இயற்கை முறையில் COD தென்னை மரம் வளர்ப்பு | COD Coconut Tree Cultivation | Dr.விவசாயம்

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 72

  • @seenivasanrenuga4667
    @seenivasanrenuga4667 2 роки тому +2

    அருமையான ஐடியாக்கள் விவசாயத்தைப் பற்றி தென்னைய பத்தி கிடைக்கும் பசுமை பூமி ஒரே இடம்

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 3 роки тому +10

    Dr Vivasayam channel task is Extraordinary, Excellent, Thank you so much,

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 роки тому +4

    அற்புதமான வீடியோ பதிவு

  • @EllamElithu
    @EllamElithu 3 роки тому +1

    அருமையான தகவல் கிடைத்தது நன்றி..

  • @navasaussiekitchen
    @navasaussiekitchen Рік тому +1

    Very nice

  • @SenthilKumar-yu2bp
    @SenthilKumar-yu2bp 3 роки тому +4

    அருமையான பதிவு,channel க்கும் அண்ணனுக்கும் நன்றி.அவருடைய தொடர்பு எண் கொடுத்தால் எல்லோருக்கும் உதவியாக இருக்கும்.

    • @drvivasayam
      @drvivasayam  3 роки тому

      He is not interested to give phone number. Because he is a farmer. But any doubt get it from GEEY JAY FAARM. Number is available in title itself

    • @tamilanvlogs6086
      @tamilanvlogs6086 2 роки тому

      @@drvivasayam But he is asking more money 500rs per seed

  • @rathinasamy751
    @rathinasamy751 2 роки тому +2

    Mono chrotompose kodukkalai yenral maram patu poyiduma?

  • @JudahJones5.02
    @JudahJones5.02 Рік тому +2

    சிகப்பு இளநீர் மரம் அதிகமாக காய் பிடிக்க என்ன உரம் போடவேண்டும்

  • @rajpress1958
    @rajpress1958 2 роки тому +1

    Nalla neerathil இவருக்கு even kurukidukirar

  • @temple_department
    @temple_department 2 місяці тому +1

    ஒரு சந்தேகம், hybrid செவ்விளநீர் கண்டு, எத்தனை ஆண்டுகள் அதன் வாழ்நாள் இருக்கும் ..

    • @drvivasayam
      @drvivasayam  2 місяці тому

      25 to 30 years

    • @temple_department
      @temple_department 2 місяці тому

      @drvivasayam விட்டுக்கு பக்கத்தில் எத்தனை மரம் வைக்கலாம்

  • @manivannanpalanisamy5899
    @manivannanpalanisamy5899 2 роки тому

    Thatha yentha kanna irunthalum olunga thanni katti semmariii attu kuppai vaithuuu marathirku andirku oru murai seraiii yeduthal nandragaaa kauuii pidikum

  • @Kesavan.N
    @Kesavan.N Рік тому +1

    Seed kedikkuma

  • @devaslr7642
    @devaslr7642 2 роки тому +4

    Cod seedling price ?

  • @syedsulthanpkll9367
    @syedsulthanpkll9367 Рік тому

    தண்ணீர்புப்புகலந்ததண்ணீரில் மகசூல் கிடைக்குமா.

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 3 роки тому +1

    Good information 👏👏

  • @aravindanbazhagan2151
    @aravindanbazhagan2151 3 роки тому +1

    root la katura marundhu name yenna nu sonna, helpful ah irukum

    • @mahaveerbora306
      @mahaveerbora306 2 роки тому

      Coco tonic available in tnau coimbatore

    • @iliveingermany
      @iliveingermany 2 роки тому +1

      @@mahaveerbora306 contact of tnau please

  • @revanths2496
    @revanths2496 2 роки тому +1

    Mod vedio podunga sir

  • @nagasubramanianisha4651
    @nagasubramanianisha4651 3 роки тому +12

    இயற்கை விவசாயம் என்று சொல்கிறீர்கள்.ஆனால் வேர் வழியாக மோனோகுரோட்டோ பாஸ் கொடுக்கின்றீர்கள்.இதை பயன்படுத்துபவர்கள் விசத்தை சாப்பிடுகிறார்கள்.

  • @karthiksk7965
    @karthiksk7965 3 роки тому +1

    Intha ragam evlo year kaikum

    • @drvivasayam
      @drvivasayam  3 роки тому

      தரமான குட்டைxநெட்டை தென்னை கன்றுகள் வாங்க சிறந்த இடம்
      =========================================================
      R.G.GOPAL, Geejay Faarm, Natural Crossing Centre, Sungam Aathu Pollachi Road, Aathu Pollachi - 642 103
      Head Office: Meenkarai Main Road, Ambarampalayam Pollachi office
      தென்னை நாற்று பண்ணை
      ☎️97887 22200, ☎️94426 06014

  • @AXN_COLLECTION_INDIA
    @AXN_COLLECTION_INDIA 3 роки тому +5

    தென்னை நாற்றின் விலை எவ்வளவு ...!? நண்பரே

    • @drvivasayam
      @drvivasayam  3 роки тому +2

      Pls. get the details from the following
      தரமான குட்டைxநெட்டை தென்னை கன்றுகள் வாங்க சிறந்த இடம்
      =========================================================
      R.G.GOPAL, Geejay Faarm, Natural Crossing Centre, Sungam Aathu Pollachi Road, Aathu Pollachi - 642 103
      Head Office: Meenkarai Main Road, Ambarampalayam Pollachi office
      தென்னை நாற்று பண்ணை
      ☎️97887 22200, ☎️94426 06014

    • @ghaznimahmud5020
      @ghaznimahmud5020 2 роки тому

      @@drvivasayam other district delivery பண்ணுவீங்களா bro

  • @whatkhwhatkh
    @whatkhwhatkh Рік тому

    Hello

  • @rajanadar9319
    @rajanadar9319 3 роки тому +10

    செயற்கை தென்னை இளனிர் மனிதனுக்கு தேவையா?
    அன்பரே?
    நம்மாழ்வார் பேச்சை கேளுங்கள்,அன்பரே?

  • @smartvideogamer9935
    @smartvideogamer9935 3 роки тому +1

    Thottathukar address poduinga

  • @muruganmmurugann9985
    @muruganmmurugann9985 3 роки тому +1

    ஆயுல்காலம் எவ்வலவ

  • @essaki100
    @essaki100 3 роки тому +5

    குறிப்பாக ஆரஞ்சு ரக தென்னை ரகம் எத்தனை வருட மரத்தில் இருந்து தேங்காய் எடுத்து முளைக்க வைக்கிறார்கள் என்று கேள்விகள் எழுப்பவில்லை....

    • @drvivasayam
      @drvivasayam  3 роки тому +1

      Next Video We will try to get that question Sir

    • @essaki100
      @essaki100 3 роки тому

      @@drvivasayam நன்றி சகோ தென்னை நோய் மேலாண்மை உரம் மேலாண்மை பற்றி தனி வீடியோ போடுங்கள்

    • @kcmuthu7654
      @kcmuthu7654 4 місяці тому

      20 வருஷ மரத்தில் இருந்து முற்றிய தேங்காய் எடுத்து முளைக்க வச்சி நடவு செய்ய லாம்.

  • @sharmilamahroof2514
    @sharmilamahroof2514 Рік тому

    என் வீட்டு இளநீர் மரத்தில் இரண்டு வருடமாக காய்கள் வரவில்லை. என் ஊர் இலங்கை

  • @renganathang3463
    @renganathang3463 2 роки тому +1

    Ayya address pl

  • @palanikumarpalanikumar2213
    @palanikumarpalanikumar2213 2 роки тому +5

    Mono என்பது பூச்சிகொல்லி விஷம்தானே

  • @kanavenkat6260
    @kanavenkat6260 2 роки тому +2

    Sir தென்னை ஓலைகளில் கரும்படலம் போக என்ன பண்ணலாம் sir அதனால் புதிய பாலை வரவில்லை மட்டும் வளர்ச்சி குறைவா உள்ளது sir enna pannalam

    • @karuppaiyanswamy3911
      @karuppaiyanswamy3911 2 роки тому

      Agricultural office la
      Ketgavum

    • @jsa6375
      @jsa6375 2 роки тому

      This is due to white fly ... Root feed monocrotophos 10 ml + 10 ml water .. after 15 days root feed with tnau agrobiocide ... You can also experiment with biopesicides like vertlicilium

  • @vivasayamkappomtamila
    @vivasayamkappomtamila 3 роки тому +1

    Sir call atten pannunga please

  • @sekartks9411
    @sekartks9411 Рік тому +1

    நீங்கள் எடுத்துள்ள நேர்கானல் அரைகுறையாக உள்ளது.எந்தப்பிரயோஜனமும் இல்லை.

  • @gstentertainment7357
    @gstentertainment7357 2 роки тому +1

    Video la unga no podunga sir

    • @drvivasayam
      @drvivasayam  2 роки тому

      We have standard template... See the description all the communication details

  • @vivekanandanraman7597
    @vivekanandanraman7597 3 роки тому +2

    மிகவும் வருத்தமாக உள்ளது, வருவாய்யை சொல்லும்போது விடியோவை கட் செய்துவிட்டீர்கள் 👎

  • @mahendranmuthusamy3596
    @mahendranmuthusamy3596 2 роки тому +1

    This gentleman says he using monocrotophos. He is a not using natural farming. This tender coconut is reason for lot of fertility centre in Tamil Nadu.

  • @indcollection863
    @indcollection863 3 роки тому +4

    இப்படி வேர் வழியா விஷத்தை ஏற்றி அதை மக்களுக்கு கொடுக்கிறார்களே இது எந்த விதத்தில் நியாயம் ஒரு முறை இந்த மாதிரி ஒரு தோட்டத்துக்கு நான் போயி ஒரு மணி நேரம் நான் ஒக்காந்து எனக்கு மயக்கமே வந்திருச்சு.

  • @shamsllb1042
    @shamsllb1042 3 роки тому

    It is promoting program

  • @kesavarthanankesavarthanan
    @kesavarthanankesavarthanan 2 роки тому +1

    Former conduct numper pls sir

  • @pksfarms5070
    @pksfarms5070 3 роки тому +1

    Hi bro I need red coconut seeds to plant so I need contact number of that coconut farmer
    Please I need coconut seeds