Mayuranathar Temple - Mayiladuthurai | Aalaya Dharisanam | Vasanth TV

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • மயூரநாதர் ஆலயம் - மயிலாடுதுறை.
    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள மயூரநாதர் ஆலயம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல்பெற்ற பழைமை வாய்ந்த ஆலயமாகும். இங்குவுள்ள காவிரிக்கரையில் அம்பாள் மயிலாக இறைவனை பூஜத்ததாக வரலாறு கூறப்படுகிறது. காவிரியில் ஐப்பசி மதம். கங்கை முதலான புண்ணிய நதிகள் கலந்து ஓடுவதாக ஐதீகம். இதனை முன்னிட்டு ஐப்பசி மாதம் முழுவதும் மயூரநாதர் ஆலயத்தில் இருந்து சுவாமி காவிரிகரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும்.
    #ஆலயதரிசனம் - தினந்தோறும் காலை மற்றும் மாலை 6.30 மணிக்கு. உங்கள் வசந்த் தொலைக்காட்சியில், காணத்தவறாதீர்கள்!!
    #MayuranatharTemple #AalayaDharisanam #VasanthTV #MayuranathaswamiTemple #LordAadhiMayuranathar #Mayiladuthurai #மயூரநாதர்கோவில் #ஆலயம் #திருக்கோவில் #திருக்கோயில் #Devotional #FamousTemples #Temple #DontMissIt
    © 2020 Vasanth & Co Media Network Pvt Ltd
    Subscribe us on / vasanthtvchannel
    Like us on / vasanthtv
    Follow us on / vasanthtv_india
    Follow us on / vasanthtv_india

КОМЕНТАРІ • 12