Aadu Maipavanga Nanga - ஆடு மேய்ப்பவங்க நாங்க | கிறிஸ்து பிறப்பு பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 2

  • @williamalexander9223
    @williamalexander9223 Місяць тому +1

    *ஆடு மேயப்பவங்க நாங்க*
    நடுராத்திரியில் விண்ஜோதி கண்டோமுங்க
    கண்கலங்கி நிக்கயில காபிரியேல் தூதர் வந்து கர்த்தர் பிறந்த செய்திய சொன்னருங்க
    1
    பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்திலே
    மட்டுத் தொழுவினிலே பிறந்தாருண்ணு சொன்னாருங்க - 2
    அன்னைமரி மகவாய் புல்லனையின் மீதினில் பொன்னான பாலனைக் காண்பீர் என்றார்.
    லல் லா, லல் லா, லா....
    2
    தொழுவத்திலே பாலகனைக் கண்டோமுங்க
    அங்கே தொழுது பணிந்து காணிக்கையும் தந்தோமுங்க - 2
    மானிடரை மீட்கவே வந்தவரை வாழ்த்தியே
    ஆனந்தக் கூத்தாடி மகிழ்ந்தோமுங்க - 2
    லல் லா, லல் லா, லா....

  • @stephenrajs7064
    @stephenrajs7064 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏