குழந்தைகள் செல்போன் பார்ப்பதால் கண் பார்வை பாதிக்குமா ? - சிங்கப்பூர் ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 29

  • @yogeshwaran3664
    @yogeshwaran3664 5 років тому +4

    பயனுள்ள தகவல் பாராட்டுக்கள் பல..........
    தொடுதிரைப் பேசியை எவ்வளவு நேரம் பயன்படுத்துவது சாலச்சிறந்தது என்பதை கூறினால் மேலும் பயனளிக்கும்.
    இந்தச் சிக்கலுக்கான தீர்வையும் விளக்கினால் நன்று.
    சிறுவர் மட்டுமல்லாமல் அனைவரையும் சிறைபிடித்துவிட்டது இந்தத் தொடுதிரைப்பேசி.
    எனவே இதனால் வரும் பாதிப்புகளைத் தவிற்கும் வழிமுறைகள் யாவை?

  • @SENTHIL11
    @SENTHIL11 5 років тому +9

    டாக்டர் நான் 10 வருஷமா புல் டைம் யூஸ் பன்னிட்டு இருகேன், முதலில் கம்ப்யூட்டர்
    இப்போது மொபைல், எனக்கு ஒன்றும் ஆகவில்லையே, ஏன்????
    ஏனென்றால் என்னுடைய சாப்பாடு, நான் அதிக அளவில் அனைத்து கீரை வகைகளும் சாப்பிடுவேன், கீரை நிறைய சேர்த்துக் கொண்டால் எந்த குறைபாடுகளும் வராது

  • @murugeshastudio
    @murugeshastudio 5 років тому +3

    True

  • @Akumaran7696
    @Akumaran7696 5 років тому +2

    Super bro😎

  • @shalinipak4644
    @shalinipak4644 3 роки тому +3

    அந்த டாக்டரே கண்ணாடி potrukkaaru 🤣😂

  • @makeskillsbetter6914
    @makeskillsbetter6914 3 роки тому +2

    மொபைலில் பெற்றோர்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு Setting 📱📵 Digital Wellbeing Parental Controls Tamil

  • @vijay-br2qb
    @vijay-br2qb 5 років тому +12

    Doctor um glass potuirrukaru!!! Y?????

  • @karthickm4151
    @karthickm4151 2 роки тому +1

    Apparam future la ellarum kannadi podra nelama kandippa varum pola

  • @Samyuktha369
    @Samyuktha369 5 років тому +11

    இந்த வீடியோவை எப்படி பார்ப்பது எப்படி குழந்தைகள்கிட்ட காட்டுவது!

    • @karthikr672
      @karthikr672 5 років тому

      SSS TMM 😂😂😂😂

  • @kmangalraj
    @kmangalraj 5 років тому +1

    Thanthi TV pathalum

  • @jenisonnirmal8503
    @jenisonnirmal8503 5 років тому +1

    சிங்கப்பூரில் தான் சிறுவர்களும்,சின்ன சிறு குழந்தைகள் அதிகமாக பயன் படுத்துகின்றனர்.சிங்கப்பூரில் யுகேஜி-ல இருந்து பள்ளிக்கு செல்லும் போதே விலையுர்ந்த ஸ்மார்ட் மொபைல் போணுட தான் பள்ளிக்கு செல்கிறார்கள் அப்போம் அத என்ன சொல்லப் போறிங்க...

  • @techjourney8064
    @techjourney8064 5 років тому +11

    Oh nooooo. Nanum thaan adiga ma use panra.

    • @sasikalasasikala8493
      @sasikalasasikala8493 5 років тому

      Tech Journey அப்படி என்றால் உங்களுக்கும் கண் பார்வை போச்சு.

    • @techjourney8064
      @techjourney8064 5 років тому

      @@sasikalasasikala8493 😰😰😰😰

  • @karthickm4151
    @karthickm4151 2 роки тому

    Government tha nalla modiva edukanum 🙏

  • @priyasathishyoutuber
    @priyasathishyoutuber 5 років тому +2

    Aaatadi😯😯😯

  • @Ka_da_vul
    @Ka_da_vul 5 років тому +5

    nee ya kannadi poturuka😂

  • @oneplus4105
    @oneplus4105 5 років тому +4

    I too have the same problem..my age is 16.

  • @karthikr672
    @karthikr672 5 років тому +2

    ithaiyeee ipothan kandu pudikarigala...

  • @rubanjoseph3229
    @rubanjoseph3229 5 років тому +1

    Omg

  • @saravananrajendiran6278
    @saravananrajendiran6278 5 років тому +4

    Dr ah kannadi potu irukanga

  • @dddiaries5679
    @dddiaries5679 5 років тому +1

    Ennanga pa singapore la panntranga America la reserch panntranga japan la research panntranga.... India la enna than pa research panntranga 🙆🙆

  • @KKSMAKINGS
    @KKSMAKINGS 5 років тому +4

    Dei doctor neene Kannadi potruka ithula engala solria

  • @akminibloopers7438
    @akminibloopers7438 5 років тому

    Dr .ra
    use specs