நடு இரவில் பொழியும் கல் மழை...ஊருக்குள் புகுந்த குட்டிச்சாத்தான்?! அரண்டு கோயிலுக்கு ஓடி வந்த மக்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 194

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej 3 місяці тому +77

    கிராமம் முழுவதும் எவனாவது ஆட்டையே போடப்போகிறான்.

  • @Jayaprakash.J-qo6hj
    @Jayaprakash.J-qo6hj 3 місяці тому +135

    எப்பா இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க cctv ன்னு ஒரு சாமி இருக்கு அந்த சாமிய ஒவ்வொரு தெருவில் வச்சு கும்பிட்டா உங்க ஊரு பிரச்சனையை தீர்க்க முடியும் 🙏

    • @imuthukumar3640
      @imuthukumar3640 3 місяці тому +4

      திருடனை பிடிக்க போலீசுக்கு உதவி செய்யத்தான் எல்லாம் ஒன்னும் புடுங்க முடியாது.. தெய்வ சக்தி யேல்.முடியும்.நரெடி😂

    • @bruh-lo5wj
      @bruh-lo5wj 3 місяці тому +1

      😂😅

    • @Irfanaccidentman
      @Irfanaccidentman 3 місяці тому +1

      Unga poo la pona kannu theriyatha vinthu thanda née ipa comment potutu iruka😂😂

  • @Emdanmagan7085
    @Emdanmagan7085 3 місяці тому +1

    எங்கள் கிராமத்தில் இப்படித்தான் நடந்தது .கடைசியில் கள்ளகதான் காதலி வீட்டிற்கு செல்ல இப்படி செய்தது கண்டுபிடித்தோம்

  • @senthilkumaran1154
    @senthilkumaran1154 3 місяці тому +21

    எவனோ உயரமான இடத்தில் இருந்து எரிகிறான் அது மரமாக கூட இருக்கும் உடனே தேடுங்கள் மரங்களில்

  • @karthickp9210
    @karthickp9210 3 місяці тому +25

    இது இரத்திரி 7.00 மணிக்கு மேல் 190ரூபாய் குவாட்டர் குட்டிச்சாத்தான் செய்யும் வேலை தான் இது..

  • @__Arun__kumar__7
    @__Arun__kumar__7 3 місяці тому +105

    இதுக்குத்தான் படிங்கடா படிங்கடானு சொல்றது 😂😂.

    • @krishnansrinivasan8237
      @krishnansrinivasan8237 3 місяці тому +1

      கல் கல் ( படி, படி)

    • @ManojvmpManojvmp-l4n
      @ManojvmpManojvmp-l4n 3 місяці тому +5

      அறிவியல் மீறிய பல உண்மை இருக்கு bro

    • @jajmns3194
      @jajmns3194 3 місяці тому

      😂😂😂😂yo vere level nee 😂😂

    • @__Arun__kumar__7
      @__Arun__kumar__7 3 місяці тому +1

      @@ManojvmpManojvmp-l4n சரிதான் ப்ரோ. ஆனால் நீங்க சொல்ற அந்த விஷயத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.

    • @veraraman7674
      @veraraman7674 3 місяці тому +1

      Dei etha soriyaru unesco award vankuraya 😂padika solura 😂😂😂😂

  • @கமலநாதன்-ள1ச
    @கமலநாதன்-ள1ச 3 місяці тому +32

    மர்மமோ மண்ணாங்கட்டியோ எதுவும் இல்லை...😂 எவனோ ஒருத்தன் மொத்த ஊரையும் ஆட்டைய போட நடத்தும் திட்டம்....😂

  • @venkyc8405
    @venkyc8405 3 місяці тому +90

    எதோ. பேக்டறி. கட்ட. ப்ளானாக. இருக்குமோ

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 3 місяці тому +1

    உள் குத்து வேலை எங்கள் ஊரிலும் இந்த மாதிரி நடந்தது பெண்கள் சம்மந்தப்பட்ட சில்மிஷத்திற்காக ஒரு பக்கம் கல் எரிதல் மறு இடத்தில் திருடு போகும் இவ்வாறு நடந்தது

  • @muthukumar8300
    @muthukumar8300 3 місяці тому +6

    இதே பொல் முண்று ஆண்டுக்கு முன்பு சத்தியமங்கலம் வட்டம் ராஜன்நகர் கிராமத்திலும் கல் விலுந்துகொண்டிருந்தது ஊர் அரிந்த உண்மை

  • @moorthy-wz3bg
    @moorthy-wz3bg 3 місяці тому +37

    பகலில் கல் எறிந்தால் ஆளை பிடிக்கலாம்.

  • @உங்கள்நண்பன்நான்-ன5ர

    கண்டிப்பாக மனிதன் தான்

  • @rajeshrajesh-op8ft
    @rajeshrajesh-op8ft 3 місяці тому

    yepa...kallu vikkara velaikku.... ...yedurhu vikara velaya parungappa.... adirshtamana village

  • @govindarajansureshkumar8970
    @govindarajansureshkumar8970 3 місяці тому +37

    தலையில் கெல்மட்ட மாட்டிகிட்டு இரவில் தேடி பிடிக்கவேண்டியதுதானே

  • @prajan8197
    @prajan8197 3 місяці тому +157

    இது திராவிட குட்டிச்சாத்தான் என்று நினைக்கிறேன் 😂😂😂😂

    • @Nisha-js7dh
      @Nisha-js7dh 3 місяці тому +1

      😂😂😂

    • @பொ.சூரியா
      @பொ.சூரியா 3 місяці тому +4

      Yen bjp sathana irukatha???

    • @prajan8197
      @prajan8197 3 місяці тому +7

      @@பொ.சூரியா இருக்கலாம் ஆனால் அந்த குட்டி சாத்தான் தமிழ் நாட்டை ஆளவில்லை அது பெரிய பூதம்

    • @ZakirHussain-oz2oo
      @ZakirHussain-oz2oo 3 місяці тому +3

      நான் கூட ராமன் தான் சமாதில இருந்து வந்துட்டான் னோ

    • @prajan8197
      @prajan8197 3 місяці тому +2

      @@ZakirHussain-oz2oo அவன் இருந்தால் வரப்போரான் ராமன் வரனோ இல்லையோ ராமசாமியா கூட இருக்கலாம்

  • @யோகேஷ்வாறன்4544
    @யோகேஷ்வாறன்4544 3 місяці тому +1

    Veeran pandra velaipa ethu

  • @samayapuram.mariamman
    @samayapuram.mariamman 3 місяці тому +2

    Indha pei ootura samiyar laam enga da pooninga apprasandigala
    Niriayaa irrupingala pei ootura samiyar laam Inga konjam pooitu vaangalen

  • @padmanabhanandal1152
    @padmanabhanandal1152 3 місяці тому

    வெளிநாட்டில் இது போன்ற நடந்து கேள்வி பட்டதில்லை. இங்கு தன் அதுவும் கிராமங்களில் தான் நடக்கின்றது. யோசிக்க வேண்டிய விசயம்

  • @HariHaran-df2tn
    @HariHaran-df2tn 3 місяці тому +3

    Kai regai chek pannanum

  • @Mk-kumaresh
    @Mk-kumaresh 3 місяці тому +19

    Unga Koottathula yedho oru karupu aadu eruku kumaruuuu😂😂

  • @vimalas1441
    @vimalas1441 3 місяці тому

    Engga vettuku 2 street thalli indha mathiri 4 vettuku meala mattum kallu vilunthurukku naanay pathuruken eangga irunthu varuthunnu theriyathu kallu mattum oodu odachittu vilum naanay bayanthuruken

  • @VinoVinothganesan
    @VinoVinothganesan 3 місяці тому +1

    Epadi sikkathu o uurla evano panran

  • @KrishnaRaj-ch9gs
    @KrishnaRaj-ch9gs 3 місяці тому +18

    டிஜிட்டல் கேமரா போடுங்க அந்த கிராமம் பூரா ட்ரெயின் கேமரா விடுங்க. திருவிழா லைட் மாதிரி போடுங்க பாக்கெஸ்ட்.

  • @shivadhiprince
    @shivadhiprince 3 місяці тому +5

    தூரத்தில் இருந்து யாராவது ரப்பர் டியூபே வைத்து கல் ஏரிகின்றனரா... என்று.. ட்ரான் விட்டு பார்க்கவும்....

  • @samrajvoorhees
    @samrajvoorhees 3 місяці тому +1

    சிரிப்பு வருது

  • @VaseeK-zp2jx
    @VaseeK-zp2jx 3 місяці тому +20

    Watar dank la mela yeri paarunga

  • @villagecookinghandstamil6740
    @villagecookinghandstamil6740 3 місяці тому +34

    ஏன் ஊரை சுற்றி கேமரா வைங்க

  • @karthikeyanvelsamy3030
    @karthikeyanvelsamy3030 3 місяці тому +3

    Antha kiramam muluvathum trown camara and camara set panni kandupidikalam🧐🤔

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 3 місяці тому

    மிகவும் சக்த்தி வாய்ந்த டார்ச்லைட் வெளிச்சத்தை திடீர் என்று ஆன் செய்து ஊரில் பாரா உஷார் வரலாம் கூட அளவான லட்டி வைத்துக் கொள்ளவும் தற்காப்புக் காக மட்டுமே உபயோகிக்கவும் பிறரை அடிக்கக்கூடாது

  • @thangaraj658
    @thangaraj658 3 місяці тому +10

    என் வீட்டிலும் இதே போன்று வருட கணக்கில் கல் விழுந்து கொண்டிருந்தது.
    (Tirunelveli)

    • @user-yd6sz9tc1k
      @user-yd6sz9tc1k 3 місяці тому +2

      Thirudan kal aditchu paarppaan aal irukkangalaanu paarka

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 3 місяці тому

      அப்புறம் என்னாச்சி ?‌🤔

    • @thangaraj658
      @thangaraj658 3 місяці тому

      அப்புறம் வேலை இழந்தேன், குடும்பம் பிரிந்தது, நிம்மதி போச்சு தனி ஆளாயிட்டேன்.

  • @user-yd6sz9tc1k
    @user-yd6sz9tc1k 3 місяці тому

    Athu thirudanaa irukkum

  • @Jammyboy55
    @Jammyboy55 3 місяці тому +4

    Simply sarthu Ku Sema content pola ... Summavay Pei Pei nu peelaaa viduvan.. 😂😂

  • @raman4516
    @raman4516 3 місяці тому +47

    இது என்டா புது உருட்டு
    இது குட்டிசாத்தன் அல்ல. இவங்கள
    அந்த. இடத்திதை விட்டு விராட்டவே
    இந்தா குட்டிசாத்தன் வேலைகள் ...

  • @Murugan-z6t
    @Murugan-z6t 3 місяці тому +5

    அது என்ன நவரத்தினே கல்லாடா எவனோ வீசுனே செங்கல்டா 😂😂😂😂😂

  • @thambiraj8324
    @thambiraj8324 3 місяці тому +4

    எவனோ திமுக காரனா தான் இருப்பான்..

  • @pankajavallirajagopal4720
    @pankajavallirajagopal4720 3 місяці тому +24

    Fix CcTv camera

  • @NaveenNaveen-vg5ct
    @NaveenNaveen-vg5ct 3 місяці тому +3

    Ithe Mathiri enga oorlayum oru time nadanthuchu

  • @devagirigiri5987
    @devagirigiri5987 3 місяці тому

    இந்த காலத்தில் CCTV வைக்கவேன்டியது தானே

  • @childartsandwriting2086
    @childartsandwriting2086 3 місяці тому +1

    மனிதனைத் தவிர வேறு யாராலும் கற்களை தூக்கி வீசும் சக்தி கிடையாது

  • @Mayak-s2t
    @Mayak-s2t 3 місяці тому

    CCTV camera vaikalaya

  • @lovelysayu5603
    @lovelysayu5603 3 місяці тому

    Kalula finger print iruka nu parunga.... Iruntha athu manushan than... Glous potu irunthana onum panna mudiyathu😊

  • @VJvillage
    @VJvillage 3 місяці тому +7

    Agri drone use panni ipdi pannuranga, oora kaali panna ipdi pannuranga, ellorum ponathu apuram land ah use panikuvanga

  • @prakashp3997
    @prakashp3997 3 місяці тому +7

    எவனாவது உடன் பிறப்பா இருக்கும் 😂

  • @VJvillage
    @VJvillage 3 місяці тому +8

    Makkal anumathithal engal team Problem solve pannuvom

    • @mohanraj2826
      @mohanraj2826 3 місяці тому

      Kandeepa neenga indha problem ah solve pannalam

    • @mohanraj2826
      @mohanraj2826 3 місяці тому

      You are always welcome

    • @SarathKumar-bq6sq
      @SarathKumar-bq6sq 3 місяці тому

      உங்கள் ஊரில் ஆம்பள யாரும் இல்லையா.....
      தைரியமா போய் என்னவென்று பார்க்க vendiyathaan....

    • @parameswariravi4719
      @parameswariravi4719 3 місяці тому

      ​@@SarathKumar-bq6sqபெண்களும் தைரியமா போலாம்

  • @anbarasans418
    @anbarasans418 3 місяці тому +1

    Cctv set panuga pa hight ah iruka edathula vetla irunthute check panuga pa

  • @ranjith7886
    @ranjith7886 3 місяці тому +1

    Night la velurakallu pagalla yen villamattanguthu yosingada therkuripayalugala

  • @gnaneswaripeter4253
    @gnaneswaripeter4253 3 місяці тому

    Jesus can give deliverence!

  • @kingtamil-kd8it
    @kingtamil-kd8it 3 місяці тому +17

    ஜெய் ஶ்ரீ குட்டி சாத்தான் நமஹா

  • @user-yd6sz9tc1k
    @user-yd6sz9tc1k 3 місяці тому

    CCTV camera vaiunga

  • @ManiKandan-qn7ds
    @ManiKandan-qn7ds 3 місяці тому +1

    உளவியல் தெரிந்தவன் மனிதனை ஆள்வான். மக்களுக்கு நம்பிக்கைக்கும் உண்மைக்கும் உள்ள வேறுபாடு என்று தெரிகின்றதோ அன்றுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு.

  • @NaveenNaveen-vg5ct
    @NaveenNaveen-vg5ct 3 місяці тому

    Nambalukku therinjathu mattumtha unmai maththathella poi nu solla kudathu. Ulagam romba vithyasamanathu, inga naamba paakka vendiya vishayam naraya erukku

  • @VJvillage
    @VJvillage 3 місяці тому +5

    Drone use pannuranga

  • @jasondaane4763
    @jasondaane4763 3 місяці тому +2

    மலையை ஒடைக்கின்றார்களோ

  • @Gayathri19942
    @Gayathri19942 3 місяці тому +4

    எனக்கு தெரிஞ்சு கள்ள காதல் பண்ற ஜோடிகள் ஒன்றாக இருக்க நவீன ஏற்பாடாக இருக்கும்

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 3 місяці тому

      ஆமாம். "குட்டிகளுக்கு சிக்னல் கொடுக்கும் "சாத்தான்"களின் வேலையாக இருக்கலாம்.

  • @Sangeethaprabhu30589
    @Sangeethaprabhu30589 3 місяці тому

    CCTV camera vatcha therinjidum

  • @ashajayaraman9859
    @ashajayaraman9859 3 місяці тому

    சின்ன கல்லா?
    பெரிய கல்லா?

  • @VishaldassV-te4ki
    @VishaldassV-te4ki 3 місяці тому +1

    True 💯

  • @govadeva1615
    @govadeva1615 3 місяці тому +4

    அட இதெல்லாம் வதந்திகள். டைடல் பார்க் சிறுச்சேரி பக்கத்து ஊர் போலச்சேரி இங்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு இதே வதந்திகள். கடைசி பஸ்ஸை விட்டு இறங்கி யாரும் வரமாட்டார்கள் நான் தினமும் வருவேன். அந்தக் கல் என் மேலோ யார் மேலும் வீழ்ந்தது இல்லை.

  • @arunac5068
    @arunac5068 3 місяці тому +4

    யார் வீட்டுலயும் cctv இல்லையா

  • @jayalakshmir2484
    @jayalakshmir2484 3 місяці тому

    இது, அந்த காலத்தில் நடந்த, ஒரு விஷயம், குட்டிசாதாத்தான், இது போல் பிரச்சனை நிச்சயம், உண்டு, என் பாட்டி, தாத்தா கூட சொல்லுவாங்க

  • @MboobalanBoobal
    @MboobalanBoobal 3 місяці тому

    Stone fingerprint check Panna pothum

  • @RajKumar-cb9xp
    @RajKumar-cb9xp 3 місяці тому

    Unga oru karuppu aadu

  • @stephenstephen2970
    @stephenstephen2970 3 місяці тому

    நம்ம ஊருக்கு என்ன ஆச்சு Moovi

  • @sivaram3861
    @sivaram3861 3 місяці тому

    சொன்னாலும் புரியாது சில உலகாளும் வித்தைகள்.

  • @sathyarajnanjundagownder
    @sathyarajnanjundagownder 3 місяці тому +1

    அந்த குட்டி சாத்தான் நான் தான் உங்களால் கண்டுபிடிக்க முடியாது

  • @selvaRaj-ud1bz
    @selvaRaj-ud1bz 3 місяці тому

    குட்டி சாத்தான் வேலை தான் விநாயகர் பூஜைகள் செய்து முறைப்படி அன்னதானம் செய்ய கல் விழாது இது உவஅனுபவ உண்மை

  • @ManiKandan-qn7ds
    @ManiKandan-qn7ds 3 місяці тому

    உளவியல் தெரிந்தவன் மனிதனை ஆளுவான்.மக்களுக்கு நம்பிக்கைக்கும் உண்மைக்கும் உள்ள வேறுபாடு தெரிகிறதோ அன்றுதான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு.

  • @sironmani5747
    @sironmani5747 3 місяці тому

    இது மனிதனின் விளையாட்டு. குட்டி சாத்தானாக இருந்தால் கல் மாயமாகி விடும். எறிந்த இடத்தில் இருக்காது.

  • @kumarsuji2118
    @kumarsuji2118 3 місяці тому

    💯💯

  • @murugan9579
    @murugan9579 3 місяці тому

    அடேய் திருந்துங்கடா

  • @a.jnanban9147
    @a.jnanban9147 3 місяці тому

    அரசியல் வாதி யாராவது பெரிய அளவில் ஃபேக்டரி தொழிற்சாலை அமைக்க அந்த இடத்தை வளைத்துப் போட நினைத்து விட்டிருப்பான்.அடியாட்களை வைத்து குட்டிச்சாத்தான் விளையாட்டு விளையாடுகிறார் போலும்

  • @prasannayouarebetterenough3312
    @prasannayouarebetterenough3312 3 місяці тому

    Tron edhum suthudhanu parunga da

  • @senthil_Priya
    @senthil_Priya 3 місяці тому

    விண் கற்கள் விழும்....போல

  • @suriyasuriya1566
    @suriyasuriya1566 3 місяці тому

    Cct 🎉

  • @imuthukumar3640
    @imuthukumar3640 3 місяці тому

    இது 15 நாளைக்கு இருக்கும்

  • @mariajones9973
    @mariajones9973 3 місяці тому +1

    Ithu one of trick to get property very cheap....i think....and creating fear to leave the village and setting few visagirimi to say that it is done by kuttichathan...i think

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 місяці тому +1

    ஒருவருக்கும் தெரியாமல் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் குட்டி சாத்தான் கேமராவில் சிக்கிடும்😂😂😂

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 3 місяці тому

    அண்ணாமல தான் யா MP DMK ஓட்டு போட்டாங்கன்னு வைத்தெரிச்சல் BJP வேலை தான்😊😊😊😊😊😊

  • @always_you_25296
    @always_you_25296 3 місяці тому

    2:41 😂😂😂😂😂🤭🔥
    yakkoooo

  • @Nayantha5306
    @Nayantha5306 3 місяці тому +1

    அந்த ஊர் மக்களை காலி செய்ய பிளானா?

  • @todayvedi622
    @todayvedi622 3 місяці тому

    yenda oru camera vachingana theriyum da athu evanu😅

  • @subakumark1464
    @subakumark1464 3 місяці тому

    Hi

  • @kumarsuji2118
    @kumarsuji2118 3 місяці тому

    💯💯 குட்டி சாத்தான்

  • @நரசிம்மன்மு
    @நரசிம்மன்மு 3 місяці тому

    சாமி சிலை செய்யும் பொழுது சில மர்ம செய்யும் செயல்
    இவ்வாறு செய்தால் சிலை நன்றாக வரும் என்ற மூட நம்பிக்கை

  • @DEVILJIN8291
    @DEVILJIN8291 3 місяці тому +1

    அண்ணாமலை : நீலகிரி ல 2 டிகிரி வெப்பம் increes dmk காரணம்.ஊர்ல குட்டி சாத்தான் தொல்லை dmk தான் காரணம்.காலையில் ஆயி வரல dmk தான் காரணம்😂😂😂

  • @சித்தர்கள்நமஹ
    @சித்தர்கள்நமஹ 3 місяці тому +1

    சிறுவர்கள் விளையாட்டு 😂😂

  • @Rangaraj-nt9xv
    @Rangaraj-nt9xv 3 місяці тому +3

    Corporate want this land😂 scam

  • @ELAMAGIZHAN
    @ELAMAGIZHAN 3 місяці тому +1

    பரமா நல்லா படிங்க பரமா

  • @varunjeyaram
    @varunjeyaram 3 місяці тому

    Thunivey thunai jaishankar movie

  • @Jeminikaruppu
    @Jeminikaruppu 3 місяці тому +1

    இதுதான் திமுக வந்த சோதனை

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan2139 3 місяці тому

    மனித குட்டி சாத்தான் வேலை😂

  • @sivaranjanithanigachalam2414
    @sivaranjanithanigachalam2414 3 місяці тому

    Armstrong death thisai tirupava

  • @naga1779
    @naga1779 3 місяці тому

    Sooo funny

  • @babyjothika67
    @babyjothika67 3 місяці тому

    Athu evanachum hindikaran paakura velaya irukum😂 tirupur la thaan ella villagelayum hindikaran vandhutangala

  • @sahiyoutubechannel7405
    @sahiyoutubechannel7405 3 місяці тому

    Ivlo vitla oru CCTV camera kudava illa ithu oru uuru 😂😂

  • @arjunmallik5555
    @arjunmallik5555 3 місяці тому

    Enna kathai ithu ? Ha Ha

  • @Dhanmech07
    @Dhanmech07 3 місяці тому

    என்ன பொறுத்த வரை, செய்தி வாசிக்குற பொண்ணு தான் 🤔🤔 குட்டி சாத்தான். 😆😆 makeup kammiya poduma..❤❤

  • @nAarp
    @nAarp 3 місяці тому +4

    இது பொய் கல் விழுவதை வீடியோ எடுத்து காட்டு

  • @nithynaga6686
    @nithynaga6686 3 місяці тому

    Yaro gramatha viral akamudivu pannitnanga atha avangale yaro oruthar pathavelayaa irukumo😂😂😂😂

  • @VinoVinothganesan
    @VinoVinothganesan 3 місяці тому

    Ithu oru periya drama pa