Gokulathu Pasukkalellam | கோகுலத்து பசுக்கள் | Tamil Devotional Video | S. Janaki | Krishnan Songs

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 300

  • @SaregamaBhakti
    @SaregamaBhakti  2 роки тому +22

    bit.ly/3PTADxU
    ऐसे और मनमोहक भजन ,आरती सुने के लिए subscribe कीजिए Saregama Bhakti

  • @v.ganeshanvg2876
    @v.ganeshanvg2876 2 роки тому +186

    யாதவ குலத்தில் பிறக்காமலே அக்கண்ணனை நினைக்க நான் என்ன தவம் செய்தேனோ....என் வாழ்வில் என்றும் உன்னை மறந்ததுமில்லை இனியும் மறப்பதும் இல்லை.....என்எண்ணங்கள் செயல்கள் யாவும் உன் திருவடியில் சரணம் கண்ணா....

    • @vairamashok4204
      @vairamashok4204 Рік тому +19

      எல்லா படைப்புகளிலும் நான் இருக்கிறேன் என்று சொன்னவர் கிருஷ்ண பரமாத்மா ! அவர் அவதரித்த அதே பாரதத்தில் தான் நாமும் பிறந்திருக்கிறோம். இதில் குலம் என்ன கோத்திரம் என்ன ! இறைவன் எல்லோருக்கும் பொதுவானவர்

    • @nishanthmylvahanam9460
      @nishanthmylvahanam9460 Рік тому +11

      ஐயா நான் இலங்கை, எங்கட ஊர்ல ஒரு கிருஷ்ணர் கோவில் இருந்திச்சு அந்த கோவில்ல எப்பவுமே ஒரு பெண் வந்து "கிருஷ்ணா உன்ன போல ஒரு கணவன் தான் எனக்கு வேணும்" என்டு ஒரே புலம்பல் ஒரு நாள் அந்த கோவில்ல வச்சி அந்த பெண்ணின் உயிர் பிரிந்தே போய்ட்டு.
      அந்த பெண்ணின் கடைசி வார்த்தை "கிருஷ்ணா"

    • @Bhuvaneswari-gd9kc
      @Bhuvaneswari-gd9kc Рік тому +3

      Krishna

    • @sureshjakkammel3198
      @sureshjakkammel3198 11 місяців тому +1

      Sem

    • @vinayagammari7884
      @vinayagammari7884 19 днів тому

      Enna ya mairu kulam kothiram nu, yaavarum manindhane ok

  • @Suba-sh1uj
    @Suba-sh1uj 4 місяці тому +12

    இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் ❤❤❤

  • @enrichingexchanges
    @enrichingexchanges 3 роки тому +52

    "படிப்பில்லாத ஆட்கள்கூட பாதத்திலே போய் விழுந்தால் வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணரே!" Wow...what a beautiful meaning! Where there is bhakthi, there is the best of knowledge. The literal meaning is, "even those without a smidgen of knowledge will get the entire essence of the vedas if they surrender to the feet of the Lord". Just one simple line in simple thamizh explaining the most exalted of all paths to the highest knowledge.

  • @thulasigopu8408
    @thulasigopu8408 6 місяців тому +8

    யாதவ குலத்தில் பிறந்த நாள் தான் பெருமையாக வாழ்கிறேன் அந்த கோபாலன் கோவிந்தன் ஆசீர்வாதம் பெற்று

  • @janakiammastatus
    @janakiammastatus 2 роки тому +40

    ஜானகி அம்மா கிருஷ்ணரின் மிக பெரிய பக்தை... I love you Janaki amma...
    Krishna 🌷🌹🙏🙏

  • @Preesai
    @Preesai Рік тому +4

    எனக்கு கிருஷ்ணனை ரொம்ப பிடிக்கும்❤....நான் கிருஷ்ணனின் ராசி நட்சத்திரமான ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தேன்..எனக்கு இந்த பிறவி தந்தது என் கிருஷ்ணன் தான்.... எனக்கு என்றென்றும் துணையாக என்னுடனே இருக்கிறார்.....நமோ நாராயணா

  • @manisvm1283
    @manisvm1283 4 роки тому +88

    கடவுள் என்றும் அனைத்து பிரஜைகளுக்கு சமமானவர் , 🙏🙏🙏

  • @குமரன்007
    @குமரன்007 3 роки тому +59

    என்றும் நம் தமிழ் மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்த பாடல் அதற்கு உரியவர் கிருஷ்ணன் ...🙏🙏🙏

  • @kumares8552
    @kumares8552 4 місяці тому +2

    நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று 👌🙏👏

  • @pvbalaji4379
    @pvbalaji4379 3 роки тому +15

    என்ன ஒரு குரல் வளம், இதைவிட இனிமை யான குரல் வளத்தை கேட்க முடியுமா ?

  • @indhumathi6633
    @indhumathi6633 4 роки тому +136

    இந்தப் பாடலைக் கேட்கும்போது ஒரு மன நிம்மதி

  • @suryareena4325
    @suryareena4325 3 роки тому +36

    இந்த பாடலை கேட்கும் போது மெய் மறந்தது கண்கள் மட்டும் அல்ல என் மனமும் தான்....

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    என் மாய கண்ணா உன்னை நினைக்கையிலே ஒவ்வொரு கனமும் வாழ்வில் ஆனந்தமே..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @SriRam-jw9cw
    @SriRam-jw9cw 2 роки тому +2

    Harae Raama Harae Raama Raama Raama Harae Harae...
    Harae Krishna Harae Krishna Krishna Krishna Harae Harae...
    Harae Raama Harae Raama Raama Raama Harae Harae...
    Harae Krishna Harae Krishna Krishna Krishna Harae Harae...
    Harae Raama Harae Raama Raama Raama Raama Harae Harae...
    Harae Krishna Harae Krishna Krishna Krishna Harae Harae...
    Jai Krishna. Unga Arulaala neenga engalukku oru velai vaangi thanthuteenga. Unga Arulaala intha velai engalukku nilaikavum intha velaiyil irrunthu naangal munaeravum neengathaan Krishna engalukku asirvathamum uthaviyum puriyanum...

  • @SivaKumar-uv1zs
    @SivaKumar-uv1zs 4 роки тому +25

    ஜானகி அம்மா வாய்ஸ் சூப்பர் கோகுலத்தில் கண்ணன் கிருஷ்ணனைப் போற்றுவோம்

    • @BuddingTalents
      @BuddingTalents Рік тому

      ua-cam.com/video/O9KQ3XwVpOk/v-deo.html&si=Nc302qa2DfiaDAk_

  • @vjramyayoutubevideos1776
    @vjramyayoutubevideos1776 3 роки тому +73

    என்ன தவம் செய்தேனோ கண்ணனின் யாதவ குலத்தில் பிறப்பதற்கு ❤️

  • @subshkumr5925
    @subshkumr5925 2 роки тому +1

    now i'm 7 months pregnant enakku krishnan vanthu pirakka neengal aasirvathiyungal🙏🏻🙏🏻🙏🏻

  • @sbalabala4938
    @sbalabala4938 4 роки тому +21

    கடமும் ஜானகி அவர்களின் தில்லானா குரலும் வேர லெவல்

  • @manikandanshanmugam3199
    @manikandanshanmugam3199 6 місяців тому +2

    அருமையான பாடல். எக்காலத்திலும் நிலைத்து நிற்கும்.

  • @suresharumugam6069
    @suresharumugam6069 4 місяці тому +1

    சிறுவயதில் கிராமத்தில் அதிகம் கேட்டு மெய்மறந்த பாடல்...

  • @k.sureshkumar7148
    @k.sureshkumar7148 6 років тому +68

    எஸ். ஜானகி அம்மா குரலுக்கு இணை யாரும் இல்லை

    • @adivineartofsouls7889
      @adivineartofsouls7889 2 роки тому

      இல்லை இல்லை ஸ்ரீ கிருஷ்ணா க்கு இணையா யாரும் illai🤣🤣🤣🤣😆😆😆😆😆😆😄😄😄😄💞💞💞💞💞💞

    • @adivineartofsouls7889
      @adivineartofsouls7889 2 роки тому

      அவன் புல்லாங்குழல் இசை போல் இது வரை ஒன்றும் இல்லை

    • @adivineartofsouls7889
      @adivineartofsouls7889 2 роки тому

      அவன் அழகு போல் இதுவரை ஒன்m இல்லை

  • @AnjugamRavishankar
    @AnjugamRavishankar Рік тому +1

    என்ன தவம் செய்தான் யாதவ குலத்தில் பிறக்க

  • @perumalperumal3307
    @perumalperumal3307 4 роки тому +13

    Janaki amma kural eppothume nallarukkum, krishnar aruloda song amazing

  • @VC-mb4tb
    @VC-mb4tb 4 роки тому +102

    யாதவனாய் பிறக்க மாதவம் செய்திட வேண்டும்

  • @arunathomas7676
    @arunathomas7676 Рік тому +2

    ஆகா என்ன. அருமை சொல்வது க்கு வார்த்தை இல்லை

  • @kboologam4279
    @kboologam4279 3 роки тому +5

    புல்லாங்குழல்வாசன்பெருமை
    பாடல்மூலம்கேட்கும்போது
    என்னேஅருமைஎன்னேஇனிமை
    கோவிந்தாகோவிந்தா

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Рік тому +1

    ஸ்ரீ கிருஷ்ணா போற்றி போற்றி போற்றி போற்றி

  • @radhakrishnanradhakrishnan2328
    @radhakrishnanradhakrishnan2328 19 днів тому

    ahahahaha ammmmmmaaaaaa

  • @nithyaraju5597
    @nithyaraju5597 4 роки тому +12

    ஜானகி அம்மா உங்களுக்கு நிகர்யரும் இல்லை

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb 2 роки тому +1

    അ ന്നേ യും 🙏ഈ ബു മി യി ൽ സ്നേഹി ച്ച എ ല്ലാ വ ർ ക്കും 🙏കോ ടി ന മ സ് ക്കാ രം 🙏🙏🙏അ ൻ ബേ 🙏🙏

  • @Angel-up4pc
    @Angel-up4pc 4 роки тому +15

    2:57 Omg.... He is soooo handsome...🥰😘😘😍😍😍❤️

  • @velunatarajanvelunatarajan9734
    @velunatarajanvelunatarajan9734 5 років тому +16

    80s krishna gaanam arumai SJ AMMA.

  • @v.arulkumarviswanathan4928
    @v.arulkumarviswanathan4928 3 роки тому +3

    மனிதனை படைத்தது இறைவணை புகழ்ந்து வணங்குவதற்க்கு

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb 2 роки тому +2

    അപ്പോ യാദവകുലം അതി ൽ നിങ്ങൾക്ക് ചങ്ങാതിമാർ ഉണ്ടോ എന്നാ ഈ പാട്ടൊന്നു കേട്ടാലോ 🙏🙏🙏

  • @Rajkumar-gr9er
    @Rajkumar-gr9er 5 років тому +18

    Iam convented to christian but i hear the song lam going to my childhood blouse my dad was devotee of lord balaji,& krishna.

  • @gayathrirajalingam2717
    @gayathrirajalingam2717 5 років тому +140

    பாடல்: கண்ணதாசன்
    தொகுப்பு: கிருஷ்ண கானம்
    கோகுலத்து பசுக்கள் எல்லாம்
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலுபடி பால் கறக்குது இராமாரி!
    கோகுலத்து பசுக்கள் எல்லாம்
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலுபடி பால் கறக்குது இராமாரி! - அந்த
    மோகனின் பேரைச் சொல்லி
    மூடி வைத்த பாத்திரத்தில்
    மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!
    அந்த
    மோகனின் பேரைச் சொல்லி
    மூடி வைத்த பாத்திரத்தில்
    மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!
    (இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
    இராமாரி அரே கிருஷ்ணாரி)
    கண்ணன் அவன் நடனமிட்டு
    காளிந்தியில் வென்ற பின்னால்
    தண்ணிப் பாம்பில்
    நஞ்சுமில்லை இராமாரி!
    கண்ணன் அவன் நடனமிட்டு
    காளிந்தியில் வென்ற பின்னால்
    தண்ணிப் பாம்பில்
    நஞ்சுமில்லை இராமாரி! - அவன்
    கனிஇதழில் பால் கொடுத்த
    பூதகியைக் கொன்ற பின்னால்
    அவன் கனிஇதழில் பால் கொடுத்த
    பூதகியைக் கொன்ற பின்னால்
    கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி!
    (இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
    இராமாரி அரே கிருஷ்ணாரி)
    கோகுலத்து பசுக்கள் எல்லாம்
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலுபடி பால் கறக்குது இராமாரி!
    குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
    கோவிந்தன் பெயரைச் சொன்னால்
    கழுத்திலுள்ள தாலி
    நிக்குது இராமாரி!
    குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
    கோவிந்தன் பெயரைச் சொன்னால்
    கழுத்திலுள்ள தாலி
    நிக்குது இராமாரி! - சேலை
    திருத்தும் போது அவன்பெயரை
    ஸ்ரீரங்கா என்று சொன்னால்
    சேலை திருத்தும் போது அவன்பெயரை
    ஸ்ரீரங்கா என்று சொன்னால்
    அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!
    (இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
    இராமாரி அரே கிருஷ்ணாரி)
    படிப்படியாய் மலையில் ஏறி
    பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
    பொடிப் பொடியாய்
    நொறுங்குதடி இராமாரி!
    படிப்படியாய் மலையில் ஏறி
    பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
    பொடிப் பொடியாய்
    நொறுங்குதடி இராமாரி! - அட
    படிப்பில்லாத ஆட்கள் கூட
    பாதத்திலே போய் விழுந்தால்
    அட படிப்பில்லாத ஆட்கள் கூட
    பாதத்திலே போய் விழுந்தால்
    வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
    வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
    கோகுலத்து பசுக்கள் எல்லாம்
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலுபடி பால் கறக்குது இராமாரி! -
    அந்த மோகனின் பேரைச் சொல்லி
    மூடி வைத்த பாத்திரத்தில்
    மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!
    (இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
    இராமாரி அரே கிருஷ்ணாரி)

    • @Melody_Marvels
      @Melody_Marvels 5 років тому

      Thank you sir

    • @muniasamymuniasamy5132
      @muniasamymuniasamy5132 5 років тому

      Gayathri rajalingam super madam.Govinda Hari Rama ,,,Sahasranama Vishnu

    • @sivaranjini6548
      @sivaranjini6548 4 роки тому

      Thanks 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @gausalyavel3224
      @gausalyavel3224 4 роки тому

      Thank you sir

    • @sindhusindhu363
      @sindhusindhu363 4 роки тому +3

      Romba. Nandri. NAA itha oru papperla eluthi vachiten inimel padichi padrathuku easy a irukkum yenna nanum mayakannannnoda fan 💘💘💘 ungalukku Kannan bakthargal sarbakga ennudaya 🧡 vanthanagal🧡👌👌👌👌👌👌

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 4 місяці тому

    I love krishna.. and janaki.. this song satisfies me as both are involved.

  • @shalini_govindarajan8236
    @shalini_govindarajan8236 4 роки тому +22

    I use to hear this song from my childhood near my house. There is a krishnar temple. Feeling elated

  • @klmurugandir6789
    @klmurugandir6789 3 роки тому +4

    வெர லெவல் குரல்.... !!!

  • @kayalvizhi2046
    @kayalvizhi2046 Рік тому +1

    ஶ்ரீ கிருஷ்ணா அய்யா போற்றி போற்றி

  • @sivakumarkumar4717
    @sivakumarkumar4717 3 роки тому +1

    wow..
    Janu mas..
    enimai....enimai....enimai

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 роки тому +16

    கவிஅரசர் கோபியராக மனம் மாறி
    எழுதியுள்ளார்.

  • @Valigalin_kadhali
    @Valigalin_kadhali 4 роки тому +1

    Entha padalkalukku nan enrum adimai srikrishna

  • @நந்தினி-ம7ற
    @நந்தினி-ம7ற 4 роки тому +8

    இந்தியா இந்து இந்தியா ஹிந்து ஹிந்துத்துவா ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️ ஜெய் ஸ்ரீராம் 🕉️🇮🇳🇮🇳🕉️🕉️🇮🇳💯🕉️ நண்பா 🇮🇳🇮🇳🕉️🕉️🇮🇳🇮🇳🕉️🕉️🇮🇳

    • @bg-jy3mt
      @bg-jy3mt 3 роки тому

      ராம் ராம்

  • @SathyaSathya-vc5vo
    @SathyaSathya-vc5vo 6 років тому +35

    My favourite Krishna song

  • @subibala457
    @subibala457 4 роки тому +24

    இந்து மதம் பொய் என்கிறார்கள், ,ஆனால் எகிப்தில் கிருஷ்ணபகவானின் கோயில் வேறு பெயரில் இருக்கிறது,,இப்போது எகிப்து அரசு பல லட்சம் கோடிகளால் புது பொழிவு செய்கிறது

    • @RajaRaja-zd7ln
      @RajaRaja-zd7ln 3 роки тому +2

      Indhu madham poi endru solbavargal poyyargal.

    • @blackbird1409
      @blackbird1409 3 роки тому

      இந்து மதம் பொய் இல்லை. இந்து மதத்தின் பெயரில் நடக்கும் அவலங்கள் தான் பொய் . கிருஷ்ணபகவான் ஏன் 4 வர்ணங்களை உண்டாக்கா போகிறார். அவர் என்ன மனிதனா..???

    • @kgajalakshmi3157
      @kgajalakshmi3157 3 роки тому +1

      பரம நாத்திகராய் இருந்தவரையே இந்த பாடலை எழுதவைத்துவிட்டார்
      நம் கண்ணன்.
      நாத்திகனாய் இருந்தபோது முத்தையா
      ஆத்திகனாய் மாறியபின்
      கண்ணதாசன்🙏🙏🙏

  • @jaik9321
    @jaik9321 4 роки тому +12

    Real Bliss what a lyrics, tone, music Krishna, Krishna

  • @healedlife6286
    @healedlife6286 4 роки тому +19

    My favorite part of the lyrics is.... Padipillatha aatkal kude paathathille poi Viluntha... Vedathukke porul vilangguthu Krishna ve

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏Kirshnaaa Kovinthaaa Narayanaaa Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa

  • @sundarmuthumari9606
    @sundarmuthumari9606 6 років тому +25

    மனதை மயக்கும் பாடல்

  • @gopalakannan2464
    @gopalakannan2464 5 років тому +13

    janaki amma vioce semma

  • @chandrasegaramdishan7118
    @chandrasegaramdishan7118 Рік тому +1

    மிகசிறந்த பாடல்..மனம் மெய்சிலிர்க்க வைக்கின்றது

  • @ARUNRAJ-yc2fb
    @ARUNRAJ-yc2fb 4 роки тому +16

    Remember my childhood sweet memories, nice song...

  • @susirose2930
    @susirose2930 Рік тому

    Soundqualityக்குவாழ்த்துக்கள்

  • @dhivyag8773
    @dhivyag8773 2 роки тому +1

    கோகுல கண்ணா🙏🏽🙏🏽🙏🏽

  • @rajalakshmin.r2395
    @rajalakshmin.r2395 3 роки тому +2

    🌹💖🥰🙏En Anbu Krishna💖 Krishna💖🙏 😍🌹

  • @vishnujpeg
    @vishnujpeg 3 роки тому +2

    என்ன ஒரு அருமையானா பாடல் 🙏🏼

  • @srinivasanprakash174
    @srinivasanprakash174 4 роки тому +1

    Hare Krishna Hare Rama
    Hare Radha Krishna
    Hare Sitaram

  • @sasirekha6285
    @sasirekha6285 6 років тому +14

    Very very very very super 😊😊

  • @voblack2675
    @voblack2675 4 роки тому +2

    Nan yathavan l like this song

  • @harichandran5385
    @harichandran5385 3 роки тому +5

    When i hear this all krishna kanam songs feeling elated myself

  • @muthulaxmiraju8238
    @muthulaxmiraju8238 6 років тому +22

    Beautiful song

  • @poonjselvipoonjselvi3638
    @poonjselvipoonjselvi3638 4 роки тому +19

    ❤ Heart melting 😍

  • @manikandadhas6738
    @manikandadhas6738 5 років тому +4

    hare krishna

  • @durgapackiyanathan8394
    @durgapackiyanathan8394 4 роки тому +112

    கோகுலத்துப் பசுக்கள் எல்லாம்
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலு படி பால் கறக்குது ராமாரி
    கோகுலத்துப் பசுக்கள் எல்லாம்
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலு படி பால் கரக்கது ராமாரே
    அந்த மோகனனின் பேரைச் சொல்லி
    மூடி வைத்த பாத்திரத்தில்
    மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி
    அந்த மோகனனின் பேரைச் சொல்லி
    மூடி வைத்த பாத்திரத்தில்
    மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி

    கண்ணன் அவன் நடனமிட்டு
    காளிந்தியை வென்ற பின்னால்
    தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை ராமாரி
    கண்ணன் அவன் நடனமிட்டு
    காளிந்தியை வென்ற பின்னால்
    தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை ராமாரி
    அவன் கனியிதழில் பால் குடித்து
    பூதகியைக் கொன்ற பின் தான்
    அவன் கனியிதழில் பால் குடித்து
    பூதகியைக் கொன்ற பின் தான்
    கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி
    கோகுலத்துப் பசுக்கள் எல்லாம்
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலு படி பால் கறக்குது ராமாரி

    குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
    கோவிந்தன் பெயரைச் சொன்னால்
    கழுத்தில் உள்ள தாலி மின்னுது ராமாரி
    குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
    கோவிந்தன் பெயரைச் சொன்னால்
    கழுத்தில் உள்ள தாலி மின்னுது ராமாரி
    சேலை திருத்தும் போது அவன் பெயரை
    ஸ்ரீரங்கா என்று சொன்னால்
    சேலை திருத்தும் போது அவன் பெயரை
    ஸ்ரீரங்கா என்று சொன்னால்
    அழுத்தமான சுகம் இருக்குது கிருஷ்ணாரி
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி
    படிப்படியாய் மலையில் ஏறி
    பக்தி செய்தால் துன்பம் எல்லாம்
    பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரி
    படிப்படியாய் மலையில் ஏறி
    பக்தி செய்தால் துன்பம் எல்லாம்
    பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரி
    அடி படிப்பில்லாத ஆட்கள் கூட
    பாதத்திலே போய் விழுந்தால்
    அடி படிப்பில்லாத ஆட்கள் கூட
    பாதத்திலே போய் விழுந்தால்
    வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி
    வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி
    கோகுலத்துப் பசுக்கள் எல்லாம்
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலு படி பால் கறக்குது ராமாரி
    அந்த மோகனனின் பேரைச் சொல்லி
    மூடி வைத்த பாத்திரத்தில்
    மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி

    • @lifesymphony2024
      @lifesymphony2024 4 роки тому +1

      Krishna songs ellam appadi tan irukum. Melt the hearts of the people who listen to it.

    • @lifesymphony2024
      @lifesymphony2024 4 роки тому

      Kanniyarin paal vanjam ellai krishnari.....Avan pathathile vilunthal, vethathukey porul kidaikithu, ramari.....NICE.

    • @yogananthan8276
      @yogananthan8276 4 роки тому

      இந்த பாட்டு கேட்டா மனசு நிம்மதியாக இருக்கு

    • @jayanthyprajith5807
      @jayanthyprajith5807 3 роки тому

      Wow great

    • @lakshmia4400
      @lakshmia4400 3 роки тому

      இந்த பாடல் ‌வரிகளை இப்போதுதான் படித்து பார்த்தேன்.அருமையாக உள்ளது

  • @shobanashopi6603
    @shobanashopi6603 6 років тому +14

    Awesome voice....👌👌👌

  • @venkydevendra4159
    @venkydevendra4159 4 роки тому +1

    Krishan krishan hari hari goviada hari

  • @utchimahaliuma6588
    @utchimahaliuma6588 2 роки тому

    நான் மிகவும் ரசித்த கண்ணன் பாடல்

  • @krishnankuttynairkomath1964
    @krishnankuttynairkomath1964 2 роки тому +2

    MALAYAYALAM VARIKALUM KOODEEE DISPLAY CHEYYUTTAAA👏👏👏❤❤❤🙏🙏🙏🌹🌹🌹😘😘😘💞💞💞

  • @kumares8552
    @kumares8552 2 роки тому

    நன்றி நன்று 🙏

  • @mariraj995
    @mariraj995 6 років тому +6

    Very very super song

  • @m.sezhil3173
    @m.sezhil3173 2 роки тому +1

    intha song enakku pudichirukku

  • @pasug
    @pasug 2 роки тому +2

    What a Great Song! Auspicious Song!

  • @murugandurai4217
    @murugandurai4217 6 років тому +9

    Jai krishna

  • @ജോസഫ്വിജയ്ആൻസി

    ശ്രീ കൃഷ്ണ ഗുരുവായൂരപ്പാ

  • @theenasaranyan36
    @theenasaranyan36 2 роки тому

    Hare krishna

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb 2 роки тому

    ആ ഹാ 🙏സൂ പ്പ ർ സൊ ങ് 🙏🙏🙏🙏🙏🙏

  • @manivannan1233
    @manivannan1233 6 років тому +8

    I love this song and I love janaki amma

  • @kalaiselvi428
    @kalaiselvi428 4 роки тому +8

    What a song amazing

  • @rameshsuperrethinasamy4379
    @rameshsuperrethinasamy4379 6 років тому +4

    Very very very very very nice songs

  • @eee_k.deepanraj5537
    @eee_k.deepanraj5537 4 роки тому +4

    This song create a good sense on haert

  • @janani1923
    @janani1923 4 роки тому +3

    Really melted

  • @sarathisaravana6196
    @sarathisaravana6196 2 роки тому +2

    When I listening this song peace of mind

  • @muthukrishnanmuthuvadivu4499
    @muthukrishnanmuthuvadivu4499 6 років тому +9

    Thanks janaki amma

  • @revathyshanmugam787
    @revathyshanmugam787 6 років тому +6

    Nice

  • @chithraivel1495
    @chithraivel1495 4 роки тому +5

    Rama Rama Rama❤️❤️❤️

  • @kaleeswarikaleeswari4874
    @kaleeswarikaleeswari4874 5 років тому +2

    Super padal

  • @sathishyashvin716
    @sathishyashvin716 3 роки тому +1

    My All time favourite song is krishnan

  • @ramamurthykumararaja3264
    @ramamurthykumararaja3264 6 років тому +8

    Hare krishna🙏🙏🙏

  • @srirams7474
    @srirams7474 4 роки тому +5

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா

  • @aswinikrishnamoorthy4318
    @aswinikrishnamoorthy4318 5 років тому +3

    Super song

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 2 роки тому

    இந்த பாடல் எந்த ஒரு அழகான நல்ல பலன் தரும்

  • @sundarapandi503
    @sundarapandi503 4 роки тому +1

    Very very beautiful song

  • @arasulog6274
    @arasulog6274 2 роки тому +1

    Madhava namo namo🙏🙏🙏🙏🙏

  • @KarthiKarthi-wh2tn
    @KarthiKarthi-wh2tn 4 роки тому +1

    Hari Krishna Krishna Hari

  • @abiramir4757
    @abiramir4757 6 років тому +17

    i love this song

  • @jaisvd5622
    @jaisvd5622 2 роки тому

    Pls upload மதுரா புரியில் ஒரு மன்னன் பாடல்..

  • @saranyasudharsan1465
    @saranyasudharsan1465 5 років тому +11

    En alagu pillai song appukutty pattukutty laddukutty Chelakutty

    • @athwikrg5285
      @athwikrg5285 5 років тому

      Saranya Sudharsan hvxhzn jdcc. Bhgvbvvbbckxkxpfkfotytidl khlv

  • @rajeswaran8234
    @rajeswaran8234 4 роки тому +1

    Super and nice song