கணவர்களை மட்டமாக்கும் மனைவிகள்|Husband and wife💕 neeya naana கொடுமைகள்|vijay Tv|Tamil Troll

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • IM A PROUD PONTATTI DHASAN Husband vs their relatives |Neeya naana latest episode troll
    பொண்டாட்டி தாசன் கணவர்கள் vs அவர்களை விமர்சிப்வர்கள்|Neeya naana latest episode troll
    #neeyananalatesttroll #neeyananapromo #neeyanaanatroll
    Neeya naana pontatti dhasan episode troll
    Husband and wife neeya naana troll
    Neeya naana husband and wife comedy
    Husband vs wife neeya naana full episode
    Neeya naana husband and wife fight full episode
    Neeya naana husband and wife
    Neeya naana comedy troll
    Neeya naana latest episode troll
    Neeya naana funny episodes
    Neeya naana interesting episodes
    Wife dominating husband's neeya naana episode troll
    Neeya naana funny moments
    Please like this video and subscribe our channel for more entertainment purposes...like comment share and subscribe... please

КОМЕНТАРІ • 41

  • @sakthisai6443
    @sakthisai6443 8 годин тому +3

    அண்ணா எடிட்டிங் வேறலெவல் அண்ணா சூப்பர் அண்ணா

  • @sumaiya6233
    @sumaiya6233 10 годин тому +3

    என்னால் இவர்கள் சொல்வதை நம்ப முடியவில்லை ஆம் இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்

  • @shirleypremila2834
    @shirleypremila2834 15 годин тому +4

    ஆண் ,பெண் இருவரும் சமம். யாரும் யாருக்கும் அடிமை கிடையாது.புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்தால் அனைத்தும் மகிழ்ச்சியாக இருக்கும்.ஆணும் தேவையில்லாமல் பெண்ணை அவமானப்படுத்தக்
    கூடாது. பெண்ணும் திமிர் பிடித்து ஆடக்கூடாது.
    அன்பு ,பாசத்திற்கு முதலிடம் கொடுத்தால் பிரச்சனை வராது. ஈகோ வந்து விட்டால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது.
    என்ன இருந்தாலும் பாதுகாப்பு என்று வரும் போது ஆண் தான் முதலிடம் பெண் இரண்டாவது தான்.
    பிரதமராக இருந்தாலும்,முதலமைச்சராக இருந்தாலும் பாதுகாப்பிற்கு ஆண்களை தானே நியமிக்கிறார்கள்.
    காரணம் ஆண்களுக்கு உடல் வலிமை அதிகம் பெண்களுக்கு மன வலிமை அதிகம்.ஆணுக்கு பாதுகாப்பு தேவையில்லை.ஆனால் பெண்ணுக்கு கடைசி வரை பாதுகாப்பு தேவை.

    • @coolguy0719
      @coolguy0719 14 годин тому

      Apdiye samamaaam paaathutaaalum

  • @manovision3790
    @manovision3790 21 годину тому +1

    Editing super bro ivanukala ellam serupa kazhati atikanum

  • @shantivasan7988
    @shantivasan7988 День тому +16

    பொண்டாட்டி தாசனாக இருக்கலாம், ஆனால் கொத்தடிமையாக இருக்கக் கூடாது

    • @Sindhsind
      @Sindhsind День тому +1

      இதே show ல ஒரு பொண்ணு husband க்கு கொத்தடிமையா நான் தான் எல்லாம் வேலையும் பார்ப்பேன் சொல்லிச்சுல அது சரினா இதுவும் சரி தான் எதுக்கு அந்த ஆள கேவலபடுத்தனும்..

    • @Sindhsind
      @Sindhsind День тому

      அந்த பொண்ணு மனசுக்கு புடிச்சி husband க்கு சேவ செய்ரது சரினா இதுவும் சரி தான். அவன் மனசுக்கு புடிச்சி பொண்டாட்டிக்கு செய்யுரான் அவ்ளோ தான்

    • @suhash5299
      @suhash5299 22 години тому

      @@Sindhsind
      2 um thappu. Yaarum yaarukum adimai illa.

    • @Sindhsind
      @Sindhsind 21 годину тому

      @@suhash5299 நான் அத சொல்லல பெண் புருஷன்க்கு அடிமை இருப்பேன்னு சொன்னா இந்த சமூகம் பாராட்டுது இதே ஆண் பொண்டாட்டிதாசன்னு சொன்னா கேவலமா சித்தரிக்குது. அது தப்புனு சொன்னேன்..

  • @Sindhsind
    @Sindhsind День тому +7

    One week முன்னாடி இதே show ல ஒரு பொண்ணு என் husband க்கு என்ன புடிக்குமோ அத தான் 3 வேலையும் சமைப்பேன், அவருக்கு எண்ண தேச்சி விடுறதுல இருந்து எல்லா நான் தான் செய்வேன்னு சொல்லிச்சு. அப்போ அந்த பொண்ண ஆகா, ஓகோ னு பாராட்டுனிங்க. அதே ஒருத்தன் பொண்டாட்டிதாசன் னு சொன்ன அவன்ன இப்படி கேவலமா பேசுவீங்களா? என்ன மன நிலை

    • @manovision3790
      @manovision3790 21 годину тому

      Neum pondade dhasan dhana

    • @Sindhsind
      @Sindhsind 21 годину тому

      @@manovision3790 ஆமா டா உனக்கேன்ன

    • @Sindhsind
      @Sindhsind 21 годину тому

      @@manovision3790 ஆமா டா

    • @Sindhsind
      @Sindhsind 21 годину тому

      ​@@manovision3790 நான் அப்படி இருந்தா உனக்கேன்டா எரியுது.

    • @Sindhsind
      @Sindhsind 21 годину тому

      ​@@manovision3790 அவன் பொண்டாட்டி தான் தாசன்னா இருக்கான் உன்னை மாதிரி அடுத்தவன் பொண்டாட்டிக்கு தசன்னா இல்ல

  • @Meena-g7u1w
    @Meena-g7u1w 9 годин тому

    Enoda husband la if i am dead, he tells "sari, evening vandhu adakkam panikkalam"😐😐
    😂😂😂😂

    • @Samdine2011
      @Samdine2011 6 годин тому

      Your are really God sis definitely you will go to heaven your husband will go to hell God is seeing your life don't worry

  • @selvamm1193
    @selvamm1193 День тому +1

    Superya🎉🎉❤❤❤

  • @BabuBabu-q6h3t
    @BabuBabu-q6h3t День тому +1

    செகப்பு டி ஸ்டேட் காரன் ஆம்பளையா என்றதே டவுட் இருக்குது

  • @Prabhu-wm7rc
    @Prabhu-wm7rc 8 годин тому

    Super bro etha epadi ya mindan panuka thapee Ella

  • @aathithk4315
    @aathithk4315 День тому +1

    Nalla irunthuchu bro

    • @VillageBALA
      @VillageBALA  День тому +1

      Thank you sago.... keep support

  • @PriyaPriya-io2gw
    @PriyaPriya-io2gw День тому +5

    எடிட்டிங்ல ஏன் இவ்வளவு கேவலமா புருஷன் காட்டுறீங்க

    • @VillageBALA
      @VillageBALA  День тому +2

      No female domination sister...just for fun fill editing

  • @charulatha4494
    @charulatha4494 День тому +3

    Purushan dasanna irunda deiveegam, pondatti daasana irunda comedya

  • @shamsrino6258
    @shamsrino6258 День тому +4

    Unka editing la rompa worst intha edit rhan ean ivlo vanmam

    • @VillageBALA
      @VillageBALA  День тому +1

      Female enaikum domination panna கூடாது தல...சும்மா நம்மள நாமே kalaichkka வெண்டியதான்

  • @ayeshaibrahim2453
    @ayeshaibrahim2453 19 годин тому

    என்ன கொடுமை டா

  • @balajisundaram2368
    @balajisundaram2368 3 години тому

    Gopi nee vana pondati kku soap podu soothu koodu

  • @Dixshan001
    @Dixshan001 День тому +2

    Bro ❤ athelam ok bro unga edite konjam hate aakuthu avangala ilivakura maariiruku anna