மேடம் போட்டோ எல்லாம் எடுக்கல செல்பி தான் எடுத்தோம்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 304

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

КОМЕНТАРІ • 4,3 тис.

  • @mammuchennal8198
    @mammuchennal8198 4 роки тому +4605

    நேரத்தை கழிப்பதற்காக யாரவல்லாம் சொல்வதெல்லாம் உண்மை பார்கிறிர்கள்

  • @vasu28069
    @vasu28069 10 місяців тому +251

    AFTER watching Anushka sharma hit like..

  • @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ

    ஓரு ஆன் எதிர்பார்கிறது எல்லாமே அழகான மனைவி இல்லை..
    நல்ல ஓழுக்காமான மனைவி தான்

    • @papabridalworld
      @papabridalworld 4 роки тому +10

      Super anna unmaileye great verse 👍

    • @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ
      @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ 4 роки тому +2

      @@papabridalworld tax sisi

    • @vasudevanroghini5736
      @vasudevanroghini5736 4 роки тому +31

      Poi....90 percentage beauty tha papaga

    • @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ
      @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ 4 роки тому +11

      @@vasudevanroghini5736 இல்ல Bro அழகு வாழ்க்கை க்கு தேவ இல்லாத ஓன்னு
      ஓரு குழந்தை வந்த உடனே எல்லாமே மாரிரும் அழகு பெயிரும் Bro

    • @vasudevanroghini5736
      @vasudevanroghini5736 4 роки тому +6

      @@ஆஞ்சநேயபக்தன்-ல1ழ ungala mathere kojam Peru...mtm tha...epotheku erukuthala beauty important

  • @simonhorris7867
    @simonhorris7867 10 місяців тому +1539

    Instagram pathutu vandhavargal😂

  • @VinoVinodhini-xm5is
    @VinoVinodhini-xm5is Рік тому +1509

    Yarulam 2024 la idha episode ahh pakuringa😂

  • @leorathu6951
    @leorathu6951 10 місяців тому +271

    29:33 Poi chollatha poi chollatha…
    Iconic moment 🔥

  • @ViruManish
    @ViruManish 5 років тому +1351

    அந்த மனுஷன் மூஞ்ச பாத்தாலே பாவமா இருக்குயா ச்சை 😥😥😥

    • @kumudumke7760
      @kumudumke7760 5 років тому +4

      🙌

    • @shivakutti9911
      @shivakutti9911 5 років тому +9

      டேய் எல்லாம் ஒசாறா
      இருங்கப்பா 😯😯😯

    • @pandiyanmouli8695
      @pandiyanmouli8695 5 років тому +4

      Pacha devdiya pass iva

    • @sathishsou6089
      @sathishsou6089 5 років тому +3

      Avru Apdi irukarathala tha iva ipdi pandra..

    • @nadaranu3859
      @nadaranu3859 5 років тому +1

      அப்துர் ரஹ்மான்

  • @antonrajan7980
    @antonrajan7980 10 місяців тому +123

    Yaarellam meme paathudu vaaringala "Poi sollatha" 😂

  • @jesikaf9464
    @jesikaf9464 5 років тому +851

    நல்ல கணவன் அமைவது கடவுள் குடுத்த வரம்

  • @agriculturetonextlevel1382
    @agriculturetonextlevel1382 5 років тому +403

    இந்த மாதிரி பையன் உலகத்தில் கிடைப்பது அரிது.

  • @adhib7152
    @adhib7152 4 роки тому +155

    தம்பி அவல விட்டுடுங்க உங்களுக்கு நல்ல பொண்ணு உங்களுக்கு நல்ல வாழ்க்கை இருக்கு

  • @sakthiparvathimass1176
    @sakthiparvathimass1176 2 роки тому +742

    நல்ல பசங்களுக்கு நல்ல பொண்ணு கிடைக்க மாட்டாங்க... நல்ல பொண்ணுகளுக்கு நல்ல பசங்க கிடைக்க மாட்டாங்க.. இதுதான் வாழ்க்கை....❤

  • @vivekanbalagan7476
    @vivekanbalagan7476 4 роки тому +84

    அவ முகரைய பார்த்தாலே தெரியுது.....
    நல்ல அயிடம் போல....
    பாவம் அந்த சகோதரர்.....

  • @HistoryManSrini
    @HistoryManSrini 10 місяців тому +18

    இதே போல் ஒரு பிரச்சினை எனக்கும் வர இருந்தது என் தங்கையால் தப்பித்தேன்

  • @manasha317
    @manasha317 Рік тому +96

    39:30 Ananthi : Ennaku Yerumey vanda
    Lakshmi madam:Athunalatha 2 purusha vachirukiyah...😂😂

  • @suryaanu5557
    @suryaanu5557 Рік тому +700

    Husband kitta thittu vaankittu yaaralam solvathellam unmai paakura😂😂😂

  • @nithyamithun41
    @nithyamithun41 5 років тому +2142

    Achochoooo bagavane na addict aiduvan polaye entha show ku..... 😟😀😀

    • @priyadhiya7364
      @priyadhiya7364 5 років тому +76

      Nithya Mithun na addicted already

    • @nithyamithun41
      @nithyamithun41 5 років тому +17

      @@priyadhiya7364 ss me too he heee 😢😂😢

    • @AsAkAn16413
      @AsAkAn16413 5 років тому +16

      Mee too 😂😂😂

    • @PetloverVD
      @PetloverVD 5 років тому +19

      Hey here also, im from karnataka but i was i addicted this show

    • @nithyamithun41
      @nithyamithun41 5 років тому +19

      OMG many here 😀😀😀 thana sentha kootam 😀

  • @challengeworld4411
    @challengeworld4411 5 років тому +498

    நல்ல கணவனாக வாழ எண்ணுவோருக்கு, நல்ல மனைவி அமைவதில்லை! அவரின் மருவாழ்வில் நிச்சயமாக அமயவேண்டும்

  • @RathikaDevi-mn8hf
    @RathikaDevi-mn8hf Рік тому +423

    2024 ல யாரெல்லாம் பாக்குறிங்க

  • @amalivinola7405
    @amalivinola7405 4 роки тому +31

    நான் ஒழுங்கா tnpsc படிச்சிட்டிருந்தேன் மைண்ட் ரிலாக்ஸ் சீசனுக்காக இந்த வீடியோ பார்க்க ஆரம்பிச்சேன் இப்ப படிக்க தோண மாட்டேங்குது

    • @wanderlust2816
      @wanderlust2816 2 роки тому +1

      Aprm solavethallam unmai melaye case potu vanthu ukanthuda pora ya 🤣🤣

  • @arunmohan5277
    @arunmohan5277 5 років тому +213

    கண்களில் நீர் வழிகிறது இவர் அழுகும் பொது

  • @charumacharu4538
    @charumacharu4538 5 років тому +2508

    🤔🤔🤔கொமான்ட் பாக்க வந்த தெய்வங்கள் ஒரு 👍👍👍லைக் போட்டு போங்க 🙏🙏🙏🙏🙏🙏

    • @kannans8336
      @kannans8336 5 років тому +7

      sajee charu

    • @subashpriya8978
      @subashpriya8978 5 років тому +3

      Hii

    • @charumacharu4538
      @charumacharu4538 5 років тому

      @@subashpriya8978 hi

    • @amalangelraj
      @amalangelraj 5 років тому +6

      Like potta enna aahum? Any benefits?

    • @charumacharu4538
      @charumacharu4538 5 років тому +24

      @@amalangelraj எனக்கு லைக் கிடைக்குமா நண்பரே😁😁😁😁😁🕊

  • @kumararivalagan1059
    @kumararivalagan1059 5 років тому +1682

    viral aanathuku apram video paka vanthavanga like podungooo

    • @T-N-P-S-C
      @T-N-P-S-C 4 роки тому +2

      थेविडिया

    • @sasivaishu2396
      @sasivaishu2396 4 роки тому +1

      Nanu🤣

    • @kumararivalagan1059
      @kumararivalagan1059 4 роки тому

      vaishnavi mano viral aagi one year achu

    • @sasivaishu2396
      @sasivaishu2396 4 роки тому +1

      @@kumararivalagan1059 na ipa tha intha video kandu pidicha

    • @kumararivalagan1059
      @kumararivalagan1059 4 роки тому

      vaishnavi mano but romba pakatha ma ... full of negative thoughts varum ... nalathuku ila this program

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 Рік тому +280

    புளு சட்டை நல்ல அண்ணன் ❤

  • @shreeshababu2809
    @shreeshababu2809 5 років тому +700

    26:10 Photo Ila selfie dhaan
    Thank me later 😂😂😂

    • @sandip2332
      @sandip2332 5 років тому +14

      Thankyou i came here jus for that moment 😂😂😂🔥

    • @sriramajith2068
      @sriramajith2068 5 років тому +5

      No thanks

    • @baduvarascalz4755
      @baduvarascalz4755 5 років тому +7

      Thank you dude , was looking for this 🤣🤣

    • @bhu2208
      @bhu2208 5 років тому +9

      😅😅😅😅ohh selfie na photo illaya 🤣🤣🤣🤣

    • @abdulrahman-gx5tf
      @abdulrahman-gx5tf 5 років тому +2

      Thank you

  • @kalpanamuthu3364
    @kalpanamuthu3364 5 років тому +442

    Telecast aagum bodhu koooda naan indha program paathadhu Illa. IPO Dhan I'm become fan of this show

    • @harishpandiyarajan8689
      @harishpandiyarajan8689 5 років тому +2

      Am also 😂

    • @sureshkannan2946
      @sureshkannan2946 5 років тому +1

      Ya it me

    • @vigneshsk3730
      @vigneshsk3730 5 років тому +3

      Apo ellarum indha show aa neg a solli solli pakala.And moreover family oda paka mudiyadhu adhan ipa idhuku adict anamari iruku

    • @afrozeahmed4444
      @afrozeahmed4444 5 років тому +2

      Same here🙋‍♀️

    • @kirubanantham1
      @kirubanantham1 5 років тому +5

      எனக்கும் மன சிறை...காப்பாற்ற ஆறுதலாக பேச யாரும் இல்லை ..இதை பார்பதே பொழப்பு ஆயிடுச்சி.

  • @gowsiyabanu7371
    @gowsiyabanu7371 5 років тому +291

    Sirikki mava kirikki photo edukalayam selfie tan edutalam 😄😄

    • @kanmanijacklin2976
      @kanmanijacklin2976 5 років тому +5

      Ipdilaam pesi sirikkavaikkakoodadh😆😆

    • @madhumithabaskaran9404
      @madhumithabaskaran9404 5 років тому +3

      Vera level vera level🤣🤣🤣🤣🤣

    • @malumalu8763
      @malumalu8763 5 років тому +1

      🤣🤣🤣🤣

    • @ramkumark6888
      @ramkumark6888 5 років тому +1

      😂😃😃😁😁😁😂😃😅😅😅😅😅

    • @jenithaa3998
      @jenithaa3998 5 років тому +3

      Atuvum kovama 😀enda senja tapa kovama otukiringa🤣🤣🤣

  • @adhikeerthi3032
    @adhikeerthi3032 Рік тому +163

    இவ்வளவு அமைதியாக ஒரு ஒரு நிகழ்ச்சி நடந்தி வருகிறார்கள் medam பாவம் நீங்க

  • @kisvanth8655
    @kisvanth8655 4 роки тому +71

    தங்கமான அம்மா ,சூப்பர் பையன் .

  • @gloriageorge1690
    @gloriageorge1690 5 років тому +1276

    Photo edukala selfie dhan Eduthan🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @anusri2735
    @anusri2735 5 років тому +370

    இவர விட நல்ல கணவன் இவளுக்கு எப்போதும் கிடைக்க மாடாங்க.இவ இனி விபச்சாரி தான் இது எங்களோட சாபம்

    • @Babithasuper
      @Babithasuper 5 років тому +3

      Hahaha ava ethu ila 1000nu poikite irupa

    • @seelanpunk7295
      @seelanpunk7295 5 років тому +2

      Bro sapam vidalanalum adhan nadakkum

    • @குமரன்குமரன்-ற4ட
      @குமரன்குமரன்-ற4ட 5 років тому +1

      உண்மை

    • @kirubamaragatham9952
      @kirubamaragatham9952 5 років тому +1

      Correct .avalukaga varutha paduran.oru ponna ava kudikarna irunthalum.eva adangi poirkalam.porukaiya poirkalamea.eppdi thappana root la poi.evlo asainga paduralea.nalla veala she didn't have child.enum avaluku kovam kuraiyala.ava pannathu onnum periya thappau ellanga.oorla neriya marriage aguna ponnunga ethea mistake pannuranga. But mattuna bayapaduvanga.entha ponnuta.athu Ella.

    • @pannersreepannersree2026
      @pannersreepannersree2026 5 років тому

      💯% true

  • @jeyakalies700
    @jeyakalies700 10 місяців тому +12

    29:35 Intha dialogue Kandi vanthathu yarellam😂😂

  • @prabaharanselvaraj9608
    @prabaharanselvaraj9608 4 роки тому +59

    அவரும் அவங்க அம்மா வும் ரொம்ப நல்ல மனுசங்களா தெரியுது. அவங்களுக்கு இப்படி நடந்தது ரொம்பவும் வருத்தமா இருக்கு... அவர நேர்ல பாத்து பேசனும் போல இருக்கு. அவருக்கு நல்ல வாழ்க்கை அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @dhanaindiads
    @dhanaindiads Рік тому +134

    சரி சரி அழதே தம்பி.... விட்டது சனியன் போ

  • @vimlasirilanka7549
    @vimlasirilanka7549 5 років тому +296

    உன்ன யாருக்கு வேணும் அவனுக்கு வேண்டாம் அவனுக்கு வேண்டாம் அவனுக்கு நல்ல பொண்ணா கிடைக்கும் சூப்பர் அடி மேடம் I like you medam 😘

    • @shrgh1876
      @shrgh1876 4 роки тому +11

      இந்த கண்றாவிலாம் அவருக்கு தேவையில்லை... சரியான செருப்படி

    • @maanikammaanikam7875
      @maanikammaanikam7875 4 роки тому +1

      H

  • @mathithilagamathithilaga277
    @mathithilagamathithilaga277 Рік тому +168

    6 மாசம் என்ன வனவாசம் போனையா😂😂😂😂

    • @chellakuttychellakutty8855
      @chellakuttychellakutty8855 10 місяців тому +2

      🤣🤣🤣🤣🤣🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

  • @karthibalu2068
    @karthibalu2068 5 років тому +593

    Rmba kstamana வரி.....: எனக்கு கூட நாலு சட்டை தான் இருக்கும்....!!

    • @dr.a.delphinlafeelafee
      @dr.a.delphinlafeelafee 5 років тому +12

      இப்படிப்பட்ட ஆண்களால்தான் பெண்கள் வாழ்கிறார்கள்
      🤗

    • @NaveenKumar-wx3bh
      @NaveenKumar-wx3bh 5 років тому +2

      Enaku love pannum pothu indha nilama than

    • @rahimbaig7011
      @rahimbaig7011 5 років тому +1

      S bro

    • @lakshmibai6299
      @lakshmibai6299 4 роки тому +1

      Pavamm avaruu

    • @tpllax8595
      @tpllax8595 4 роки тому +1

      paavam antha boy

  • @hemalathakumar5351
    @hemalathakumar5351 4 роки тому +436

    Achoo kadavule intha show Ku epadi addicted ageduven polaa🤦🤣

  • @devadevendiran4397
    @devadevendiran4397 4 роки тому +189

    ஏன் ஆறு மாசம் என்ன வனவாசமா?😁😁😁

  • @periyasamymaruthu9452
    @periyasamymaruthu9452 9 місяців тому +21

    இவர் நல்ல மனிதர் ....இவருக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய இறைவனை பிராத்திக்கிறேன்

  • @elavarasipatturaj8417
    @elavarasipatturaj8417 5 років тому +1357

    indha mathiri ponnugaluku than nalla purushan amaiuthu

  • @balakongubalakongu5540
    @balakongubalakongu5540 5 років тому +269

    வெள்ளந்தியான மனசன விட்டுட்டு ஊர் மேய போயிருக்க ஏன்டி தேவுடியா......கடவுள் மாதிரி கணவன விட்டுட்டு நாசமா போங்கடி...

    • @abubackerabubacker7324
      @abubackerabubacker7324 5 років тому +4

      Balakongu Balakongu இது மாதிரி நெறய பேர் இருக்காங்க ப்ரோ

  • @RundranMaha
    @RundranMaha 5 років тому +392

    தன்னை விரும்பாத ஒருவரை விரும்புவது மிகப்பெரிய முட்டாள் தனம்.

  • @kannannagarajan2744
    @kannannagarajan2744 4 роки тому +76

    உன்ன யாருக்கு வேனும் நீ அவனுக்கு வேன்டாம் அவனுக்கு நல்ல பொண்ணு கிடைக்கும் சூப்பர் மேடம் செருப்படி பதில் 10 தடவை பாத்துட்ட இந்த 3 வரிகளை

  • @abineshk9170
    @abineshk9170 5 років тому +81

    Aananthi: Poi sollatha, poi sollatha, Poi pesatha 😠😥😢...
    Me: 😂😂😂

  • @ManojManoj-ng1vq
    @ManojManoj-ng1vq 4 роки тому +40

    இந்த நிகழ்ச்சி எல்லாம் ஏற்கனவே நான் பார்த்து இருந்தா நான் கல்யாணமே பண்ணி இருக்க மாட்டேன்..
    விதி என்னை விடல

  • @deepikadeepika2174
    @deepikadeepika2174 2 роки тому +166

    அண்ணா உங்களுக்கு நல்ல பெண்ணு கிடைப்பாங்க அண்ணா கவளைப்படாதிங்க

  • @kasturirajah7483
    @kasturirajah7483 2 роки тому +58

    Good man his parents raised him well i hope he hv a good life

  • @epsiclara1980
    @epsiclara1980 4 роки тому +16

    நல்ல மனைவிக்கு நல்ல கணவன் அமைவதில்லை.நல்ல கணவனுக்கு நல்ல மனைவி அமைவதில்லை விதி

  • @Laddozz_offxl
    @Laddozz_offxl 10 місяців тому +14

    #Reels la pathutu ethana peru 😅 vanthu youtube la pakuringa❤

  • @gopalkirshnan4001
    @gopalkirshnan4001 2 роки тому +116

    அண்ணா உங்கள கை எடுத்து கும்புடுரின் அந்த பொண்ணு வேண்டாம் ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sabarijb9041
    @sabarijb9041 Рік тому +7

    நல்ல மனைவிக்கு நல்ல கணவன் நல்ல கணவனுக்கு நல்ல மனைவி என்ன ஒரு😢

  • @simplicity7824
    @simplicity7824 Рік тому +88

    ஏமா இவ்ளோ நேரம் நல்லவ மாதிரி பேசினியே கடைசியா உன் சாயம் வெளுத்து போச்சு.😅😅😅

  • @amirthaammu7446
    @amirthaammu7446 4 роки тому +79

    முஞ்சுல ஒரு குத்து விடனும் போல இருக்கு நல்ல பையனுக்கு இப்படி ஒரு முதேவி பொண்டாட்டி.... அவ முளிக்குறத பாத்தால தெரியுது அவ மோசமான பொம்பள நிங்க நல்ல இருக்கனும்னா நீங்க வேற கல்யாணம் பன்னிக்கோங்க....சார்

  • @yogeshmn1822
    @yogeshmn1822 Рік тому +177

    நானும் ஒரு பொண்ணு தான் என் புருஷன் தினமும் குடிச்சிட்டு வந்து சண்டை போடுவாங்க சந்தேகம் எல்லாம் இருக்கு ஆனா என் புருஷனை விட்டு பிரிஞ்சு இருக்கவே முடியாது இந்த பொண்ணுக்கு பாசம் இல்லை காமம்

    • @chanlee6254
      @chanlee6254 Рік тому +2

      But Ennause ,lover kazhaga vittutan,nalla Venum,6 months ketta,ippo 6janmam aa alum abalukku indha nallavan kidaikum maatan

    • @SobiyaAnthony
      @SobiyaAnthony Рік тому +9

      என் புருஷனும் குடிகாரங்கதான்.... ஆனா நல்லா தான் இருக்கோம்

    • @suthan.S.007
      @suthan.S.007 Рік тому +4

      அப்பும் நல்ல குடிமகன்..ன்னு சொல்லுங்க😅

    • @speak_truth
      @speak_truth Рік тому +18

      குடிக்கிறவன் எல்லாம் கெட்டவனும் கிடையாது
      குடிக்காதவன் எல்லாம் நல்லவனும் கிடையாது.

    • @sivabharathi8428
      @sivabharathi8428 11 місяців тому +1

      I like it 😊

  • @parthisandhya2901
    @parthisandhya2901 10 місяців тому +21

    Virat Kohli: Eesala cup namdhe
    RCB fans : 29:41

  • @citizenedits3900
    @citizenedits3900 5 років тому +230

    அந்த மனுசன பார்க்கனும் போல இருக்கு... பாவம் டா அவன்

  • @sportgardening9334
    @sportgardening9334 10 місяців тому +12

    Yaruella reels pathutu video paaka vathurukiga

  • @muthukrishnan4471
    @muthukrishnan4471 4 роки тому +141

    புருஷனுங்க சந்தேகம் படாத மாதிரி முதல்ல நடக்க கத்துக்குங்க.

    • @rajeshwariramya7754
      @rajeshwariramya7754 4 роки тому +10

      Namma correct ahh irutha husband santhygam padamada. Oru payan ethu venalum poruthupa. But Ponttadi thappa irutha kovam varum adipaga thappu illa . Iva oru ponna🐒

    • @parimaladevi3267
      @parimaladevi3267 4 роки тому +1

      S pa.... correct ponnnunga thappu pannnadha varaikum gents um sandhega padamatanga......idhu vidhi pola gents nallla irundha,,ladies olunga illla......ladies olunga irundha gents olunga illlapa.....

    • @thebossentertainmentchanne9408
      @thebossentertainmentchanne9408 4 роки тому +1

      Athuku purusen santhega padama iruntha pothum

    • @muthukrishnan4471
      @muthukrishnan4471 4 роки тому

      Viji Viji storya complete ta paarunga.

    • @rangasamya888
      @rangasamya888 4 роки тому

      Appuram urellam okkanam poda potta

  • @kbbcutz2061
    @kbbcutz2061 10 місяців тому +6

    இந்த மாதிரி பல குடும்பங்களை கெடுத்து குட்டிச் சுவர் ஆக்குறதே பக்கத்து வீட்டு காரிங்க தான் ❤💯

  • @kamalajavaworld5327
    @kamalajavaworld5327 5 років тому +110

    Husband Ku unmaiya irukku . I am a software engineer. Before marriage I used have only one slipper. But after marriage I have 15 slipper. My husband loving me so much. Husband ah romba romba neasinga. Kandippa life blessed ah irukkum

    • @adsp7951
      @adsp7951 5 років тому +1

      True my life going smooth and happy

    • @Rajkumar7276-j9h
      @Rajkumar7276-j9h 5 років тому

      வாழ்த்துகள் தோழி

    • @kilkarthi
      @kilkarthi 5 років тому +9

      செருப்பதான் காரணமா சொல்லனுமா

    • @gomukuttygomukutty97
      @gomukuttygomukutty97 4 роки тому

      True

    • @mgeller3266
      @mgeller3266 4 роки тому

      If someone talking smoothbdoesnt means he is good

  • @SakthiIlakkiya-rv1el
    @SakthiIlakkiya-rv1el Рік тому +328

    2023ல் யாருலாம் பாக்குறீங்க?...? 🤣

  • @mrmuhammed50
    @mrmuhammed50 Рік тому +70

    She: எனக்கு யாரும் வேண்டாம்...
    LRK: "அதனால்தான் ரெண்டு புருஷன் வச்சிருக்கியா?"

  • @prasanthrayar2701
    @prasanthrayar2701 Рік тому +78

    சரவணா ஸ்டோர்ஸ் பரிதாபங்கள்...😂😢😅

  • @TheSureshkumar1991
    @TheSureshkumar1991 5 років тому +505

    Tik tok videos paathu oru episode paakalam nu vantha ippadi English TV series Maari ellathaiyum paaka vekkaranugale. Irunthaalum intha ponnungale ippadi thaan kuthunga esama kuthunga..

    • @Fizikzz
      @Fizikzz 5 років тому +5

      Naanum maatikiten bro

    • @wizzz1618
      @wizzz1618 5 років тому +5

      Me too

    • @TheSureshkumar1991
      @TheSureshkumar1991 5 років тому +5

      @preethi preethi Yeanga summa oru fun Ku movie dialogue sonnenga. Neenga veara itha Periya feminist movement ah paakatheenga..

    • @Chubbygirl7
      @Chubbygirl7 5 років тому +5

      Hey nanum pa mani vdopaka vanthen ipovaraiku ovoru episode ah pathutruken.

    • @TheSureshkumar1991
      @TheSureshkumar1991 5 років тому +1

      @@Chubbygirl7 welcome to the club 😊

  • @LathaLatha-en5ve
    @LathaLatha-en5ve 5 років тому +457

    theivame unna mari oru aambala enakku kidaicha unakku kovil kattuvan theivame 🙏🙏😭😭

  • @agilanaudhikesavan
    @agilanaudhikesavan 5 років тому +169

    'ஒக்காலி என்ன ஓரு மனஅழுத்தம் இவளுக்கு '

    • @SatheeshKumar-jf1wg
      @SatheeshKumar-jf1wg 4 роки тому +18

      அது நெஞ்சழுத்தம் முருகேசா 😁😁

    • @SK-sy4fv
      @SK-sy4fv 4 роки тому +5

      @@SatheeshKumar-jf1wg vera level 🤣

    • @floramartin7204
      @floramartin7204 4 роки тому +1

      No.1 porrkki

    • @yuvandevik1068
      @yuvandevik1068 4 роки тому

      @@SatheeshKumar-jf1wg super murugesa

  • @_heart_hacker_prem_
    @_heart_hacker_prem_ 10 місяців тому +9

    Instagram reels la pathan pa pavama irunthuchu ippa pathathaan theriyudhu 🤬

  • @shankararumugam2499
    @shankararumugam2499 5 років тому +80

    Ivaru pesara tamil slang super ah iruku. Nellai Tamil Arumai!!

    • @muhamedajmayeen730
      @muhamedajmayeen730 5 років тому +6

      கொண்டி - தாழ்பாள்
      கோட்டிக்காரன் - பைத்தியக்காரன்.... இப்படி நிறைய வார்த்தை....

    • @king-bm7kp
      @king-bm7kp 5 років тому +2

      இது உடன்குடி தமிழ்
      நானும் உடன்குடி தான்

    • @jayzyyyy1997
      @jayzyyyy1997 5 років тому +4

      Nellai makkalum arumai 😂😂😂😂

  • @s55santhosh65
    @s55santhosh65 4 роки тому +14

    அவர் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது அவர் நல்லவர் என்று

  • @gopalkirshnan4001
    @gopalkirshnan4001 2 роки тому +125

    பொம்பளைய இவ மொகரயா பாரு 😜

    • @nungq6525
      @nungq6525 Рік тому +1

      Adahn bro 🥴🥴🤣

  • @narasimha0078
    @narasimha0078 4 роки тому +34

    ஆறுமாசம் என்னவன வாசமா? இந்த கேள்வி லட்சமி மேடம் உஙகளால்மட்டுமே கேட்க முடியும் 😇😇😇

  • @thanushkumar9818
    @thanushkumar9818 5 років тому +275

    Beep ***Saravana Stores Thanga Maaligai***

  • @nathansarmin5919
    @nathansarmin5919 5 років тому +14

    Really.. It's.. Make me cry
    Brother.. She's.. Unlucky.... girl
    She.. Have.. Good.. Husband

  • @tamimtariq6979
    @tamimtariq6979 Рік тому +38

    குடும்பம் நல்லா பண்ணல ஆனா போன் நல்லா பண்றாங்க அது போதும் 😂😂😂

  • @gangadevimurugan4572
    @gangadevimurugan4572 Рік тому +19

    Thangamana anna..che anna evala viruga ungaluku nalla life kidaikum

  • @bersilthavictorjayaraj9862
    @bersilthavictorjayaraj9862 5 років тому +58

    Mamiyaarrrr☺️ so gud simple. Pavama irukanga antha Annan😔

  • @pazhanikamal9258
    @pazhanikamal9258 5 років тому +22

    பையனோட அம்மா ரொம்ப நல்லவரா இருக்காங்க

  • @sudheersukumaran9496
    @sudheersukumaran9496 5 років тому +18

    I didn't took the pic, I took only selfie 🤳 samne😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @Sabari-o2z
    @Sabari-o2z 10 місяців тому +5

    Nalla manasu ulla paiya thedrathu kastama irukku..payamavum irukku😢

  • @sp3509
    @sp3509 5 років тому +25

    அண்ணா நீங்கள் நல்ல மனுஷன். இந்த பொம்பளை குடும்பத்துக்கு ஆகாது. விட்டுடுங்கண்ணே உங்களுக்கு நல்ல ஒரு நல்ல பொம்பளை கிடைக்கும் அண்ணா.

  • @karthi303
    @karthi303 4 роки тому +260

    Covid-19 Time pass

  • @techbesto8312
    @techbesto8312 5 років тому +33

    "சந்தோசத்த தான் பாக்கனும் அசிங்கத்தயல்லாம் பாக்க கூடாது" செம...

  • @sowmiyaravichandran4530
    @sowmiyaravichandran4530 8 місяців тому +9

    Andha ponnu naila fradu mari pesura andha paiyan pavam Thirutu muinjiii😂

  • @challengeworld4411
    @challengeworld4411 5 років тому +127

    ஒரு உடன் பிரவா தம்பியாக என் வேண்டுதல் அவருக்காக நிச்சயம் இருக்கும்! தெய்வத்தின் செயலோ எதுவோ, ஒரு குழந்தை உருவாவதர்க்குள் அந்த பெண்ணின் சுயரூபம் தெரிந்துவிட்டது! இல்லயென்றால், அந்த குழந்தயின் வாழ்வும் பாதிக்கப்பட்டிருக்கும்! அவருக்கு அமயப்போகும் மருமணம், அவருக்கு மருவாழ்வாக இருக்கவேண்டும் இரைவா

    • @vinuthiruvattar4887
      @vinuthiruvattar4887 5 років тому +2

      correct

    • @madhanops
      @madhanops 4 роки тому +2

      தெய்வத்தின் செயல் இல்ல bro... ஒரு call recording இன் செயல் 😂📞

    • @challengeworld4411
      @challengeworld4411 4 роки тому +2

      @@madhanops பேசியதை பதிவுசெஞ்சது call recording application. இருந்தாலும், அத அவர கேக்க தூண்டுரதுக்கு ஒரு செயல் இருக்கணுமில்லயா? அதத்தான் அப்படி சொன்னேன் bro

    • @anbuanbarasan9013
      @anbuanbarasan9013 4 роки тому +2

      நல்ல உள்ளம்

    • @gowthaman2866
      @gowthaman2866 4 роки тому +2

      தலைவா எல்லா எபிசோட்லையும் கமெண்ட் போடரீங்க தலைவா

  • @VijayKumar-hj4zo
    @VijayKumar-hj4zo 5 років тому +74

    Yaaruda antha Seldon enakke avana paakanum pola iruku

  • @challengeworld4411
    @challengeworld4411 5 років тому +105

    கொரல கேட்டா கொழந்தமாதிரி இருக்கு! ஆனா, செயல பாத்தா, கொடூரமா இருக்கு

  • @princemultiverse
    @princemultiverse 10 місяців тому +10

    29:30😅 epic meme template

  • @saraswathyavva7246
    @saraswathyavva7246 5 років тому +42

    *photo edukala selfie than edutho* dialogue gold😍

  • @Halimah1301
    @Halimah1301 4 роки тому +175

    Porikki wife :- Enakku yaarume venda.
    Lakshm :- athaanale thaan 2 purushan vechirukkiya?.
    😆😆👍👍 Super.

  • @காலமேகாமடிதான்சுரேஷ்பெரம்பலூர்

    எந்த காலு ஊரமேய போவுதோ அந்த கால பீச்ச கைய ஒடச்சி விடு நாலுமாசம் கழுவருதுக்கு கஷ்டப்படும்போது தெறியும் புருஷன் பெஸ்டா கள்ளநாயி பெஸ்டானு

  • @shifqalshifaya9992
    @shifqalshifaya9992 Рік тому +33

    Enaku aintha anna aluthatha pathi aluga vainthuruchi 😢😢😢😢

  • @boopathiboopathimurugan9544
    @boopathiboopathimurugan9544 5 років тому +92

    Adae Mani unnala na inda show ku addict aagiten da .!
    Mani daee

  • @sriharshanz
    @sriharshanz 5 років тому +180

    She: Photo edukala selfie dhan eduthanga..
    Entire TamilNadu: Yenga pullinga yellan bayangaroo... YABBBAAA....😂😂😂😂😂😂

  • @deepikabala3307
    @deepikabala3307 5 років тому +312

    Thuglife video memes pathutu vandhavanga yarellam?

  • @nadanrj5634
    @nadanrj5634 2 роки тому +38

    Super decision hatts of Lakshmi madam.
    Husband family is good people.
    Wife worst cha.

  • @sureshmiyasuriya3608
    @sureshmiyasuriya3608 5 років тому +42

    poi pesatha poi pesatha vera level acting da sami 😂😂

    • @muhamedajmayeen730
      @muhamedajmayeen730 5 років тому +4

      இதுல கோவத்துல எந்திரிச்சி போற ஆக்டிங் வேற.... பக்கத்துல உக்காந்து பேசுனா, கண்டுபிடிச்சிடுவாங்க னு அப்படியே ஓடப் பாத்துருக்கா.....

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 5 років тому +3

      உனக்கு என்னதான் பிரச்னை. எனக்கு யாரையும் பிடிக்கல.ஆனந்தி கல்யாணத்துக்கு அப்பறம் இரண்டு கள்ளப்புருஷனை வைத்திருக்கிறாள். ஷெல்டன் இவளையும் ரேகா வையும் ஒரே நேரத்தில் டாவடிக்கிறான். ஆனந்திக்கு மூணாவது நாலாவது கள்ளப் புருஷன்கள் யாரோ அல்லது அதற்கு முன்பாக எய்ட்ஸ் நோயால் செத்துவிடுவாளோ என்னவோ தெரியவில்லை.பெற்றவர்களுடைய ஆதரவும் இல்லை.கடையில் வேலை செய்து பலரோடு பழகி காலத்தை கழித்துவிடலாம் என்று அவளுக்கு மனதளவில் தைரியம் உள்ளது அதனால் ஏற்படுத்திக் கொண்ட குடும்ப உறவை உதறித் தள்ளுகிறாள். அவன் எதற்கு கடன் இவ்வளவுதான் என்று கூறிவிட்டு அவள் சொல்லச்சொல்ல ஆமாம் என்கிறான். கடனில் இருசக்கரவாகனம் வாங்கிவிட்டு முழு கடனையும் கட்டி முடிக்குமுன்பே அந்த வண்டியை வித்துவிட்டான்.அவளுக்காக விற்றேன் என்கிறான். முட்டாப்பயல்.இதை ஏற்றுக்கொள்ள முடியாது.அவள் பலவட்டரைதான் அவள் மனது அதை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறது என்றாலும் திருமணமாகி ஐந்து மாதத்தில் அவள் இப்படி முடிவெடுக்க காரணம் நீ வாழ்ந்த வாழ்க்கை முறையும் அவளுடன் பேசிய பேச்சுக்களும் சிறிதளவு உதவி செய்துள்ளது என்பதை உணர்ந்து கொள். இருந்தாலும் ஆனந்திக்கு இவ்வளவு கொழுப்பு ஆகாது.

  • @jaiganesh2171
    @jaiganesh2171 5 років тому +122

    Photo illa selfie 😗🤣🤣🤣
    Yenga pullaiga yellam bayangaram 🔥🔥🔥

  • @RajeevGandhi-zh1eb
    @RajeevGandhi-zh1eb Рік тому +19

    Lakshmi mem reaction vera leval 😅😅😂😂😂

  • @nandhininandhini7766
    @nandhininandhini7766 4 роки тому +17

    That girl:Photo la edukala selfie than eduthom....😂
    Mam: appo selfie photo illaya🤣🤣🤣🤣