தேனி மலைமாடு: மஞ்சநாய்க்கன்பட்டி கிடைTheni Malai Maadu: Manjanaickanpatty herd.

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • முருகசாமி: 9626407190
    தேவர்சாமி: 9751873130
    தேன் பண்டி: 8489644721
    வீரபாண்டி: 9047728923
    தேனி மலை மாடு: மஞ்சநாய்க்கன்பட்டி கிடை
    இந்த கிடையில் சுமார் 150 மாடுகள் & பொலி காளைகள் இருந்தது. ஒரு 8 பல் கரு மயிலை காளை, ஒரு 6 பல் கரு மயிலை காளை, ஒரு 4 பல் கரும்போர் காளை, ஒரு 2 பல் செம்போர் காளை கன்னுகுட்டி. கரும்போர் காளை அடிக்கடி ரெண்டு மயிலை கலைகளோட முட்டிகிட்டு இருந்தது.
    பெரும்பாலான மாடுகள் பாரம்பர்ய வகைகளான மயிலை( வெள்ளை), கரு மயிலை (கரு வெள்ளை) , கொரவை (பால் வெள்ளை) & காரி மாடுகள். இப்ப போர் கன்னுகளை எல்லாரும் விரும்புறதால் 2 போர் பூச்சி காளைகளும் கொஞ்சம் போர் மாடுகளும் வச்சிருக்காங்க. எதிர்காலத்துல தேனி பக்கம் கிடைகள்ல போர் மாடுகளை அதிகமா பாக்கலாம்.
    இந்த கிடைல மாடுகள் எல்லாம் உயரமா, பெரிய கொம்புகளோட இருந்தது. இந்த கிடை பெரிய மாடுகளோட நல்லா இருந்தது, ஆனால் 2 பல் காளை கண்ணுகுட்டிகள் இல்லை. சுமார் 25 பால் குடி கண்ணுகுட்டிகள் கிடையில இருந்தது.
    ஒரு ஜோடி 6 மாச காளை கண்ணுகுட்டிகள் விலை = ரூ 25,000
    Contacts:
    Murugasamy: 9626407190
    Devarsamy: 9751873130
    Then Pandi: 8489644721
    Veera Pandi: 9047728923
    Theni Malai Maadu: Manjanaickanpatty herd.
    The Herd was with around 150 Heads, comprising of 4 Studbulls. One 8 Teeth Blackish White bull, a young 6 Teeth Blackish White bull, an adoloscent 4 Teeth Black Speckled Bull and a Red Speckled 2 Teeth Bull Calf. The Black speckled bull was energetic and was often head butting with both Blackish White bulls.
    Most of the Cattle were of White & Blackish White, and some Milkish White & Black cows were there, since white cattle were sought in the past. Due to demand for speckled calves, 2 speckled bulls and some speckled cows are maintained. In future the speckled cattle are going to dominate the herds around theni.
    The Cattle of the herd were tall, with long horns, even the suckling calves had protrusion of the budding horns. Overall herd was with good tall cattle and 2 teeth bull calves were not available. Around 20 Calves about to be weaned were with the herd.
    Average asking Price for a pair of 6 month old bull calves = Rs. 25,000

КОМЕНТАРІ • 70

  • @KarthikKarthik-jb1oq
    @KarthikKarthik-jb1oq 4 роки тому +3

    Super great keep it up 👍👍👍👌👌👌💪💪💪 good message valka nattu madu .

  • @nagamuthu92
    @nagamuthu92 5 років тому +4

    நன்றிகள் பல!!! தேனி மலை மாட்டு வர்க்கத்தை பற்றி பல காணொளிகளை வெளியிட்டதற்க்கு..

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512  5 років тому +5

      நன்றி நண்பரே .ஏதோ என்னால் ஆனா ஒரு சிறு முயற்சி.கிடைக்காரர்களுக்கு மேய்ச்சல் pass சரிவர கிடைப்பதில்லை .இந்த மலை மாடுகள் அரசால் அங்கீகரிக்கப்பட்டால் பர்குர் மாடுகளுக்கு கிடைத்தது போல அரசாங்க ஆதரவு கிட்டும் .நான் வெளிநாட்டில் வேலை செய்வதால் இந்த breed recognitionக்கு apply செய்ய முடியவில்லை. ஊருக்கு நிரந்தரமாக வந்த பின் முயற்சி செய்ய வேண்டும்.ஆதரவிற்கு நன்றி.

    • @nagamuthu92
      @nagamuthu92 5 років тому

      @@ranivillagevlogs2512 நன்றிகள்!! உங்களுடைய முயற்ச்சி வீண்போகாது.

  • @orphanbird8243
    @orphanbird8243 3 роки тому +1

    சூடு போடுறது மாடுகளுக்கு, கம்பளத்து மக்கள் உள்ளே குலம் சார்ந்து போடப்படுவது, example, இப்போ கம்பளத்துல 9 குலம் இருக்கு நாலு குலம் ஒரே பங்காளிகள் மற்ற நாலு குலம் ஒரே பங்காளிகள் மீதி ஒரு குலம் தேவைக்கு ஏற்ப இந்த ரெண்டு பிரிவிலயும் கல்யாணம் பண்ணுவாங்க சோ 9 குலத்துக்கும் சாமி மாடுகள் இருக்கும் அந்த சூடு வைக்கிற அடையாளம் பார்த்து இஃது இந்த குலம் னு சொல்லலாம்

  • @prathapraj2240
    @prathapraj2240 3 роки тому +2

    Anna indha maari Theni malai maadula Kannu podra maari irrukura maata video edugha Na

  • @jenmashak8959
    @jenmashak8959 4 роки тому +2

    Bro nenga podura veideo eillam super

  • @sudharsanjeyaraj7952
    @sudharsanjeyaraj7952 5 років тому +6

    Andha sudu podradhu , medicines food habits pathi konjam enquiry panunga sir

  • @user-pd7ux9ih3s
    @user-pd7ux9ih3s 5 років тому +11

    நன்றி அண்ணே!!!

  • @rajeshwarkalge632
    @rajeshwarkalge632 5 років тому +4

    Namaste Sir.
    Very nice herd.I thought this breed has to be speckled one .Now came to know speckled need to be less.Is the blackish white stud bull in early part a Kangayam like.
    Regards.

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512  5 років тому

      Namaste Kalge ji. Actually in earlier times the speckled cattle were not preferred and the white cattle were of good demand. And also this herd Bulls and Cows were big may be influenced by other local breeds to suit for big bullocks. Also in some herds such big speckled bulls are even found. Perhaps a very old Cattle herder can say the difference. Thanks.

  • @thalavijay142
    @thalavijay142 4 роки тому +2

    Nalla erukkh

  • @lawrencejoseph5671
    @lawrencejoseph5671 4 роки тому +2

    Ji watrap jillikattu kandru eppdi select pannuratu eppdi

  • @bala8881
    @bala8881 5 років тому +2

    Superb sir

  • @lksinternational3358
    @lksinternational3358 5 років тому +1

    Excellent

  • @selvakumarrselva2536
    @selvakumarrselva2536 3 роки тому +1

    💞💞💞

  • @shakthivel8719
    @shakthivel8719 5 років тому +2

    1st comment

  • @jayaselan4617
    @jayaselan4617 Рік тому

    கொஞ்சம் போன் நம்பர் கொடுதகொடுங்கண்ணா

  • @ranganadherthunai8004
    @ranganadherthunai8004 5 років тому +1

    Unmai

  • @syednasiryournasir8721
    @syednasiryournasir8721 5 років тому

    Maddukku yenn mugathulaa kodu poddurukku

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512  5 років тому +1

      Mattu adayalathukkum, konjam yedirpu sakthi kidaikirathukkum soodu vaipanga. Nandri.

    • @INDIANARMY-mo7yc
      @INDIANARMY-mo7yc 3 роки тому +1

      Kombu valarvadhukku bro

  • @dheenathayalan3872
    @dheenathayalan3872 4 роки тому

    Moonchila enna kodu athu nalla illa

  • @arunkumar-ip1vk
    @arunkumar-ip1vk 4 роки тому

    From theni how many kilometers

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512  4 роки тому

      About 15 Kms from Theni, the contact numbers are given in the Description.. Thanks.

  • @venkatesannedumaran6489
    @venkatesannedumaran6489 4 роки тому

    பால் எவ்வளவு தரும்

  • @manivannan8780
    @manivannan8780 5 років тому +1

    Correct location venum bro...

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512  5 років тому +1

      Descriptionla koduthirukkara numberkku phone senji kelunga, yennaa meichal ulla idangalukku kidaya mathikettu iruppanga. Intha gramam sitharpatti theni mavattam 625512, la irunthu 2 or 3 km thooram irukkum. Thanks.

    • @adhikariindia
      @adhikariindia 4 роки тому

      Malai madu ghee available? ?

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512  4 роки тому

      Check out by going there. Thanks.

  • @thenirekla
    @thenirekla 4 роки тому

    Anna descriptionla num kandu pidika mudiyala pls num sollunga

  • @VinothVinoth-zc8xh
    @VinothVinoth-zc8xh 4 роки тому

    Bro chinna ovalapuram vaka plz

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512  4 роки тому

      Thanks brother, Adutha leavla orukku varrapa kandippa varren. Neengale unga kidaya video eduthu upload seynga, romba yetharthama irukkum. Nandri Nanbare.

  • @vijirose8652
    @vijirose8652 4 роки тому

    Kanndu kidaikuuma

  • @barathbarath3208
    @barathbarath3208 4 роки тому

    a

  • @SivaKumar-oc6vb
    @SivaKumar-oc6vb 4 роки тому

    Super bro theni best

  • @pavithranpavithran4974
    @pavithranpavithran4974 4 роки тому

    எந்தஇடத்தீல் இருக்குது விலை எவ்வலது

  • @k3arumugam900
    @k3arumugam900 5 років тому

    Rece kalai erukka

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512  5 років тому

      Periya kalaimadugal irukkathu, sinna 6 masa kannukuttigal kidaikkum. Description la mobile number irukku. Nandri.

  • @abikutty7339
    @abikutty7339 5 років тому +1

    Number anupu ga anna

  • @itskamleshgoseva3079
    @itskamleshgoseva3079 4 роки тому

    Sir tum video hindi me banav

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512  4 роки тому

      Bhai tamilnadu me log hindi nahi janthe hei. Challega Agli bhar Hindi subtitles dhunga. Dhanyavat ji.

  • @MahaRaja-ts4ti
    @MahaRaja-ts4ti 5 років тому +1

    Anna race ku Akuma

  • @jeyakrishnan9557
    @jeyakrishnan9557 5 років тому +1

    கிடாரி கன்று குடுப்பிங்க்ல

    • @ranivillagevlogs2512
      @ranivillagevlogs2512  5 років тому

      இந்த கிடைல கிடாரி கன்னுகுட்டி விக்கிறது இல்லை. புரிதலுக்கு நன்றி.

    • @ranjithpandi510
      @ranjithpandi510 5 років тому

      Unga no kudunga contact pannurom

    • @ranjithpandi510
      @ranjithpandi510 5 років тому

      Enga Kita eruku.....

  • @senthil5916
    @senthil5916 5 років тому

    solla vaarthaikale ellai Anna

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 4 роки тому

    Aiyya ..The planet was build by these Gomaathaas "- please don't send these Goddess to Kerala for meat ... please ayya ...

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 4 роки тому

    அந்த அந்த ஜாதிக்குறிய வேலையை அந்த அந்த ஜாதிக்காரர்கள் செய்யனும் பசு மாடு போதும்