நடிகர் திலகம் நாட்டுப்புற நாயகனாக வலம் வந்து தந்த கிராமிய பாடல்கள் Sivaji Gramiya songs

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 74

  • @subramanianraj
    @subramanianraj 4 місяці тому +9

    என் நெஞ்சில் வாழும் தலைவனின் பாடல்களை தங்களுக்கு கோடி வணக்கங்கள்

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 4 роки тому +19

    ஆறோடும் மன்னில் எங்கும் நீரோடும் .......தேர் கொண்ட மன்னன் ஏது பேர்சொல்லும் புலவன் ஏது
    ஏர் கொண்ட உழவன் இன்றி
    போர் செய்யும் வீரன் ஏது .......விவசாயி இல்லை என்றால் உலகமே இல்லை.

  • @selvaraja800
    @selvaraja800 4 роки тому +7

    தாலையாம் பூம்முடிச் செம்மா மாஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்

    • @karunagaran4512
      @karunagaran4512 3 роки тому +2

      தாழையாம்பூமுடிச்சு

    • @govindhat4031
      @govindhat4031 3 роки тому

      @@karunagaran4512ॉ
      ॉॉ

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 роки тому +10

    அருமையான பாடல்கள் 👌👍❣👏

  • @godhavarivenkatesan2652
    @godhavarivenkatesan2652 Рік тому +8

    பாடல் அனைத்தும் அருமை

  • @malaichamy640
    @malaichamy640 Рік тому +3

    Enna arumayana padalgal

  • @T.periyasamy4464
    @T.periyasamy4464 4 місяці тому +2

    அருமையொ அருமை

  • @selvaraj-by5nb
    @selvaraj-by5nb 8 місяців тому +8

    நடிகர் திலகம் அவர்களின் பழைய பாடல்கள் அனைத்தும் அருமை இந்தப் பாடல்களை தந்த உங்களுக்கு இந்தப் பாடல்களை தந்த உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே

  • @venkadasalamvenkat6532
    @venkadasalamvenkat6532 2 роки тому +1

    Ella pattum arumai.thirumpa thirumpa kettuckitta irukkalam.

  • @selvaraja800
    @selvaraja800 4 роки тому +12

    ஆரோடும் மண்ணில் பாடல் வரிகள் மாஸ்

  • @KarpagamSankar-if4hx
    @KarpagamSankar-if4hx 2 місяці тому +3

    Super hit❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @kanchana333
    @kanchana333 8 місяців тому +1

    Beautiful song

  • @balamuralij3725
    @balamuralij3725 3 роки тому +2

    All song super hit

  • @kumaranayacanoo2780
    @kumaranayacanoo2780 5 років тому +8

    The best golden old songs and the excellent Tamil classical dancers in the world.

    • @varadharajanmanickam4212
      @varadharajanmanickam4212 4 роки тому

      By the

    • @mounikashri12
      @mounikashri12 3 роки тому

      @@varadharajanmanickam4212 a

    • @elumalaimalarelumalaimalar88
      @elumalaimalarelumalaimalar88 2 роки тому

      @@varadharajanmanickam4212 ⁷⁷

    • @arulprakasham6929
      @arulprakasham6929 2 роки тому

      @@varadharajanmanickam4212 ௌ்ௐ்ௐௐ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்ௐ்ௐௌ்்்்்்்்்்்ௐ்்்்்்்்்்்்ௐ்்்்்்்ௐ்்்்்ௐௐ)ௐ்்ஸஃ

  • @kanchana333
    @kanchana333 8 місяців тому +2

    I favorite song

  • @paramashivamrajammal1489
    @paramashivamrajammal1489 17 днів тому

    Paramasa vam
    😊

  • @JS-dg4jn
    @JS-dg4jn 6 років тому +8

    Old is gold சூப்பர்

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 6 років тому +8

    கிராமத்து இயற்கை அழகுசூழ்நிலையும் விவசாயிகளின் யதார்த்த வாழ்க்கையை யும் எடுத்து சொல்லும் பாடல் வரிகள்

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 3 роки тому +4

    மாடன் சினிமா அனைத்நூம் பாடல் சூப்பர்🙏💚👋

  • @Painthamil28
    @Painthamil28 6 років тому +9

    அருமை

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 4 роки тому +2

    M. L. Samy.... Super. Gold. Songs.. Sivaji. Good. Acting.

  • @srk8360
    @srk8360 2 роки тому +1

    👌👌

  • @murugalahsmijebastiyan9979
    @murugalahsmijebastiyan9979 6 років тому +7

    supper old is gold

  • @SanthiMurugan-iy6nd
    @SanthiMurugan-iy6nd 5 місяців тому

    Super songs

  • @kgkumaran
    @kgkumaran 6 років тому +8

    படம்: குரு தட்சிணை
    இசை: புகழேந்தி
    பாடல் வரிகள்: கண்ணதாசன்
    ஓராங்கிரகமடி கன்னி ஓஹா !
    ஒருத்தியாக நானிருந்தேன் கண்ணா ஹாஹா !
    ஓராங்கிரகமடி கன்னி ஓஹா
    ஒருத்தியாக நானிருந்தேன் கண்ணா ஹாஹா
    ஈராங்கிரகமடி கன்னி அடி கன்னி
    நாம் இருவராக சேர்ந்துவிட்டோம் கண்ணா
    மூனாங்கிரகமடி கன்னி
    நீ மூனு முடிச்சு போடவேணும் கண்ணா கண்ணா
    நாலாங்கிர‌க‌ம‌டி க‌ன்னி
    நம்மே நாலுபேரு மதிக்க‌வேணும் க‌ண்ணா
    நாலாங்கிர‌க‌ம‌டி க‌ன்னி
    நம்மே நாலுபேரு மதிக்க‌வேணும் க‌ண்ணா
    அஞ்சாங்கிர‌க‌ம‌டி க‌ன்னி அடி க‌ன்னி
    நாம‌ அஞ்செழுத்தே சாட்சி வைப்போம் க‌ண்ணா
    ஆராங்கிர‌க‌ம‌டி க‌ன்னி அடி க‌ன்னி
    அந்த‌ ஆறுமுக‌ன் துணையிருப்பான் க‌ண்ணா க‌ண்ணா
    ஏழாங்கிர‌க‌ம‌டி க‌ன்னி
    நாமெ ஏழு ஜென்ம‌ம் சேர்ந்திருப்போம் க‌ண்ணா
    ஏழாங்கிர‌க‌ம‌டி க‌ன்னி
    நாமெ ஏழு ஜென்ம‌ம் சேர்ந்திருப்போம் க‌ண்ணா
    எட்டாங்கிர‌கம‌டி க‌ன்னி அடி க‌ன்னி
    நாம‌ எட்டுத் திசையும் பேரெடுப்போம் க‌ண்ணா
    ஒன்ப‌தாங்கிர‌க‌ம‌டி க‌ன்னி
    அந்த‌ ஒன்பதையும் ம‌ன‌சுக்குள்ளே எண்ணி எண்ணி
    ப‌த்தாங்கிர‌க‌ம‌டி க‌ன்னி ! ஓஹா !
    ப‌த்தினியாய் நானிருப்பேன் க‌ண்ணா ஹாஹா !
    ப‌த்தாங்கிர‌க‌ம‌டி க‌ன்னி ! ஓஹா !
    உன் ப‌த்தினியாய் நானிருப்பேன் க‌ண்ணா ஹாஹா !

  • @swaminathankannapa8801
    @swaminathankannapa8801 4 роки тому +2

    ஏறு பூட்டீபோவாயே அண்ணே சிண்ணண்ணே பாட்டு போடவும்.

  • @shankaroallsuperhitssongs5758
    @shankaroallsuperhitssongs5758 6 років тому +6

    super song

  • @babukaliymoothy7567
    @babukaliymoothy7567 5 років тому +25

    எங்கள் நடிகர் திலகம்

  • @manickavasagam527
    @manickavasagam527 6 років тому +3

    Manthuku ethaman padal katchihal sweet

  • @kanchana333
    @kanchana333 8 місяців тому

    Old is gold

  • @murugalahsmijebastiyan9979
    @murugalahsmijebastiyan9979 6 років тому +7

    supper

  • @selvasuresh2049
    @selvasuresh2049 6 років тому +4

    Excellent song

  • @gajangajandran2077
    @gajangajandran2077 3 роки тому +2

    T. A. J. S. G. G.

  • @JS-dg4jn
    @JS-dg4jn 6 років тому +10

    தேருபாக்க வந்திருக்கும் சித்திரை பெண்ணே என்ன மியூசிக்

  • @muthulingam9520
    @muthulingam9520 6 років тому +4

    Hi n

  • @palaniyappanpalaniyappan544
    @palaniyappanpalaniyappan544 3 роки тому +2

    P value 2the the same way .. 5

  • @ramasamyramasamy9040
    @ramasamyramasamy9040 3 роки тому

    பாட்டு

  • @kgkumaran
    @kgkumaran 6 років тому +5

    ஓராங்கிரகமடின்னு பாடுறதுக்குப் பதில் ஓராங்கெரகமடின்னு ஏன் டி எம் எஸ் பாடலைன்னு யோசிக்கிறேன்

  • @soundarya731
    @soundarya731 3 роки тому +1

    Ììiìì

  • @SanthoShkumar-ro6nm
    @SanthoShkumar-ro6nm 3 роки тому

    '

  • @srinivasanr8546
    @srinivasanr8546 3 роки тому +1

    P

  • @erulappans4856
    @erulappans4856 Рік тому +1

    L😂