்னது தப்பு, சிங்கம் ஒரு நாளும் தனியா வராது ஆனால் பன்றி வரும்

    • @dskumardskumar6500
      @dskumardskumar6500 2 місяці тому

      ஆமா சிங்கிளா டயர் நக்கிய பாஜக அடிமை ஈன பய

  • @abdulmajid7644
    @abdulmajid7644 3 місяці тому +31

    இது என்னடா ஓபிஎஸ் க்கு வந்த சோதனை

  • @elankumaran3135
    @elankumaran3135 3 місяці тому +28

    டி எம் கே வின் கைகூலி ஊடகம் 👌

    • @sripriya8217
      @sripriya8217 3 місяці тому

      S 💯 correct sir, karunanidhi formula

  • @amalkavi2322
    @amalkavi2322 3 місяці тому +6

    விட்டுக்கொடுத்தவங்க கெட்டு போவதில்லை

  • @rajendirank-sg5bg
    @rajendirank-sg5bg 2 місяці тому +5

    கொடுமை
    கொடுமை
    Ops
    அரசியலில் விட்டு ஒதுங்கி
    விடுங்கள்

  • @thunderstorms0024
    @thunderstorms0024 3 місяці тому +8

    சின்னத்தை பார்த்து ஓட்டு போடலாமே.

  • @pari1998..
    @pari1998.. 3 місяці тому +52

    Eps பயந்துட்டான் 🤣🤣

  • @user-xp5um9pb
    @user-xp5um9pb 3 місяці тому +6

    எங்க கொண்டு வந்து விட்டுட்டாங்க 😂😂😂

  • @krishnamoorthy4818
    @krishnamoorthy4818 2 місяці тому +4

    பன்னீர் செல்வம் O என்பதால் அந்த வட்டத்துக்கு உள்ளே சுற்றுகிறார் வெளிபழக்கம் வழக்கம் அறியாதவர் அதிர்ஷ்டத்தினால் மூன்று முறை முதல்வர்

  • @PrabhaMani-bq9xu
    @PrabhaMani-bq9xu 2 місяці тому +3

    அண்ணாமலையை சாதாரணமாக நிப்பாட்டு நினைக்காதீங்க வேற லெவல் அண்ணாமலை ரஜினி சொன்ன மாதிரி உண்மை ஜெயிக்க

  • @jayaramangovindasamy7968
    @jayaramangovindasamy7968 3 місяці тому +19

    Ops மத்திய மந்திரி ஆகும் போது இன்னும் தந்தி யின் இஸ்லாமிய நிருபர் கதறல் அதிகமாக இருக்கும்

    • @praveena9909
      @praveena9909 3 місяці тому +2

      இதுக்கும் மதத்துக்கும் என்ன சம்மந்தம் வட நாடு மாதிரி சிந்திக்க வேண்டாம்

    • @vishnukumar2469
      @vishnukumar2469 2 місяці тому

      Nanba ivaru nala manithar mathathai adayala padutha mattar nalla nirubar jai bjp

    • @ThamimAnsari-qk1xv
      @ThamimAnsari-qk1xv 2 місяці тому

      😂😂😂

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 2 місяці тому +1

    ஒரு முன்னாள் முதலமைச்சருக்கு வந்த சோதனை பார்த்தீங்களா மக்களே தியாகம் செய்தால் இந்த நிலை தான் எல்லோருக்கும்

  • @user-qc9qy5cd5i
    @user-qc9qy5cd5i 2 місяці тому +1

    ஒ பன்னீர்செல்வம் பேருக்கு அடித்தது ஜாக்பாட்... எவ்வளவு காசு கொடுத்தாங்கனு தெரியலையே 😅😂🤣🤣

  • @mullaiv7817
    @mullaiv7817 3 місяці тому +6

    யாருடா அவங்கே எங்கிருந்து வந்தாங்கே எப்படி வந்தாங்கே.

  • @kodaari_kumbal
    @kodaari_kumbal 3 місяці тому +7

    Election commission must take action

  • @tamilarasanmuthukrishnan5459
    @tamilarasanmuthukrishnan5459 3 місяці тому +47

    OPS அவர்களின் வெற்றி உறுதி....

  • @rajgameplay7165
    @rajgameplay7165 3 місяці тому +33

    OPS வெற்றி உறுதி

  • @RamaNaidu.user-fm2vz4fk2j
    @RamaNaidu.user-fm2vz4fk2j 3 місяці тому +11

    Ops ஐ கண்டு எடப்பாடி பழனிசாமி பயந்தது அப்பட்டமாக தெரியவந்துள்ளது... நான்கூட, Ops ஐ கண்டு எடப்பாடிக்கு பயம் இல்லைனு நினைச்சேன்....இவ்வளவு பயம் இருக்கும்னு நினைச்சுகூட பார்க்கல...

  • @sundrammm2663
    @sundrammm2663 3 місяці тому +2

    ..கணக்கு..சரியாத்தான்.வருது..ஓ.கே..சார்😂😂😂😂😂😂

  • @maharajanperiyasamy2356
    @maharajanperiyasamy2356 3 місяці тому +2

    இதுவே Opsஐ வெற்றி பெறச்செய்யும்,எதிர் கட்சிகள் பயந்து விட்டனர் இவ்வளவு கீழ்தரமா யோசிக்க கூடாது.

  • @kaviprabha9192
    @kaviprabha9192 2 місяці тому +2

    சின்னம் சரியாக தெரிந்தால் மக்கள் சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 3 місяці тому +1

    மனசில் உள்ள பாரமே குறைஞ்சிருச்சு

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan9512 3 місяці тому +9

    இதுவே OPS அவர்களுக்கு சாதகமாக கூட மாறலாம்

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 3 місяці тому +4

    இது என்ன அதிசியம் இருக்கு 😂

  • @NaamTamizhar
    @NaamTamizhar 3 місяці тому +8

    என்னடா இது OPS க்கு வந்த சோதனை..?

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 3 місяці тому +5

    மக்கள் செல்வதென்ன???????என்ன இது

  • @KumarSiva-pp5jr
    @KumarSiva-pp5jr 2 місяці тому +12

    ஒ பி எஸ் வெற்றி உருதி ❤

  • @deepanraj675
    @deepanraj675 3 місяці тому +5

    மக்கள் செல்வதென்ன.....இல்ல நண்பா சொல்வதென்ன

  • @user-it1ro8ji6v
    @user-it1ro8ji6v 3 місяці тому +9

    இது எல்லாம் நவாஸ் ஹனி யின் தில்லுமுல்லு,.. நிச்சயமாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வெற்றி பெறுவது உறுதி....

  • @balajib1570
    @balajib1570 3 місяці тому +4

    செல்லும் இடமெல்லாம் சிக்கல் தான்

  • @palaniappansp120
    @palaniappansp120 3 місяці тому +19

    இரட்டை இலை சின்னம் உடனடியாக ஒதுக்கப்பட வேண்டும் 🎉🎉🎉🎉🎉Ops

    • @rparameswaran3767
      @rparameswaran3767 3 місяці тому

      இவருக்கு ஒரு இழை EPS ஒரு இழை

  • @lnk.anandamanikandan1803
    @lnk.anandamanikandan1803 2 місяці тому +1

    நல்ல வேலை முகம் ஒன்றாக இல்லை.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 3 місяці тому +43

    எடப்பாடி பயப்படுகிறார்

  • @WORLD.NEWS_TAMIL
    @WORLD.NEWS_TAMIL 2 місяці тому +1

    ஒரு காலத்தில் டம்மி தான் இன்றைக்கு பெறியவர் ,ஆதலால் ராமநாதபுரத்தை மட்டும் ஏன் குழப்ப வேண்டும் ,இது ஒ.பி.எஸ் வுடைய மாஸ்டர் பிளான் ,மற்றும் விளம்பர யுக்தி ,மற்ற எந்த கட்சியினருக்கும் இப்படி யோசனை வராது.

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 3 місяці тому +2

    OPS வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வார்..

  • @peermohamedm6771
    @peermohamedm6771 2 місяці тому +1

    தற்போதைய என்பர் இருக்கக்கூடிய நவாஸ் கனியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ராமநாதபுரம் மக்களின் மனம் கவர்ந்த கனி அதுதான் நவாஸ் கனி தமிழகம் போற்றும் மக்கள் முதல்வர் ஆதரவு பெற்ற வேட்பாளர் ராமநாதபுரம் தேர்தலிலே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடு உள்ளார் இத்துடன் ஓபிஎஸ் உடைய அத்தியாயம் முடிவுக்கு வரும்

  • @saravanank5524
    @saravanank5524 3 місяці тому +21

    அம்மாவின் ஆன்மா இவரை விடாது துரத்துகிறது 😅😅

  • @mugeshanandan1281
    @mugeshanandan1281 3 місяці тому +5

    டேய் எல்லா வேட்பாலருக்கும் இதுபோல் ஆயிரம் கொசுத்தோல்லை இருக்கத்தான் செய்கிரது

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 2 місяці тому +1

    இதனால் மக்கள் முட்டாள்கள் ஆக முடியாது..

  • @chinnaerumbu
    @chinnaerumbu 2 місяці тому +1

    குரூப்பில் ல டூப்பு 😂😂😂

  • @SankarbSankarb-fv8xu
    @SankarbSankarb-fv8xu 2 місяці тому +2

    ஓ பி எஸ் வெற்றிபெற வாழ்த்துங்கள் ❤❤❤❤

  • @paulpandi67
    @paulpandi67 3 місяці тому +2

    செல்லூர்ராஜு அல்லது உசிலம்பட்டி மகேந்திரன் MLAஅவர்களின் வேலையா இருக்கும்

    • @sripriya8217
      @sripriya8217 3 місяці тому

      Illai unmaiyana athiri DMK

  • @mercyamali411
    @mercyamali411 2 місяці тому

    Share the Jackfruit 😅😅

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 3 місяці тому +7

    மக்கள் சொல்வதென்ன இதை கூட தந்தி TV ஒழுங் காக போட வில்லை மக்கள் செல்வதென்ன

  • @dnarshandhrshanderan9155
    @dnarshandhrshanderan9155 3 місяці тому +19

    இரட்டை இலை ஆ முடக்க நினைத்தால் நீ முடங்கி விடுவாய் தர்மயுத்த நாயகரே....தர்மயுத்தமும் பண்ணி கட்ச்சியை பிரித்துவிட்டாய் இன்று TTv யுடன் சேர்ந்து களம் கானுரிங்க

    • @pandianganesan9583
      @pandianganesan9583 3 місяці тому

      யாருடா வெண்ணை நீ பழனிசாமியின் அல்லக்கையா தரங்கெட்டவனே ஒரு மரியாதையே இல்லாமே கமெண்ட் போட்டிருக்கே

    • @karishpandian1189
      @karishpandian1189 3 місяці тому

      துரோகி நாய் எதிர்த்து

  • @abdulkadar9270
    @abdulkadar9270 3 місяці тому +4

    OPS KU CORRET AND PERFECT
    MATCH ONLY FOR LOTUS

    • @pandianganesan9583
      @pandianganesan9583 3 місяці тому

      அதை நீ ஒன்னும் புடுங்க வேண்டாம் வந்துட்டாரு அலோசகரு

  • @RyStudioPhotographers
    @RyStudioPhotographers 3 місяці тому +1

    Sir super

  • @balamurugan6345
    @balamurugan6345 3 місяці тому +2

    ஓட்டகாரத்தேவர் மகன் வீரமறவன் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெறுவார்

  • @mananthrinarani9040
    @mananthrinarani9040 3 місяці тому +6

    விரைவில் இவருடைய நேர்மை தொண்டர்களுக்கு தெரியும்

  • @natesananbalagan4081
    @natesananbalagan4081 3 місяці тому +9

    EPS க்கு பயம்
    OPS வெற்றி நிச்சயம் 🎉

  • @rajagopalvenkat922
    @rajagopalvenkat922 3 місяці тому +1

    Salim speaks clearly without any stammering. He is a ideal person for media

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 3 місяці тому +6

    ஐயோ பாவம்

  • @rainbowrainbow9652
    @rainbowrainbow9652 2 місяці тому +1

    3500 ottu 2000 rupees and 🐐 briyani 😂😂😂

  • @kumaranr2372
    @kumaranr2372 3 місяці тому +8

    Eththanai ops poyya vanthalum enka ops appavai win panna mutiyathu💯❣️

  • @GamGaming654
    @GamGaming654 2 місяці тому

    😅 Superb

  • @palanivel3549
    @palanivel3549 2 місяці тому +2

    Pavam ops 😢

  • @VijayPeriyasamy-fb8mm
    @VijayPeriyasamy-fb8mm 3 місяці тому +2

    ஓபிஎஸ் அணி வெற்றி பெற்றார்

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 2 місяці тому +2

    எவன் பார்த்த வேலை
    Eps ah dmk va

  • @deepikaramesh3278
    @deepikaramesh3278 3 місяці тому +3

    Who is original all are original because there is also o.paneerselvam

  • @user-ds4ol7hy1w
    @user-ds4ol7hy1w 2 місяці тому

    தந்தி டிவிக்கும் சொல்வதென்ன வா செல்வதென்ன வா என்று குழப்பம் 😂

  • @lovable90kid78
    @lovable90kid78 2 місяці тому

    கேடி பில்லா கில்லாடி ரங்கா scene😂😂😂😂😂

  • @mekalaabi8607
    @mekalaabi8607 3 місяці тому +3

    Our vote for murasu 🎉🎉🎉🎉

  • @mathankumar9310
    @mathankumar9310 3 місяці тому +14

    OPs

  • @srinithimarketingsuriyanar9848
    @srinithimarketingsuriyanar9848 2 місяці тому

    மக்கள் சொல்வதென்ன.....(செல்வதென்ன இல்லை)

  • @dhashnamoorthy-jv3zt
    @dhashnamoorthy-jv3zt 3 місяці тому +1

    ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கிட்ட மட்டும் கேளுங்கள்

  • @PrabhaMani-bq9xu
    @PrabhaMani-bq9xu 2 місяці тому

    அங்க ரயில் விடப்போகிறது மோடி பிஜேபி வேற லெவல்

  • @ezhumalaip3720
    @ezhumalaip3720 3 місяці тому +1

    ஓபிஎஸ்😂😂😢

  • @moorthykavi6899
    @moorthykavi6899 3 місяці тому +2

    ஒவ்வொரு அரசியல் வாதிகள் முகத்திரை கிழித்து விடுங்கள்

  • @alagenthirankrishnan9036
    @alagenthirankrishnan9036 2 місяці тому

    Athu yepdi ore perule poddi pode mudiyum....?

  • @muneeswaranmunees1592
    @muneeswaranmunees1592 2 місяці тому

    பாரதிய ஜனதாகூட்டணி வேட்பாளர் ஓபிஎஸ் அவர்கள் வெற்றி பெறுவார்

  • @pandiyan4581
    @pandiyan4581 3 місяці тому +1

    சபாஷ் சரியான போட்டி

  • @SenthilKumar-td6qd
    @SenthilKumar-td6qd 2 місяці тому +2

    Ops🎉🎉🎉🎉🎉🎉 ops🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ops

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 3 місяці тому

    நாம்தமிழர் கட்சியின் புதிய சின்னம்🎙🎙🎙🎙மைக் இதுதான்

  • @PrabhaMani-bq9xu
    @PrabhaMani-bq9xu 2 місяці тому

    உண்மையா இருக்குறவங்க யாருக்கும் பிடிக்குமா மாலா

  • @craftycrunch5744
    @craftycrunch5744 3 місяці тому

    சொல்வதென்ன என்று பிழை இல்லாமல் தலைப்பு போட வக்கில்லை வாந்தி டிவி

  • @karthikeyanramkumar6734
    @karthikeyanramkumar6734 3 місяці тому

    கமுதி மட்டுமா கருத்து...
    பெரியகுளம் எங்கு உள்ளது

  • @murugesan8195
    @murugesan8195 2 місяці тому

    ஜயாஓபிஎஸ்🎉

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 2 місяці тому

    Annan TTV than OPS Aiya ve kapatranum

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if 2 місяці тому

    பிஜேபி தொண்டர்கள், OPS வெற்றிபெறச் செய்வார்கள். மீண்டும் வேண்டும் மோடி.... ஜி.....

  • @mannarandco1993
    @mannarandco1993 3 місяці тому

    All are original

  • @vellaivellai9613
    @vellaivellai9613 3 місяці тому

    தேர்தல் நேரத்தில் மக்களை அப்படி இப்படி என்று பேச வேண்டும் பின்னர் அவரது கௌரவ மாக் வாழ்கின்றனர் மக்கள் ஏமாறாதீர்கள் நல்லது செய்பவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும்

  • @rajanp7214
    @rajanp7214 3 місяці тому

    அந்த பயம் இருக்கனும்

  • @SJAGAN
    @SJAGAN 3 місяці тому +7

    அதென்ன ஒரிஜினல் ஒபிஎஸ் 🤔 இதுவரைக்கும் அஞ்சு ஓபிஎஸ் களம் காணவிருக்கிறார்கள்னு சொல்லு 😬 😷

    • @rajapandianp4822
      @rajapandianp4822 3 місяці тому

      Kommala echai naye,serupal adipen pichakara thayoli mavane,ops thaanda admk thalaivar.varungala mudalvarda venna.poonai kannai moodikitta ulagam irulathuda paithiyam.koovathoor kulla narikalukku makkal paadam pugattuvangada.

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef 3 місяці тому

    1996இல் முதல் சுழி கல்வி காசு குடை சின்னம் எப்படி உன் குத்து. இன்றுவரை நக்கும் சில்லரை-சீனி இல்லா டீக்கள்.

  • @karthiv7686
    @karthiv7686 2 місяці тому

    1o ps சாமாளிக்க முடியல 5 o p..s ?

  • @Harish-vb8qq
    @Harish-vb8qq 2 місяці тому

    மானமுள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் யாரும் ஒபிஸ் க்கு வாக்களிக்க மாட்டார்கள் 🇧🇫🇧🇫🇧🇫

  • @cskvisiri9596
    @cskvisiri9596 3 місяці тому +4

    நமது சின்னம் 🎤நாம் தமிழர்

  • @natarajanmahalakashmi4178
    @natarajanmahalakashmi4178 2 місяці тому

    நான்கு.மாடுகளும்.சிங்கமும்.......கதை...புரியுதா..

  • @anbasivam7493
    @anbasivam7493 3 місяці тому

    இவர்கள் எல்லாம் பொதுமக்கள் என்று பேச சொள்ளிற்றுகிற்கள் எந்த இந்த ஊடகம் எல்லாம் இப்டி இருகின்க

  • @MuruganRadhaMuruganRadha
    @MuruganRadhaMuruganRadha 2 місяці тому

    சிங்கம் சிங்கிளா தான் வரும் பன்னிங்க தான் கூட்டமா வரும்

  • @saravanansma7495
    @saravanansma7495 2 місяці тому

    அன்று விஜயகாந்த்
    இன்று ops

  • @mahendranv-jz2nm
    @mahendranv-jz2nm 3 місяці тому +2

    Aayiram kaigal maraithu nindralum Aadhavan maraivadhillai,
    Aanai galitte yaar thaduthalum Alaikadal oaivadillai
    Ethanai ettapan( edaps) vandhalum OPS vetriyai nirutha mudiyadu Ayya OPS mass leader nichayam vetri peruvargal Ramnad makkal vetri pera vaipargal Nandrigal Ramnad makkale 🙏🇮🇳❤️🙏🇮🇳🙏❤️🙏🙏🇮🇳🇮🇳🙏🙏❤️🙏

  • @r.ravikumar9362
    @r.ravikumar9362 3 місяці тому +1

    விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் நிற்கும் போது 7 விஜயகாந்த் என்ற பெயரில்
    முடிவில் கேப்டன் விஜயகாந்த் வெற்றி