#அருகம்புல்

Поділитися
Вставка
  • Опубліковано 10 чер 2024
  • #Sunsangeeskitchen#
    #arugula juice 🧃#
    #அருகம்புல் ஜூஸ்#
    அருகம்புல் ஜூஸ் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் குடிப்பதனால் நம்முடைய உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும். சுகர் ,கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கும் இரத்தத்தில் அதன் அளவை கட்டுப்படுத்தி ஆரோக்கியம் அடையச் செய்கிறது. உடல் வெப்பத்தை தணித்து சிறுநீர் குளிர்ச்சி அடைகிறது. அருகம்புல் ஜூஸ் செய்ய தேவையான பொருள் அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு, தேன் போன்றவை ஆகும். அருகம்புல் ஜூஸ் அனைவரும் வெறும் வயிற்றில் குடித்து பலன் அடைவோம். நன்றி.
    #sunsangeeskitchen#

КОМЕНТАРІ •