ஹோட்டலில் தங்குபவரா நீங்கள்... உஷார்..! | Hotel Rooms | Camera | Thanthitv

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 161

  • @mugimugilan3422
    @mugimugilan3422 2 роки тому +97

    தயவுசெய்து ஒரு நாலு பேரை சுட்டு தள்ளுங்கள் உயிரின் பயத்தை காட்டுங்கள் தப்பு செய்ய யோசிப்பார்கள்

  • @MR-zv6fg
    @MR-zv6fg 2 роки тому +62

    ஹோட்டல் பாத்ரூமில் கேமரா இருக்குமோ என்ற அச்சத்தின் காரணமாக நான் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதையே விட்டு விட்டேன்.

    • @stuwartsamuel6741
      @stuwartsamuel6741 2 роки тому

      😂😂😂😶😂

    • @theduddete7785
      @theduddete7785 2 роки тому +2

      இதுக்கு ஒரு ஆப் இருக்கு உங்கள் தொலைபேசியில் இதை பயன்படுத்தி அறையில் உள்ள எல்லா விளக்கையும் ஆப் செய்துவிட்டு நம் செல்போனை எல்லா அறையில் உள்ள மூலை முடுக்குகளில் கொண்டு செல்லும் பொழுது கேமரா இருந்தால் நம் செல்போனில் சிறிய வெளிச்சம் தென்படும் இதை வைத்து அறிந்து கொள்ளலாம்

    • @peacockkk4513
      @peacockkk4513 2 роки тому

      Nanum than

    • @peacockkk4513
      @peacockkk4513 2 роки тому +1

      Enga ponalum night veetuku vanthuruvom

    • @user-dm4fu1js6n
      @user-dm4fu1js6n 2 роки тому +3

      @@theduddete7785 அந்த ஆப் பெயர் என்ன செல்லுங்க.

  • @sriram3683
    @sriram3683 2 роки тому +208

    ஹோட்டல் ஊழியர்கள் துணை இல்லாமல் போன் நம்பர் எப்படி கிடைக்கும்

    • @SelvarajuManivannan06
      @SelvarajuManivannan06 2 роки тому +3

      Exactly 😂

    • @ktiktikku
      @ktiktikku 2 роки тому +1

      Phone num edukarathulam oru matter ah

    • @SelvarajuManivannan06
      @SelvarajuManivannan06 2 роки тому +2

      @@ktiktikku bro most of the hotels are computerised.. so extreme difficult to get the number unless hotel supports them

    • @suryar3641
      @suryar3641 2 роки тому +1

      சரியான கேள்வி

    • @rask2k
      @rask2k 2 роки тому +2

      இன்டர்நெட் வழியாக புக் பண்ணும் போது போன் நம்பர் கொடுத்து இருப்பவர்கள் அல்லவா

  • @sureshakm7043
    @sureshakm7043 2 роки тому +19

    எல்லாம் சரி.......ஹோட்டல் aa தாங்குபவரின் number எப்படி கிடைக்கிறது......அப்போது ஹோட்டல் க்கும் தொடர்பு இருக்கு?

  • @syed101951
    @syed101951 2 роки тому +62

    நமது நாட்டில் எது நடந்தாலும்
    பாதுகாப்பும் ஆதரவும் இல்லாமல் நடக்குமா என்று
    பொதுசனமும் சந்தேகப்படுமே 😡

  • @alabm9701
    @alabm9701 2 роки тому +3

    அலேலூயா இயேசு உங்களை இரட்சிப்பாராக. ஆமென்

  • @akshayaseelan1309
    @akshayaseelan1309 2 роки тому +18

    ஹோட்டலில் போன் நம்பர் தராமல் அவர்களுக்கு தெரியாது முழுக்க முழுக்க ஹோட்டல் தான் காரணம்

  • @manikandan-ek6sr
    @manikandan-ek6sr 2 роки тому +79

    அது எப்படி ஓட்டலுக்கு தொடர்பு இல்லாத இவர்கள் போன் நம்பர் அவங்களுக்கு கிடைக்கும்..

    • @Jacky-cj4tk
      @Jacky-cj4tk 2 роки тому +1

      good question

    • @sridharsampathi3966
      @sridharsampathi3966 2 роки тому +2

      Hotel officials and mafia have interpersonal relationships, which we don't know 🤔again they came to same room and take out the camera with the support of hotel officials.

    • @gloryselvaraj2015
      @gloryselvaraj2015 2 роки тому +1

      சபாஷ் சரியான கேள்வி...

    • @springtheyounger7560
      @springtheyounger7560 2 роки тому

      இந்தக் கேள்வியை அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு போய் கேளுங்க...
      உங்களுக்கும் சேர்த்து பொங்கல் வைப்பாங்க🤣🤣🤣

    • @vasanthdhurairaj2152
      @vasanthdhurairaj2152 2 роки тому

      Room booking பண்ணும் போது நம்ம number வங்குறாங்க

  • @Ravi5988
    @Ravi5988 2 роки тому +28

    லாஜ்ல.மேட்டர்.பன்னாதீங்கனு.சாட்டா சொல்லூங்க

  • @johnsonjohnson41
    @johnsonjohnson41 2 роки тому +7

    சார் உங்கள் வர்ணை சூப்பர் அருமையான அழகான பேச்சு உங்க வார்த்தை மணிமணியாக இருக்கு சார் சூப்பர் அருமையான உங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் சார் 🙏🌹❤️💚🧡💜💞💕💙💛💐👍👍👍👍👍🌹🌹🙏

  • @KavingarRavichandran
    @KavingarRavichandran 2 роки тому +37

    காவல்துறை அன்பளிப்புகளுக்கு மயங்கி குற்றவாளிகளைதான் பாதுகாக்கிறது

  • @lakshmit7903
    @lakshmit7903 2 роки тому +24

    நீங்கள் செய்தி வாசிப்பது நன்று!

  • @arcotkid2767
    @arcotkid2767 2 роки тому +46

    ஹோட்டலில் உள்ளவர்களுக்கு தொடர்பு இல்லை என்றால் மற்றவர்கள் போன் நம்பர் எப்படி கிடைக்கும்

  • @tamilkallai2.047
    @tamilkallai2.047 2 роки тому +55

    நாட்டுல என்ன நடக்குதுன்னு தெரியல சார்🏃

    • @theduddete7785
      @theduddete7785 2 роки тому +1

      இது கடைசி காலம் கொடிய காலமும் கூட

  • @karthickm4819
    @karthickm4819 2 роки тому +15

    நெறியாளர் வர்ணை அருமை

  • @தாய்தமிழ்-ர5ண
    @தாய்தமிழ்-ர5ண 2 роки тому +42

    அறிவியல்லின் ஆதிக்கம் இப்போது இதுதான் கலிகாலம்

  • @missbossy8032
    @missbossy8032 2 роки тому +16

    Hotel is sole responsible for checking a room for such hidden cameras before admitting people. Checkin and Checkout process is there for cleaning and clearing left outs including clearing bugs and hidden cameras to provide safe environment for the Hotel users.

  • @sivajosephpillai314
    @sivajosephpillai314 2 роки тому +3

    ஐயா விளக்கம் அருமையான கற்பனை விளக்கம் மாாபியயும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை ஓட்டலில் வேலை செய்யுரவன நல்ல சூலுக்கு எடுத்த எல்ல உண்மையையும் வெளிவரும்

  • @internationalaffairs6890
    @internationalaffairs6890 2 роки тому +29

    Hotels permission illama ithelam pannave mudiyathu. 2 Resons:
    1. If you are fixing a secret camera in a room electrical/soldering work needs to be done, without the hotel's permission no one can do this. After fixing the camera they have to come back to the same room to collect the videos, even if they book a room through online, how can they get the same room again?
    2. After collecting the videos, they should contact the couple, how do they know their contact details, only hotels know the contact numbers of the customers, so hotels should have shared the phone number of the customers with this fraud group.

  • @sivakumarkaruppiah1688
    @sivakumarkaruppiah1688 2 роки тому +59

    Internet மூலமாக எப்படி குறிபிட்ட Room மை புக் பன்ன முயும்?கண்டிப்பா ஓட்டல் Reception க்கு தொடர்பு இருக்கும்

    • @g.dharish6988
      @g.dharish6988 2 роки тому +3

      Correct sir epdi etha room marupadium ketaikum 🤔avanga phone number ketaikum 🤔

    • @sundarambals5770
      @sundarambals5770 2 роки тому +3

      200parsent unmai

    • @mannaan8825
      @mannaan8825 2 роки тому

      G.r.saaninathan pol aatkal iirukkumpothu kutrangal kuraiyaathu...

    • @gunasekardhanushkoty3452
      @gunasekardhanushkoty3452 2 роки тому +1

      இதே தான் கேமிராவை ஏடுக்க அதே ரூம் எப்படி கிடைத்தது இந்த கோணத்தில் விசாரித்தால் உண்மை வெளிச்சத்துக்கு வரும்

  • @rathnam1681
    @rathnam1681 2 роки тому +4

    தப்பு பண்றவங்களுக்கு கடுமையான தண்டனை குடுங்க அப்போ குற்றங்கள் குறையும்.

  • @finopaymentbankbalasubrama6926
    @finopaymentbankbalasubrama6926 2 роки тому +15

    இதுபோல தவறுகளுக்கு சவுதி அரேபியா போன்ற நாடுகளில் என்ன தண்டனை என்று இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்

  • @gsent100
    @gsent100 2 роки тому +12

    Without hotel support no one do ,this type of issues to they also enjoy

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 роки тому +2

    வீட்டைக் தவிர வெளியே எங்கேயும் O போடாதீங்க 🤣🤣🤣

  • @kidsparkacademySch
    @kidsparkacademySch 2 роки тому +9

    ROOM CHECK IN PANNUM POTHU CLIENTS BAG CHECK PANNANUM ITHA GOVERNMENT RULE AAGHANUM

  • @vinyhbk3311
    @vinyhbk3311 2 роки тому

    இதைப் பார்த்து திருந்துபவனை விட பல குற்றச் செயல்களுக்கு இந்த வீடியோ எடுத்துக்காட்டாக இருக்கிறது எனவே இந்த வீடியோ செய்தியினை தவிர்க்கவும்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 роки тому +13

    Oyo hotels ல கள்ள காதலர்கள் O போடுவாங்கன்னு கேள்வி .
    அந்த தம்பதிகளின் phone number எப்படி Mafia கு கிடைக்கும்‌😬😬🤔🤔. Information desk /receptionist may be involved . 🤣🤣🤣

  • @sathish389
    @sathish389 2 роки тому +2

    Kasu ponalum paravala nu, nalla brand hotel la thanganum pola 👍🏻

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 2 роки тому +2

    சமீபகாலமாக ஃபேஷன் என்ற பெயரில் புதியதாக திருமண ஆனவர்கள் நட்சத்திர ஹோட்டல்களில் முதலிரவை வைக்கிறார்கள்.காலக்கொடுமை

  • @muppalakalpana5380
    @muppalakalpana5380 2 роки тому +1

    Why are you not revealing the hotel names ?? Which will be helpful to everyone.

  • @jailaniabdulsuban4868
    @jailaniabdulsuban4868 2 роки тому +1

    Unmai Bro Parattykkal

  • @vivekananthan8586
    @vivekananthan8586 2 роки тому +3

    Pethavanga la yamathi padikura vayasula MTR panra puligos ku idhu dhaan sariyana kadivalam👌

  • @ragunathc8796
    @ragunathc8796 2 роки тому +4

    Hotel ku sampatham iruku... Phone number epadi avungaluku kedachichu? Kandipaa hotel la irunthu ph details and support pannirukanga..

  • @Kantasamy
    @Kantasamy 2 роки тому +8

    மாபிக்களுக்கு .ஏப்படி.நமது .செல்போன்.நெம்பர் .எப்படி.கிடைக்கிறது.அதைகண்டுபிடித்தால் .மாபியா.வை.பிடித்துவிடலாம்...

  • @laxmanpandian6981
    @laxmanpandian6981 2 роки тому

    Eppadi next time pokum pothu kuda same room And contact number kadaikum.. .. So hotel karanga help panranga

  • @star_star2
    @star_star2 2 роки тому +7

    அதெப்படி போலியாக சிம் கார்டு தயாரிக்க முடியும்

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 2 роки тому +1

    OYO. வேலையே இதுதானாம்

  • @dhamodharanraju2358
    @dhamodharanraju2358 2 роки тому +4

    Hotel management should have a system to find any such camera in every rooms.

    • @kaykaty719
      @kaykaty719 2 роки тому

      Yes before the new guest check in.

  • @sundarrajan9886
    @sundarrajan9886 2 роки тому +3

    Hotels must be required by law to ensure safety and privacy to their guests. Stringent laws must be enacted to hold the hotels accountable for the violation of privacy rights of their guests.

  • @shravyavelagapudi857
    @shravyavelagapudi857 2 роки тому +3

    How did mafia knows the mobile number of the guests who comes to stay in the hotel unless these hotel guys provide them. So hotel guys are also responsible for these activities

  • @Rajesh-fs9bt
    @Rajesh-fs9bt 2 роки тому +9

    அது தான் டவுட். போன் நம்பர் எப்படி கிடைக்கிறது.

  • @chitraperiyasamy8341
    @chitraperiyasamy8341 2 роки тому +7

    அதெப்படி இரு முறையும் ஒரே ரூம் கிடைக்கும்.?

  • @isacisac155
    @isacisac155 2 роки тому

    நண்பர்களே ஹோட்டல் வேலை செய்யும் என் நண்பர் சொன்ன தகவல்படி ஹோட்டலில் தங்குவது மிகவும் அபாயகரமானது

  • @thulasiarasu
    @thulasiarasu 2 роки тому +1

    இது ஹோட்டல் நிர்வாகத்தின் உதவியுடன் தான் நடந்திருக்கும்.
    Room Checkout செய்யும் போது, ஏன் Room full checkup செய்யாமல் போகிறது..
    ஒருலர் ரூமை காலி செய்யும் போது, Spy Camera, Explosives போன்ற ஏதையாவது விட்டு சென்றுள்ளார்களா என கண்காணிக்க வேண்டியது அவசியம்...
    அழிய வேண்டும் தீவிரவாதம்.....

  • @rajendranv9732
    @rajendranv9732 2 роки тому +6

    "ள்"-க்கும் "ல்"-க்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை அறியாமல் இவர் நீண்டகாலமாக எல்லாச் சொற்களுக்கும் ல், ல,லி,லீ லு,லூ..... என்றே செய்தி வாசித்துவருகிறார்.

  • @chriswin107
    @chriswin107 2 роки тому

    police arrest pandrangala?paravayillaye?

  • @krishnamurthyrajunaidu7599
    @krishnamurthyrajunaidu7599 2 роки тому +1

    Before occupying any room in any private lodge the room occupying person should get an assurance from the lodge owner that no secret CCTV camera is kept in the room. Then only the room may be occupied. In a latter date if any threatening call will come the lodge owner is responsible for the call. As and when the rooms are vecatted it is the bounden duty of the lodge owner to check up whether any secret TV was available in the room. If any such CCTV would be found out a report to police will have to be given for taking any leagal action.
    .

  • @subramaniants2286
    @subramaniants2286 2 роки тому +2

    காவல் துறையினர் தூங்கிக் கொண்டே இருக்கலாம்.

  • @manisurya3197
    @manisurya3197 2 роки тому +26

    Any SALEEM sir fans here!!!!!

  • @karuppaiyah6714
    @karuppaiyah6714 2 роки тому

    Naan kattila vera idatthula pottu
    Velaya arampipen

  • @yoga142153
    @yoga142153 2 роки тому

    இவருடைய ள் ழ் உச்சரிப்பை சரிசெய்ய மாட்டாரா??? பல வருடங்களாக இவர் ள் ஐ ல் என்றுதான் உச்சரிக்கின்றார்.... தயவுசெய்து அவருக்கு திருத்த உதவுங்கள்...

  • @kssps2009
    @kssps2009 2 роки тому

    நீங்கல். உங்கல்

  • @gkr8147
    @gkr8147 2 роки тому +3

    also all the GUESTS / PUBLIC can have this app in their mobile and do the self check when they check in.. to ensure camera-free environment and have a peaceful stay... but first it needs to be legally enforced and make hotel administration responsible to do this... hope this helps

  • @pattukkottaiassrafali.
    @pattukkottaiassrafali. 2 роки тому

    ஹோட்டல் மற்றும் ஹோட்டலில் பணிபுரிபவர்களாலேயே, இது திட்டமிட்டு நடத்தப்படுகின்றது. போன் நம்பரும் அவர்கள் மூலமமாகவே பறிமாறப்படுகின்றது .

  • @salavutheen374
    @salavutheen374 2 роки тому +2

    How this mafia get the contact numbers of the hotel customers?? Think

  • @naren.nnaren7289
    @naren.nnaren7289 2 роки тому

    Hotels has to take more safety measure while check in and check out by Guest .
    Mostly this kind threats target is money it may happen in Business class / Luxury hotel

  • @balakovai
    @balakovai 2 роки тому

    Hotel owner & management it self has become mafia, unless they did , then who commit this?

  • @rocketraja3505
    @rocketraja3505 2 роки тому

    Hotel la velai pakuravan contact details ah kuduka poran onum uthama puthiran ga ila

  • @girishvasudevan9109
    @girishvasudevan9109 2 роки тому +1

    How come they know the phone number of the couples ? Hotel employee might also be associated to this to know the phone number.

  • @senthilk494
    @senthilk494 2 роки тому +1

    Hotel ku Peru illaiyaa

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 2 роки тому

    Hotel manager and staffs are fully responsible. HOW.....? why the mafia getting the same rooms by hotel staff. The contact number also given by staff only to the mafias... With out hotel connection these fruads are not possible.

  • @gopalanravi6444
    @gopalanravi6444 2 роки тому

    Hotel galil thirumanam aana thambhdhigal ol Podaamal iruppadhu nanru,ammanamaaga kulaiyalum vendaam

  • @Sarapopup
    @Sarapopup 2 роки тому

    Ellam ok avanga pH no eppadi edukuranga

  • @krithika5853
    @krithika5853 2 роки тому

    Ivarudhan velraj ah?

  • @beinghuman5285
    @beinghuman5285 2 роки тому +4

    Hotel responsible for such lacuna must be closed.

  • @parthibanm8881
    @parthibanm8881 2 роки тому

    ph number epudi kidaichithu

  • @prabakarans2953
    @prabakarans2953 2 роки тому

    யோகி ஆதித்தனார் ஆட்சி செய்கிற மாநிலத்திலேயே இப்படி என்னையா சொல்றீங்க ஐயோ எனக்கு புல்லரிக்குது

  • @thanikavelbalakrishnan4717
    @thanikavelbalakrishnan4717 2 роки тому +1

    Only if punishments are hard these kind of people won’t do.. if it’s just cheating case these will do it as long as they get caught or if they know how to escape..

  • @vinyhbk3311
    @vinyhbk3311 2 роки тому

    Please hide this video it's bad example of new criminals

  • @raml2298
    @raml2298 2 роки тому

    Wat is the spot fine for this????

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 2 роки тому +1

    Hotelகேமரா இருக்காதா.

  • @capturetamizha
    @capturetamizha 2 роки тому +2

    தந்தி டிவி பார்பவரா நீங்கள் ?? உஷார்...

  • @ramasamy7371
    @ramasamy7371 2 роки тому

    Sari avangala suttu kollunga yen panna matranga

  • @ahamed3452
    @ahamed3452 2 роки тому +5

    Avanga contact no eppadi kidaikum🤔

    • @ஆனந்த்-ன1த
      @ஆனந்த்-ன1த 2 роки тому

      Athan🤔

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 2 роки тому +4

      Hotel இல் வேலை செய்பவர்களிடம் பணம் கொடுத்து விபரங்களை பெற்று இருக்கலாம்

    • @Nivasperumal
      @Nivasperumal 2 роки тому +1

      Room book panra apo aadhar card Mobil number kudutha than book panna mudium

    • @nanthakumars1844
      @nanthakumars1844 2 роки тому

      @@Nivasperumal antha mafia ku yepdi number kidaikuthunu kekkuranga

  • @abdulkhader1645
    @abdulkhader1645 2 роки тому

    இதுக்கு ஒரு App வந்து இருக்கு

    • @abdulkhader1645
      @abdulkhader1645 2 роки тому

      அதை Dewnload பண்ணிட்டு Room உள்ளே சொன்றால் அது தானக ஒலி எளுப்பும் முதலில் அதை Down panitu room உள்ளோ சொல்லுங்கள்

    • @shiningstar4635
      @shiningstar4635 2 роки тому

      என்ன app bro konjam soluga

  • @balasubramaniankm7310
    @balasubramaniankm7310 2 роки тому

    Basic mistake lies with the red light hotels,who are more interested only in money, by hook or crook , ill fate of India, Tamilnadu may not be an exception

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 2 роки тому +1

    Hotel தானே அந்த மாஃபியா

  • @sowbagyaraj4362
    @sowbagyaraj4362 2 роки тому +10

    இதிலிருந்து என்ன தெரிகிறது லைட்டா அணைக்கும் முன் லைட்டை அணைக்கனும்

  • @sathishkumar7333
    @sathishkumar7333 2 роки тому +1

    Eppudi thamizhaga police ku solluradhu...first SRIMADHI CASE solve panna sollu....

  • @TAMILSELVAN-xg7uq
    @TAMILSELVAN-xg7uq 2 роки тому +9

    இந்த ஆள எப்போது தூக்குவீங்க தாங்க முடியல

  • @RajKumar-ti8lu
    @RajKumar-ti8lu 2 роки тому

    How do they got customer number without management knowledge

  • @prabuprabu2118
    @prabuprabu2118 2 роки тому

    Arukkatha da

  • @Vasu_Bro
    @Vasu_Bro 2 роки тому +1

    Digital India 🤣😡

  • @kssps2009
    @kssps2009 2 роки тому

    மிரட்டுகிறார்கல்

  • @sivakumaraathi6242
    @sivakumaraathi6242 2 роки тому

    தன்டனை பத்தாது

  • @jcyril100
    @jcyril100 2 роки тому

    Police waste they can give fake id and address. The hotel should cross verify their address like how they check license of a person

  • @gopalakishnanv6381
    @gopalakishnanv6381 2 роки тому

    What are you trying to tell ji

    • @lifehackz8981
      @lifehackz8981 2 роки тому

      Don't have sex in the hotel rooms without checking the room thoroughly 😅😅

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 11 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤sk❤❤❤❤❤❤❤❤❤ SkHssBss

  • @csanthanraj4323
    @csanthanraj4323 2 роки тому +1

    Oh my god save the people more nonsense loose dogs kumbal create this type of tragedy

  • @Ravi5988
    @Ravi5988 2 роки тому +4

    ஒருநாள்.சும்மா இருந்தா என்ன?தேவைதான் இவங்களுக்கு

  • @dineshkumari294
    @dineshkumari294 2 роки тому

    Hey po da badu

  • @How_is..It9
    @How_is..It9 Рік тому

    நமது ஈவிஎம் மோசடி இதன் தலைமையா ❓😁😆😜

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 2 роки тому

    ஐயோ...பாவம்.....

  • @seshaseshaseshasesha8904
    @seshaseshaseshasesha8904 2 роки тому

    Hotel mangment cemara what working

  • @byahir87
    @byahir87 2 роки тому

    ஹோட்டல் காரனுவ தான் இதை செய்றானுவ னு வெளிப்படையா சொல்லு லே..

  • @anthonysamy5078
    @anthonysamy5078 2 роки тому

    Hôtels 🦮🦮👅👅💴💴💴🦮🦮👟👞👞👟👞👠⚰️⚰️ India hôtel