ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (109-111)ஆன்மீக தூக்கக்கலக்கத்தை அகற்றுவது எப்படி?ஆழ்ந்த நிலை என்பதென்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்(109-111) : AUDIO/VIDEO BOOK ~ ஆன்மீக தூக்கக் கலக்கத்தை அகற்றுவது எப்படி? சமாதி நிலை எப்படி இருக்கும்? பரப்பிரம்ம பாவனை என்றால் என்ன? அகத்தூண்டலுடன் செய்யப்படும் செயல்கள் சரியானவையா? ரமண மகரிஷி விளக்கம் அளிக்கிறார். தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா.
    இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள். நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.

КОМЕНТАРІ • 14