கவிஞர் வாலியை நான் கடுமையாக விமர்சிக்கக் காரணம் ...? - James Vasanthan |Chai with Chithra |Part - 3

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • Part 1 : • என்னை மிகவும் கடுமையாக...
    Part 2 : • சம்பள பிரச்சனை காரணமாக...
    #touringtalkies #chaiwithchithra #vaali #vaalilyrics #jamesvasanthan #namuthukumar #ilaiyaraja
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 110

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 4 місяці тому +38

    மனதில் உள்ள நியாயமான கருத்தை சொல்வதற்கும் துணிவு வேண்டும். அது திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்களிடம் இன்று கண்டேன். இந்த சாய் வித் சித்ரா நேர்காணல் நிகழ்ச்சியின் மூலமாக. வாழ்த்துக்கள் சகோதரரே வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள் சித்ரா சார்.

  • @murugesansaravanan2050
    @murugesansaravanan2050 4 місяці тому +7

    எங்க திருச்சிகாரர் திரு ஜேம்ஸ் வசந்தன் அவர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்பியதற்கு சித்ரா லட்சுமணன் சார்பாக அவர்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசும் தன்மையுடைய ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் பேட்டியை இரண்டாவது நாளாக செவிமடுத்து வருகிறேன் மிகவும் அற்புதமாக இருக்கிறது அவரிடம் இன்னும் பல விஷயங்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம் இந்த பேட்டி மற்ற பேட்டிகளை விட சிறப்பாக அமையும் என்று நினைத்துக் கொண்டு மூன்றாவது நாளுக்காக நான் காத்திருக்கின்றேன்..
    முருகேசன் சரவணன்
    சவுதி அரேபியா

  • @N.Ramadurai
    @N.Ramadurai 11 годин тому

    சுவையான நேர்முகம்.மனதில் பட்டதை தைரியமாக சொல்லியிருக்கிறார் ஜேம்ஸ்வசந்த். சூப்பர்ப்

  • @sultan3538
    @sultan3538 4 місяці тому +79

    எல்லாருக்கும் சோப்பு போட்டு வாழ வேண்டிய ஒரு துறையில் மனதில் தோன்றும் கருத்தை வெளிப்படையாக பேசுவது ஒரு துணிச்சல்தான்

    • @jrajju
      @jrajju 4 місяці тому +3

      Oh is it 🤔?

    • @muraliramaraj8441
      @muraliramaraj8441 4 місяці тому +1

      Yes .... I also admire his open talk 👄 but that's the only reason that he has not reached the place where he should have been now in the music industry 😢

    • @AK-mf9ho
      @AK-mf9ho 4 місяці тому

      Ivan oru fraud..

    • @Good.69
      @Good.69 4 місяці тому

      மனதில் தோன்றுவதை சினிமா துறையில் அப்படியே வெளிபடுத்த கூடாது

    • @AK-mf9ho
      @AK-mf9ho 4 місяці тому +2

      This man will speak against anyone who is not in sync with the Dravidian ideology

  • @bharath6668
    @bharath6668 4 місяці тому +23

    வாலி காசுக்கா வேலை சொய்றேனு சொல்றது உண்மை எதார்த்தம், அதுக்காக அவரை பாடலாசிரியரா எதுக்கு மாட்டேனு சொல்றது அறியாமை.

    • @kamerakirukkalgal7747
      @kamerakirukkalgal7747 4 місяці тому +1

      Correct. Kaasuku vela seirathu thappu illa. Aana atha veliya sonna thaan thappu. 😂 and he himself says ellarum kaasukaga thaan vela seirom. Athu ellarukkum therinjathu thaan. Atha en veliya sollanum nu kekrapla 😂😂

    • @kabilanganesh3908
      @kabilanganesh3908 4 місяці тому

      கூலிக்காகாக ஏசுவையே தெருத்தெருவாக விக்கிற நாய்களுக்கு கவிஞர் வாலியின் அருமை தெரியாது...ஒரு முறை அவரின் கிருஷ்ணவிஜயம்,ரமனுஜகாவியம்,பாண்டவர்பூமி படித்து பார்த்து விட்டு அவரை பற்றி பேசுடா தே..பயலே

    • @JasmineSurya-nz2ij
      @JasmineSurya-nz2ij 3 місяці тому

      Thiru vaali avargal pala podhu medaigalil peatigalil dhudukku dhaan yaa paatu ezhudhurean endru avare solli irukkiraar.
      Tamizh thirai ulagil 5thalaimuraikku thannudiya irudhi moochu ulla varaikkum padalgal ezhudhiya ore kaaviya kavignar thiru Vaali avargal mattum dhaan.
      Avarai yaar vimarsanam seidhaalum sari
      Avarukku endru oru bench mark create seidhu vittu sendru irukkiraar.
      Legend is always a legend

  • @rajavelt9249
    @rajavelt9249 4 місяці тому +7

    திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்களே மிகவும் அருமை. தெள்ள தெளிவாக பேசுவது,உண்மையை பேசுவது, மனதில் பட்டதை பேசுவது, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்காமல் பேசுவது,நிகழ்ச்சியின் எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படவில்லை. திரு சித்ரா லக்ஷ்மணனுக்கு மிக்க நன்றி.

  • @manythiyagarajan3624
    @manythiyagarajan3624 4 місяці тому +17

    We need more guys like James Vasanthan. His views are strong and honest. He is not afraid to speak against ‘so called’ big guys! Very clear in his thought process. Lot of people like to live true life but couldn’t! He lives !!

    • @AK-mf9ho
      @AK-mf9ho 4 місяці тому

      He will speak against those who are not in sync with the Dravidian ideology. Chumma oru veeran range ku build up venaam

  • @vanaktoron5876
    @vanaktoron5876 4 місяці тому +9

    வசந்தன், உங்களுடைய இந்த இன்டெர்வியூவை முழுமையாக பார்த்துக்கொண்டு வருகிறேன். முதல் படத்திலையே உங்கள் திறமையை நிரூபித்து விட்டீர்கள்,மட்டுமல்ல நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்பது உங்கள் பேச்சில் தெரிகிறது. ஆனால், தனிப்பட்ட முறையில் இன்னொரு கலைஞனோடு மனக்கசப்போ, வெறுப்போ வருவது சினிமாவில் மிக அதிகம்,சகஜம். பப்ளிகில் ஒரு மிக சிறந்த,பழம்பெரும் கவிஞரை தாக்கி பேசுவதை தவிர்த்திருக்கலாம், குறைந்தது கொச்சைப்படுத்தலையாவது தவிர்த்திருக்கலாம். எப்படி உங்களுக்கும்,பலருக்கும் இளையராஜா உயிரோ, அதே தகுதி உள்ளவரே 'கவிஞர் வாலி'. எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் என்பதால் அடிக்கடி கோபமடைவார். எதையும் வெளிப்படையாக, நகைச்சுவையாக பேசுபவர். He is a legend !!!!, we should respect him.

  • @ab-tf5zu
    @ab-tf5zu 4 місяці тому +3

    கண்ணில் அன்பை தருவாளே மிக மிக அழகான பாடல்... இசை மற்றும் பாடல் வரிகள் மிக சிறப்பு...❤

  • @thamaraik1773
    @thamaraik1773 4 місяці тому +12

    Very interesting interview. James Vasanthan Sir speaks very honestly from his heart. A very good human being 👍❤️

  • @sureshkannan4899
    @sureshkannan4899 4 місяці тому +7

    எல்லாம் சரி தான் கடைசியாக வாலியை பற்றி பேசியது உண்மையை உறக்க சொன்னீங்க வசந்த் அவர்களே வாழ்த்துக்கள் நண்பரே

  • @muthumari9294
    @muthumari9294 4 місяці тому +5

    வசந்த் voice இப்ப கூட டாப் 10 வரிசை விமர்சனம் போல இருக்கு

  • @shiblyhasan8622
    @shiblyhasan8622 4 місяці тому +1

    வாலியின் சாதனைகள்
    வாலியின் பாடல்கள்
    வாலியின் காவியங்கள்
    வாலியின் அனுபவங்கள்
    இதையெல்லாம் தாண்டி அவர் காசு என்று பேசுவது உங்களுக்கு சங்கடம் என்றால் நீங்கள் தான் உங்கள் பார்வையை சரி செய்ய வேண்டும்..

    • @JasmineSurya-nz2ij
      @JasmineSurya-nz2ij 3 місяці тому

      Vali is a legend
      This man can't tell legends name vaali

  • @Murali-v7v
    @Murali-v7v 4 місяці тому +9

    He showed the line between super fan and devotee. He is a fan for Ilayaraja sir not a devotee

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 4 місяці тому +12

    ஜேம்ஸ் வசந்தனின் பேட்டிகள் எப்பவும் நேர்கொண்ட பார்வை தான்

  • @elamparithirama
    @elamparithirama Місяць тому

    "எல்லாமே சந்தர்ப்பம்
    கற்பிக்கும் தப்பர்தம்"
    இது வாலி ஐய்யா எழுதிய பாடல் உங்களுக்கு பொருந்தும்.

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 4 місяці тому +3

    **கடவுள் இருக்கிறார்**
    முழு முதற் கடவுளை அறிந்திருப்பவனும் மற்றும் முழுமுதற் கடவுளின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் அன்றாடம் அன்புடன் பின்பற்றுபவனே அதி புத்திசாலி. அவருக்கே இந்த உலகில் வாழ முழு தகுதி உள்ளது.
    முழு முதற் கடவுள் வழங்கிய சாஸ்திரத்திகளின் படி, இந்த உலகில் தோன்றிய அனைத்து கிரகங்களுக்கும், அண்டசராசரங்களுக்கும் மற்றும் இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் 800 கோடி மேற்பட்ட மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் யாரென்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்.
    பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும்
    முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் அவரின் பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
    பக்தர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும், உபதேசங்களையும், பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள், ஹரி நாம கீர்த்தனைகள் ஹரி நாம பஜனைகள் அன்புடன் பாடி 13:28 பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி அவருடைய அன்பை பெற்று பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நேரில் பார்த்து, பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
    ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
    தயவுசெய்து நீங்கள், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் அனுதினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ பழகுங்கள்.
    மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும். இஸ்கான் என்றால் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். இந்த உலகில் இஸ்கான் கோவில்கள் 900 மேற்பட்ட கிளைகள் உள்ளது. உங்கள் வீட்டின் அருகில் உள்ள இஸ்கான் கோவில் முகவரி தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள Google -லில் உள்ளே பாருங்கள் மற்றும்
    www.iskcon.com
    www.iskcondesiretrees.com
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
    ஹரே ராம ஹரே ராம,
    ராம ராம ஹரே ஹரே !
    இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
    நன்றிகள் !
    ஹரே கிருஷ்ண 🙏
    அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🌹
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி புத்திசாலியாக வாழ போகிறீர்களா அல்லது முட்டாள்களாக, நடை பிணங்களாக வாழ போகிறீர்களா ?
    சிந்தித்து செயலாற்றுங்கள்🙏🔥

  • @rgpchandru
    @rgpchandru 4 місяці тому

    தமிழ் திரை இசை பாடல் சிறந்த தொகுப்பில் இவரின் கண்கள் இரண்டால் பாடலும் ஒன்று. மிக சிறந்த பாடல்.

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 4 місяці тому +6

    மொத்தமா பத்து படத்துக்கு கூட இசை அமைத்தது இல்லை இந்த லட்சணத்தில் அறுபது வருடமாக பல ஆயிரக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல் வரிகளை கொடுத்த வாலியை விமர்சனம் செய்ய வந்து விட்டான் இவன் மேல் கூட பக்கத்து வீட்டு பெண் போலீஸில் புகார் கொடுத்து இருக்காங்க அது எதுக்கு என்று அவனை சொல்ல சொல்லுங்கள்

    • @arasilamparithi585
      @arasilamparithi585 3 місяці тому

      ஒரு படம் கூட இசையமைக்கவில்லை என்றாலும் ஒருவர் மீது விமர்சனம் வைக்கலாம். அதில் தவறு இல்லை. அவர் தன் தனிப்பட்ட கருத்தைக் கூறுகிறார். அதற்கு இசைக்கலைஞராகவோ, கவிஞராகவோ இருக்க வேண்டும் என்று இல்லை.

    • @JasmineSurya-nz2ij
      @JasmineSurya-nz2ij 3 місяці тому

      Thideer kodeeswaran
      aanaal ??oruvan sirupillaithanamaaga enna seivaano??
      Adharkku oru good example ivarum oruvar

  • @dnapolren
    @dnapolren 4 місяці тому +5

    Completely agree on his point about Valee.. why talk about money all the time? Agree one of the geniuses who stayed relevant until he died starting from 60s.. but certain qualities are not appreciable..

    • @wildearth281
      @wildearth281 4 місяці тому

      he talks for amusement content on stage..that is his style..nothing wrong!..Most actors demand super high salary if 1 movie becomes hit, but put false front, or act graciously in public! only!!!

  • @rajendranprasad4765
    @rajendranprasad4765 4 місяці тому +8

    வாலியை பற்றி தவறான விமர்சனம்.

    • @JasmineSurya-nz2ij
      @JasmineSurya-nz2ij 3 місяці тому

      Kaaviya kavignan thiru vaali avargalai patri yaar enna vimarsanam seidhaalum
      Avar endraikkum oru bench mark.
      He is always a legend.
      5ndhu thalaimurai Kanda ore kavignar yaarum illai
      Ini yaarum andha break udaikka povadhum illai

  • @vravi9386
    @vravi9386 4 місяці тому +6

    வாலியைப்பற்றி சொன்னது ஏற்றுக்கொள்ள முடியாது. கண்ணதாசனே எனக்கு அடுத்து வாலிதான் என்று சொன்னவர்.

    • @arasilamparithi585
      @arasilamparithi585 3 місяці тому

      வாலியின் திறமையை அவர் குறை கூறவில்லை. தவறான பிரயோகம், பொதுவில் தரம் இறங்கிய சொல்லாடல் என்கிறார்.

    • @JasmineSurya-nz2ij
      @JasmineSurya-nz2ij 3 місяці тому

      Sooriyanai paarthhu naai kuraithhadhu pola

  • @sargunaraahjansarguna3417
    @sargunaraahjansarguna3417 4 місяці тому +2

    Simply superb.Beautiful narration.

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 4 місяці тому

    வாலி பாடலாசிரியராக நீங்கள் சொன்ன கருத்தில் நானும் ஒத்துப் போகிறேன்

  • @தமிழினவிடுதலை
    @தமிழினவிடுதலை 4 місяці тому +3

    அருமையான தகவல்கள்...

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 місяці тому +1

    Vasanth bold speech, he is honest speaking

  • @gnadha123
    @gnadha123 4 місяці тому +6

    வாலியின் உயரம் என்ன உன் உயரம் என்ன சாதித்து விட்டது போல் வாலியை குறை சொல்கிறாய் வாலி வெளிப்படையாக பேசுவது உனக்கு எரிச்சல் ஏற்படுத்துதோ

    • @JasmineSurya-nz2ij
      @JasmineSurya-nz2ij 3 місяці тому

      5ndhu thalaimuraikku paadalgal ezhudhiya ore paadal aasiriyar
      Kaaviya kavignar vaali avargal mattume
      Avarai pol idharkku munbum yaarum paadalgal ezhudhiyadhum illa
      Ini yaarum ezhudha povadhum illai
      Avarai patri pesa yaarukkum ivaraiyum serthhu thagudhi yaarukkum illai.
      Mgr sivaji mudhal indraiya thalaimuraiyinar varaikkum avar kadaisi moochhu varaikkum kaalathirkku thagundhaar pola ezhudhi irukkuraar.
      Ivarukke theriya veandum
      Avarai patri pesuvadhuvadharkku ellam oru thagudhi irukkaa endru??

  • @upload8305
    @upload8305 4 місяці тому +4

    ஒரு கிரிக்கெட் போட்டியை விமர்சனம் செய்யும் எல்லாரும் கிரிக்கெட் வீரராய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

    • @Desperado-27
      @Desperado-27 4 місяці тому

      அடேங்கப்பா... என்ன ஒரு அறிவு.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 місяці тому +2

    ஜில்லா விட்டு பாடல் எனக்கு மிகவும் பிடீக்கும்.
    பாடல் ஆசிரியர் கிராமிய சொற்களை வைத்து பாடலை இயற்றியது பிரமாதம்.

  • @sandysubramaniyam
    @sandysubramaniyam 4 місяці тому +2

    நா canada ல 15 வருஷமா இருக்கேனு 5 வருஷமா சொல்லிக்கிட்டு இருக்காரு ஒருத்தர்...

  • @kasimusman
    @kasimusman 4 місяці тому +1

    ஆஹா ஓஹோ என புகழ்வோர் மத்தியில் ஜேம்ஸ் வசந்த் சார் தனது கருத்தை தெளிவாக பதிவு செய்திருக்கிறார்.
    இதில் எனக்கு உடன்பாடு இல்லை தெளிவாக சொல்கிறார்.

  • @narayanansundhararajan8286
    @narayanansundhararajan8286 4 місяці тому +4

    Vairamuthu didn’t write vulgar songs for money ???? Why pointing only Vaali because he accepted the fact? Most of the MGR songs celebrated by people today are written by Vaali😊

    • @Desperado-27
      @Desperado-27 4 місяці тому

      James might have some personal bad experience with vaali. That's why he is talking bad about him.

    • @JasmineSurya-nz2ij
      @JasmineSurya-nz2ij 3 місяці тому

      Infact kangal irandaal song is pakka church songs Christian tune.
      Ivar ellam kaaviya kavignar vaali avargal patri pesa thagudhi irukkiradhaa??
      Endru ivare satru yosithhu paarkka veandum

  • @saravananb2463
    @saravananb2463 4 місяці тому +1

    Aval anbai solvali super song all time best shot

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 4 місяці тому

    Well said ❤
    Vaali is money minded person..
    Only for money and chance he always appreciated Ilayaraja

    • @Desperado-27
      @Desperado-27 4 місяці тому

      Ilayaraja has been appreciated by everyone. Everyone is money minded only in the cine field. No one is there to do charity. Useless James Vasanthan spoke bad even about Ilayaraja,he can't achieve 1/100 th of what Ilayaraja has achieved

  • @cv8692
    @cv8692 4 місяці тому

    How can he communicate this clearly! love his articulation even though I might not agree with him 100%

  • @Kandansmani-hn9hh
    @Kandansmani-hn9hh 4 місяці тому

    Sir you are really great

  • @kumarm5961
    @kumarm5961 4 місяці тому +2

    Sir why u have to criticize vaali purposefully then u should not get salary for the sake of art

  • @DeepakKumar-vd9tr
    @DeepakKumar-vd9tr 4 місяці тому

    These kind of shows really nostalgic. When reminds us early talk shows. But now days the anchors try to over shadow the star guests, try to talk lot & thrust too much entertaining and the channels try to portray the anchors as star

  • @VishnuHB
    @VishnuHB 4 місяці тому

    I STILL LISTEN TO INDHA IRUVY DHAN SONG THE BEST CLUB SONG EVER

  • @sathikali8525
    @sathikali8525 4 місяці тому

    வாலி லெஜன்ட் அவர் கோணத்தில் அவர் கூறியது சரிதான் அதை அந்த வார்த்தையின் போக்கில் விட்டு விடுங்கள் ஜேம்ஸ் சார்...

  • @rameshkumar-he5nd
    @rameshkumar-he5nd 4 місяці тому

    james sir unga tamil romba nalla irukku

  • @sarasandan9374
    @sarasandan9374 4 місяці тому

    வாலி பற்றிய கருத்து அருமை. உ.ம்:- மாங்காய் திருடி திங்கிர பெண்னே ..,
    இளயராஜாவுக்கும் வைரமுத்து இவர்களுக்கு இடையிலான பிரச்சினையை இவர்தான் ஊதி பெரிதாக்கி குளிர்காய்ந்திருப்பாராயிருக்கும்

    • @Desperado-27
      @Desperado-27 4 місяці тому

      டேய் அரை லூசு, எதாவது ஒலாராத.

  • @indrajithsgian
    @indrajithsgian 4 місяці тому

    😍👑 15:37 Shreya Ghoshal ma'am ❤️

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 4 місяці тому +1

    *ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மஹா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள்,
    முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் உள்ளது. ஆகையால்,
    நீங்கள் பகவானின் புனித நாமத்தை சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் சொல்லலாம்
    *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,*
    *ராம ராம ஹரே ஹரே* !
    இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும்
    ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும்.
    கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மஹா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மகா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள்.
    பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும்
    முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
    ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் :
    ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள்.
    தயவுசெய்து, மேலே உள்ள பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
    திரேதா யுகத்தில்‌ 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும்‌ காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார்.
    நன்றிகள் 🙏
    ஓம் ஹ்ரீம் நம சிவாய !
    ஜெய் ஹனுமான் !
    ஜெய் ஶ்ரீராம் !
    ஜெய் ஶ்ரீ கிருஷ்ண !
    ஹரே கிருஷ்ண 🙏

  • @joelprince6584
    @joelprince6584 4 місяці тому

    Shirt Super Sir 🎉

  • @nandakumarvenkatesan6424
    @nandakumarvenkatesan6424 4 місяці тому +2

    James vadanthan composer? What a cruel joke?

  • @SUBHASHINI-rj5jg
    @SUBHASHINI-rj5jg 4 місяці тому

    Enakku migavum pidithamana nabar

  • @mohandass8609
    @mohandass8609 4 місяці тому +1

    Music fieldda vittu vandha biragu velippaiya pesuna yenna,pessaitti yenna.
    Enimae No Music Direction.
    Only YT vetti medai😂😂😂😂😂

  • @vicky-yp4dm
    @vicky-yp4dm 4 місяці тому +1

    Seeman anna interview

  • @karthickraman9315
    @karthickraman9315 4 місяці тому

    I love JV.❤

  • @sivagurur3010
    @sivagurur3010 4 місяці тому

    அழகாக தமிழ் பேசுகிறீர்கள் ஆனால் உங்கள் மாணவர்களாகவே இருந்தாலும் அனைவரையும் அவன் இவன் என்று பொதுவெளியில் பேசாமல் இருக்கலாமே

  • @rajarajan337
    @rajarajan337 4 місяці тому +2

    Ivar(n) orun Jadhi veriyan.. He wont like others ..

    • @JasmineSurya-nz2ij
      @JasmineSurya-nz2ij 3 місяці тому

      Exactly
      Sooriyan ai paarthhu naai kuraithadhu pola
      Ippadi vaali avargal patri pesi suya vilambaram thedugiraar
      Church il paadalalgal vaasithha indha orchestra music director
      Vaali avargal 5generation kavignar
      Kaalathirkku eetra vaaru thannai maatri konda oru legend.
      Kadaisi moochhu varaikkum padal hit koduthha avar peyarum pugazhum enge??
      Summa 10padangalukku isaivamaithha indha dubakoor enge??

  • @muralithiaga6897
    @muralithiaga6897 4 місяці тому +1

    I feel that he is just commenting badly about Vaali without knowing or understanding what kind of person he was. This is precisely his problem where he forms an opinion first and beats those persons in social media. Poor tolerance level. Must understand from other person’s perspective too which he doesn’t. Same is going to be there about Ilaiyaraja in the next episodes. சித்ரா sir already பத்த வச்சுட்டார் 😀

    • @arasilamparithi585
      @arasilamparithi585 3 місяці тому

      ஜேம்ஸ் வசந்தன் சிறு வயது பாலகன் இல்லை. அவர் சினிமாவுக்கு வந்ததுதான் 21 ஆம் நூற்றாண்டு. பிறந்தது, வளர்ந்தது 20 ஆம் நூற்றாண்டில் தான்.
      எப்படி எப்படி சமைஞ்சது எப்படி பாடல் வந்தபோது அவர் ஊடகப் பணி ஆற்றிக் கொண்டிருக்கிறார். வாலி அவர்கள் பாடல்களைக் கேட்டு வளர்ந்த பருவம் அவருக்கும் உண்டு. திரைத்துறைக்கு அவர் வரவில்லை என்றாலும் கூட, வாலி அவர்களைப் பற்றி இதே கருத்தை தான் கொண்டிருந்த இருப்பார். வாலி அவர்களைப் பற்றி கடுமையான விமர்சனம் கொண்டிருக்கும் எல்லோரையும் இப்படி கேட்டுவிட முடியுமா!?

  • @DarwinRaj-u7f
    @DarwinRaj-u7f 4 місяці тому +1

    Arumai.

  • @BabuNaidu-eg2jl
    @BabuNaidu-eg2jl 4 місяці тому

    😊👌👍🙏

  • @senthiltamilarasan3018
    @senthiltamilarasan3018 4 місяці тому +5

    18:22 its height of stupidity, cheap comment and view point, you are also working for money only..Vaali is immortal

  • @krithikah3958
    @krithikah3958 4 місяці тому

    God showed him his place in the industry for his attitude. 😂

  • @muthumari9294
    @muthumari9294 4 місяці тому

    வாலி காசு மேல காசு வந்தா

  • @srikartiram
    @srikartiram 4 місяці тому

    He is just using tactics. He is attacking celebrities and suprt stars and try to find fame from the critic.

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 4 місяці тому

    Chinmayee eats the tamil language. At times we cannot hear what she sings. In my opinion she is not a great singer as claimed to be.

  • @bmurali1960
    @bmurali1960 4 місяці тому

    Hi james ,it seems you are true to your ideas and expression, but your body language and speaking style feels to others that you are stubborn and not inclined to others opinion , except your known friends ,close nay be feels other way ,that you have to change

  • @venkatesangopalan3555
    @venkatesangopalan3555 4 місяці тому +1

    James is not a perfectionist and no one is for that matter. He is covering his interest and hatred for few people in the name of criticism. And he has not achieved anything great or our of ordinary for him to criticise legends in public domain. He is definitely above a common man but not created much of musical impact in people's lives other than few good songs for which he needs to be appreciated.

    • @arasilamparithi585
      @arasilamparithi585 3 місяці тому

      சாதாரண மனிதராக இருந்தாலும் விமர்சனம் யாரையும் செய்யலாம். அதற்கென்று தனித் தகுதி வளர்ப்பு அவசியம் இல்லை.

    • @venkatesangopalan3555
      @venkatesangopalan3555 3 місяці тому

      Yes any one can be critical, but then he can't be selective to suit his interests

    • @arasilamparithi585
      @arasilamparithi585 3 місяці тому

      @@venkatesangopalan3555 அதை மற்றவர் சொல்ல முடியாது. இந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, கேட்கப்பட்ட பெயர்களுக்கான பதில்களைத்தான் அவர் அளித்திருக்கிறார். கேட்கப்படாத ஒருவரை, கேட்கப்படாத தருணத்தில் விமர்சிக்கவில்லை. இது அவருடைய பார்வை, கருத்து. மாற்றுக் கருத்து கொள்வது அவரவர் உரிமை.
      வாலி அவர்கள் தன் ஆபாச எழுத்துக்கு எல்லோரும் காசுக்குதான் வேலை பார்க்கிறோம் என்ற முகமூடி இட்டுத் தப்பிக்கப் பார்த்தது பல தருணங்களில் நடந்த நிஜம். பணத்துக்காக வேலை செய்யும் எல்லோரும் நேரடி ஆபாச வார்த்தைகளை இட்டு பாடல் வரிகளை எழுதுவதில்லை. அதுதான் வித்தியாசம்.

  • @prasanthselvaraj3564
    @prasanthselvaraj3564 4 місяці тому

    நீயும் காசுக்குதான வேலை செய்யுற வாலியப்பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு

  • @travelindia4611
    @travelindia4611 4 місяці тому

    இவர் நேர்மையான மனிதன் என்று தோன்றுகிறது.

  • @Rrjk79
    @Rrjk79 4 місяці тому +1

    வாலி அவர்கள் மிக சிறந்த கவிஞர் & சிலேடை புலவர். ஆனால் எனக்கும் ஜேம்ஸ் வசந்தன் போன்றே கருந்து உண்டு.
    பணம் பணம் என்று அலைவார். தற்பெருமை அதிகம்.
    அவர் கைவண்ணத்தில் வந்த சில அஜால் குஜால் பாடல்கள். சமஞ்சது எப்படி?....,
    இன்னும் பல.

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 4 місяці тому

    Super sir❤

  • @dnarna7880
    @dnarna7880 4 місяці тому +2

    Vaali waste Vairamuthu super ah yara nee

  • @travelindia4611
    @travelindia4611 4 місяці тому

    14:29😂😂😂