Find the Tamil Proverbs Part - 1 : தமிழ் புதிர் பழமொழிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2019
  • Find the Tamil Proverbs Part - 1 : தமிழ் பழமொழிகள்
    ** திரையில் வரும் படங்களை வைத்து “10 பழமொழிகளைக் கண்டுபிடிக்கவும்.
    ** ஒவ்வொரு கேள்விகளுக்கும் 10 விநாடிகள் மட்டுமே. கூடுதல் நேரம் வேண்டும் என்றால் வீடியோவை “PAUSE” செய்து பார்த்து கொள்ளலாம்.
    ** கேள்விகளுக்கு விடை தெரிந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள “Comment” பாக்ஸில் பதில் கூறவும்.
    ** எத்தனை கேள்விகளுக்கு பதில் தெரிந்தது என்றும் குறிப்பிடவும்.
    ** வீடியோவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள Rank Card மூலம் உங்கள் Star Rating ஐ தெரிந்து கொள்ளலாம்.
    Score Card :
    மொத்த கேள்விகள் : 10
    1. உங்கள் சரியான விடைகள் 9 அல்லது 10 எனில் உங்கள் Rating *****
    2. உங்கள் சரியான விடைகள் 7 அல்லது 8 எனில் உங்கள் Rating ****
    3. உங்கள் சரியான விடைகள் 5 அல்லது 6 எனில் உங்கள் Rating ***
    Miscellaneous :
    Find Tamil Proverbs
    Tamil Proverbs
    Tamil Puzzles
    Tamil Proverbs Using Images
    Tamil Proverbs Using Pictures
    தமிழ் பழமொழிகள்
    Tamil Palamozigal
  • Розваги

КОМЕНТАРІ • 157