உங்களை எப்பவாவது பார்ப்போமா என ஆசைப்பட்டுள்ளேன். ஆனால் எங்கள் ஊருக்கே வந்துள்ளீர்கள், இது தெரியாமல் இருந்துவிட்டேனே 😮 என்றாவது ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு நீங்கள் விருந்துக்கு வந்து எங்கள் மனசு ஆர உங்கள் மனசும் வயிறும் நிறைய விருந்து உண்ண வேண்டும்🙋♀️💐❤️ நான் உங்கள் தீவிர follower, ஒவ்வொரு பேச்சிலும் எவ்வளவு பேசுறீங்க, அதற்கு நீங்கள் படிக்க(வாசிக்க) வேண்டும் என்று அடிக்கடி வியந்துள்ளேன். மன்னிக்கவும் உங்கள் பேச்சை கேட்டு அப்படியே என் மாணவர்களிடம் நீங்க சொன்னீங்க என்றே பகிர்ந்துக்கொள்வேன்.
நல்ல பேச்சு நன்றாக இருக்கிறது
உங்களை எப்பவாவது பார்ப்போமா என ஆசைப்பட்டுள்ளேன்.
ஆனால் எங்கள் ஊருக்கே வந்துள்ளீர்கள், இது தெரியாமல் இருந்துவிட்டேனே 😮
என்றாவது ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு நீங்கள் விருந்துக்கு வந்து எங்கள் மனசு ஆர உங்கள் மனசும் வயிறும் நிறைய விருந்து உண்ண வேண்டும்🙋♀️💐❤️
நான் உங்கள் தீவிர follower, ஒவ்வொரு பேச்சிலும் எவ்வளவு பேசுறீங்க, அதற்கு நீங்கள் படிக்க(வாசிக்க) வேண்டும் என்று அடிக்கடி வியந்துள்ளேன்.
மன்னிக்கவும் உங்கள் பேச்சை கேட்டு அப்படியே என் மாணவர்களிடம் நீங்க சொன்னீங்க என்றே பகிர்ந்துக்கொள்வேன்.
It is on the banks of thamiravaruni
முழு சொற்பொலிவு பதிவிடவும்
No 15 bus from junction