விசில் சத்தம் கேட்டவுடன் தெறிக்கும் மலை மாடுகள் | மலை மாட்டு கீதாரி உடன் நேர்காணல் | கொம்பன் மீடியா

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2024

КОМЕНТАРІ • 106

  • @kabilsuji1346
    @kabilsuji1346 2 роки тому +10

    எதார்த்தமான கிராமத்து பேச்சு அருமை அண்ணே

  • @malairaj8807
    @malairaj8807 2 роки тому +55

    நீதாண்ட உண்மை மாடுக்காரன்

  • @ramkumars8828
    @ramkumars8828 Рік тому +4

    அபாரமான பேச்சுத் திறமை தோழரே❤👌👏

  • @gurugokul9382
    @gurugokul9382 2 роки тому +9

    அருமையான பேச்சு மாப்பிள்ளை

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy1894 2 роки тому +14

    மனிதன் ஆரோக்கியமாக வாழவும் விவசாய நிலங்கள் வளமாக இருக்கவும் நாட்டு மாடுகள் காப்பாற்றப்பட வேண்டும் இவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள்

  • @SakthiVel-jm5mv
    @SakthiVel-jm5mv 2 роки тому +14

    அருமையானபதிவு சுழிகன்றுவாங்கி வளர்கிறேன் என்வீட்டில லட்சுமிகுடிஇருக்க சுழிஒருகாரணம்கிடையாது தரகர்கள்செய்யும்சூழ்சி

    • @thangaraj__do__or__die
      @thangaraj__do__or__die 2 роки тому

      Devipattanam sivagiri tk Renaldo dt

    • @GOBI-ju7sc
      @GOBI-ju7sc 2 роки тому

      நன்பா சுழி இருந்தால் பிரச்சினை இல்லை யா நன் பா

    • @SakthiVel-jm5mv
      @SakthiVel-jm5mv 2 роки тому +7

      @@GOBI-ju7sc சுளிகன்று கறிபோட விக்கிறேனு எனக்கு தெரிந்விவசாயி சென்னார் சுளிகன்றுஉங்களுக்குபிரச்சனை என்றால் என்னிடம்விடுங்க என்று கூறினேன் உடனேவிலைவேண்டாம் உங்களுக்கு சும்மதருகிறேன் என்று எனக்கு வண்டிவைத்து கொண்டுவந்து விட்டார் கன்றுஎன்னிடம் வந்தபிறகு லட்மிகுடிவந்துவிட்டார் பணத்துக்கோ எதுக்கும் எனக்கு குறைஇல்லை சுளிகன்றுஎன்று அச்சம்இருந்தால் ஒருத்தர்இடம் குடுத் திரும்ப வாங்கினால் எந்தபிரச்சனையும் கிடையாது

  • @ramarajrms4283
    @ramarajrms4283 2 роки тому +10

    ஒத்த விசில்ல……
    மொத்த மாட்டையும் கிளம்பச் செய்த டெக்னிக் அருமை…!!

  • @ManikandanSmani-vf4bv
    @ManikandanSmani-vf4bv 2 роки тому +1

    அருமையான பேச்சு.

  • @பிரபஞ்சம்-ழ6ந

    தமிழ் மண் காக்க வந்த குலதெய்வம் நீங்கள் தம்பி

  • @mathivaanan7179
    @mathivaanan7179 2 роки тому +4

    Super Anna mass question and answer

  • @thiruppathi4019
    @thiruppathi4019 2 роки тому +5

    மாரிகண்ணு super தம்பி 👍👍👌

  • @NagaKamakshiaruna
    @NagaKamakshiaruna Рік тому +4

    அந்த கண்டு நானு ஒன்னு ஒரு நாள் போற்றும் இந்த மண்ணு

  • @arunprasathsermakkani5117
    @arunprasathsermakkani5117 2 роки тому +35

    அருமை சுழிய பற்றி அருமையா சொன்னாரு

  • @k.maheswarank.maheswaran9644
    @k.maheswarank.maheswaran9644 2 роки тому

    Supar anne supar anne arumai ya sonnika

  • @sathyavathi358
    @sathyavathi358 2 роки тому +3

    என்ன அழகா விவரமா சொல்றாரு

  • @karthiravikarthiravi4452
    @karthiravikarthiravi4452 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @kalikali9491
    @kalikali9491 Рік тому +1

    தேவிபட்டினம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் என்னோட ஊர் மாரிக்கண்ணு என்னோட தம்பி

  • @terroristgaming7632
    @terroristgaming7632 Рік тому

    Vera level mari anne

  • @alagualagu2008
    @alagualagu2008 2 роки тому +1

    Super sir super 🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @kalai0609
    @kalai0609 2 роки тому +5

    Devipattinam, Tenkasi District...

    • @RAEFX0
      @RAEFX0 2 роки тому

      Intha madu irukka areava bro ithu

  • @magigops2897
    @magigops2897 2 роки тому +1

    Super sir

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 2 роки тому +2

    இலங்கையில் சுழி பார்பதில்லை. பட்டிகளும் இல்லை

  • @monikarevathi156
    @monikarevathi156 Рік тому

    yentha ooru Anna?

  • @rameshbaburamesh7918
    @rameshbaburamesh7918 9 місяців тому +1

    Evar mob no kidaikkuma ?
    Kannu thevai

  • @divine_horse_race
    @divine_horse_race 2 роки тому +10

    இவரது தொலைப்பேசி எண் கிடைத்தால் மாடு வாங்க உதவும்

  • @kumarsnr3640
    @kumarsnr3640 2 роки тому +2

    Maattukkaran periya singam thaan Vera level super.entha uru annan

  • @ravirravi6070
    @ravirravi6070 2 роки тому

    Super 👍

  • @k.mahendiransi1961
    @k.mahendiransi1961 Рік тому

    Super

  • @ganeshvarman8369
    @ganeshvarman8369 Рік тому +1

    அண்ணா காலை கன்று இருக்க

  • @Soundar-v1j
    @Soundar-v1j 2 роки тому +2

    Bro sevapai marai kantru venum bro

  • @aniyankuttangokuldas4488
    @aniyankuttangokuldas4488 Рік тому

    Intha ooru name enna district ellame correct aa solla mudiyuma

  • @muthuraja512
    @muthuraja512 2 роки тому +1

    Entha urunka anna

  • @suryadevansuryadevan3124
    @suryadevansuryadevan3124 2 роки тому +1

    Super anna

  • @syedalifathimagani6004
    @syedalifathimagani6004 2 роки тому +1

    Super bro

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 2 роки тому +2

    💥💥💥👌👌👌

  • @balublue5793
    @balublue5793 Рік тому +1

    Mount Sinai trade🐝🌳🌧

  • @sivaneshkolar
    @sivaneshkolar 7 місяців тому +1

    Aarumaiyana valarppu pass😅

  • @eswarkumar1393
    @eswarkumar1393 2 роки тому +1

    மிக அருமையான பதிவு சகோதரர், உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா தயவுசெய்து பகிரவும் எனக்கு மலை மாடுகள் தேவை படுகிறது

  • @pulsarmani6808
    @pulsarmani6808 2 роки тому

    ithu vasudevanallur thana??

  • @sathishkumarsathishkumar9965
    @sathishkumarsathishkumar9965 2 роки тому +1

    சுழி இருந்த சொல்லுங்க அந்த மாட்ட நாங்க வாங்க்கிரோம்

  • @pulsarmani6808
    @pulsarmani6808 2 роки тому

    Intha location Vasu or sivagiri or devipattiam ah???
    Kojam solugai ji

  • @thilagars6836
    @thilagars6836 Рік тому

    Super yaa... 😇

  • @alanhari1809
    @alanhari1809 Рік тому

    Place enna bro & amount solluga bro

  • @ganeshvarman8369
    @ganeshvarman8369 Рік тому +1

    அண்ணா ஃபோன் நம்பர் தங்க

  • @sudhakarans1959
    @sudhakarans1959 2 роки тому

    Ethu entha ooru bro

  • @TamilSelvan-oj7fz
    @TamilSelvan-oj7fz 2 роки тому

    Aiya naan tiruppur maavattam kidaari kandru kidaikuma ...phone number kuudunga

  • @evshmovies6042
    @evshmovies6042 2 роки тому +1

    எந்த இடம் இது. நாட்டு மாடு வேண்டும்.

    • @gandhigandhi4739
      @gandhigandhi4739 2 роки тому

      தென்காசி மாவட்டம் தேவிபட்டினம் கிராமம்.

  • @blackworld9097
    @blackworld9097 2 роки тому +1

    Enna district enna area bro

  • @g.manikandang.manikandan4357
    @g.manikandang.manikandan4357 Рік тому +1

    போன் நம்பர் குடுங்க மாடு வாங்க வேண்டி உள்ளது

  • @amirsiva3647
    @amirsiva3647 2 роки тому +1

    🥰🥰🥰👌👌👌

  • @sdlovepirts2881
    @sdlovepirts2881 2 роки тому

    Anna enakku suli kantu verbum contact sollumga

  • @kishorestalin3075
    @kishorestalin3075 2 роки тому

    suppar bro

  • @rajguru3848
    @rajguru3848 2 роки тому +2

    இடம் பற்றி எந்த தகவலும் இல்லையே Bro

  • @navaahadnavashadnavashadna317
    @navaahadnavashadnavashadna317 10 місяців тому +1

    Number kodunga n

  • @Lingamani-f3x
    @Lingamani-f3x 3 дні тому

    Maruti Suzuki Gurgaon

  • @kaalaiveriyan1477
    @kaalaiveriyan1477 2 роки тому +7

    Ivaroda contact number iruka bro.....

  • @sureshsks-xv4ru
    @sureshsks-xv4ru Рік тому

    வணக்கம் இது சிவகிரி மாடா

  • @UsaUsa-ij6mr
    @UsaUsa-ij6mr 2 роки тому

    இவங்க நம்பர் கிடைக்குமா

  • @ஐஸ்வர்யாசேனல்

    எந்த ஊர்

    • @KOMBANMEDIA
      @KOMBANMEDIA  2 роки тому +2

      வத்ரப்

    • @kavibharathim7838
      @kavibharathim7838 2 роки тому

      @@KOMBANMEDIA யார் மாடு வத்ரப் லா

  • @sivasankarsaran821
    @sivasankarsaran821 2 роки тому +1

    Kedai nbr potunga bro

  • @sivapmsivapm
    @sivapmsivapm 2 роки тому +1

    Antha anna theliva pesuraru anchor nenga thelivana question kelunga brother

  • @dhineshc4480
    @dhineshc4480 2 роки тому

    Jalile kattu

  • @vinothvinoth813
    @vinothvinoth813 2 роки тому +2

    இவரு எந்த ஊரு நண்பா?

  • @mohamedshafik9833
    @mohamedshafik9833 2 роки тому +1

    Number

  • @pravinkrishnan_
    @pravinkrishnan_ 2 роки тому

    Numb potingana useful irukum bro

  • @kuttipulli310
    @kuttipulli310 2 роки тому

    Antha anna number send pannuga bro kannu vennu

  • @ibrahimkapoor321
    @ibrahimkapoor321 2 роки тому

    Phone namper

  • @rayappan-ns7zp
    @rayappan-ns7zp Рік тому +1

    பு

  • @hardiksarath5925
    @hardiksarath5925 2 роки тому

    அண்ணா unga number anpuga

  • @piogenpetschannel..218
    @piogenpetschannel..218 Рік тому +1

    கிடை phone number

  • @vinothkumarn1309
    @vinothkumarn1309 2 роки тому

    Phone number potunga pro

  • @kanakuk1237
    @kanakuk1237 2 роки тому

    எந்த ஊர்

  • @Tamilselvan-kt6qg
    @Tamilselvan-kt6qg 2 роки тому

    Number