நான் என்ன Jail-ல இருந்துட்டா வரேன் ? | Lollu Sabha Maaran Opens Up | DD Returns | Santhanam

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #lollusabhamaaran #ddreturns #santhanamcomedy
    நான் என்ன Jail-ல இருந்துட்டா வரேன் ? | Lollu Sabha Maaran Opens Up | DD Returns | Santhanam
    Don't Miss ⤵️
    ______________________________
    Valaipechu Bismi Interview : • Vijay-க்கு பிரதமர் ஆசை...
    James Vasanthan Interview : • அவரு தமிழரே இல்ல | Jam...
    saapattu Raman Interview : • 6 மாசத்துல 6 Packs வச்...
    Actor Bharath Interview : • Vijay Sir படத்துல நடிக...
    _____________________________
    Stay tuned for exciting content! 🎬✨ Don't miss the updates and exclusives. Subscribe now! 🍿🎥 👉 / @kumudamdigital
    Follow us ⤵️
    ________________________________________
    Facebook - / kumudamonline
    Instagram - / kumudamonline
    Twitter - / kumudamdigi
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels ⤵️
    _________________________________________________
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Reporter 👉 / @reporterkumudam
    Kumudam Bakthi 👉 / @kumudambakthi
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    📧 Contact: digital@kumudam.com

КОМЕНТАРІ • 99

  • @ganantharaja
    @ganantharaja Рік тому +71

    மாறன் அண்ணனுக்கு தமிழ் சினிமால ஒரு நல்ல இடம் கிடைக்கணும்னு எவ்வளவோ நாள் நினைச்சதுண்டு, இப்ப கொஞ்சம் ஆறுதலா இருக்கு 👏👏

  • @kalyanasundaram1481
    @kalyanasundaram1481 Рік тому +22

    அருமையான பேட்டி... மாறன் அண்ணா வாழ்த்துக்கள் ❤😂😂😂🎉🎉🎉

  • @MkRaja-oy3yp
    @MkRaja-oy3yp Рік тому +43

    மாறன் அண்ணன் நீங்க கவுண்டமணிக்கு அப்புறம் சூப்பர் ஸ்டார் I love u

  • @ranganathanj6228
    @ranganathanj6228 Рік тому +58

    இவர சினிமா துறையினர் அதிகமாக பயன்படுத்த வேண்டும்.
    நல்ல நடிகர்

    • @ganesanr1587
      @ganesanr1587 Рік тому +1

      திறமையான நடிகர்... ஆனால், இவருக்கு சரியாக வாய்ப்பு அமையவில்லை... வாழ்த்துக்கள் அண்ணா....

  • @mslandshousescoimbatore1230
    @mslandshousescoimbatore1230 Рік тому +27

    மாறன் அவர்களின் நடிப்பு, வசனம் அருமை

  • @MkRaja-oy3yp
    @MkRaja-oy3yp Рік тому +57

    இந்த பேட்டி பார்க்க இல்ல என்னால் அழுகைய நிறுத்த முடியல சத்தியமா வேற லெவல் டேலண்ட் மாறன் அண்ணன்

    • @user82641
      @user82641 Рік тому +3

      Best of Lollu Sabha Maran Anna's
      (Edhu en Kovil) Ultimate 👌🏽👍🏽🎉

    • @user82641
      @user82641 Рік тому +2

      எத்தனைமுறை பார்த்தாலும் போதாது 🤣🤣🤣🤣 மாறன் அண்ணா Ultimate 👌🏽👏🏼👏🏼👏🏼👏🏼🙏🏽

  • @vennilasasikumar3756
    @vennilasasikumar3756 Рік тому +18

    Vera level Maran அண்ணா சூப்பர்

  • @ajanthanj3
    @ajanthanj3 Рік тому +12

    மாறன் அண்ணா உங்களை பார்த்தாலே அனைத்து துன்பங்களும் பறந்து போய்விடுகிறது, நன்றி குமுதம்

  • @Manikandan-gw3nc
    @Manikandan-gw3nc Рік тому +9

    நான் அன்றே ஆசைப்பட்டேன் இவர் மேலும் மேலும் வளர வேண்டும் என்று... தொடரட்டும் வாழ்த்துக்கள் 👌💯❤️

  • @Karthi_Kn1438
    @Karthi_Kn1438 Рік тому +28

    DD RETURNS VERA LEVEL PERFOMANCE ANNA...❤

  • @Annamalai5821.
    @Annamalai5821. Рік тому +17

    ஒரு காமெடி படம் பார்த்த ஃபீல் வருது இந்த பேட்டி நன்றி மாறன்.

  • @Silambarasanviji
    @Silambarasanviji Рік тому +8

    காமடி டைம் காலத்தில் இருந்து மாறன் அண்ணாவோட ரசிகன் நான்

  • @sundaramsundaram8305
    @sundaramsundaram8305 Рік тому +10

    Anna ungala romba pudikum super

  • @g.prakashg.prakash1980
    @g.prakashg.prakash1980 Рік тому +6

    இவரது நடிப்பில் வெளிவந்த பச்சை குதிரை பட காமடி வேற லெவல்

  • @user-qy1uk4ek2e
    @user-qy1uk4ek2e Рік тому +9

    CBI இட்லி கடை செம செம😂😂😂

  • @thambidurai4014
    @thambidurai4014 Рік тому +11

    மாறன் அண்ணாவின் பேச்சு நேர்மை

  • @suryav4180
    @suryav4180 Рік тому +10

    வேற லெவல் 😁😁

  • @bhuvangokulraj4265
    @bhuvangokulraj4265 Рік тому +8

    ஆடி பாடி வேல செஞ்சா அலுப்பு இருக்காது, கார்ப்பரேஷன் கக்கூஸ்ல பல்பு இருக்காது 😂🔥

  • @ssathishkumar7395
    @ssathishkumar7395 Рік тому +4

    My favourite comedian maaran anna

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் Рік тому +12

    DD ❤

  • @balakrishnanv1119
    @balakrishnanv1119 Рік тому +7

    DD சூப்பர் அண்ணா❤

  • @abirami3169
    @abirami3169 Рік тому +10

    Semma fun🫢

  • @muthuchamy7854
    @muthuchamy7854 Рік тому +6

    Super talented person

  • @pragdizm750
    @pragdizm750 Рік тому +4

    iyalbaana aaluya ivaru.ivar dha manusan❤

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Рік тому +1

    Maran lollu sabha comedy suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper ❤❤❤❤

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 Рік тому +2

    Ivaru supera comedy pandraru dd returns la ivaru reaction super

  • @vinobathiyagarajan3789
    @vinobathiyagarajan3789 Рік тому +2

    Maran sir valka valamudan valarka nalamudan sir

  • @globalmodernstudio
    @globalmodernstudio Рік тому +2

    இயல்பு மாறாத பேட்டி ❤

  • @clashcreations8704
    @clashcreations8704 Рік тому +4

    We Used to watch your programme during 2000s.
    About the deepavali programmes about the toilet 2000 cracked jokes.
    Super Ji..we Love you

  • @rajthilakr263
    @rajthilakr263 Рік тому +3

    Semma interview😂😂😂😂😂😅😅😅😅😅 thank you so much 👏👏👏👏👏👍👍👍👍👍👍

  • @aadhicreative3539
    @aadhicreative3539 Рік тому +3

    sema maran bro...

  • @Piaggio_Ape_Facts
    @Piaggio_Ape_Facts 10 місяців тому +1

    நல்ல காமெடி நடிகர் 2023

  • @kripart2881
    @kripart2881 Рік тому +2

    Maran is on fire 🔥 namma madras aalu ba :). Happy to see that his talent is finally recognised 😊

  • @sksivagv
    @sksivagv Рік тому +1

    நல்ல நடிகர்❤❤❤

  • @veenamodaliyar7561
    @veenamodaliyar7561 Рік тому +1

    Yesterday i watched movie good performance sir

  • @jayr4991
    @jayr4991 Рік тому +11

    திறமை வாய்ந்த மனிதர் இவர் பயன் படுத்தி கொள்ள வில்லை திரை உலகின் அரசியல் 😢😢😢😢

  • @subburocks1
    @subburocks1 Рік тому +6

    Super 🎉🎉🎉🎉🎉🎉

  • @josh2835
    @josh2835 Рік тому +1

    Ulti real gem❤

  • @yuvarajkumar7819
    @yuvarajkumar7819 Рік тому

    Dd returns padam pathen pppaaa semma movie ellarumae semma acting vera level

  • @7Kekz
    @7Kekz Рік тому +11

    He should take care his health and should not drink 😢😢

  • @user-ranjith
    @user-ranjith Рік тому +8

    Intha karimuja kadhai la kindu vanthu kaviya kadhai mathiri sollitu iruka.....😅😅😅

  • @RajeshkumarRajeshkumar-li9zh

    Maaran. Best. Comedian. All the best. Maaran. Anna. 🎉🎉🎉🎉🎉

  • @vino5580
    @vino5580 Рік тому

    I'm a fan of this guys slang. Example: "Vera vela ila nu indha kaarimunja kadhaya vandhu sollinu irukura"

  • @Sedhupathy_22
    @Sedhupathy_22 Рік тому +2

    Underrated 😂😂 yar solluvanga 😂😂😂 bangam

  • @karthikarthi8782
    @karthikarthi8782 Рік тому +11

    தமிழ் திரைஉலகத்தில் நீண்ட காலமாக உள்ளார் திறைமையான நடிகர் ஆனால் என்னவோ இவருக்கு பட வாய்புகள் குறைவாகவே உள்ளது

  • @user-cw4xk7cl6x
    @user-cw4xk7cl6x Рік тому +1

    மாறன் அண்ணன பாக்கனும் அவரோட அட்ரஸ் கிடைக்குமா பிளீஸ்

  • @venkatvenkatesan4736
    @venkatvenkatesan4736 Рік тому +3

    Suppar Anna ❤

  • @raviram6464
    @raviram6464 Рік тому +1

    Crazy mohan mathiri lollu sabha maran. Ivara tamil cinema use pannikanum

  • @karnan4483
    @karnan4483 Рік тому +3

    Anne...... 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @srinivasansrinivasan5195
    @srinivasansrinivasan5195 Рік тому

    Maaran you are maarathon runner

  • @dhanapalsaibabak3709
    @dhanapalsaibabak3709 9 місяців тому

    my real hero maran sir

  • @friendschannel589
    @friendschannel589 Рік тому

    Sri.spr🎉🎉🎉tyu.sri

  • @aravinthchulsekar3483
    @aravinthchulsekar3483 Рік тому

    மாறன் அவர்களின் சந்துல சுப்பிரமணியன் லொல்லு சபா ரொம்ப அருமையா இருக்கு சிரிப்பை அடக்கவே முடியாது‌.

  • @karthiKeyan-js2uo
    @karthiKeyan-js2uo Рік тому +2

    Super

  • @अABlack
    @अABlack Рік тому +1

    Anne😂anne😂 😂

  • @vairamuthu1031
    @vairamuthu1031 Рік тому

    he become like actor charlie sir

  • @harryjames8189
    @harryjames8189 Рік тому

    I am your big fan sir you're my inspiration

  • @amuthan2094
    @amuthan2094 Рік тому +2

    Maran anne unga movie name sollunga nee inga eluthuna song patthi solluingga

  • @r.vinokarthikumar7576
    @r.vinokarthikumar7576 Рік тому +1

    Indha பேட்டி parkum pothu நல்லாவே theriyuthu eluthi kodukuma அவரே உண்மையா nermaiya pesa vantharunnu... Nirubar neenga summa iruntha pothum 😂😊😅😂 மாறன் neenga niraya moviela வரனும் என் vazhthukkal😂❤

  • @thinakaran1963
    @thinakaran1963 Рік тому

    Vera level anna😂

  • @sanocycles6642
    @sanocycles6642 Рік тому

    I love him from jaya tv show❤

  • @aprakashraja4487
    @aprakashraja4487 Рік тому +2

    maran anna enaku roomba putikum

  • @Cnk2024
    @Cnk2024 4 дні тому

    நல்ல நேர்காணல்டா கருப்புத்தங்கம். ஜெபேபில மாறனும் ஊர்வசியும் வேற ஒயரம் 💙♥️

  • @prabhu.msrisai9993
    @prabhu.msrisai9993 Рік тому +2

    😂😂😂😂😂😂

  • @arulmozhinaren3574
    @arulmozhinaren3574 Рік тому +4

    He is legend.❤

  • @RaviKumar-zn3bi
    @RaviKumar-zn3bi Рік тому

    Manikandan madhiri ivar tallent ayum industry one day purinjikkum

  • @karthikeyana35
    @karthikeyana35 Рік тому +1

    Legend for a reason. He should have been more successful

  • @arvindthangarasa
    @arvindthangarasa Рік тому

    அருமை

  • @user-zn6qm1yo7y
    @user-zn6qm1yo7y Рік тому

    Super Anna 🎉🎉🎉

  • @ranjits2938
    @ranjits2938 Рік тому

    Full laugher episode, very talented,humorous & ground to earth person. Sure he will reach good heights very soon.

  • @omprabhakaran
    @omprabhakaran Рік тому

    Fan from your Jaya Tv show..

  • @sanocycles6642
    @sanocycles6642 Рік тому

    Down to earth maran❤

  • @rajeshviolinist4049
    @rajeshviolinist4049 6 місяців тому +1

    தயவு செய்து காமெடிய விட்டு போய்டாதிங்கப்பா,உங்க டீம் ஒண்ணா இருங்க

  • @nithiskumarnithis206
    @nithiskumarnithis206 Рік тому +2

    😂😂😂

  • @leolijo2011
    @leolijo2011 Рік тому

    😂😂😂😂

  • @ArunArun-eb3rs
    @ArunArun-eb3rs Рік тому

    semmana

  • @suryakanal3805
    @suryakanal3805 8 місяців тому

    👍🤝👌

  • @vijayakumargm7786
    @vijayakumargm7786 Рік тому

    S s s.... Agree all comments

  • @sivaraj3656
    @sivaraj3656 Рік тому

    😂😂

  • @balamurugand9814
    @balamurugand9814 Рік тому

    நல்ல காமடி நடிகர் ஆனால் அதிஷ்டம் இல்லை.

  • @anandankrishnan5484
    @anandankrishnan5484 9 днів тому

    RealyNeathuralComedyArtist

  • @michaelraju9566
    @michaelraju9566 Рік тому

    ❤❤

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb Рік тому

    🎉

  • @user-mt6hl7xi4e
    @user-mt6hl7xi4e Рік тому

    Really talented person ❤

  • @thameemansari638
    @thameemansari638 Рік тому

    எழுத்து பதிவு என்பது சில மனிதர்களின் மண்டையில் ஓடுவது... பேச்சில் பதிவு செய்வது என்பது ஒரு சிலரின் எனதில் ஓடுவது... உங்களில் பல பேச்சு பரிமாற்றம் சிறந்து விளங்குகிறது.. தலைசிறந்து விலன்குவதில் நீங்கள் தனி மனிதரே..உங்கள் படைப்பாற்றல் எப்போதும் எங்களுக்கு வேண்டும்..வளர்வதில் விடை குடுக்க வேண்டாம்

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu Рік тому

    Both interrupting each other making the interview somewhat uninteresting....

  • @shankarbaburao6409
    @shankarbaburao6409 Рік тому

    good comedian. but unlucky fellow.

  • @SS-nr8fz
    @SS-nr8fz Рік тому +4

    Immatured anchor

  • @user-dw8cy2ev4y
    @user-dw8cy2ev4y Рік тому

    Anna I love you 🙂

  • @v.t7391
    @v.t7391 Рік тому +2

    என்ன புரியலை இது என்ன வீடியோ ஒரு நடிகர் என்றால் நடிகர் போல் பேசவேண்டும்.

    • @sinivasang3778
      @sinivasang3778 Рік тому +2

      இயல்பா‌ பேசுறார்

  • @karthi0405
    @karthi0405 Рік тому

    Nalla interview super real comedy maran anna

  • @muthukumaran1249
    @muthukumaran1249 Рік тому

    😂😂😂😂😂😂

  • @craigslist1323
    @craigslist1323 Рік тому

    😂😂😂😂