🔴Ug Trb-ல் தவறான கேள்விகள் - TRB அமைப்பினை கலைச்சிடுங்க - நீதிபதி கருத்து

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • #ugtrblatestnewstoday‪@kalvinanban‬
    #ugtrbresult2024
    #ugtrb
    #tntetlatestnews
    #ugtrbcourtcase
    #ugtrbexam2024
    #tntetlatestnews
    #trbupdates
    #trblatestnewstoday
    #kalvinanban
    join
    chat.whatsapp....

КОМЕНТАРІ • 49

  • @muruganl7834
    @muruganl7834 2 місяці тому +16

    மதிப்பெண்கள் பெறாதவர்கள் எல்லாம் இந்த கூடுதல் மதிப்பெண் என்பதை வைத்து உள்ளே நுழைந்து விட்டார்கள் ஊழல் தலை விரித்து ஆடுகிறது...

    • @thenmozhi2812
      @thenmozhi2812 2 місяці тому +1

      Sir paduchavankaluku tha mark increase. Padikathavanga epdi mark eduka mudium?

  • @unnamalai6270
    @unnamalai6270 2 місяці тому +10

    இதே அதிக அளவில் பணியிடங்கள் இருந்து இருந்தால் வினாத்தாள் தவறுகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் வேலை கிடைக்கும் வகையில் இன்னும் 20 மதிப்பெண் 10 மதிப்பெண் கீழே உள்ளவர்களுக்கும் வேலை கிடைக்கும் அளவில் பணியிடம் அதிகரித்து இருந்தால் அதாவது அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யாமல் பணியிடங்களை தேர்வு எழுதிய நபர்களுக்கு நியமன தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கி இருந்தால் கொஞ்சம் மனம் ஆறுதல் இருந்திருக்கும்
    ஆனால் அரசு வினாத்தாள் பாதிப்பு பிழைகள் ஓஎம்ஆர் வெளிப்படைத்தன்மை இல்லை இருக்கக்கூடிய பணியிடங்களை உபரி ஆசிரியர்கள் என்ற பெயரில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து நிரப்புகிறது இப்படி அனைத்து வழிகளிலும் பட்டதாரிகளை வஞ்சிக்கிறது

  • @thiyagarajanraman1081
    @thiyagarajanraman1081 2 місяці тому +6

    பல கேள்விகளுக்கு ஏன் star கொடுத்தார்கள் என்றே தெரியிவில்லை,இதை யாரேனும் எடுத்து கூறினார்களா?

  • @Jogihanicreations
    @Jogihanicreations 2 місяці тому +9

    Atleast some judges done their job sincerely

  • @thambidurai5032
    @thambidurai5032 2 місяці тому +3

    பலர் வாழ்க்கையில் விளையாடிய வெட்கக்கேடான டிஆர்பி கலைத்து விடுங்கள்

  • @unnamalai6270
    @unnamalai6270 2 місяці тому +20

    நீதிபதியின் கருத்து ஏற்புக்கு உரியதே
    நீதிபதி அவர்களின் கருத்துப்படி தேர்வு வாரியம் களைப்பு என்றால் அவர்களுக்கு எவ்வளவு வலிக்கும் அதேபோல் தானே வேலை கிடைக்காத எங்களுக்கும் இருக்கும்

    • @chidambarammani9675
      @chidambarammani9675 2 місяці тому +3

      வேலைக்கு போகனும்னா நல்லா படிச்சி மார்க் எடுக்கனும். நான் 2001 முதல் trb எழும்போது மொத்தமே 100 கேள்விதான் அதில் 9 கேள்விகள் எழுத்துப்பிழை அப்போதும் எங்களுக்கு * மார்க் கொடுத்துதான் வேலை கொடுத்தாங்க. நாங்க யாரும் அப்போது வழக்கு போடவில்லை. அப்போது யாருக்கு வேலை கிடைக்கவில்லையோ அவர்கள் அடுத்த தேர்வுக்கு படித்து வேலைக்கு போனாங்க.இது போல கோர்ட்டில் போய் நீதிபதியிடம் கெஞ்சவில்லை. அப்போது மனசாட்சி இருந்தது. வேலை கிடைத்தவர்களை சந்தோசமா வழியனுப்பி வைப்போம். இப்படி கெட்ட என்னம்,கெட்ட புத்தி யாருக்கும் அப்போது இல்லை.இப்போ உள்ள பசங்க தனக்கு கிடைக்காத ஒன்று யாருக்கும் கிடைக்க கூடாது என்று கோர்ட்டுக்கு போறீங்க். கோர்ட் என்ன அரசாங்கத்தை நடத்துதா. அரசின் கொள்கை முடிவில் கோர்ட் தலையிட அதிகாரம் இல்லை. என்ன கத்தினாலும் இதை நிறுத்த முடியாது

    • @lathaselvi5516
      @lathaselvi5516 2 місяці тому

      Correctly said

  • @arumugam1966
    @arumugam1966 2 місяці тому +43

    சுத்த மடத்தனமான ஆசிரியர் தேர்வுவாரியம் கடந்து பத்தாண்டுகளாக என்ன பணி என்பதனை புரியாமல் பேந்த பேந்த முழிக்கும் மோசமான துறையே ஆசிரியர் தேர்வு வாரியம் விளங்கிடும்

  • @gnanavelp5128
    @gnanavelp5128 2 місяці тому +31

    பணம் வாங்கிட்டு பணியை வழங்கினால் அவர்களுக்கு எப்படி வினாத்தாள் எடுக்கத் தெரியும் படித்தவர்கள் கூலி வேலைக்குப் பணம் படைத்தவர்கள் உயர் பதவியிலும் உள்ளனர் எப்படி நாடு உருப்படும்

  • @nazeerahaas
    @nazeerahaas 2 місяці тому +2

    subject * Qn more option qn
    Tamil 6 2 = 8
    English 13 11 = 24
    Maths 17 2 = 19
    Physics 7 5 = 12
    Chemist 12 5 = 17
    Botany 00 5 = 05
    Zoology 03 5 = 08
    History 13 0 = 13
    Geog 11 5 = 16
    Star questions in
    Botany-0, Zoology-3, Tamil-6, Physics -7, Geography-11, Chemistry-12, English-13, History-13, and Maths-17
    More than one option questions in
    History-0, Tamil-2, Maths-2, Physics-5, Chemistry-5, Botany-5, Zoology-5, Geography-5, English-11

  • @devimani3326
    @devimani3326 2 місяці тому +5

    Trb is very worst

  • @Inidrabogan
    @Inidrabogan 2 місяці тому +3

    வழக்குகளின் வாய்தா இருக்கும்வரை
    வக்கீல்களின் காட்டில் மழை தான்

  • @Kraman-t1n
    @Kraman-t1n 2 місяці тому

    Super super wonderful judicial

  • @shanmugavadivelt701
    @shanmugavadivelt701 2 місяці тому +6

    Worst trb board worst government and very very very very very very very worst minister

  • @Kraman-t1n
    @Kraman-t1n 2 місяці тому

    Super super excited judge

  • @user-wf1ht2sf6j
    @user-wf1ht2sf6j 2 місяці тому +5

    We want re exam result justice

  • @priyamaths7480
    @priyamaths7480 2 місяці тому +9

    Reexam only best solution

    • @VPP9361
      @VPP9361 2 місяці тому +1

      ஏன் நீங்க 45 மதிப்பெண் கூட எடுக்கலையா? தகுதி இல்லாத பரதேசிங்க தான் reexam கேக்கறது....

    • @maayaveenaimarupaduyum5424
      @maayaveenaimarupaduyum5424 2 місяці тому +2

      Pona thadava padikkama thoonguningala

    • @junjaa369
      @junjaa369 2 місяці тому +1

      ராத்திரி பகலா படிச்சோம் தெய்வமே.... நீங்க என்ன department nu theriyala....மேலும் qn thappa irukkum nu thonave illa... namakku than answer varalannu pottu pottu time waste aayiduchu ennakku shade panna time illama poiduchu.... 20 qn shade pannave illa.... ithu ungalukku eppadi sarinnu paduthu

    • @aruldeepam8933
      @aruldeepam8933 2 місяці тому +1

      Ithalam entha examlium pass agathu 😂😂😂😂😂

    • @VPP9361
      @VPP9361 2 місяці тому +1

      @@priyamaths7480 பிரியா உனக்கு எத்தனை எக்ஸாம் வச்சாலும் நீ பாஸ் பண்ண மாட்ட... ஓரமா போய் தூங்கு

  • @user-wf1ht2sf6j
    @user-wf1ht2sf6j 2 місяці тому +5

    Super wonderful judicial

  • @user-wf1ht2sf6j
    @user-wf1ht2sf6j 2 місяці тому +3

    Trp worst thamilnadu West trp disposal trp

  • @thenmozhi2812
    @thenmozhi2812 2 місяці тому +3

    Itha solrathuku yarum thapa ninaikathenga pls. Re exam venum nu solra nenga exam ku munadi padikama ipo cv pona vankala yen sakadikurenga. Evlavu kasda pattu day and night kasda pattu paduchurupanga. Sudden ah re exam kekurenga.

    • @RaviKumar-rc6yh
      @RaviKumar-rc6yh 2 місяці тому +2

      Emma exam eluthuna ellarume kashtapatu padichavanga than...

    • @devimani3326
      @devimani3326 2 місяці тому +1

      Wrong question edukama exam vatchathan ithuku solution kidaikum

    • @elavarasisuresh2356
      @elavarasisuresh2356 2 місяці тому

      * question all can get marks it's k. But multiple answers for a single question. It can't be accepted. If anyone of u have the soulful mind then u definitely know this is the reason for all the crisis happened before us. Kindly think all about it neutrally.

  • @jayperiminiinfos5694
    @jayperiminiinfos5694 2 місяці тому +1

    Star Questions வழக்கு சாராத மீதம் உள்ள 5 subjects க்கு ஜூலை 2ல் selection list வெளியிட court அனுமதி வழங்க வாய்ப்பிருக்கிறது.

  • @Kraman-t1n
    @Kraman-t1n 2 місяці тому

    T rp selary west

  • @sekarkavin3867
    @sekarkavin3867 2 місяці тому +3

    வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு மேல் 600+
    கடந்த ஆண்டு பிஜி டிஆர்பி யில் 92 மதிப்பெண்ணிற்கு பணி இதில் 116 க்கு பணியில்லை.

    • @kanithanbharathi6622
      @kanithanbharathi6622 2 місяці тому +1

      They are tet qualified candidates ( bright candidates)..

    • @jeyasekar4665
      @jeyasekar4665 2 місяці тому +1

      அப்போவே Pgtrb க்கு ஏன் Select ஆகல. பணம் கொடுக்க pgtrb ல Cance கிடைக்கலயா

    • @aruldeepam8933
      @aruldeepam8933 2 місяці тому

      Chance illaiya neega englishla 😂😂😂😂😂

  • @sailinliteraturepgtrbengli8062
    @sailinliteraturepgtrbengli8062 2 місяці тому +4

    Itha ketu 1 mani neramatchu...... Ithuku apram enna pesunanga ?????

  • @user-wt6qx5qj6d
    @user-wt6qx5qj6d 2 місяці тому

    Re Exam kandippaa varum

  • @user-wf1ht2sf6j
    @user-wf1ht2sf6j 2 місяці тому

    T rp thamil adu worst trp disposal trp

  • @vadivelvadivelrani7663
    @vadivelvadivelrani7663 2 місяці тому +2

    Trb board rempa pempa mosam

  • @muralib489
    @muralib489 2 місяці тому +1

    Good disition exam tnpsc condect pannaytum😮😮😮😮 ❤❤❤❤