Jothi_thondrum_oar_dhesam/ Ps.Isaac livingston

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 35

  • @cheersonsamuel2446
    @cheersonsamuel2446 6 років тому +21

    1. ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
    விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
    நம்பிதா அழைக்கும்பொழுது
    நாமங்கே வசிக்கச் செல்லுவோம்
    இன்பராய் ஈற்றிலே
    மோட்சகரையில் நாம் சந்திப்போம்
    இன்பராய் ஈற்றிலே
    மோட்சகரையில் நாம் சந்திப்போம்
    2. அந்தவான் கரையில் நாம் நின்று
    விண்ணோர் கீதங்களை பாடுவோம்
    துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
    சுத்தரில் ஆறுதல் அடைவோம்
    இன்பராய் ஈற்றிலே
    மோட்சகரையில் நாம் சந்திப்போம்
    இன்பராய் ஈற்றிலே
    மோட்சகரையில் நாம் சந்திப்போம்
    3. நம்பிதாவின் அன்பை நினைத்து
    அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
    மீட்பின் நன்மைகளை உணர்ந்து
    அவரை வணங்கித் துதிப்போம்
    இன்பராய் ஈற்றிலே
    மோட்சகரையில் நாம் சந்திப்போம்
    இன்பராய் ஈற்றிலே
    மோட்சகரையில் நாம் சந்திப்போம்

  • @Arunkumar-ig3hi
    @Arunkumar-ig3hi 3 роки тому +3

    Moving slowly towards heaven....
    Step by step...

  • @sugasug2968
    @sugasug2968 Рік тому +1

    நம் பிதா அழைக்கும் பொழுது நாம் அங்கே வசிக்க செல்லுவோம்.....

  • @roslinjayanthi732
    @roslinjayanthi732 4 роки тому +2

    அருமையான பாடல்... அபிஷேகிக்கப்பட்ட அழகான குரலில்.... தேவனுக்கே மகிமை!

  • @SamuelVinothOfficial
    @SamuelVinothOfficial 6 років тому +9

    My favorite song... Good Singing Anna

  • @Meshaksmith
    @Meshaksmith 5 років тому +6

    Bro your voice is connecting me to heaven

  • @JebaRaj-p6n
    @JebaRaj-p6n 8 місяців тому

    Praise the lord...!!!

  • @Veegaintel
    @Veegaintel 4 роки тому +2

    Very nice song after long back god bless ur Voices

  • @JoyceSrinivasan-ls6vs
    @JoyceSrinivasan-ls6vs 9 місяців тому

    Glory.....Glory.

  • @hamsawilson8413
    @hamsawilson8413 3 роки тому

    Praise be to the Lord. I want this song 🎵 to sung to my Funeral. Lord I want to be with u in Heaven make me worthy Lord.

  • @johnraj4121
    @johnraj4121 3 роки тому +1

    Visuals are awesome...

  • @dailydevotionbyjacinth
    @dailydevotionbyjacinth 3 роки тому

    Excellent singing Pastor.
    All my favourite songs. Superb.

  • @murugansanthosh1612
    @murugansanthosh1612 3 роки тому

    Golden voice
    Music played nicely
    Wonderful song brother

  • @akashmangalaraj2518
    @akashmangalaraj2518 4 роки тому +1

    One of my favorite song 😄. And your voice is nice.

  • @pr.francisragu4979
    @pr.francisragu4979 Рік тому

    Praise the Lord. Good song

  • @stev1stone
    @stev1stone 5 років тому +3

    Bro its super, it comforted me Highly ,super voice god bless u more even more

  • @loganathan3898
    @loganathan3898 4 роки тому +1

    Super song pastor. Congratulations.

  • @elohimmanipal7663
    @elohimmanipal7663 Рік тому

    Hallelujah

  • @anandlingetar2102
    @anandlingetar2102 2 роки тому

    Good. Song. 🙏🙏🙏

  • @jesuswithuschurchkomarapal7640

    Nice song

  • @dhanarajdhanaraj9674
    @dhanarajdhanaraj9674 4 роки тому +2

    Super anna

  • @jebelsonjebelson6426
    @jebelsonjebelson6426 2 роки тому

    My one of favourite song 😊

  • @hamsawilson8413
    @hamsawilson8413 3 роки тому

    Amen, Amen.

  • @sdanieljabakumar2885
    @sdanieljabakumar2885 7 років тому +2

    Nice... God bless you

  • @roseysharmila7875
    @roseysharmila7875 6 років тому +2

    Jesus bless you forever Anna

  • @ShivaniAariworks
    @ShivaniAariworks 5 років тому +2

    Amen

  • @samuelgnanadasan7728
    @samuelgnanadasan7728 6 років тому +2

    Heavenly song

  • @samuelelavarasu-official95
    @samuelelavarasu-official95 7 років тому +2

    wow osmmm anna..

  • @sharmilan2753
    @sharmilan2753 3 роки тому

    Super song Anna 😇❤

  • @PrJImmanuel_cog
    @PrJImmanuel_cog 4 роки тому +1

    Entha song English title solluga bro... Link anbuga bro.....

    • @atigaripraveen1355
      @atigaripraveen1355 4 роки тому +1

      Praise the lord bro... In the sweet by and by..I will sing today in our sm channel..

  • @godsonsm4961
    @godsonsm4961 3 роки тому

    பரலோக நாடெந்தன் இன்ப நாடா மெனக்கு என்று நான் கண்டு களிப்பேனோ
    I dont getting this song.. plzz paster sing for me ..plzzzzzzzz