இனமான பேராசிரியரின் கதை | K. Anbazhagan Story | கதைகளின் கதை | 08.11.2018

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • இனமான பேராசிரியரின் கதை | K. Anbazhagan Story | கதைகளின் கதை | 08.11.2018
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 229

  • @sankar3510
    @sankar3510 4 роки тому +21

    இனமான பேராசிரியருக்கு இதய அஞ்சலி🙏

  • @user-ou6im6bp6r
    @user-ou6im6bp6r 5 років тому +101

    போரசிரிபரின் பெருமைகளையும். பொறுமைகளையும். எடுத்து சொன்னதற்கு நன்றி.

  • @karunnithi7706
    @karunnithi7706 5 років тому +33

    பேராசிரியர் வாழ்க...

  • @manibharathibharathi2387
    @manibharathibharathi2387 4 роки тому +10

    ஐயா அழகு தமிழ் ஐயா உங்களது உச்சரிப்பு வாசிப்பாளர் தோழருக்கு எம் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்🙇🙇🙇

  • @stmkumar8943
    @stmkumar8943 4 роки тому +4

    ஒரு நல்ல பேராசிரியரை இந்த தமிழகம் இழந்து விட்டது....

    • @murvasud
      @murvasud 4 роки тому +1

      Venumna neeyum avarkooda mela poi tution paduchittu vaa 😂😂

  • @alangaramvenkatesan4395
    @alangaramvenkatesan4395 4 роки тому +3

    அருமை....அருமை....மிக அருமையான குறிப்பு. நன்றி.

  • @tamilarasan5846
    @tamilarasan5846 5 років тому +33

    பேராசிரியர் அவர்கள் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை தலைவராக ஏற்றுக்கொண்டவர் பேராசிரியர் அவர்கள்,வாழ்க பேராசிரியர்

  • @muruganniki4683
    @muruganniki4683 4 роки тому +21

    ஐயாவின். உடல்நலம் நன்றாக
    இருக்க எல்லாவல்ல. இறைவனை. மனமுருகி வேண்டிக்கொள்கிறேன்.

    • @chandranr2010
      @chandranr2010 2 роки тому +2

      இயற்கையைவேண்டுதல்

  • @DD-cf2sk
    @DD-cf2sk 5 років тому +15

    எங்கள் இனமான பேராசிரியர் .....

  • @chandranr2010
    @chandranr2010 2 роки тому +1

    கருணாநிதியை தலைவர் என்று சொன்னால் என் மனைவிகூட என்னை மதிக்கமாட்டார் என்று சொன்னவர் அண்பழகன் மனைவி வெற்றிச்செல்வி நல்ல பேச்சாளர்.

  • @lifeishappy9075
    @lifeishappy9075 4 роки тому +32

    ஒரு சகாப்தம் இன்று அதனுடைய பயணத்தை முடித்தது

  • @sivahotel514
    @sivahotel514 5 років тому +12

    Arumai

  • @karthikchinmai1443
    @karthikchinmai1443 3 роки тому +11

    Periyar -- Kapil Dev
    Anna-- Ganguly
    Kalaignar -- Sachin
    Peraseriyar -- Dravid ❤️

  • @selvama1730
    @selvama1730 5 років тому +16

    Really great work ayya

  • @pkanagaraj5786
    @pkanagaraj5786 5 років тому +18

    உண்மை பெரியாரியவாதி நாவலரும் மதியழகனும் ஆவார் கருணாநிதி நீதிகட்சிகாரர் ஆவார்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 роки тому +1

    துணை பேராசிரியர்.
    க.அன்பழகன்.இயற்பெயர்
    க.ராமையா

  • @allan5957
    @allan5957 Рік тому +1

    இனமான பேராசிரியர் பெருந்தகையின் புகழ் ஓங்குக

  • @tamil
    @tamil 5 років тому +36

    பேராசிரியர் 😍😍😍

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 5 років тому +10

    தனது மகளின் தோழியை இரண்டாம் தாரமாக மணந்தவர் தான் இந்த அண்ணாவின் சீடர்.சீர்திருத்தவாதி. பெரியசீர்திருத்தம் செய்தவரல்லவா?

    • @sethuramankg373
      @sethuramankg373 2 роки тому

      மகளின் சக மாணவியை மணந்தது இனமானமா ? ஒழுக்கம் கெட்டது மொத்த கும்பல் !

    • @raj.5647
      @raj.5647 9 місяців тому

      Nejama bro? Entha Sean naayakan padathula kaatave ellaye....

  • @velmurugan6188
    @velmurugan6188 5 років тому +4

    நன்றி

  • @venkatachalamv.s6565
    @venkatachalamv.s6565 2 роки тому

    பேராசிரியரின் வாழ்க்கை வரலாறு குறித்த தொகுப்பு அருமையான pathivu

  • @user-rs3ux4gx1y
    @user-rs3ux4gx1y 4 роки тому +58

    திமுக கட்சியில சுத்தமான தூய்மையான அரசியல் செய்தவர் பேராசிரியர் மட்டுமே கலைஞருக்கும் மேலானவர்

  • @a.anbalagan40
    @a.anbalagan40 5 років тому +6

    Super

  • @ssarunkumar161192
    @ssarunkumar161192 4 роки тому +8

    RIP Perasiriyar...

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 5 років тому +32

    97 year old healthy body👌

    • @nufailahamed2458
      @nufailahamed2458 4 роки тому +4

      Death

    • @faizoorrahman196
      @faizoorrahman196 4 роки тому +3

      @@nufailahamed2458 நீங்கள், உங்கள் 98வது வயது வரை உயிரோடு இருப்பீர்கள் என்று உறுதியாகக் கூற முடியுமா?

  • @l.lathika6370
    @l.lathika6370 2 роки тому +1

    வாழ்க பேராசிரியர் புகழ்

  • @MithunSharma-ym7em
    @MithunSharma-ym7em 5 років тому +2

    அவர் ஒரு பேராசிரியர் அல்ல, ஆனால் அவர் வெறும் உதவி விரிவுரையாளர்

  • @user-dk1sv5vw3u
    @user-dk1sv5vw3u 5 років тому +6

    ஐ லவ் பேராசிரியர்

  • @antod3209
    @antod3209 5 років тому +10

    இனமான பேராசிரியர்

  • @kjprabu537
    @kjprabu537 4 роки тому +5

    Beautiful Documentation...
    RIP...🙏

  • @ithris4523
    @ithris4523 5 років тому +10

    Karunanidhi real right hand ...

  • @sakthivelu9136
    @sakthivelu9136 4 роки тому +2

    Prof Anbazhagan sir very great

  • @mayandip6696
    @mayandip6696 5 років тому +27

    The great leaders kalaingar Anbalazhan

  • @YousufAli-uj9ne
    @YousufAli-uj9ne 5 років тому +38

    இனமான பேராசிரியர்.

  • @sampaul1199
    @sampaul1199 5 років тому +4

    Best!

  • @saikrishnanganapathy1134
    @saikrishnanganapathy1134 5 років тому +4

    News 7, please do a video on pros and cons of Freebies (Ilavasangal). It would be a great thing to discuss on that today. Thanks in advance.

  • @Ram-bm5ci
    @Ram-bm5ci 4 роки тому +4

    உறவை பிரிந்து வருந்தும் அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
    மற்றபடி நாளைக்கு காலைல இப்படி ஒன்னு நடந்ததே யாருக்கும் ஞாபகம் இருக்காது.
    தன் வாழ் நாள் முழுவதும் ஒரு இரண்டாம் கட்ட அல்லக்கை, ரப்பர் ஸ்டாம்ப்பாக கழித்தவர் .
    ஒரு நாளைக்கு இரண்டு தட்டு சொறு மிச்சம் அவ்வளவுதான்.

  • @rabinanbu785
    @rabinanbu785 5 років тому +8

    இனமான பேராசிரியர்♥️

  • @ahamedazarudeen8246
    @ahamedazarudeen8246 5 років тому +11

    super

  • @yuvanvelli4750
    @yuvanvelli4750 5 років тому +8

    Supar

  • @bharathv7657
    @bharathv7657 5 років тому +14

    வாழ்க ஐயா

  • @sakthichan3191
    @sakthichan3191 9 місяців тому

    What a legends they are🫡🔥

  • @rifkhanjm9177
    @rifkhanjm9177 4 роки тому +3

    RIP Sir 😒

  • @azeesmbm5760
    @azeesmbm5760 5 років тому +11

    இனமானமும்.தன்மானமும்,ஒருங்கெஇனைந்ததிறாவிடதலைவர்கல்.

  • @ahamedkabir2885
    @ahamedkabir2885 5 років тому +27

    என் தலைவனின் நண்பன்.

  • @socialviews5868
    @socialviews5868 5 років тому +14

    Great leader of tn

  • @teenagepasanga7729
    @teenagepasanga7729 4 роки тому +1

    So sad

  • @user-rz5td1gu4o
    @user-rz5td1gu4o 5 років тому +12

    நான் மதிக்கும் அன்பான பேராசியர் நாகரிக அரசியல்தலைவர் ஐயா பேராசியர்

    • @soundararajans8645
      @soundararajans8645 4 роки тому

      இவரை மதிப்பது நமது தமிழ் இனத்தின் தரம் குறைவாக. கருதப்படும்

  • @sivaguru6637
    @sivaguru6637 4 роки тому +7

    பேராசிரியர் சரி......
    அது என்னடா? இனமான பேராசிரியர்

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 роки тому +4

      அம்மணமாய் அலைந்த இனத்துக்கு கோமணம் கட்டி விட்டார் போல .

    • @l.thulasidossl.thulasidoss6298
      @l.thulasidossl.thulasidoss6298 4 роки тому +1

      Dai padu ouru jadhila mudhaliar adhu thanda ennga Anna cm mudhaliar

  • @dakshnamoorthy2470
    @dakshnamoorthy2470 4 роки тому +2

    No 2 in D.M.K since 1972

  • @user-yt7ze9fr1x
    @user-yt7ze9fr1x 5 років тому +23

    இனமான பேராசியர்

  • @HiNiththila
    @HiNiththila 5 років тому +28

    பி. ஏ படித்தவர் இருந்த பணி ட்யூட்டர் அதாவது பயிற்றுநர். அவர் எப்படி விரிவுரையாளர் ஆனார். அந்தப் பதவியே அடையாதவர் எப்படிப் பேராசிரியர் ஆனார்?

    • @santhoshnatarajan6251
      @santhoshnatarajan6251 5 років тому +4

      damaal dumeel கம்பெணி சீக்ரட்

    • @indrakumartheradi
      @indrakumartheradi 5 років тому +29

      இந்தக்கால விதிகளை 50 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் பொருத்திப்பார்க்கும் உங்கள் அறிவு வியக்கத்தக்கது. 😂. அன்றைய பேராசியர் ஆவதற்கான தகுதி விதிகளை படித்தறிக.

    • @HiNiththila
      @HiNiththila 5 років тому +3

      @@indrakumartheradi தரவுகளைக் கொடுங்க.

    • @indrakumartheradi
      @indrakumartheradi 5 років тому +8

      @@HiNiththila போய் தேடுங்கள்... அவர் அண்ணாமலைப் பல்கலை.யில் M.A படித்ததை

    • @Karthik-ds4eo
      @Karthik-ds4eo 5 років тому +8

      @@indrakumartheradi
      Naanga yen thedonum?
      Modi PhD padicharu nu solli, unna Africa la theda sonna theduviya?

  • @krishnanlakshminarasimhach1321
    @krishnanlakshminarasimhach1321 4 роки тому +1

    He is Eeeenamana PLAY BOY

  • @mohankumar-se5sh
    @mohankumar-se5sh 4 роки тому +1

    Deep condolence🙏

  • @gowthameswaran1769
    @gowthameswaran1769 5 років тому +2

    Amaikagalin katharal athigama ullathu

  • @velmurugan1338
    @velmurugan1338 5 років тому +5

    Mr.2

  • @kanyakumari4223
    @kanyakumari4223 4 роки тому

    GREAT FREEDOM FIHGTER....HE WAS MANY YEARS IN JAIL....

  • @sampathkumar6096
    @sampathkumar6096 4 роки тому

    இன்னும் பல்லாண்டுகள் இருந்தாலும்.. மானமிகு evergreen no. 2 தான்... சுடலை... சுடலை சன்...அப்றம் தான் மீதிபேர் எல்லாம்...

  • @ChandraSekar-tw1fn
    @ChandraSekar-tw1fn 5 років тому +3

    😍😍😍😍

  • @friendpatriot1554
    @friendpatriot1554 4 роки тому +1

    Pothuvaaga iya enru mudiyum peyar ellam thelungargal.

  • @beingsks2522
    @beingsks2522 Рік тому +1

    Vellala Mudaliyar🙏

  • @Saraswati-kt7sv
    @Saraswati-kt7sv 4 роки тому +2

    Manaivi,makkalaippatri Oru varthai kooda ithu varai sollavillai.

  • @jayasangrar6594
    @jayasangrar6594 4 роки тому

    Om Shanti 🙇

  • @aktamil...7288
    @aktamil...7288 4 роки тому +1

    Silent legand

  • @MANIYA98
    @MANIYA98 4 роки тому +1

    Rip 😷😷

  • @lakshmanank9944
    @lakshmanank9944 5 років тому +2

    Karunanithien mama anba

    • @baskarv3976
      @baskarv3976 4 роки тому

      Un ammavai kootivitaarada thevdiya magane

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 4 роки тому

    Perasiriar is a man of great profile. He left an indelible imprint. In what way Stalin is comparable with these stalwarts. The only profile Stalin holds is ; he is the son of Kalaignar -- who was awarded the degree"Kalaignar" by M.R.Rada. These people r statesmen with a profound knowledge who can adore the seat of CM. Do Stalin seeking the mercy as well as dwelling on the brain of PK deserve the CM post.. Very .............ful!!!!

  • @vigneshwaran7214
    @vigneshwaran7214 5 років тому +2

    டெல்டாவில் பிறந்தவனே தமிழ் நாட்டை ஆழ்வான் proud be Delta chola dhesam

  • @seenuvasancseenuvasanc5100
    @seenuvasancseenuvasanc5100 4 роки тому +2

    George Reddy pathi sollunga news7 Tamil student leader

  • @arunvijay6618
    @arunvijay6618 5 років тому +9

    Nice work keep doing sir

  • @gowthamprathaban6283
    @gowthamprathaban6283 5 років тому +7

    pls do the story of navalar.

  • @chandranr2010
    @chandranr2010 2 роки тому

    அண்பழகனுக்கு ஆங்கிலம் பேசவராது முக்கிய நிகழ்வுகளில் அன்பழகன் சபைக்கு வரமாட்டார் என்னை பேசச்சொலாவார் என நாஞ்சில் மனோகரன் பேசியிருக்கிறார்

  • @barani108
    @barani108 5 років тому +19

    Unsung hero of dmk

  • @aswinrk6155
    @aswinrk6155 5 років тому +39

    Dravid of DMK...

  • @varalakshmik6922
    @varalakshmik6922 5 років тому +5

    அமெரிக்க ஜனதிபதிAbraham Lincoln வரலாறு சொல்ல முடிவுமா?

  • @senthilsanmugam823
    @senthilsanmugam823 5 років тому +2

    Ivarin perumaigalai neengal sonna anathirkkum nan thalai vanangukiren anal 1972 to 1975 varai pranthavarkal ivarai marakka mattargal kalvi thuraiyil muthan muthalvaraga lancham vangapattathe ivarathu kalvi amaichar kalathil than muthalvan padame ivarai sutriya kathai than nanum veguvaga bathikkappattavan

  • @rajef16
    @rajef16 5 років тому +16

    இனமான போராசியர் தமிழ் இனத்தை துண்டாடிய கட்சியில் சோரம் போன கதை ..அல்லது தமிழ் இனத் தூரோகியாக மாறிய கதை இந்த தலைப்பே இங்கு பொருந்தும்...

  • @trishnalogusuper9833
    @trishnalogusuper9833 4 роки тому

    D. M .k. only one good person

  • @im90skid42
    @im90skid42 4 роки тому +1

    Rip##

  • @saranraj6035
    @saranraj6035 5 років тому

    Vaice super

  • @marudhanathan9976
    @marudhanathan9976 4 роки тому

    Ayya anbalakan perithayur kattur near thiruvarur

  • @veeraswamy2079
    @veeraswamy2079 4 роки тому +6

    கரை படாத அரசியல் வாதிகளில் ஒருவர் இணமான பேராசிரியர்
    அவருடைய வாரிசுக்கு திமுக வில் இடம் இல்லையே......

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому

    தயவு செய்து இது குறித்து.

  • @mesureshah7128
    @mesureshah7128 4 роки тому

    One thing.not mentioned is anbazhagan belonged to mudaliar gang like nedunchezhaian and Anna

  • @thirunavukkaraukuppusamy9937
    @thirunavukkaraukuppusamy9937 4 роки тому

    Pandiselvi says she is a great person to be in a very popular world of music in her own way as the rest and other person in a position to have sex and the best in her own life and that she doesn't feel pannatha can do anything for the future in a relationship with her family or friends to her husband or family and she will be able for the first year of her friend or her family as well as the best

  • @sathyamoorthyc1961
    @sathyamoorthyc1961 5 років тому +5

    Oru,, car, every, month,,
    25""thousand,,salaryiku
    KRunanithi,,familyku,
    Kifaytha,oru,,nalla,,adimay
    Ivan,,thanmanathlayvana,,

    • @veluselaiyur3597
      @veluselaiyur3597 5 років тому +2

      Dai sori naaya avaru nallavaro kettavaro poramboku andha manushan vayasu Enna un vayasu ennada porambokku un appana ippadidha pesuviya avaru arivula Oru pundayum unakku irukadhu neela pesuriya nee yaru sombu thooki katchingaluku supporta potta odidu appadiye illana nariduva

  • @yokesks
    @yokesks 4 роки тому +3

    நண்பர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஆற்றிய இரவு நேர வீர தீர செயல்கள் சொல்லில் அடங்கா

  • @Iqcalmdown257
    @Iqcalmdown257 4 роки тому +2

    RIP AYYA 😭😭❤❤

  • @mesureshah7128
    @mesureshah7128 4 роки тому +3

    News7 has always been DMK Den.. how come an associate professor called as Professor????

  • @manoharanvgs7258
    @manoharanvgs7258 3 місяці тому

    மகளின் தோழியை மணந்தவர்.
    திராவிட மாடல் முன்னோடி.
    அரசியல் மாறிவிட்டது
    இப்போது பேச்செல்லாம் எடுபடாது.
    Data Data அண்ணாமலை வந்த பின் களம் மாறிவிட்டது.

  • @saravanank5524
    @saravanank5524 4 роки тому +2

    துரியோதனனுக்காக கடைசிவரை களத்தில் நின்ற கர்ணனை போன்றவர்.

  • @rajrama6106
    @rajrama6106 5 років тому +8

    sudalai looks like k.anbalagan
    alagiri , Kani looks like mk.
    but sudalai ???

    • @TheDeadlysenthil
      @TheDeadlysenthil 5 років тому +2

      😂😂 pahh periya dna test panura scientist dei puluthi kunji adichu vidatha

    • @rajrama6106
      @rajrama6106 5 років тому +4

      yes correct bro...
      do DNA test for ka anbalagan and mk stalin....
      ...

    • @TheDeadlysenthil
      @TheDeadlysenthil 5 років тому +1

      @@rajrama6106 then we have to do dna test for modi and modi look like in Rajasthan then we have to do dna test for seeman and seeman lookalike person's 😂😂😂 dei dhanush Mari nariya Peru rioad la suthuran poi dna test edu 😂😂😂 aryans idiots doesnot know the basic face resemeblenece of a place... Africa poi elariyum edupa pola 😂😂

    • @avkadeyt
      @avkadeyt 5 років тому +1

      யாரை நினைத்து பெத்தாளோ அம்மா?

    • @rajrama6106
      @rajrama6106 5 років тому +4

      pls do dna test for mk sudalai and ka anbalagan
      mk sudalai is ka anbalagan son ....!!!!

  • @sanjeevbalaji
    @sanjeevbalaji 5 років тому +7

    இனமானப் பேராசிரியர் ❤

  • @vinodhvinodh8489
    @vinodhvinodh8489 4 роки тому

    Reduce the background music

  • @selvavignesh9548
    @selvavignesh9548 5 років тому +2

    Navalar nedunjeliyan video plz plz

  • @boopathiselvam2611
    @boopathiselvam2611 5 років тому +2

    அண்ணாவின் தம்பி,

  • @janarthanamv188
    @janarthanamv188 5 років тому

    Actually this Ramaiah would be the next president of the DMK but this family party pocketed the chance to the family member sudalai. Paridabangal to eeenamaaaaana....asiriyar.

  • @rajpravin1537
    @rajpravin1537 5 років тому +5

    He married his daughter class mate...as second wife

  • @nayinaragaramnayinarraja2539
    @nayinaragaramnayinarraja2539 4 роки тому +3

    இன மானத்தைக் காப்பாற்றினாரா . எல்லோருக்கும் கோமணம் கட்டி விட்டாரா .

  • @user-oo9nl2zy4g
    @user-oo9nl2zy4g 5 років тому

    Elaingai
    Tamelarpagutheyai
    Indiaudan
    Enaiggavayntum