Partition of Property Part-1 பாகப் பிரிவினை பகுதி-1

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 50

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 2 роки тому

    Congrats sir

  • @mvmohankumar2393
    @mvmohankumar2393 2 роки тому

    Superb

  • @respectgg8427
    @respectgg8427 2 роки тому

    எங்கள் குடும்ப பூர்வீக சொத்து உள்ளது. எங்கள் தாத்தாவிற்கு இரண்டு மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். பூர்வீக சொத்தை இரண்டு மகன்களுக்கு பிரித்து கொடுத்தனர். அதில் ஒரு பகுதி மட்டும் பாட்டி பெயரில் உள்ளது. தற்போது அந்த இடத்தை பெரியப்பா பயன்படுத்துகிறார். என் அப்பா இறந்து விட்டார். அந்த இடத்தை சரியாக பிரிக்க வழிமுறைகள் உண்டா?

  • @sivanyasivasri401
    @sivanyasivasri401 4 роки тому +2

    Sir...Vanakkam ...ur student from chennai law college...great inspiration sir....🙏

  • @mgrhumanityclub1111
    @mgrhumanityclub1111 2 роки тому +1

    ஒரு குடும்பத்தல் 5 பேர்கள் அதில் ஒருவர் பாகபிரிவினை வழக்கு தொடர்ந்தர் ,பாகபிரிவினை வழக்கில் 10 வருடங்கள் முடந்து judgement ஆனது அதன் பிறகு comisionnaire appointmentல் hearing வந்த போது அந்த 5 பேரில் ஒருவரை respondent called absent set exparte ஆக்கி விட்டார்கள் (judgement exparte செய்ய பட்டவருக்கு சாதகமாக வந்தது) ஆனால் comisionnaire appointmentல் hearing ல்exparte செய்யபட்டார் இதனால் exparte செய்ய பட்டவருக்கு என்ன நஷ்டங்கள்? சொத்து பிரிக்கும் பொழுது அவருக்கு உரிமை உண்டா அல்லது என்ன என்ன உரிமைகளை அவர் இழப்பார்? மீண்டும் rentry ஆக முடியுமா,? அல்லது அப்படியே விட்டு விடலமா தயவு செய்து விளக்கம் தாருங்கள் please...

  • @gajendranr3956
    @gajendranr3956 2 роки тому

    என்னுடைய பெரியப்பாவுக்கு. திருமணமாகவில்லை. அவருடைய சொத்தை. தம்பி பிள்ளையாக. நாங்கள் சொத்தை தான பத்திரம் குடுக்க முடியுமா

  • @indcreation9649
    @indcreation9649 3 роки тому

    Respected Sir,
    I Need Your Help Sir.
    என் அப்பா கூட பிறந்தவர்கள் 2 அண்ணா 1 அக்கா உள்ளார்கள் எங்களுக்கு எலத்தூர் பஞ்சாயத்து தெற்குபதி கிராமத்தில் சொத்து உள்ளது.எங்கள் பெரிய பெரியப்பா அதாவது எங்கள் அப்பாவின் மூத்த சகோதரர் எங்களுக்கு தெரியாமல் 2.67 ஏக்கரை (Settlement) கரையும் தனது பெயரில் எழுதி கொண்டார்.அதன் பிறகு மீதம் உள்ள சொத்து சுமார் 5 ஏக்கர் உள்ளது அதை நாங்களும் எங்கள் அப்பா கூட பிறந்தவர்கள் மற்றோர் அண்ணன் மற்றும் அவரது அக்காவும் பிரித்து கொள்ளலாம் என்று பேசும் போது.எங்க அப்பாவின் மூத்த சகோதரர் மீதம் உள்ள சொத்திலும் தனக்கு பங்கு வேண்டும் என்று கேட்கிறார்.

  • @banumathysanthanam8413
    @banumathysanthanam8413 3 роки тому

    தந்தை பெயரில் இருக்கும் வீடு அவருக்கு பின் விற்கும் போது எப்படி பணம் எப்படி பங்கிட வேண்டும்.ஆண்கள்,திருமணமான பெண் இறந்துவிட்டால் அவரின் மகளுக்கு ( பேத்தி), மற்றும் பேரப்பிள்ளை இவர்களுக்கு எப்படி விவரம் சொல்லும் அய்யா.

  • @celebritiescorner2097
    @celebritiescorner2097 4 роки тому +1

    ஐயா பாகப்பிரிவினை பத்திரம் திருத்தம் செய்ய முடியுமா மூன்று சர்வே எண் பிழை

  • @sathamhussain.s1000
    @sathamhussain.s1000 6 років тому +2

    ஐயா வனக்கம் I have a doubt
    ஒருவர் தன்னுடைய Ownership and shares of company with immovable And movable properties ஐ Gift deed ஆக மற்றொறுவருக்கு கொடுக்கும் போது பெறுபவர் Donee What are types of proof shall be submit in register office like I'd proof address proof Age proof இது ஒவ்வோன்றுக்கும் எத்தனை Proof and documents கொடுக்கவேண்டும் என்னென்ன கொடுக்கவேண்டும்.
    ஐயா தங்களின் விடையை இரண்டு நாட்களுக்குள் எதிர்பார்க்கிரேன்

    • @advocatethyagarajan1224
      @advocatethyagarajan1224  5 років тому +1

      Gift deed கொடுப்பவர் donor. Gift ஐ பெறுபவர் donee . பதிவு செய்யும்போது donor உடைய ஆவணங்கள் மட்டுமே தேவைப்படும் . அவை Aadhar Card, Pan card, previous documents of properties and shares which are conveyed.

  • @santhoshiniviswa9112
    @santhoshiniviswa9112 4 роки тому

    I am legal wife girl child. But I was threatened that I am metally sick. My mother was killed with kerosene. My younger brother was killed that he is psychologically affected. All because of second wife of my father. What we can do in this situation.

    • @vijay00001
      @vijay00001 3 роки тому

      Addapavigala ....stay blessed with peace of mind you work hard, play hard , earn money...don't go behind money...stay safe.

  • @subashsubashramadhas5286
    @subashsubashramadhas5286 4 роки тому

    Sir எங்க குடும்ப பாக பிரிவினை சொத்தில் ஒரு நபரின் சொத்தில் 5 நபருக்கு பொதுவான கோவில் இருக்கிறது அதற்கு பொது பாதை போட்டால் 5 நபருக்கான பொதுவான கோவிலை அந்த உருவம் இல்லாத கோவில் இடத்தையும் சேர்த்து அந்த நபர் விற்கலாமா

  • @saravanakannan6656
    @saravanakannan6656 3 роки тому

    ஐயா வணக்கம் நானும் எனது தம்பியும் பாக பிரி விணை செய்து கொண்டால் முல பத்திரங்கள் யாரிடம் இருக்கும்

  • @sundarviki
    @sundarviki 4 роки тому

    Sir i have one inportant doubt. Enga grandfather property avaruku 4 sons. Athula 1 son en appa. Avar erantutaru. Nanga partition pana mudiyuma intha propertya?? Remaining 3 peoples pangu pirika otuka matikiranga. Panamum thara matranga. Ipa enga poi case kudutha engaluku intha pangu kedaikum

  • @gomathigomathi9954
    @gomathigomathi9954 5 років тому

    Good news sir...

  • @sbossofall
    @sbossofall 4 роки тому

    Good evening sir.. I have one doubt
    My mom have one father. My mom tha be two brother (anna & thambi)
    My mom dad have 10 acre.. Those brother not ready to separate they lands. But my mom need to separate the lands. What can I do. If my mom ready to visit the court means my mom get what result.

  • @jesusmano8745
    @jesusmano8745 3 роки тому

    ஐயா, வணக்கம். எங்களின் பூர்வீக சொத்தின் பட்டாவில் 1பெண் மகளும், 4 மகன்களின் பெயரும் உள்ளது. இவர்களில் 1 பெண் என்பவர் என்னுடைய பாட்டியின் அம்மா ஆவார். கூட்டுப்பட்டாவில் பெயருள்ள 5 பேரில் ஒருவருக்கு மட்டுமே ஆண் வாரிசு உள்ளது. எனவே, அந்த ஆண் வாரிசு சொத்து முழுவதும் தனக்கே சொந்தம் எனக்கூறி, மற்ற அனைவரையும் மிரட்டி "தான செட்டில்மெண்ட்" பத்திரம் தயார் செய்து, அவர்களிடம் கைரேகையும் பெற்றுக்கொண்டார். அதை பதிவும் செய்துவிட்டார். இப்போது நாங்கள் வழக்கு தொடுக்க முடியுமா? விரிவான விளக்கம் தாருங்கள்.

  • @ganesanm434
    @ganesanm434 5 років тому

    sir super news good sir

  • @limatr2545
    @limatr2545 6 років тому

    வனக்கம் சார் .. 1939 தில் வாங்கிய 8 ஏக்கர் சொத்தை அவரது மூத்த மகன் மேல் ஆட்டோமேட்கா மாருவது சாத்தியமா..... என் பாட்டனாருக்கு 4 மகன்கள் ஆனால் இப்போது மூத்த மகன் வாரிசுகள் தனது பெயரில் மாட்றி கொண்டார்

    • @advocatethyagarajan1224
      @advocatethyagarajan1224  5 років тому

      மாறாது. அப்படி செய்திருந்தால் அது தவறு. நீங்கள் உங்கள் உரிமையை பெற அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும்

  • @rengesant5396
    @rengesant5396 5 років тому

    Pagaprivinai seida sothai annan thabi appa 3perum prichachu 3perum vikkalama

  • @vishvaaprabhu3872
    @vishvaaprabhu3872 5 років тому

    Sir how many feet for way to go that property I mean my grandmother have property name but she not mentioned way land for our property but just wrote walk on like but another son documents she wrote 3 feet like but we make cases on judicial already before but now she die both have cases on court now how we got way of land we want 6 feel width what law says pls

  • @r.gurusamy7651
    @r.gurusamy7651 5 років тому

    partition of other family in joint properties

  • @வருத்தப்படாதவாலிபர்-ழ9வ

    How do I contact you for legal advice??

  • @srirengaagenciesmayanursur6938
    @srirengaagenciesmayanursur6938 6 років тому

    good sir

    • @rajavel.vrajavel.v5029
      @rajavel.vrajavel.v5029 5 років тому

      இரண்டு மனைவிகளின் மக்கள் பாகபிரிவினை செய்தபிறகு ஒருவர்இறந்துவிட்டார் அம்மா அப்பா மனைவி பிள்ளை இல்லை அவர்பாகசொத்துக்கு வாரிசு யார்?

  • @rajivgandhi4257
    @rajivgandhi4257 5 років тому

    Temple property partition deed Panna silver

    • @advocatethyagarajan1224
      @advocatethyagarajan1224  5 років тому

      Temple property cannot be partitioned, but can be taken on lease or rent depending on the temple administration rules.

  • @s.karthick5626
    @s.karthick5626 4 роки тому

    பாகப் பிரிவினை பதிவு செய்யப்பதது செல்லுமா . செல்லாது.

  • @selvaganesh86
    @selvaganesh86 4 роки тому

    சார் வணக்கம்,

    • @selvaganesh86
      @selvaganesh86 4 роки тому

      சார் வணக்கம் எங்கள் குடும்பத்தில் அப்பத்தா அவர்கள் கூட மூன்று சகோதரர்கள் பிறந்தனர், பிற்காலத்தில்,1964ல் மூத்த சகோதரர் எங்கள்

  • @ragunathaboopathi556
    @ragunathaboopathi556 3 роки тому

    💐💐🙏

  • @ayyappanmba9545
    @ayyappanmba9545 5 років тому

    Law is OK. But lawyers twist the law to any extent according to their wishes to help all wrong doing people for earning money. This is irony Mr Lawyer. So these videos will not serve any porpose.

  • @padmacr4521
    @padmacr4521 6 років тому

    Super sir

  • @srirengaagenciesmayanursur6938
    @srirengaagenciesmayanursur6938 6 років тому

    sir super sir

  • @geetharavi25
    @geetharavi25 5 років тому

    We are four children. My brother fraudulently made a will as if all my fathers own property is given to him.
    False will. What can we do. He says he is the only son. My father expired in 2010.we girls should not be given anything. Even though he did not look after our parents after his marriage. Pressurised my father gave him two property..
    After my father's death, he says all other property is his. My brother and myself (ten, years before my marriage) worked for my father's business. We have court case going since nine yrs. We do not understand why these lawyers pulling on?
    He had made an agreement after he gave two properties to my brother that he doesn't have any right to other properties. Lawyers said stamp paper signed no use. There should be a registered will.
    My father never made a will. He was very close to me and wanted to make a will. Even in hospital he was saying that he has to be somehow removed from hospital and he wants to make a will.

  • @anamlydhanapal1758
    @anamlydhanapal1758 5 років тому

    Thanks sir, need yr advice from malaysia..

  • @vkunasani
    @vkunasani 4 роки тому

    Hi Sir,
    My mother died in 1991 and my father had another marriage.So he left us alone.
    But recently myself and my sister had a family agreement deed registrations without my father.
    As my father didn't sign in family agreement deed,will it be valid ???

  • @thozhatech2865
    @thozhatech2865 Рік тому

    Hi sir one doubt sir plz help epo father death aprm land yaru ku pogum sir avanga son daughter ku poguma , antha land avanga grandfather name la iruntha apo kuda antha grandfather son ku peranthavanga son daughter ku sarumma sir illa na grandfather ku 4 pasanga land sale pandraduku avanga singnature venuma illa vendama sir

    • @pearimamurugan4615
      @pearimamurugan4615 Рік тому

      ஆய்யாஏங்கப்வுக்ணவந்துஇராணடாவதுமணவியூடாமகள்ஆந்தாஇடம்ஏங்ஆப்பாத்தாஊடாசோத்துஏணக்தராமட்டிங்காரங்காஇதுக்குஏண்ணாவாலிஆய்யாஇதுக்குஓருவிடியாபோடுகே😢

  • @selftechnology4964
    @selftechnology4964 5 років тому +1

    Sir Unga mobile number koduga

  • @udhayav5315
    @udhayav5315 5 років тому +1

    2005 சட்ட திருத்தம் 25.3.1989 முன்பு திருமணம் செய்து கொண்ட இந்து பெண் பூர்வீக சொத்தில் பாகபிரிவினை கோர முடியாது.

    • @selvamm9638
      @selvamm9638 5 років тому +1

      Is this true?? My lawyer said there is no rules like this