#இறைவி

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024

КОМЕНТАРІ • 80

  • @pondykrishna8900
    @pondykrishna8900 3 місяці тому +65

    நல்ல கருத்துள்ள அருமையான குறும்படம் மக்களே தூய்மை பணியாளர்களை மதியுங்கள் அவர்கள் தூய்மைப்படுத்த விட்டால் நம்ம தூய்மையாக இருக்க முடியாது இக்குறும்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். குறிப்பாக ரவி ஏழுமலை அவர்களே உங்களுக்கு ஏற்ற கதாபாத்திரம் சிறப்பாக நடித்து உள்ளீர்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @munusivasankaran
    @munusivasankaran 2 місяці тому +24

    இது போன்ற கருத்துள்ள படைப்புகள்.. வரவேற்கப்பட வேண்டியவை..!
    மனமாற்றம் என்பது இப்படி உடனே வந்துவிடாது என்ற யதார்த்தையும் படைப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்..!

  • @kannank5460
    @kannank5460 2 місяці тому +13

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இறைவனின் அருளால் இவர்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ❤❤❤❤❤😂😂😂😂😂

  • @user-cr7vi2zm3b
    @user-cr7vi2zm3b 2 місяці тому +13

    இதெல்லாம் பார்த்தும் ஒரு சிலர் திருந்துவார்கள் இல்லையான்னு தெரியலையே😢😢😢

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 Місяць тому +3

    😮 மிக மிக சிறந்த கருத்து கதை வசனம் அனைத்தும் மிகவும் சிறப்பு தூய்மை செய்யும் சகோதரர்களையும் சகோதரிகளையும் வணங்குவோம் வாழ்த்துவோம் மதித்து நடப்போம் மகிழ்வு கொடுப்போம் உதவி செய்வோம் உறவாக இருப்போம் உணவு கொடுப்போம் புதிய பாரதம் படைப்போம் நன்றி வணக்கம்

  • @palanin4757
    @palanin4757 2 місяці тому +13

    தூய்மை பணியாளர்கள் மட்டுமில்லை எந்த பணியாளருக்கும் மரியாதை கொடுங்கள் மதிப்பு கொடுங்கள் அதுவே மனிதநேயம்

  • @ManiActorVideos
    @ManiActorVideos 3 місяці тому +13

    Very mice. Very nice short film அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் director. மற்றும் இறைவி ஷார்ட் பிலிம் நடிச்சவங்க அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @user-hd2hc4if9b
    @user-hd2hc4if9b 2 місяці тому +12

    super Vetri .. நன்றாக இருக்கிறது..

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 3 місяці тому +10

    மனதை உருகும் கதை

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 3 місяці тому +9

    Superb good concept congratulations to all 💐👌

  • @visuvasamstephen323
    @visuvasamstephen323 2 місяці тому +5

    நேசியுங்கள், மதியுங்கள். அவர்களும் மனிதர்களே. அவர்கள் இல்லே எனால் நாம் நாறி போய் விடுவோம்.

  • @Superman-46
    @Superman-46 2 місяці тому +3

    എല്ലായിടത്തും ഇതുതന്നെ അവസ്ഥ.എത്ര വിദ്യാഭ്യാസം നേടിയിട്ടും കാര്യമില്ല.ജാതി ചിന്ത വിട്ടുപോകില്ല.ഉണക്കമീൻ പോലെയാണ് ജാതി ചിന്ത.

  • @Black_berry_997
    @Black_berry_997 2 місяці тому +7

    End supper heart touching ❤

  • @Karthik-ri8op
    @Karthik-ri8op Місяць тому

    அனைத்து இறைவி யும் பார்த்து விட்டேன் சாதாரண பெண்கள் வாழ்கை நேர்மை உண்மை அருமை வாழ்த்துக்கள் குழுவினர்களுக்கு

  • @velanmaligaivelanmaligai
    @velanmaligaivelanmaligai Місяць тому +2

    சிறப்பான குறும்படம்.வாழ்த்துக்கள்.ரவி ஏழுமலை அவர்களின் நடிப்பு சிறப்பு.

  • @rajakumarrrajakumarr5336
    @rajakumarrrajakumarr5336 2 місяці тому +6

    உண்மையிலே கண் கலங்கிவிட்டது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉தலைவணங்குகின்றேன்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @aromadinesh9310
    @aromadinesh9310 Місяць тому

    அருமையான கதைக்களம். குழுவினருக்கு வாழ்த்துக்கள்

  • @Sakkara_Nilavan
    @Sakkara_Nilavan Місяць тому

    தங்களின் படைப்புகள் அனைத்தும் அருமை🎉🎉🎉

  • @pritheevrajan6278
    @pritheevrajan6278 2 місяці тому +5

    Very good Message bro

    • @kaalkattu4222
      @kaalkattu4222  2 місяці тому +1

      Thank you 🙏🏾

    • @pritheevrajan6278
      @pritheevrajan6278 2 місяці тому +1

      Beautiful way of conveying. Go ahead I always Support You🤝🤝🤝🤝

  • @pnvv7501
    @pnvv7501 2 місяці тому +6

    வால்பாறை அனிதா அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்❤❤❤

  • @ragbot5455
    @ragbot5455 3 місяці тому +5

    Super ❤

  • @praveenkumars6555
    @praveenkumars6555 Місяць тому

    Good Job team. One of the best social short film 👏👏👏👏

  • @user-rk4wb8kc5j
    @user-rk4wb8kc5j Місяць тому

    தீமைக்கும் நன்மை செய்... 🎉🎉🎉❤❤❤

  • @vickneswaranravinthran8234
    @vickneswaranravinthran8234 Місяць тому +1

    You acting very super 👌 👍 😍

  • @reegan.y5668
    @reegan.y5668 2 місяці тому +1

    Arumayana pathippue❤god bless u thangachi ❤❤️✝️🫡👑👑👑

  • @sanjeevyaswanth5872
    @sanjeevyaswanth5872 2 місяці тому +5

    சூப்பர்

  • @kaleeswaran368
    @kaleeswaran368 Місяць тому

    நல்ல கரு்தது்ளள குரும்படம்
    வாழ்துக்கள்

  • @kowsalyahariraman2131
    @kowsalyahariraman2131 2 місяці тому +5

    En ammavum mamiyarum epadithan Thupuravu paniyalarkku tea pottu kudupanga

  • @maryvictoria4197
    @maryvictoria4197 28 днів тому

    Change has to come from every inner heart of human... Let's spread Humanity

  • @nallathambidevarbalu2872
    @nallathambidevarbalu2872 Місяць тому

    கண்ணில் பணிதுணியாய் என் கண்ணீர் ❤❤❤❤

  • @Iyarkiazhagu
    @Iyarkiazhagu 2 місяці тому +6

    🎉🎉🎉🎉🎉🎉

  • @jayabalgm8318
    @jayabalgm8318 3 місяці тому +3

    சவுக்கடி...அருமை நண்பா ❤

  • @Ustf-f3r
    @Ustf-f3r 3 місяці тому +4

    Excellent

  • @PandiyanTalkies
    @PandiyanTalkies 2 місяці тому +3

    Super 💯

  • @Bharathi_Yaar
    @Bharathi_Yaar 2 місяці тому +4

    Very good concept ❤....... Ithe pola ellarum maaruna ulagathula ego, partiality ndra word nu onu irukave irukathu nice concept ma,, congratulations keep going .,.....all the best ya

  • @chithra8943
    @chithra8943 2 місяці тому +1

    Akka ur really good heart porson

  • @gopalm5716
    @gopalm5716 2 місяці тому +2

    நல்ல குறும்படம் நல்லகருதானது

  • @pnvv7501
    @pnvv7501 2 місяці тому +2

    நாம் தமிழர் கட்சி சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்

  • @muthukumarsamuthiram4351
    @muthukumarsamuthiram4351 3 місяці тому +3

    Super

  • @Iyarkiazhagu
    @Iyarkiazhagu 3 місяці тому +4

    ❤❤❤❤❤

  • @mohanpadma1
    @mohanpadma1 29 днів тому

    மனிதர்கள் மனிதர்களாக மதிக்க படவேண்டும். ஏற்ற இறக்கம் இன்றி ஒருவரை ஒருவர் நேசித்தால் மனம் மகிழும் , சுற்று சூழல் மட்டுமல்ல, சமூகம் பூப்பூக்கும் .

  • @SakthiVishnu-tb2jo
    @SakthiVishnu-tb2jo 2 місяці тому +3

    👌👌👌👌👌👌👌👍

  • @pnvv7501
    @pnvv7501 2 місяці тому +3

    வால்பாறை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி ❤❤❤

  • @musicalmelody6149
    @musicalmelody6149 Місяць тому

    Beautiful ❤

  • @user-oh4ve6go7w
    @user-oh4ve6go7w Місяць тому

    Nalla kurum patam ❤

  • @rajyuvaraj9433
    @rajyuvaraj9433 3 місяці тому +3

    🥰🥰🥰🥰♥️♥️♥️

  • @sinishapk813
    @sinishapk813 2 місяці тому +3

    👏👏👏

  • @keerthanakeerthana5189
    @keerthanakeerthana5189 2 місяці тому

    Kindly give respect this people 🙏🏼🙏🏼

  • @srikantha1769
    @srikantha1769 2 місяці тому

    👍🏻👌🏻🙏🏻👍🏻👌🏻🙏🏻👌🏻🙏🏻🙏🏻

  • @annaitailorings.1972
    @annaitailorings.1972 Місяць тому

    ❤❤❤cho sweet

  • @keerthanakeerthana5189
    @keerthanakeerthana5189 2 місяці тому

    Sister ur Acting is too good

  • @lalithajairam6640
    @lalithajairam6640 2 місяці тому +1

    Good show!

  • @user-yu4hh7wg1z
    @user-yu4hh7wg1z 2 місяці тому

    ❤❤❤❤

  • @AbdullaAbdulla-sr3bf
    @AbdullaAbdulla-sr3bf 2 місяці тому +3

    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @SophiaSabu
    @SophiaSabu Місяць тому +1

    அருமை சரியான செருப்படி

  • @saraswatheebalamurugan7399
    @saraswatheebalamurugan7399 2 місяці тому +3

    😢😢😢😢😢😢

  • @muthuraman6950
    @muthuraman6950 Місяць тому

    தூய்மை பணியாளர்கள் மனிதர்கள் இல்லை மனித தெய்வங்கள் அவர்கள் மதிக்க பட வேண்டியவர்கள் அருமையான படம் இல்லை இல்லை பாடம் 🎉

  • @subramanir.9237
    @subramanir.9237 Місяць тому

    Ellorum uyarthavangale

  • @goodmind1603
    @goodmind1603 2 місяці тому

    Nan avungaloda eppaum pesuvan en thanthai valarpu aanal ippothu en appa en kooda illa😢

  • @JeevithaJeevi-uv7yb
    @JeevithaJeevi-uv7yb 2 місяці тому +2

    Part2

  • @vndrmagicbharath5421
    @vndrmagicbharath5421 2 дні тому

    மிக அருமையான கதை கலம் அருமையான நடிப்பு சிறப்பான இயக்குனர் வாழ்த்துக்கள் ஆனால் அனைத்து திரைப்படங்களிலும் யூடியூப் சேனலிலும் ஒரு குறிப்பிட்ட மதத்தை தரக்குறைவாக காட்டுகிறீர்கள் மற்ற மதத்தின் இதுபோல் இல்லையா அதுதான் மிக வருத்தமாக உள்ளது மனிதாபிமானம் இல்லாத மனிதர்கள் அனைத்து மதத்திலும் உள்ளார்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை இப்படி சித்தரிக்க வேண்டாம்

  • @domnicarun
    @domnicarun Місяць тому

    Adhe chombula Ava mandeya odikanum 🤬

  • @jenikitchen829
    @jenikitchen829 2 місяці тому +3

    Super ❤❤

  • @SureshRaj-id2pr
    @SureshRaj-id2pr 2 місяці тому +3

    Super

  • @VickyVicky-gs3rx
    @VickyVicky-gs3rx 2 місяці тому +1

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sankaranandkumar3414
    @sankaranandkumar3414 2 місяці тому

    Super