இழவு வீட்டில் நடந்த சம்பவம் சிரிப்பலையில் நிறைந்த அரங்கம் | Shanmuga Vadivel Speech

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • திருவாரூர் புத்தகத் திருவிழாவில் நகைச்சுவை பேச்சாளர் சண்முகவடிவேல் குழுவினரின் பட்டிமன்றம்.
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com...
    #Video #India #Tamil | #pattimandram | #thiruvarur

КОМЕНТАРІ • 45

  • @katchimohideen2543
    @katchimohideen2543 2 місяці тому

    இவரின் நகைச்சுவை பட்டிமன்றத்தின் நிகழ்ச்சிகளை திரும்ப திரும்ப கேட்பதில் ஓர் சந்தோசம்.

  • @bhaskarkonamki5127
    @bhaskarkonamki5127 Рік тому +4

    I am a Telugu based person. But I know Tamil. I always use to Sir beautiful/useful experience speach.
    Thank you AYYA🙏

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 Рік тому +11

    புலவர் அய்யா அவர்கள் பேசும் போது நம்மால் உணர முடியும். நகைச்சுவை உணர்வையும் கலந்து கலவையாக அளிக்கும் அவரது பாணி தனி பாணி. எனது வணக்கம் சமர்ப்பணம்!?*

  • @amalalan3610
    @amalalan3610 Рік тому +8

    அய்யா நாங்களும் இப்படி நிகழ்வுக்கு மேளம் பூ மாலை எல்லாம் செட்டப் செய்து என்னுடைய வேனில் சென்றோம் ஆனால் அந்த பாடல் உயிரோடு இருந்தார் நாங்களும் காஃபி டீ சாப்பிட்டு திரும்பினோம்

  • @asokanp948
    @asokanp948 Рік тому +7

    அருமை. அருமை. அற்புதமான அறிவு கலந்த சொற்கள். வாழும் போது அணைத்து உயிர் இனத்தை மதித்து வாழ வேண்டும் என அய்யா சாண்முகவடிவேல் கூறியது நல்ல கருத்து உள்ளது. மிக்க நன்றி அய்யா

  • @mj585
    @mj585 Рік тому

    ❤🎉❤

  • @thangavelsrinic1842
    @thangavelsrinic1842 Рік тому +2

    😅நகைச்சுவை பேச்சில இவர் சூப்பர்

  • @MangaleswaranS
    @MangaleswaranS 2 місяці тому

    ஐயா, தாங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்ந்து வருவது எங்களுக்கு
    பெருமை. வாழ்க தங்கள் தமிழ்
    தொண்டு.

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 5 місяців тому

    ஏண்டா நல்லவர் பேச்சுக்கு நல்ல தலைப்ப
    போட்டா என்னா

  • @Palani.JJayaraman
    @Palani.JJayaraman 26 днів тому

    இரண்டவதுசாலமண்பைப்பையாவந்துவிட்டார்

  • @mariarathika4805
    @mariarathika4805 3 місяці тому

    ஐயா நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் எனவே டாக்டரிடம் செல்லாதீர்கள்

  • @j.muthukumarj.muthukumar1979
    @j.muthukumarj.muthukumar1979 Рік тому +2

    ஐயா நீங்கள் நீண்ட நாள் வாழ்க வளமுடன்

  • @kannann5225
    @kannann5225 Рік тому

    Oru Ez ahappu ,/asambavam nadantha veedu enru topic podavenum eppadi podakoodathu

  • @mohanperumal
    @mohanperumal Рік тому +5

    சபை நாகரிகம் தெரியாமல் மேடையில் பாதியில் எழுந்து சென்றவருக்கு வாழ்த்துகள்.

  • @govinthrajvikram
    @govinthrajvikram Рік тому

    இது உண்மை தான் ஆசை எங்க வீட்டிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சு

  • @rajaselvam6387
    @rajaselvam6387 9 місяців тому

    மாவு புளிக்கும் முடியல

  • @Arulmonililymercy.s.Arulmonili
    @Arulmonililymercy.s.Arulmonili 11 місяців тому

    He went One😮😮😮 bathroom

  • @mariasusai2746
    @mariasusai2746 Рік тому

    எல்லா கதையும் தெரியும் நைனா

  • @mayakrishnan9756
    @mayakrishnan9756 Рік тому

    புலவர் சொல் வயது யோசிக்க வைக்கிறது

  • @com.abduljaleel1351
    @com.abduljaleel1351 Рік тому +2

    😂❤

  • @MakeTheworld-z9q
    @MakeTheworld-z9q 10 місяців тому

    Mooda nambikaiyaal naam munnera mudiyala.

    • @MrKadappan
      @MrKadappan 8 місяців тому

      உன் அம்மா உன் பொண்டாட்டி உன் தங்கச்சி 3பேரையும் ஒண்ணா வச்சு ஓத்தா முன்னேற முடியும் ஆ மகனே

  • @dvelumayilone3955
    @dvelumayilone3955 Місяць тому

    பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் தமிழ்த் தேர்வு... இரண்டாம் தாள்... கட்டுரை வினாவிற்கு அவன் பசு மாடு குறித்து படித்து கொண்டு போனான்... ஆனால் துர் அதிஷ்டவசமாக தென்னை மரம் பற்றி கட்டுரை எழுதச் சொல்லி வினா வந்துவிட்டது... மாணவனுக்கு தர்ம சங்கடமாகி விட்டது..சரி நடப்பது நடக்கட்டும் என்று அவன் பசு மாடு குறித்து தான் படித்தவற்றை எல்லாம் எழுதினான்...பசு மாடு பால் தரும்..பசுவை தெய்வமாக வணங்குவார்கள்..பசு சாணம் கோமியம் ஆகியவை உரமாக பயன்படும் என்று ஒன்று விடாமல் எழுதிவிட்டு இப்பேர்பட்ட பசுவை தென்னை மரத்தில் கட்டி வைப்பார்கள் என்று முடித்தான்... அதுபோல எல்லா பட்டிமன்ற பேச்சாளர்களும் நாலைந்து ஜோக்குகள் கதைகள் விஷயங்களை மட்டும் வைத்துக் கொண்டு தலைப்பிற்கு ஏற்றார் போல அதை மாற்றி பேசுவது வாடிக்கையாகி விட்டது... யாரும் புதிதாக ஜோக்குகளோ கதைகளையோ செய்திகளையோ சொல்வதில்லை.. ஊடகங்கள் இல்லாத போது கேட்க நன்றாக இருந்தது... இப்போது இவர்களின் பேச்சை ஊடகங்கள் வாயிலாக கேட்ட கதைகள் கேட்ட ஜோக்குகள் கேட்ட விஷயங்களையே திரும்ப திரும்ப கேட்கும் போது அவர்கள் ஊருணி அல்ல குட்டைகள் என்பது தெளிவாக தெரிந்து விடுகிறது...

  • @ravindrancoomaraswamy7768
    @ravindrancoomaraswamy7768 Рік тому

    So many times repetition since long..😊

  • @selvarajvelayutham3299
    @selvarajvelayutham3299 Рік тому

    Really real talk

  • @DharamaSivam
    @DharamaSivam Рік тому

    😢😢😢😮

  • @SriniVasan-si9mv
    @SriniVasan-si9mv 7 місяців тому

    புலவரேறே வாழ்க நீ எம்மான்.சீனிவாசன்.

  • @thenmozhi-ze9tj
    @thenmozhi-ze9tj Рік тому +2

    1

  • @philominraj3089
    @philominraj3089 8 місяців тому

    ml .. .😅

  • @balanr1729
    @balanr1729 Рік тому +20

    அரைத்த மாவு அறைக்க படுகிறது. குடிகாரனுக்கு நினைவு கம்மி.

    • @ravikumarg2309
      @ravikumarg2309 Рік тому +9

      அயோக்கியன் ...இல்ல..யோக்கியன் ...நீர்...பேசும் கேட்போம் ....

    • @VeluveluVeluvelu-pr2dh
      @VeluveluVeluvelu-pr2dh Рік тому

      ​@@ravikumarg2309qqqq😂😂😂qqqq😂

    • @pechimuthur5848
      @pechimuthur5848 Рік тому

      அவர் வயதுக்கு
      அவரது அறிவுத்திறமை
      அவரது அனுபவம் பேச்சுத்திறமையுடன் ஒப்பிடும்போது...அவரை விமர்சனம் செய்பவர்களேஅவர் கால் தூசிக்கு ஈடாகமாட்டீர்கள்.

    • @kugarubantharma3186
      @kugarubantharma3186 Рік тому

      ​@@ravikumarg2309😊😊😊😊😊😊😊

    • @jagadeesankrishnan1845
      @jagadeesankrishnan1845 10 місяців тому +1

      கேட்கும் மக்கள் புதியவர்கள்... ஆகவே தவறல்ல...

  • @mariasusai2746
    @mariasusai2746 Рік тому

    மூடினு கிளம்பு