தேனி கருமாரியம்மன் கோவில் திருவிழா | TEMPLE FESTIVAL AT THENI | GREEN ADVENT

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் அமைந்துள்ளது ஸ்ரீ கருமாரி அம்மன் கோவில். இந்த கோவிலில் பங்குனி திருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    Sri Karumari Amman Temple is located in Kamayakaguntanpatti near Cumbam in Theni District. The Panguni festival is celebrated at this temple every year. Thousands of devotees attended the Sri Karumariamman Temple Panguni Festival at Kamayakaguntanpatti near Cumbam.
    #theni #temple #festivale #veerapandi

КОМЕНТАРІ • 5

  • @siva80kids59
    @siva80kids59 Рік тому +1

    தேவி ஸ்ரீ கருமாரியம்மன் போற்றி தங்களின் பங்களிப்பு இந்த வருடமும் தொடர வேண்டும் ..வாழ்க வளமுடன் ...

  • @kowsalyakrishnan8515
    @kowsalyakrishnan8515 2 роки тому +1

    Nice

  • @FictionnaryTamil
    @FictionnaryTamil 2 роки тому +1

    Nice video

  • @prabalini9487
    @prabalini9487 2 роки тому +1

    Date ypo bro?

  • @manosaatvik3725
    @manosaatvik3725 Рік тому +1

    🙏🙏🙏nice