சலூன் கடையில் பிறந்த ஞானம்! சண்முக வடிவேல் நகைச்சுவை பேச்சு Comedy l Speech l Shanmuga Vadivel

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2022
  • #comedyspeech #Shanmugavadivel #tamilspeech
    சலூன் கடையில் பிறந்த ஞானம்! சண்முக வடிவேல் நகைச்சுவை பேச்சு Comedy l Speech l Shanmuga Vadivel
    Vi Talkz is an entertainment channel belongs to VI Digital Media Network brings you exciting content such as Comedy Show, Pattimandram, Speeches, entertainment programs and many more
    Vi Talkz, Vi Talks, tamil desiyam, dravidam, nationality, pattimandram, events and reasons around the world, science, social activities, right wing speeches, left wing speeches, idealogy, tamil cinema events, tamil cinema speeches, v talks, v talkz, we talkz, we talks, interviews, comedy speeches, interviews, comedy speeches, book review, comedy pattimandram
    Strictly No Politics..

КОМЕНТАРІ • 63

  • @prof.dr.j.hajagani7083
    @prof.dr.j.hajagani7083 Рік тому +21

    வகுப்பில் சிறுவனாக அமர்ந்து ஐயாவின் உரை கேட்டவன். ஐயாவுடன் நடந்து கொண்டே உரை கேட்டுள்ளேன்.
    சகசொற்பொழிவாளராக மேடையில் அமர்ந்தும் அவர் உரை கேட்டுள்ளேன்.
    எப்போதும் கலையாதது வியப்பு.
    எப்போதும் வளரும் அவர் மீது மதிப்பு.

  • @mbalubaby4575
    @mbalubaby4575 Рік тому +9

    சூப்பர் சூப்பர் சார். சேவை செய்தால் நம்மை கடவுள் விரும்புவார் என்ற செய்தி பிரமாதம்.

  • @muthuselvam1608
    @muthuselvam1608 Рік тому +2

    அனைவரையும் நேசித்தால் யாரையும் திட்ட மனசு வராது. இதுபோல் மிக அருமையான கருத்துக்கள் பல இயல்பான நடை. இலக்கிய எடுத்துகாட்டு ஆக அருமை., அருமை

  • @sivakarthi7044
    @sivakarthi7044 Рік тому +5

    அற்புதமான பதிவு..!..!...!! நமசிவாய

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 Рік тому +1

    அருமையான, இயல்பான பேச்சு.
    நன்றி!
    வணக்கம்.

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal Рік тому +7

    நல்ல கதைகள்... மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இறைவா🎉🎊🎉🎊🎉🎊

  • @marthuvarmani5522
    @marthuvarmani5522 Рік тому +5

    நகைச்சுவையான பேச்சு ஆனால் உண்மைய 😄😄😄

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 Рік тому +3

    நான் தப்பா நினைதுவிட்டேன் சார், இன்றைக்கும் நீங்கள் சொன்னதையேதான் சொல்வீர்கள் என்று, ஆனால் எல்லாம் நான் உங்களிடம் இதுவரரை கேட்டிராததை கேட்டேன். அருமை.

  • @sivaganesh8428
    @sivaganesh8428 Рік тому +8

    பேசுக உண்மை பிறக்கும் நன்மை

  • @ranganathanlatha8569
    @ranganathanlatha8569 Рік тому +2

    Super sirappu

  • @raniharish7165
    @raniharish7165 Рік тому +1

    Super duper

  • @smuniyappan3633
    @smuniyappan3633 Рік тому +2

    அருமை அருமை

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 Рік тому +4

    Super

  • @rkgokul1
    @rkgokul1 Рік тому +4

    Recall my school days..My Tamil teacher .. His own lyric was Pandyan oonjalil aadi asaidha paithamizh annaye nee amma..

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 Рік тому +2

    Good advice

  • @mathi1976
    @mathi1976 Рік тому +4

    My Tamil Teacher. Sir you got the cool hair cut among all my teachers. I love to be in his class, still remember like yesterday. Mr. Gopal, Mr. Sankaran, Mr. Santhana Krishnan I am blessed to have that 2 years of school time.(1990)

  • @anandapadmanaban4729
    @anandapadmanaban4729 Рік тому

    சிறப்பு ஐயா

  • @subramaniants2286
    @subramaniants2286 Рік тому +6

    நல்ல மற்றும் தேவையான தகவல்கள். சார், உங்கள் தமிழும், நீங்கள் சொல்லும் விதமும் அருமை.

  • @umarsingh4330
    @umarsingh4330 Рік тому

    மிக அருமை நன்றி

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому

    இயல்பான பேச்சு... அருமை... வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @v.navaneethakrishnanv.nava929
    @v.navaneethakrishnanv.nava929 Рік тому +4

    Super speech

  • @veerasenan9700
    @veerasenan9700 Рік тому +13

    தொடக்க காலத்தில் திமுக வளர்வதற்கு முக்கிய காரணமே சலூன் கடைகளும் வாடகை சைக்கிள் கம்பெனி கடைகளும் தான் காரணம்

    • @sarangapanirajagopalan851
      @sarangapanirajagopalan851 Рік тому +2

      Now, Corruption, Collection and Commission are the methods adopted for developing the party..

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Рік тому

      @@sarangapanirajagopalan851 vanthuttane nool yellaru poirunga , Ivan dupe master, namma uyirke vettu vachidivan.

  • @Angarayan
    @Angarayan Рік тому +1

    Superb speech. Enjoyable and motivational. Let us try todob atleast one random act of kindness every day. It will transform us in so many resplendent ways. Salutations to you Sir.

  • @user-wr3ky8rh7r
    @user-wr3ky8rh7r Рік тому

    அருமை

  • @user-op1pz6ft2y
    @user-op1pz6ft2y Рік тому +1

    நிகழ்கால சித்தர்

  • @srinivasanvenkateswarlu6203
    @srinivasanvenkateswarlu6203 Рік тому +7

    ஆன்மீகம் மூலம் சீர்திருத்த கருத்து கூறி எல்லோருக்கும் எளிதாக புரிய வைக்கும் பக்குவம் நன்று

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Рік тому

    நன்றிகள்

  • @nagarajanraja7222
    @nagarajanraja7222 Рік тому +1

    ஐயா, சிறந்த பொக்கிஷம் ,வாழ்க வளமுடன்

  • @srinivasan2299
    @srinivasan2299 Рік тому +2

    VANAKKAM SIR, NALLA AREVU,SENTHANAI, NAGAISUVAI PECHU

  • @kingjsingh9739
    @kingjsingh9739 Рік тому +1

    மனித நேயமே கடவுள்

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Рік тому

    ஆர்பாட்டமில்லா நகைச்சுவை

  • @lokeshj8819
    @lokeshj8819 Рік тому +2

    Unnai neesibathu Pol perarai neesi -Jesus.

  • @sssbrothersintegratedfarm4427

    Arumai ayya

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 2 місяці тому

    முடி திருத்தும் கடைகள் அறிவுப் பள்ளிகள். உலக விஷயங்கள், ஊர் விஷயங்கள் அனைத்தும் அலசப்பட்டு, விவாதிக்கப்பட்டு, முடிவெடுக்கப்பட்டு
    செயலாக்கம் நடைபெறும்
    பயிலரங்கங்கள்.

  • @nithiyananthansinnathamby5742

    kodiyil vankuvar

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Рік тому +7

    பட்டினிக்கு தீனி கெட்ட பின்பு ஞானி.

  • @nithiyananthansinnathamby5742

    hi hi

  • @meeransahib3066
    @meeransahib3066 Рік тому

    சண்முக சகோ தர re நபி ஸல்
    அவர்களின் வரலாறு உங்கள்
    நாவால் கேட்க வேண்டும்

    • @narayanajothi5351
      @narayanajothi5351 Рік тому

      நல்ல யோசனை (ஆசை) ஒரு மதத்தின் பெருமையை மாற்று மதத்தினர் கூறும்பொழுது மனிதம், சகிப்புத்தன்மை அல்ல இணக்கம் உண்டாகும்.

  • @lokeshj8819
    @lokeshj8819 Рік тому +2

    Kartharukku payapuduthely Gananthin Arambam.Hallelujah Praise the lord.

    • @ramanathanm7130
      @ramanathanm7130 Рік тому +1

      யார் அவர் கர்த்தர்? எந்த மொழியில் இருந்து எடுக்கப்பட்ட வார்த்தை. கர்த்தர் என்றால் என்ன பொருள்?
      அல்லேலூயா என்றால் என்ன பொருள்?
      உனக்காவது அதற்கு பொருள் தெரியுமா?

    • @lokeshj8819
      @lokeshj8819 Рік тому

      @@ramanathanm7130 Anna Karthar endral thamizhil Ulagathai kakindra kadavul.Hallelujah Enpathu Hebrew Mozhi etan artham Halle- endral serva vallamyulla Devanku
      Lujah -endral mugamai undavathaga.

    • @ramanathanm7130
      @ramanathanm7130 Рік тому

      @@lokeshj8819அல்லேலூயா என்பது ஹீப்ரு மொழி வார்த்தை என்று விளக்கியதற்கு நன்றி🙏 அதேவேளையில் கர்த்தர் என்பது எந்த மொழி வார்த்தை என்று விளக்கம் கேட்டேன். தமிழில் அதற்கு விளக்கம் என்ன என்று கேட்கவில்லை.
      அதேபோல் "முகமை உண்டாவதாக" என்றால் என்ன பொருள்?

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Рік тому

      @@ramanathanm7130 thambi kyabath yendral yenna, adharkum bagala bath yendral yenna? Yellam baath thana ?

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 Рік тому +5

    இவரின் "புத்தம் புதிய" கதைகளை ஹைதர் அலி மிகவும் ரசித்துக்கேட்பார். பார்க்க." மைசூர் வரலாறு 17-18 ஆம் நூற்றாண்டுகள்"

  • @ramanathanc8076
    @ramanathanc8076 Рік тому

    Pl

  • @kavithajeyaraj7571
    @kavithajeyaraj7571 Рік тому

    ⅞35414

  • @srinivasanarumugam3559
    @srinivasanarumugam3559 Рік тому +1

    Super