நான் பண்ண தப்ப நீங்க யாரும் பண்ணிடாதீங்க |

Поділитися
Вставка
  • Опубліковано 28 чер 2022
  • யுவ பிரகாஷ், உலக இயற்கை உடற்கட்டமைப்பு சாம்பியன் ! 500 ருப்பையில் ஆரம்பித்த அவர் fitness துறை, தனது வாழ்க்கையில் அவர் பண்ண தவறுகளை யாரும் பண்ண வேண்டாம் என்றும். இளைஞர்களுக்கு செயற்கயாக உடற்கட்டமைப்பு பண்ணல் அதன் பாதிப்பிகளை கூறியுள்ளார். உலக அளவில் பாடிபில்டிங் போட்டியில் வெற்றி பெற்ற அவர், வாழ்க்கையில் பல தடைகளை தாண்டி இந்த இடத்திற்கு வந்த விதத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
    Yuva Prakash is the World Natural bodybuilding Champion! He started at Rs.500 in the fitness department and said that no one should make the mistakes he has made in his life.Using steroids how it affects our body and he explained what are the side effects it causes. In this video you can see how he won the global competition in the field of bodybuilding and how he came to this place after overcoming many obstacles in his life.
    Instagram - @yuvaprakash_official
    நீங்கள் இப்போது JoshTalks வீடியோக்களில் உங்கள் ப்ராண்டைக் காட்சிப்படுத்தலாம் மற்றும் விளம்பரப்படுத்தலாம். நீங்கள் ஆர்வமாக இருந்தால் varun@joshtalks.com இல் எங்களை அணுகவும்.
    You can now showcase and advertise your brand on the JoshTalks videos. Reach out to us at varun@joshtalks.com if you are interested.
    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். joshskills.app.link/NeLS3ntcerb
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம். இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். joshskills.app.link/w73mnkzq0qb
    #tamilfitnesschannel #tamilfitnessvideos #tamilmemes #tamil #tamilfitnessmotivation #tamilfoodie #tamilfans #tamilentertainment #motivationtamil #fitnessmotivation #fitness

КОМЕНТАРІ • 33

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +2

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். joshskills.app.link/NeLS3ntcerb

  • @simplesmart8613
    @simplesmart8613 2 роки тому

    உங்கள் வாழ்க்கை பயணம் பலருக்கு பேருதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @speedbala50
    @speedbala50 2 роки тому +2

    Tiruppur fan boy yuvan bro💓

  • @PraveenKumar-tv4kj
    @PraveenKumar-tv4kj 2 роки тому

    Congratulations

  • @manojveerasamy1120
    @manojveerasamy1120 Рік тому +1

    Time: 2:00 ..inga ninnu pesurathuku 31 1/2 years aachinu solriga..so bodybuilding training athaavathu poranthathu la eruntheyy training panitu erunthigala..

  • @jagandhoni7275
    @jagandhoni7275 2 роки тому +2

    Yuva prakash romba vey hardwrk dhan bro....2 years ah follw pandren....support panren....All the best bro❤️

  • @vijayjayaraman4339
    @vijayjayaraman4339 2 роки тому +1

    Good

  • @ALLENTERTAINMENT-wf9tj
    @ALLENTERTAINMENT-wf9tj Рік тому +5

    Ivarai Natty endru sila 🤡 nambuvadhai ninaithu paarkum podhu 😂😂

  • @makeit2002
    @makeit2002 2 роки тому +3

    Bro I am also a mechanical engineer

  • @sundar17617
    @sundar17617 2 роки тому +1

    My coach 💪

  • @fitnessbgm9229
    @fitnessbgm9229 2 роки тому +1

    Ultimate speech bro💥💥💥💥💥💥💥💯

  • @jaimurugan2380
    @jaimurugan2380 2 роки тому

    My inspired natty tamilzhan

  • @Sribhavesh
    @Sribhavesh Рік тому

    ❤️🔥

  • @tom5523
    @tom5523 2 роки тому

    🔥🔥

  • @baskarjilla3961
    @baskarjilla3961 Рік тому

    ❤️😘

  • @o2alphafitnessstudio431
    @o2alphafitnessstudio431 2 роки тому

    ❤️

  • @PrakashPrakash-yr1rv
    @PrakashPrakash-yr1rv 2 роки тому +2

    Inspiration for many natty..... keep inspiring us bro💖

  • @jamesnewton8550
    @jamesnewton8550 2 роки тому +1

    Avaru height enna?

  • @BEAST-ij5hr
    @BEAST-ij5hr 2 роки тому +7

    Apo nee steroids use pannadhe ila ?
    Apdi dhana ?😂😂

    • @tamilentertainingchannel851
      @tamilentertainingchannel851 Рік тому +2

      Ama da

    • @BEAST-ij5hr
      @BEAST-ij5hr Рік тому +1

      @@tamilentertainingchannel851 nee yen da ama solra loose payale😂😂

    • @commented69yearsago
      @commented69yearsago Рік тому +3

      @@BEAST-ij5hr hey kid you dropped this "🤡"
      do you know how strict is the drug test taken by "WADA''?.
      please don't blindly say any one ,that he has taken steroids before knowing about him.

    • @BEAST-ij5hr
      @BEAST-ij5hr Рік тому

      @@commented69yearsago ok kid. I know what is WADA test. And i know he used drug brother. He is fooling ppls.. every body builders will take roids.. learn it before you talk kid😇

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். joshskills.app.link/NeLS3ntcerb