பக்கவாதத்தில் கைவிரல் வேலை செய்ய வைப்பது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ •

  • @varalakshmiaarumugam5807
    @varalakshmiaarumugam5807 Місяць тому

    Neenga romba great sir

  • @varalakshmiaarumugam5807
    @varalakshmiaarumugam5807 Місяць тому

    Ungal seyal vilakka thukku nandri sir

  • @dhoorigai
    @dhoorigai Місяць тому

    தங்கள் சேவை மனப்பான்மைக்கு தலை வணங்குகிறேன் சகோ....

  • @thavamanimarimuthu7829
    @thavamanimarimuthu7829 2 місяці тому

    Usepulla irunthuchu sir engalukkum same proplem thank you sir

  • @easwaranrice033easwaran8
    @easwaranrice033easwaran8 2 місяці тому +1

    மிக்க நன்றி சார் அதே பிராப்ளம் என் அம்மாவுக்கும் உங்க வீடியோ பார்த்துதான் நானும் பயிற்சி அளிக்கிறேன் குணமடைந்து வருகிறார்கள் மிக்க நன்றி

  • @thavamanimarimuthu7829
    @thavamanimarimuthu7829 2 місяці тому

    Thank you sir ennoda husband kum same proplem usepulla. Irunthuchu Thodarthu. Vidiopodungal

  • @shibusshibu7522
    @shibusshibu7522 2 місяці тому

  • @dhamodharan3208
    @dhamodharan3208 2 місяці тому

    Thank you bro

  • @gowsalyamuthu4667
    @gowsalyamuthu4667 2 місяці тому

    I saw ur videos lot of. Do have any branches in madurai ? Beocoz my mom stroke patient,.she need to physio therapy

  • @AshirwadAugustin-c4k
    @AshirwadAugustin-c4k 2 місяці тому

    ஐயா உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி
    நான் பெங்களூரில் வசிக்கிறேன் எனக்கும் Stroke ஆகி 2 வருடம் ஆகிறது 43 வயது ஆகிறது கை பிரல்கள எல்லாம நன்றாக வேலை செய்கிறது ஆனால் கை மேலே தூக்கினால்
    பயங்கரமாக வலிக்கிறது நரம்பு டைட்டாக உள்ளது அதற்க்கு என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @RSaravanan-sy8jk
    @RSaravanan-sy8jk 2 місяці тому +1

    Unga phone number kudunga sir