டி ராஜேந்தர் இன்னிசை மழையில் சூப்பர் ஹிட் பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 520

  • @BaskaranMusical
    @BaskaranMusical  Рік тому +375

    *அன்புள்ள பாடல் கேட்கும் நண்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் நான் பாடல்களை அருமையாக வரிசைப்படுத்தி இதை ஒரு வேலையாக எடுத்துக் கொண்டு அதாவது இசை சேவையாக உங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறேன் ஆனால் கம்பெனிக்காரர்கள் விளம்பரம் செய்கிறார்கள் அதை வைத்து என்னை குறை கூறுகிறீர்கள் ஏனென்றால் இடையில் வரும் விளம்பரத்திற்கும் நம்முடைய சேனலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஏனென்றால் கம்பெனிக்காரர்கள் தான் விளம்பரம் செய்கிறார்கள் தயவுசெய்து மன்னிக்கவும் ஏனென்றால் இந்தப் பாடல்களின் உரிமை அனைத்தும் கம்பெனிக்காரர்கள் வசம் என்னுடைய வேலை ஒரு இசை சேவை மட்டுமே*

    • @sangilikaruppu008
      @sangilikaruppu008 Рік тому +8

      👍🏻❤

    • @peermojamed9048
      @peermojamed9048 Рік тому +14

      SUPER..SONGS...

    • @raji.rithika2198
      @raji.rithika2198 Рік тому +1

      Qqq

    • @vmkannan28
      @vmkannan28 Рік тому +10

      நன்றி ஐயா வேற எதுவும் சொல்லத் தெரியவில்லை நீங்கள் நீடூடி வாழ்க

    • @rajasekarnagaraj9308
      @rajasekarnagaraj9308 Рік тому +11

      தங்களுடைய சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்'ங்க அண்ணா

  • @VanchiNathan-m9h
    @VanchiNathan-m9h 8 місяців тому +11

    தொகுத்து வழங்கிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்....உங்கள் சேவை இசைக்கு தேவை

  • @senthilp1026
    @senthilp1026 2 роки тому +110

    இசை ராட்சசன் ராசா கொடி கட்டி பறந்த எண்பது தொண்ணூறு காலங்களில்....
    தனக்கென தனி பாணியில்
    மறக்க முடியாத பாடல்கள் நிறைய தந்தவர் எங்கள் மண்ணின் மைந்தன் (மயிலாடுதுறை) டி ஆர் அவர்கள்...
    அவரே கதை திரைக்கதை வசனம் இயக்கம் எல்லாமே செய்வதால் பாடலை கதையின் ஓட்டத்தில் ஏற்ற வகையில் கவிதை நயத்துடன் எழுதி அசத்திவிடுவார்....
    நன்றி...

    • @somasundharam4665
      @somasundharam4665 11 місяців тому +3

      UNMAI.SUPER.🎉❤

    • @mathanjoe7243
      @mathanjoe7243 5 місяців тому +1

      Unmai

    • @jabbbb
      @jabbbb 5 місяців тому

      T.Rajendren is a legent

    • @jabbbb
      @jabbbb 5 місяців тому

      Really TR sir S .Janaki amma voice oru varaprasatham

    • @jabbbb
      @jabbbb 5 місяців тому

      Morgan vanthu thangam song really enjoyable

  • @NAVALAKSHMISTUDIO
    @NAVALAKSHMISTUDIO 5 місяців тому +9

    பாடல் தொகுப்பு அருமை.🎉🎉🎉🎉

  • @KURALIN_KURAL_OOSAI
    @KURALIN_KURAL_OOSAI 5 місяців тому +9

    டி. ராஜேந்தர் அவர்கள் உண்மையிலேயே சகலகலாவல்லவர்.

  • @ambalsaravanan6068
    @ambalsaravanan6068 7 місяців тому +9

    தமிழில் ஓர் அற்புதமான இடத்தில் இருந்திருக்க வேண்டிய கலைஞன் அரசியல் என்னும் சாக்கடையில் இறங்கியதினால் தமிழ் நல்ல கவிஞனை இழந்தது.

  • @Vijaykumar-dv9vq
    @Vijaykumar-dv9vq Рік тому +28

    தேவ ரகசியத்தை போன்ற அதிசயத்தை நிகழ்த்தி காட்டுகின்ற கண்கள்...
    திராட்சை பழரசத்தின் போதை மகத்துவத்தை புதைத்து வைத்திருக்கும் இதழ்கள்....
    என்ன ஒரு காதல் கவிதை வரிகள்.... ண

  • @miruthula3608
    @miruthula3608 2 роки тому +24

    .அனைத்தும் அருமையான பாடல்கள் நன்றி

  • @mksivaprakasam9177
    @mksivaprakasam9177 Рік тому +35

    Tr.Sir. வணக்கம்.
    தங்களுடைய பாடல்கள்
    எல்லாம். அருமை.
    தமிழ் இலக்கியத்தை தழுவியே தங்களின் பாடல்கள் இருக்கும்
    வேறு எந்த கவிஞனாலும்
    சாதிக்க முடியாது. தமிழ்த் துறையே உங்களுக்கு தலைவணங்குகிறது., தூய தமிழே தங்களின் அடையாளம். பிறமொழிக்கு கலவா என் தாய் தமிழ் மொழியில் பாடல் எழுதி அனைத்து துறைகளிலும் மிளிரும் ஒப்பற்ற கலைஞர் தாங்கள். பாராட்ட, வாழ்த்த வயதில்லை: நிலையான சுகநலன் பெற்று வாழ இறைவனிடம் வேண்டும் அன்பன். மு. கி.சி.கொல்லம்

  • @MuruganMurugan-yq7be
    @MuruganMurugan-yq7be 5 місяців тому +4

    இசை ஒலிக்கும் பொழுது ❤❤❤நமது அய்யா அவர்கள் குரல் செம சூப்பர்❤❤

  • @sayadmohamd6726
    @sayadmohamd6726 Рік тому +87

    கலை உலகில் ஓர் கம்பர்.
    அற்புதமான படைப்பாளி.
    ராகம் தேடும் பல்லவியே
    டி. ராஜேந்தர். அவர்கள்.

  • @ramsenna3950
    @ramsenna3950 2 роки тому +52

    அற்புதம்....
    அற்புதம்... இது
    இசை மழை..
    இன்னிசை மழை
    அற்புதமான மழை.
    அமிர்த மழை..
    ராக் மழை
    ராக மழை.
    இது ராஜேந்திர மழை
    காதல் கீதம்
    கலவிகீதம்
    கற்பனை கீதம்
    கற்புபின்கீதம்
    இது
    தங்கையின் கீதம்
    தரமான கீதம்
    எங்கள் TR.யின்
    தங்கமான கீதம்...
    அண்ணா...
    வாழ்க வளமுடன்.,.

  • @mahroofmohideen1235
    @mahroofmohideen1235 8 місяців тому +16

    எங்கள் வாலிப வயதுக்கு உயிரூட்டியவர்.. டீ ஆர் அவர்கள் சகலகலா வல்லவன்..

    • @muhammedmubarackcp6497
      @muhammedmubarackcp6497 6 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @NoorMohammed-qh8ub
    @NoorMohammed-qh8ub 2 роки тому +31

    என்றென்றும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அற்புதமான பாடல்கள் நன்றி TR

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Рік тому +73

    காதலுக்கு ஒரு அர்த்தம் சொன்னவர். 80 களில். அதன்படியே நடந்தும் கொண்டு இன்று வரை கடை பிடிப்பவர். இவரின் ஒரு படமான ஒருதலைராகம் கோடி காதல் படத்திற்கு சமம் ஆகாது. இனி யாராலும் தரவும் முடியாது. வாழ்க டீ. ஆர்.

  • @veeramanip8542
    @veeramanip8542 2 роки тому +103

    டி ஆரை கடவுள் இன்னும் சிறிது காலம் வறுமையிலேயே வைத்து இருந்திருக்க வேண்டும் .இன்னும் சிறந்த பாடல்கள் நிறைய எங்களுக்கு கிடைத்திருக்கும்

  • @lrperiyasamy3960
    @lrperiyasamy3960 2 роки тому +36

    தமிழனின் தமிழ் வரிகள் அற்புதம்

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 Рік тому +15

    T. R sir அவர்கள் 1979 முதல் என்னை பாடல்கள் மூலம் அசத்துகிறார்.. வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு..

  • @thirukathir454
    @thirukathir454 Рік тому +16

    எத்தனை பாடல் கேட்டாலும் இது மாதிரி பாடல்களுக்கு இணையாக

  • @GopalGopal-cv7xq
    @GopalGopal-cv7xq 2 роки тому +40

    இசை(தாயின்) மகன். பாஸ்கரன் மியூசிக்கல் சேவை எங்கஞக்கு தேவை ..வாழ்த்துக்கள்🙏🙏

  • @MariRagava
    @MariRagava 8 місяців тому +10

    80s களுக்கு
    இளையராஜா ஒரு கண்
    என்றால்
    T ராஜேந்தர் ஒரு கண்
    இரு வேறு துருவங்கள்
    ‌இசையில்
    ஒன்றாய்
    எங்கள்
    இதயத்தில்
    தாலாட்டும்

  • @psenthilapm
    @psenthilapm 8 місяців тому +6

    மிகவும் சிறப்பு தங்களின் பதிவு அருமை நன்றி சகோ❤❤❤

  • @rajeshraina508
    @rajeshraina508 Рік тому +13

    மிகச்சிறந்த.... டைரக்டர்... பாடலாசிரியர்.... இசையமைப்பாளர்... நடிகர்...பல.... வித்தைக்காரர்...🎺🎺🎺🎤🎤🎤🎧🎧🎧

  • @kmurgan3476
    @kmurgan3476 2 роки тому +15

    இசை பாடல்கள் வரி அனைத்துமே சூப்பராக இருக்கும்

  • @kannanrajendran351
    @kannanrajendran351 2 роки тому +21

    பாடல்களில் மாயம் செய்தவன்...அரசியலில் காயம் அடைந்தவர்.. எழிசை படைத்த...... ஏந்தல்.. இந்த அஷ்டவதானி...தமிழ் இனிய பாடலுக்கு உன் படைப்பும் ஒரு மைல் கல்.

  • @boopathirajajj8922
    @boopathirajajj8922 2 роки тому +117

    நான் 10th 12th படிக்கும்போது கேட்டு மகிழ்ந்த பாடல்கள். அய்யய்யோ இப்போது கேட்கும்போது மறுபடியும் ஸ்கூல் வாழ்க்கைக்கே சென்று விடுகிறேன். மனது மிகவும் இளமையாக ஆகி சந்தோஷத்தில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. மீண்டும் அந்த பரபரப்பு இல்லாத வாழ்க்கை கிடைக்காதா என மனம் ஏங்குகிறது. நன்றி TR சார். வாழ்க இன்னும் பல நூறாண்டு 🙏

  • @muralimurali3215
    @muralimurali3215 5 місяців тому +3

    Bakkiaraj. T rajendar cinima songs supper congratulations

  • @vijayakumar7377
    @vijayakumar7377 Рік тому +9

    நான் புரட்சி தலைவர் கலை வாரிசு கே.பாக்யராஜ் அவர்களின் தீவிர ரசிகராக இருந்து பணியாற்றிய காலத்தில் சகலகலா வல்லவன் டி.ஆர் அவர்களை விமர்சனம் செய்தவன் ,அதே நேரத்தில் புரட்சி திலகம் இயக்கி கேப்டன் விஜயகாந்த் நடித்த சொக்கதங்கம் பட வசூலையும்,
    வெற்றியையும் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த நேரத்தில் ஊடகங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர்.அனறு முதல் அவரின் அன்பும் பண்பும் அவரை ஈர்க்கும் சக்தியாக மாற்றியது.நல்ல கலாரசிகனாய் மற்றவர்கள் வெற்றியை கொண்டாடும் டி.ஆர் வாழ்க!வாழ்க!!

    • @DevaUma-sv3je
      @DevaUma-sv3je 11 місяців тому +1

      அந்த படத்தின் தயாரிப்பாளர் ஜி வி அவர்கள் படம் தோல்வியால் தூக்கு போட்டு கொண்டு இறந்தார் இது தெரியுமா உங்களுக்கு

    • @sundaravadivelumarimuthu4366
      @sundaravadivelumarimuthu4366 5 місяців тому

    • @g.manikandan.1976.c.m
      @g.manikandan.1976.c.m 5 місяців тому

      Tamilan.move..l..dati

    • @abdullahriaz198
      @abdullahriaz198 5 місяців тому

      ​@@DevaUma-sv3je
      அதுக்கு டிஆர் காரணமில்லை

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 2 роки тому +35

    இசை🎤🎼🎹🎶 துறை யை... மிரல விட்டவர்... டீ ஆர்🏆🏆🏆🏆

  • @sjr6321
    @sjr6321 2 роки тому +61

    மகா திறமை கொண்ட மயில்ஆடுதுறைக்கார்ர்……
    அடுக்கு மொழியின் அலக்சாண்டர்…..

  • @sivasivagnanam6750
    @sivasivagnanam6750 2 роки тому +19

    அருமையான பாடல் தொகுப்பு

  • @nkannan8201
    @nkannan8201 2 роки тому +28

    டி ஆர் திரை உலகின் பெரியார் எம்ஜிஆர் கலைஞர் இருந்தபோது திமுகவுக்கு உயிர் கொடுத்து திமுக தொண்டர்களை ஊக்கப்படுத்தினார் இதை யாராலும் மறுக்க முடியாது மறக்க முடியாது என்றும் அவர் திரை உலகில் பேசப்படுபவர்

    • @senthilkumar-lq8es
      @senthilkumar-lq8es 6 місяців тому

      Indha neerathil thiruttu rail name why....dont spoil there mood...

  • @namashivayamp1360
    @namashivayamp1360 Рік тому +14

    இந்த பாடல்களுக்கு இவர்தான் இசைஞானி

  • @seenem5547
    @seenem5547 2 роки тому +27

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் பதிவு செய்துள்ளார் பாஸ்கரன் மியுசிக்கல் அவர்களுக்கு என் மனம்மார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் மகிழ்ச்சி எப்பொழுதும் உங்கள் உங்கள் இசை பயணம் தொடர்ந்தது வளர்ச்சி அடைந்து வரவோண்டும்🌹👌🌹👍🌹🙏🌹💯🌹 சூப்பர் 🌹

  • @madhaiyanganesan1581
    @madhaiyanganesan1581 Рік тому +40

    கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்,இசை ,ஔிப்பதிவு, என அனைத்தையும் கையான்ட அற்புத கலைஞன் இவர். 1961ல்

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 7 місяців тому

    எல்லாப் பாடல்களும் ஒரே வரிசையில் அற்புதமாக வருது. நின்னு நிதானமா ரசிக்க முடியுது. ஸ்கூல் போகும்போது, டீக்கடைகளில் வரும் பாட்டுக்கள் இவை. அன்னைக்கி, இதை நின்று கேட்போம்... இன்னைக்கும் ரசிச்சுக் கேட்கிறோம். ரொம்ப நன்றி பாஸ்கர் சார்.

  • @thiruvasagarganapathy9545
    @thiruvasagarganapathy9545 Рік тому +7

    நல்ல தொகுப்பு. இனிமை 🌷

  • @teta-tamilnaduelectronicst5545
    @teta-tamilnaduelectronicst5545 2 роки тому +60

    அருமை.. நண்பரே....
    பட்டி தொட்டியெல்லாம் சக்கைபோடு போட்ட பாடல்கள்.
    80களில் திரும்பும் திசையெல்லாம் டீக்கடைகள், மைக்செட்களில் ஒலித்த பாடல்கள்.
    மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி....

  • @roshann3311
    @roshann3311 2 роки тому +38

    கவிதை ரசம் கொட்டும் தமிழ் பாடல்கள் ... அலாதி இன்பம்...

  • @anbuanbalagank7004
    @anbuanbalagank7004 2 роки тому +20

    டி ஆர் ன் தீவிர ரசிகன்நான் அவரின் பாடல்வரிகலுக்கு நிகர் அவரே ஆவார்

  • @KalaiKalai-pt4yt
    @KalaiKalai-pt4yt 2 роки тому +16

    வணக்கம் 🙏🙏 ஆஹா அற்புதமான பாடல் தொகுப்புகள் 🎼🎵🎶 வாழ்த்துக்கள் 💐💐 வாழ்த்துக்கள் 💐💐 பாஸ்கரன் மியூசிக்கல் 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏 வளர்க நலமுடன் 🙏

  • @mohamedselvam7772
    @mohamedselvam7772 2 роки тому +9

    உங்களிடமிருந்து இந்த தெரிவை எதிர்பார்த்தேன் மிக்க நன்றி

  • @akbardeen.a1583
    @akbardeen.a1583 2 роки тому +26

    அணைத்து பாடலகளும் அருமை 80s பொக்கிஷம்💯👍

  • @rajyalakshmimarineexpots3160
    @rajyalakshmimarineexpots3160 7 місяців тому +4

    What a lyric, music, SPB Voice, Drums, Bass guitar, Fantastic,
    hats off always.
    King of allrounder

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 роки тому +94

    1981ல் ஆரம்பித்து தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு தமிழ் திரையுலகில் முத்திரை பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய பாடல்கள் எல்லாம் அவர் எழுதி இசையமைத்தார் என்பது சிறப்பு. பாபநாசம் சிவனுக்கு பிறகு டி.ராஜேந்தருக்குதான் இந்த பெரும் சிறப்பு. எல்லோரும் 80கள் இளையராஜா காலம் என்று தான் சொல்வார்கள். ஆனால் டி ராஜேந்தரும் அந்த காலகட்டத்தில் பயணித்தார் என்பது மறுக்க முடியாத உண்மை என்றால் அதில் இரு வேறு கருத்துகள் இல்லை என்பது ஆணித்தரமாக குறிப்பிடத்தக்கது என்பது என் கருத்து. எஸ்பிபி கேஜே ஏசுதாஸ் குரல் கொடுத்து பல பாடல்கள் பிரபலமானது.

    • @USHASUNDAR1971
      @USHASUNDAR1971 2 роки тому +5

      உண்மை... இவர் படங்களில் பாடல் வரிகள் சிறப்பு பெறும்...

    • @Vasu-d6j
      @Vasu-d6j 5 місяців тому

      Super.hit.songs

  • @shenonremil5996
    @shenonremil5996 2 роки тому +41

    எங்கள் காலத்து கலக்கல் காதல் பாடல்கள். இந்த பாடல்களை கேட்கும்போது அந்த அழகான ஞாபகம் கண் முன்னே வந்து செல்கின்றன. நல்ல திறமையான நாயகன். பாவம் அவருக்கு இப்படி ஒரு நிலமை என்று நினைக்கும் போது மனது வலிக்கின்றது .நான் சாந்தி லதா. T R ரசிகை

  • @murali261070
    @murali261070 2 роки тому +25

    அருமையான தொகுப்பு.... நன்றி...

  • @syesudurai5085
    @syesudurai5085 2 роки тому +33

    சில பாடல்கள் ஆயிரம் முறை கேட்டாலும் சலிப்பதில்லை காரணம் இசையும் ரசனையும் ஒர் புள்ளி சந்திப்பதால்...

  • @VanchiNathan-m9h
    @VanchiNathan-m9h 8 місяців тому +8

    புத்தன் காந்தி ஏசு மாதிரி மீண்டும் ...ஒரு T R பிறந்து வருவது கடினம்...

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 2 роки тому +25

    இந்த ஒரு பாடலிலேயே ஒட்டுமொத்த வாழ்வை வாழ்ந்து முடித்தோம் அந்நாளில்.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 5 місяців тому +1

    இதுபோல பாட்டு எழுத டி ஆரால் மட்டுமே முடியும்.தலைவா உன் பாட்டிற்கு காலம் உள்ளவரை நான் அடிமை.எங்க மாயவரத்து இசைக்கலைஞன்.

  • @paridhikumarancs7693
    @paridhikumarancs7693 Рік тому +25

    TR இன்னிசையில் நனைய நாம் கொடுத்து வைத்தவர்கள். "மைதிலி என்னைக் காதலி" வெளியானபோது குங்குமம் வார இதழ் பாடல்களுக்காகவே ஒரு சிறப்பிதழை இணைப்பாகக் கொடுத்ததை மறக்க முடியுமா?❤️❤️

  • @honeyhoney2140
    @honeyhoney2140 2 роки тому +31

    இவரும் பாக்கியராஜ் அவர்களும் திரைத்துரையை அந்த அளவுக்கு ஆக்கிரமித்து இருந்தார்கள்.. ஆனால் விதி??? நல்ல கலைஞர்கள்..

  • @maheswarimaheswari8360
    @maheswarimaheswari8360 2 роки тому +16

    ஹாய் வணக்கம் கலக்கல்லான அருமையான பாடல்கள் சூப்பர்...

  • @NOBODY-if2hk
    @NOBODY-if2hk 2 роки тому +50

    நீண்ட
    வருடங்களுக்கு பிறகு மீண்டும் பழைய நினைவலைகள் 😍 நன்றி TR sir

  • @sharajanraja8914
    @sharajanraja8914 Рік тому +9

    எங்கள் மயிலாடுதுறை சகலகலா வல்லவன்

  • @vmkannan28
    @vmkannan28 Рік тому +12

    அருமை

  • @selvakumarjayadurai9141
    @selvakumarjayadurai9141 2 роки тому +20

    படல் அடேங்கப்பா இவர் நம் இளமைக காலம் சொர்க்கம் TR பாடல் சொர்க்கம்

  • @KrishnaKumar-dg3ni
    @KrishnaKumar-dg3ni 2 роки тому +37

    TRன் படங்களும் சரி பாடல்களும் சரி அற்புதம் !!! அத்தனையும் பிரமாதம்

  • @vasanthraj1341
    @vasanthraj1341 2 роки тому +47

    சகலகலா வித்தகர்
    திறமைகள் உள்ள
    மாமனிதர்

  • @iyammalbabu3647
    @iyammalbabu3647 2 роки тому +17

    அருமையான பாடல்கள் மனதை கவர்ந்தது.மதுரைபாபு

  • @udhayam8190
    @udhayam8190 2 роки тому +19

    அவருக்கு நிகர் அவர் மட்டுமே(T.R)

  • @நினைவலை
    @நினைவலை 2 роки тому +10

    அருமை 👍
    எப்போதும் ரசிக்கும் பாடல்கள்.

  • @sendilcoumar8804
    @sendilcoumar8804 2 роки тому +40

    TR ன் தீவிர ரசிகனான எனக்கு அவரின் பாடல்களை பல வருடங்களுக்கு பிறகு கேட்கும்போது மனதுக்கு மிக்க மகிழ்ச்சி

  • @MaheshMangalam
    @MaheshMangalam Рік тому +9

    அனைத்து விதமான. பணிகளிளும் மிகநேர்த்தியாக செயல்படும் மிகச்சிறந்த படைப்பாளி. சிறந்த பாடலாசிரியர்.கவிஞர். திரையுலகத்திற்கு இவரது காலம் பொற்காலம். நாங்கள் அவரது காலத்தில் (80-90).இருந்தது பெருமை.

  • @k.r.asokan639
    @k.r.asokan639 2 роки тому +25

    T.R. + S.P.B = Sweet

  • @parithimathi
    @parithimathi Рік тому +40

    0:00 இந்திர லோகத்து
    4:24 எந்தன் பாடல்களில்
    9:03 தினம் தினம் உன் முகம்
    13:22 இந்த மல்லிகை மனச
    17:53 பகலென்றும் இரவென்றும்
    22:20 மோகம் வந்து தாகம்
    27:01 உன்னைத்தானே
    33:07 அட யாரோ பின்பாட்டு
    37:40 வசந்த காலங்கள்
    42:28 வாசமில்லா மலரிது
    47:15 இதய வாசல்
    51:55 இது ராத்திரி நேரம்
    55:25 அடி என்னாடி பந்தாடும்
    1:00:14 என் மச்சி அவ

    • @yoganmba2686
      @yoganmba2686 Рік тому +2

      👌🏻👌🏻👌🏻🤝🤝🤝 thank you somach brother...

    • @drsureshherbal
      @drsureshherbal Рік тому +1

      How you are doing this time marking...it's very much useful to get the song immediately...I appreciate

    • @sasikumarkumar5145
      @sasikumarkumar5145 Рік тому +2

      நன்றி நண்பரே ❤❤

    • @Vijaykumar-dv9vq
      @Vijaykumar-dv9vq Рік тому +2

      அருமையான பகிர்வு நண்பரே... வாழ்த்துக்கள்

    • @velusudar218
      @velusudar218 11 місяців тому

      4:4

  • @kannammalt3021
    @kannammalt3021 2 роки тому +11

    டி.ராஜேந்தர் அவர்களது பாடல்கள் விரும்பிக் கேட்பேன்....நன்றி!!

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 роки тому +4

    ஆஹா அருமையான பதிவு
    வாழ்த்துக்கள் பாஸ்கரன்

  • @sudalaisubramaniam4935
    @sudalaisubramaniam4935 2 роки тому +6

    மிகமிக அருமை மிகசிறப்பு சுடலை மும்பை

    • @kumaranpoliah9678
      @kumaranpoliah9678 2 роки тому

      Very nice to hear the collection of our college days @MMC

  • @PunniyaMoorthy-d8m
    @PunniyaMoorthy-d8m 5 місяців тому

    நான் சிறுவனாக இருந்த கேட்டபாடல் அருமை யான இசை டீ ஆர் அவர்களுக்கு நன்றி ❤

  • @chellamuthuchellamuthu9235
    @chellamuthuchellamuthu9235 2 роки тому +10

    அத்தனை பாடல்களும் சத்தானவை...

  • @natanasigamani9180
    @natanasigamani9180 Рік тому +3

    பாடல்கள் அனைத்தும் சிறப்பு

  • @bhaskarana
    @bhaskarana 2 роки тому +7

    excellent collection which I missed for long time.

  • @simionpeterarulraj182
    @simionpeterarulraj182 5 місяців тому

    அனைத்து பாடல்களும் அருமை! வாழ்த்துக்கள்

  • @govindraju4981
    @govindraju4981 2 роки тому +8

    அருமையான பாடல்கள் சூப்பர்...

  • @sendilcoumar8804
    @sendilcoumar8804 2 роки тому +49

    இசைஞானிக்கு இணையாக பாடல் ஒலிநாடா விற்பனையில் சாதனை படைத்த பாடல்களை தொகுத்து வழங்கிமைக்கு நன்றி.

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 Рік тому +1

    Aayiram padalgal vanthalum oru thalairagam padal pola varave varathu super

  • @ilngeswariaish4235
    @ilngeswariaish4235 2 роки тому +27

    T .ராஜேந்தர்க்கு நிகர்அவர்மட்டுமே நன்றிமேதை அவர்கலே

  • @saravanababu9458
    @saravanababu9458 2 роки тому +4

    அருமை சார் பதிவு வாலிம் சுப்பர்

  • @chinnadurais9974
    @chinnadurais9974 2 роки тому +16

    சகலகலா வல்லவர்..டி ஆர்

  • @soundarrajan330
    @soundarrajan330 6 місяців тому

    Sir...உங்கள் திறமைக்கு..நிங்களே...நிகர்...நன்றி...சார்🙏🙏

  • @shanthijegadeesan7815
    @shanthijegadeesan7815 2 роки тому +6

    Always t r fan nalla thiramayana manithar avaroda sangs flims my. Peverat 👌👌👍

  • @umarn2635
    @umarn2635 2 роки тому +53

    இந்தப் படம் உயிருள்ளவரை உஷா வரும்பொழுது அப்பொழுது டி ஆர் அவர்களுக்கு நாங்கள் ரசிகர் மன்றம் எங்கள் ஊரில் ஆரம்பித்தோம் தலைவராக மஃரூப் அவர்களும் பொருளாளராக நானும் செயலாளராக அண்ணன் குட்டி அவர்களும் மொத்தம் 35 உறுப்பினர்கள் கொண்ட ரசிகர் மன்றம் இருந்தது

  • @GanesanSGanesan
    @GanesanSGanesan 6 місяців тому

    உங்கள் பாடல்கள் அனைத்தும் சூப்பர்! டவுன்லோடு இருந்தால் உங்களை மறக்க முடியாது.

  • @muthusheela5110
    @muthusheela5110 2 роки тому +9

    தினம், தினம் பாடல் 👌👌👌💚💖

    • @sivarajankesavaperumal8086
      @sivarajankesavaperumal8086 Рік тому

      அவர் காலகட்டத்தில் ஓவியர்களுக்கும் செட்டிங்ஸ் கலைஞர்களுக்கும் நல்ல மதிப்பும் வருமானமும் இருந்தது அது இப்பொழுது இல்லை TR ஒரு நல்ல கலைஞர்கலைக்கு மதிப்பு கொடுப்பவர் நன்றி

  • @shanthadevi9943
    @shanthadevi9943 Рік тому +1

    tamil varigal arumai.nice collection.

  • @mageshmageshraju3821
    @mageshmageshraju3821 2 роки тому +7

    Baskaran sir super 👌 👍 😍 🥰

  • @selvarebiabi591
    @selvarebiabi591 2 роки тому +58

    நான் இவருடைய பாடல்கள் அனைத்தும் 35 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்துசலிப்பில்லாமல் கேட்டுக்கொண்டிருக்கிறேன்

  • @syedali1965nagai
    @syedali1965nagai 5 місяців тому +1

    இன்றும் காதலிப்பவர்கள் தேடும் கவிதை வரிகள் உண்டு

  • @bharathbharath5663
    @bharathbharath5663 10 місяців тому +7

    டி ஆர் பாட்டு எப்பவுமே கெத்து தன் 👍

    • @BHARATHBHARATH-pn4hu
      @BHARATHBHARATH-pn4hu 5 місяців тому

      💋💋💋💋💋💋💋💋💋🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @bharathbharath5663
      @bharathbharath5663 4 місяці тому

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @velmurugan1385
    @velmurugan1385 2 роки тому +10

    Welcome Baskaran musical brother. The Great , sakala kala vallavan T.Rajendhar.avar arasiyal katchiyil illaamal irunthirunthaal, aneka National awards ku thakuthi ullavar.purakkanithu vittathu central and state Government. Aanaal makkalin manathil endrum and ENDRENDRUM avar COMPOSING seitha songs nilaithu irukkum. Vaalka T.R.

  • @saravananmookaiya8708
    @saravananmookaiya8708 Рік тому +5

    All songs super

  • @saravananpooraani3286
    @saravananpooraani3286 2 роки тому +16

    அனைத்து பாடல்கள் அருமை நன்றி

  • @elangomani3533
    @elangomani3533 Рік тому +6

    வசந்த அழைப்புகள் படப் பாடல்கள் தரமான தரவிறக்கம் வேண்டுகிறேன்

  • @murugan.gmurugan.g561
    @murugan.gmurugan.g561 2 роки тому +13

    அருமையான பாடல்கள்

  • @karunakaruna7912
    @karunakaruna7912 2 роки тому +7

    வாழ்த்துக்கள்

  • @muthaiyankavien8884
    @muthaiyankavien8884 2 роки тому +4

    En mudhal kadhal vasappattaen ...endhan padalkalail nee nelamparey my miss you tr ahnnan

  • @mathumithaars82
    @mathumithaars82 Рік тому

    செம வேற வேற லெவல் பாஸ்கரன்ஜி்.

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 Рік тому +2

    தமிழனின்.. பாஸ்ட் புட்❤❤❤❤❤