en soga kathaya kelu | thooral ninnu pochu | என் சோகக் கதைய கேளு - தூறல் நின்னு போச்சு படப்பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • K.Bhagyaraj | M.N.Nambiar | Malaysia vasudevan | ilaiyaraja Malaysia vasudevan |
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

КОМЕНТАРІ • 793

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami2451 4 роки тому +476

    நான் இந்த பாடல் 7.6.2020 கேட்கிறேன் இதற்கு பிறகு கேட்டு க்கும் நண்பர்கள் ஒரு 👍👍👍👍👍

    • @saranyamathi6765
      @saranyamathi6765 3 роки тому +5

      Questions the sender immediately if the same the same idea what that means we are going a bit more time for you might

    • @44437
      @44437 2 роки тому +2

      Nan 1990kettuvitten enna pqnnqlam

    • @Bharathmemer
      @Bharathmemer 2 роки тому +4

      25.02.2022

    • @sivaeshwar5751
      @sivaeshwar5751 2 роки тому +2

      25 .4. 2022. திங்கள்கிழமை அதிகாலை காலை இரண்டு மணிக்கு இந்த பாடல் கேட்டேன்

    • @jothijothi196
      @jothijothi196 2 роки тому

      Anna 16.7.2022

  • @yogaraji7276
    @yogaraji7276 2 роки тому +85

    2022 நான் கேக்குறது ஆனால் இன்னும் 1000வருடம் கடந்தாலும் இனிமை கொண்டது மலேசியா வாசுதேவன் ஐய்யா குரல்

  • @suburamanisuburamani156
    @suburamanisuburamani156 3 роки тому +18

    இந்த பாடலுக்கு1984 ல் பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடி உள்ளேன்

  • @sharathkumarramamoorthy3506
    @sharathkumarramamoorthy3506 Рік тому +20

    நான் இந்த பாடலை 01.11.2022 ல் கேட்கிறேன்.....
    எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

  • @meenakshib2877
    @meenakshib2877 2 роки тому +13

    எங்கள் காலங்களில் இந்த பாடல் கேட்க எவ்வளவு கருத்து உள்ளது

    • @ranjithranjith4981
      @ranjithranjith4981 Рік тому

      இப்பவும் அதெ தான் எங்க காலத்துல இருக்க

  • @googlekaja
    @googlekaja 5 років тому +498

    நம்பியார் பாடிய முதல் இரண்டு வரிகளை எம் ஜி ஆர் மிகவும் ரசித்து கண்ணில் நீர் வர வாய் விட்டு சிரித்து பாரத்த படம்

    • @manisrimanisri8750
      @manisrimanisri8750 4 роки тому +19

      அருமையான பதிவு

    • @MohamedIbrahim-kj6ll
      @MohamedIbrahim-kj6ll 4 роки тому +6

      Super bro

    • @தமிழன்சாந.தமிழ்
      @தமிழன்சாந.தமிழ் 3 роки тому +8

      பாசத்துக்கும் ஒரு தனி இடம் இருக்கு ஆனால் பல மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை

    • @நற்பவி-ர3ட
      @நற்பவி-ர3ட 3 роки тому +10

      😄😄... நம்பியார் க்கென்றே அந்த வரிகள் எழுத பட்டிருக்கும் போல... நல்லா வே மேட்ச் ஆகிருக்கு.. நிஜ வாழ்க்கைக்கும் 😄

    • @kavithamadasamy2699
      @kavithamadasamy2699 2 роки тому

      En ampailai nallavagkala

  • @palaniselvi5883
    @palaniselvi5883 2 роки тому +114

    மலேசியா வாசுதேவன் ஐயா மிகவும் ரம்மியமான குரல் ❤

  • @salvaraguyadavaa9707
    @salvaraguyadavaa9707 5 років тому +206

    அவளின் பிரிவால் வாடும் எனக்கு இந்த பாடல் ஒரு மருந்து

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 4 роки тому +92

    இசைப்பிதா மேஸ்ட்ரோ இளையராஜா இசையில் அருமையான பாடல் கே. பாக்யராஜ் எம். என். நம்பியார் நடிப்பு அற்புதம் திரைக்கதை நாயகன் கே. பாக்யராஜ் இயக்கம் அருமை

  • @madhu3778
    @madhu3778 3 роки тому +6

    Sm Madhu driver pochampalli enna oru arumaiyana padal selection endha padal enakku romba pudikkum very grateful thanks👌😢😢😢💐💐💐🤗🤗

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 3 роки тому +53

    உண்மையான காதல் 80kids thaan jaadayilum மனதிலும் காகிதத்தில் எழுதி கொடுத்த சுகம் எங்களுக்கு கிட்டியது

  • @அ.மதியழகன்மதியழகன்அ

    சில குடும்பப் பெண்களை காதலித்து துன்பப்படும் சில ஆண்களுக்கு இந்த பாடல் ஒரு சமர்ப்பணம் 🙏

  • @mareeswaranmareeswaran5700
    @mareeswaranmareeswaran5700 2 роки тому +83

    காதலின் பிரிவு எவ்வளவு கஷ்டம் என்பது காதலித்து பிரிந்தவர்கலுக்கு தான் தெரியும்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rajakarthik.a8492
    @rajakarthik.a8492 Рік тому +14

    2023 ல் பாடலை பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் யாரவது இருக்கீங்களா....

  • @manisrimanisri8750
    @manisrimanisri8750 4 роки тому +39

    எனக்கு இந்த பாடல் கேட்டுக்கும் பொழுது என் மதில் எதோ மனதில் சோகம் கூட சுமையா இருக்கும்

  • @sivansivan4832
    @sivansivan4832 5 років тому +55

    ஆச வச்ச ஆம்பள நா ஆண்டியா அலையுறேன் அல்லும் பகலும் உன்னை நினைச்சு தெரியவில்லை திடீரென

  • @c.anjanakkumar2504
    @c.anjanakkumar2504 3 роки тому +511

    2021 la yaar ellam intha song kekkringa ketta oru 😭👍......!

  • @saravanannayanar1505
    @saravanannayanar1505 3 роки тому +86

    அன்றும் இன்றும் என்றும் மறக்க முடியாத நினைவுகளை தருகிறது

  • @naankadavul7198
    @naankadavul7198 5 років тому +189

    🎶பணத்தை நம்பு! ஆனால் 💃பெண்ணின் 🐍குணத்தை நம்பவே நம்பாதே..! 🙏 🙏🙏 🙏🙏🙏

    • @bharathm935
      @bharathm935 4 роки тому +6

      Unmai than thozha😥💔

    • @mariyappanganesan4515
      @mariyappanganesan4515 4 роки тому +3

      Crct bro😒

    • @ManikandanManikandan-bo3tk
      @ManikandanManikandan-bo3tk 4 роки тому +1

      , 3D Ravi songs

    • @viswanathm1401
      @viswanathm1401 3 роки тому

      Super

    • @sugudev2431
      @sugudev2431 3 роки тому

      அது அப்படி இல்லை பாம்பை நம்பு பெண்ணை நம்பாதே பணத்தை எல்லோரும் விரும்புவார்கள்

  • @ahamedmeeran418
    @ahamedmeeran418 4 роки тому +24

    Watching frequently for Nambiar sir "மங்களத்த பெத்தவனே உம்மனச மாத்திக்கடா":)

  • @sivasankaransiva
    @sivasankaransiva 3 роки тому +3

    பங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ
    பங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ
    பார்வதி தாயே பணிந்தேன் நானே
    பங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ
    மன்னாதி மன்னனை எல்லாம் பாத்தவன் நான்
    அந்த மதுரை வீரனையே எதிர்த்தவன் நான்
    அப்பேற்பட்ட என்ன பஞ்சாயத்துல நிறுத்திட்டானுகளே
    படுபாவி பசங்க
    ஆமாம்...
    என் அருமை என்ன பெருமை என்ன அந்தஸ்தென்ன
    ஆமாம்...
    என் குஸ்தி என்ன பஸ்கி என்ன தண்டால் என்ன
    ஆமாம்...
    இத நான் எங்க சொல்வேன் என்ன செய்வேன்
    மாப்ள இதுக்கு மேல நீயே பாடுரா
    அட உன் கதை எனக்கு எதுக்கு மாமா
    என் சோக கதைய கேளு தாய்க்குலமே
    ஆமா தாய்க்குலமே
    நம்ம தாய்க்குலமே
    நம்ம தாய்க்குலமே
    அத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே
    ஆமா உங்க மனமே
    ஆமா உங்க மனமே
    இந்த ஊரு பொண்ண நம்பி எம்மனச தொறந்து வச்சேன்
    சொந்த ஊரு சாதி சனம் அத்தனையும் மறந்து வந்தேன்
    என் சோக கதைய கேளு தாய்க்குலமே
    ஆமா தாய்க்குலமே
    நம்ம தாய்க்குலமே
    ஆத்தங்கரை தோப்புக்குள்ள ஓடி விளையான்டதும்
    யாருமில்லா சமயத்துல ஜாடையில சிரிச்சதும்
    தோட்டத்துல வரப்புக்குள்ள தொட்டு தொட்டு புடிச்சதும்
    தூண்டில் போட்டு மீனை சுட்டு ரெண்டு பேரும் கடிச்சதும்
    அத்தனையும் மறந்துபுட்டு இவன் நெஞ்ச வதைக்கிறா
    அப்பனோட பேச்ச மட்டும் பெருசாக நினைக்குறா
    ஆசைப்பட்ட மாப்பிள்ளையோ அம்போன்னு முழிக்குறான்
    ஆசைப்பட்ட மாப்பிள்ளையோ அம்போன்னு முழிக்குறான்
    என் சோக கதைய கேளு தாய்க்குலமே
    ஆமா தாய்க்குலமே
    நம்ம தாய்க்குலமே...
    நம்ம தாய்க்குலமே
    அத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே
    ஆமா உங்க மனமே
    ஆமா உங்க மனமே
    ஆசை வச்ச ஆம்பிளை நான் ஆண்டியா அலையுறேன்
    அல்லும்பகல் உன்ன எண்ணி தெருவுல திரியுறேன்
    நேத்துவரை நடந்ததெல்லாம் தெய்வம் செஞ்ச சோதனை
    நீ மட்டும் மனசு வச்சா தீந்திவிடும் வேதனை
    நான் மட்டும் இல்லையினா சன்யாசம் வாங்கிருப்பான்
    காசி முதல் ராமேஸ்வரம் காவி கட்டி போயிருப்பான்
    மங்களத்த பெத்தவனே உம்மனச மாத்திக்கடா
    மங்களத்த பெத்தவனே உம்மனச மாத்திக்கடா
    என் சோக கதைய கேளு தாய்க்குலமே
    ஆமா தாய்க்குலமே
    நம்ம தாய்க்குலமே
    நம்ம தாய்க்குலமே
    அத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே
    ஆமா உங்க மனமே
    ஆமா உங்க மனமே
    இந்த ஊரு பொண்ண நம்பி எம்மனச தொறந்து வச்சேன்
    சொந்த ஊரு சாதி சனம் அத்தனையும் மறந்து வந்தேன்
    என் சோக கதைய கேளு தாய்க்குலமே
    ஆமா தாய்க்குலமே
    நம்ம தாய்க்குலமே
    அத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே
    ஆமா உங்க மனமே
    ஆமா உங்க மனமே
    ❤️

  • @jayaramanr6339
    @jayaramanr6339 5 років тому +10

    என்னவளின் ஞாபகம் வரும் போதெல்லாம் கேட்கும் பாடல் ..
    யாரும் இல்லா நேரதுல ஜாடையில சிரிச்சதும்...

  • @KarthiKarthi-tj9sy
    @KarthiKarthi-tj9sy 5 років тому +228

    nalla பயன்னுக்கு.மொசம்மனா பொன்னும்
    மொசம்மனா பொண்ணூக்கு நல்லபையன்னும்.
    இது எழுத பாடத நீதி

    • @rajeshk7062
      @rajeshk7062 4 роки тому +6

      Rendume onnu thaan bro

    • @ஜெய்கணேஷ்-ழ6வ
      @ஜெய்கணேஷ்-ழ6வ 4 роки тому +10

      ஒரு பெண்ணின் வரவால் என் குடும்பத்தின் நிம்மதியே போனது.இறைவனை நினைத்து கண்ணீருடன் வேண்டுகிறேன்!!!

    • @revathirevathi8962
      @revathirevathi8962 4 роки тому +1

      Fact fact

    • @captonprabakaran2948
      @captonprabakaran2948 4 роки тому

      @@ஜெய்கணேஷ்-ழ6வ hmmm

    • @KarthiKeyan-uw7uv
      @KarthiKeyan-uw7uv 4 роки тому

      Super bro

  • @pulidhevan7463
    @pulidhevan7463 4 роки тому +3

    மன்னாதி மன்னனை எல்லாம் பாத்தவன் நான்
    அந்த மதுரை வீரனையே எதிர்த்தவன் நான்
    அப்பேற்பட்ட என்ன பஞ்சாயத்துல நிறுத்திட்டானுகளே
    படுபாவி பசங்க
    ஆமாம்...
    என் அருமை என்ன பெருமை என்ன அந்தஸ்தென்ன
    ஆமாம்...
    என் குஸ்தி என்ன பஸ்கி என்ன தண்டால் என்ன
    ஆமாம்...
    இத நான் எங்க சொல்வேன் என்ன செய்வேன்
    மாப்ள இதுக்கு மேல நீயே பாடுரா
    அட உன் கதை எனக்கு எதுக்கு மாமா
    என் சோக கதைய கேளு தாய்க்குலமே
    ஆமா தாய்க்குலமே
    நம்ம தாய்க்குலமே
    நம்ம தாய்க்குலமே
    அத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே
    ஆமா உங்க மனமே
    ஆமா உங்க மனமே
    இந்த ஊரு பொண்ண நம்பி எம்மனச தொறந்து வச்சேன்
    சொந்த ஊரு சாதி சனம் அத்தனையும் மறந்து வந்தேன்
    என் சோக கதைய கேளு தாய்க்குலமே
    ஆமா தாய்க்குலமே
    நம்ம தாய்க்குலமே
    ஆத்தங்கரை தோப்புக்குள்ள ஓடி விளையான்டதும்
    யாருமில்லா சமயத்துல ஜாடையில சிரிச்சதும்
    தோட்டத்துல வரப்புக்குள்ள தொட்டு தொட்டு புடிச்சதும்
    தூண்டில் போட்டு மீனை சுட்டு ரெண்டு பேரும் கடிச்சதும்
    அத்தனையும் மறந்துபுட்டு இவன் நெஞ்ச வதைக்கிறா
    அப்பனோட பேச்ச மட்டும் பெருசாக நினைக்குறா
    ஆசைப்பட்ட மாப்பிள்ளையோ அம்போன்னு முழிக்குறான்
    ஆசைப்பட்ட மாப்பிள்ளையோ அம்போன்னு முழிக்குறான்
    என் சோக கதைய கேளு தாய்க்குலமே
    ஆமா தாய்க்குலமே
    நம்ம தாய்க்குலமே...
    நம்ம தாய்க்குலமே
    அத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே
    ஆமா உங்க மனமே
    ஆமா உங்க மனமே
    ஆசை வச்ச ஆம்பிளை நான் ஆண்டியா அலையுறேன்
    அல்லும்பகல் உன்ன எண்ணி தெருவுல திரியுறேன்
    நேத்துவரை நடந்ததெல்லாம் தெய்வம் செஞ்ச சோதனை
    நீ மட்டும் மனசு வச்சா தீந்திவிடும் வேதனை
    நான் மட்டும் இல்லையினா சன்யாசம் வாங்கிருப்பான்
    காசி முதல் ராமேஸ்வரம் காவி கட்டி போயிருப்பான்
    மங்களத்த பெத்தவனே உம்மனச மாத்திக்கடா
    மங்களத்த பெத்தவனே உம்மனச மாத்திக்கடா
    என் சோக கதைய கேளு தாய்க்குலமே
    ஆமா தாய்க்குலமே
    நம்ம தாய்க்குலமே
    நம்ம தாய்க்குலமே
    அத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே
    ஆமா உங்க மனமே
    ஆமா உங்க மனமே
    இந்த ஊரு பொண்ண நம்பி எம்மனச தொறந்து வச்சேன்
    சொந்த ஊரு சாதி சனம் அத்தனையும் மறந்து வந்தேன்
    என் சோக கதைய கேளு தாய்க்குலமே
    ஆமா தாய்க்குலமே
    நம்ம தாய்க்குலமே
    அத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே
    ஆமா உங்க மனமே
    ஆமா உங்க மனமே
    இந்த பாடல் பிடித்து இருந்தால் like செய்துவிட்டு கருத்துக்களை தெரிவிக்கவும்

  • @pethuvenisha.p7075
    @pethuvenisha.p7075 4 роки тому +17

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் மற்றும் படமும் கூட

  • @josephshiva01
    @josephshiva01 6 років тому +111

    அவளின் பிரிவுக்கு மருந்தாகும் பாடல்....

  • @Muffin200....
    @Muffin200.... 3 роки тому +5

    Engha rac admineyy poi paka sonaangha unghalaku puriyathu engha nelamai appadi 😭😭😭😭💜

  • @syedmohaideen5269
    @syedmohaideen5269 4 роки тому +142

    2020 LA kykuravaga oru like poduga me 90s kid

  • @Pangajam70
    @Pangajam70 5 років тому +5

    இந்த படம் வரும் போது நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன் .செஞ்சிலுவை சங்கத்திற்காக நடந்த பாட்டுப் போட்டியில் இந்த பாடலின் மெட்டில் தன் வரிகளை எழுதி (துனாட்டின் கதையை கேளும் மாணக்கரே .சால்பெரினோ போரினிலே ....)என்னைப் பாட வைத்தார் என் ஆசிரியை திருமதி .பழனியம்மாள் .கோவை மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து அன்றைய கோவை மாவட்ட கலெக்டர் மலைச்சாமி அவர்களிடமிருந்து புத்தகம் பரிசாகப் பெற்றேன் .பரிசு வாங்கும் பெருமிதமாய் நின்ற எங்கள் அய்யா(அப்பா)வின் முகம் மறக்க முடியாது .

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +1

    நம்பியார். அவர்கள் மிகவும்😍💕 வித்தியாசமான. நடிப்பில். அற்புதமாக. அசத்தி. உள்ளார். 🙏🍇🍎🥭🍍🍓🐦சூன். 24

  • @akilaulagam6003
    @akilaulagam6003 4 роки тому +5

    அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி

  • @pethukumar1961
    @pethukumar1961 3 роки тому +6

    எனக்கு பிடித்த படம் மற்றும் பாடல் மிக்க மகிழ்ச்சி

  • @Thambimama
    @Thambimama 6 років тому +282

    திரைப்படம்:- தூறல் நின்னு போச்சு;
    ( துர்கா பகவதி பிலிம்ஸ் வழங்கும் );
    ரிலீஸ்:- 14th ஏப்ரல் 1982;
    இசை:- இளையராஜா;
    பாடல்:- கங்கை அமரன்;
    பாடியவர்கள்:- மலேசியா வாசுதேவன், கிருஷ்ணமூர்த்தி;
    நடிப்பு:- பாக்யராஜ், நம்பியார்;
    தயாரிப்பு:- கோவை C.M. நஞ்சப்பன்;
    கதை, திரைக்கதை, வசனம் & டைரக்சன்:- K. பாக்யராஜ்.

  • @xavierxavier9468
    @xavierxavier9468 5 років тому +67

    இந்த பாடல் என்னோட வாழ்கை

  • @kpammu
    @kpammu 2 роки тому +2

    01.01.2022 என் சோகம் கதைய கேளு தாய் குலம்..... ஒவ்வெரு ஆண் feeling 💯💯💯💯💯🔋🔋🔋🔋🔋🔋🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️💤💤💤💤💤😌😌😌😌ஆசை பட்ட ஆம்பளை நான் 😷😷🤒🤕😭😭

  • @suntarapantiyanpantiyan4109
    @suntarapantiyanpantiyan4109 4 роки тому +12

    "பணம் மட்டும் தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது"

  • @HariHari-wf1rd
    @HariHari-wf1rd 3 роки тому +4

    28.6.2021 இந்த பாடல் கேக்கிறேன்............,,,,,,,

  • @m.muthuabi5480
    @m.muthuabi5480 4 роки тому +3

    சன்னியாச போறதுக்கு என் சொந்த ஊரு ராமநாதபுரம் மாவட்டம் வேற எங்க நாங்க போக முடியும் எல்லாம் என் தலைவிதி

  • @jothikjothik
    @jothikjothik 2 роки тому +6

    ராஜா இளையராஜா💞

  • @prakashkarthikaprakashkart7472
    @prakashkarthikaprakashkart7472 5 років тому +32

    ஆசை பட்ட மாப்பிள்ளையும் Sema

  • @thanaseelanchinadurai3962
    @thanaseelanchinadurai3962 5 років тому +7

    Malaysia vaasudevan ayya paadiya padal super nantri ayya.

  • @anantharaj3260
    @anantharaj3260 4 роки тому +15

    ஆத்தங்கரை தோப்புக்குள்ளே ஓடி விளையாண்டதும் யாருமில்லா சமயத்துல ஜாடையிலே சிரிச்சதும்......

  • @savariagastin7265
    @savariagastin7265 3 роки тому +9

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.

  • @NesamaniNesamani-k2x
    @NesamaniNesamani-k2x 6 місяців тому +1

    என் இளம் வயதிலேயே காதலில் விழுந்த காலத்தில்
    வந்த பாடல்

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 3 роки тому +2

    சுவாரசியமான பாடல்....

  • @palanivel7732
    @palanivel7732 2 роки тому +1

    Semma Song . Enakku ennoda lifela semmaya match aguthu, this song

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 9 місяців тому +1

    T. K பகவதி அவர்களும் வரலட்சுமி அவர்களும் தீபாவளிக்கு சரோஜாதேவியை அழைப்புக்கான புடவை கொடுக்கும் காட்சியில் வரலட்சுமியின் ஆதங்கமும் T. K. பகவதியின் அவர்களின் அமைதியான அதே சமயம் நக்கல் குசு ம்பும், மாஸ். திரும்ப திரும்ப பார்த்தாலும் சலிப்பு இல்லாத படம். 🥰

  • @manimaranseenivasan6497
    @manimaranseenivasan6497 2 роки тому +9

    Malaysia vasudaven voice is always amazing...

  • @veninachiappan901
    @veninachiappan901 3 роки тому +5

    என் சிறுவயதில் கல்லல் கண்ணப்பா. திரையரங்கில் பார்த்த படம் இது

  • @mariyappanpandaram2502
    @mariyappanpandaram2502 5 років тому +45

    மேளம் அடிக்கிறது பாண்டியராஜன்

  • @muthulakshmi5575
    @muthulakshmi5575 4 роки тому +5

    அனைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம்

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 2 роки тому

    ஒழுக்கத்தின் மறுபெயர் ஐயா நம்பியார் மிகவும் பிடிக்கும் ஐயனை

  • @user-up5dk2qw3l
    @user-up5dk2qw3l 6 років тому +5

    Super song varigal arumaiyarukku kural supper

  • @alaguduraip75
    @alaguduraip75 6 років тому +17

    மங்களத்தை பெத்தவனே உன்மனச மாத்திக்கோடா 🙏🙏

  • @dkv8642
    @dkv8642 3 роки тому +1

    Intha song 2.5.2021 ketten ninga

  • @chitrachitranesha7315
    @chitrachitranesha7315 5 років тому +6

    Entha patal enga ooru vellankovila eduthdhu,so pakiyaraj Sir kku sontha oor

    • @mani25agemanikandan77
      @mani25agemanikandan77 4 роки тому

      Sir unga mobile number kudunga Nan anga vantha call pàndra pls enaku andha place kaatunga aprm Puthiya vaarpugal movie edutha place kaatunga

  • @rv6995
    @rv6995 5 років тому +6

    எ சோக கதைய கேளு தாய்குலமெ

  • @santhoshselvam7249
    @santhoshselvam7249 2 роки тому

    Palaya nenaiugala nabagam paduthum indha patu. Pakiyaraj sir nega supar sir

  • @sathickjannasathickjanna7832
    @sathickjannasathickjanna7832 5 років тому

    சிறிய வயதிலேயே பார்த்தா அழகானா அற்புதமான ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல்

  • @emptyheart4285
    @emptyheart4285 4 роки тому +5

    காதல் என்றால் பிரிவு தான் கடைசி முடிவு ... பெண்ணால் இறுதி முடிவு இறுதி ஊர்வலமே💔💔💔

  • @Tn90ml
    @Tn90ml 2 роки тому +1

    2022 laiye kekuren... Old it's beast

  • @aquaside444
    @aquaside444 Рік тому

    நன்னிலம் ஓடியன் திரையரங்கில் படம் பார்த்தேன். படம் அருமை

  • @Karthi--33
    @Karthi--33 3 роки тому

    M.n nambiyar ayya sema nadipu...and also bakyaraj sir act semma..
    Asa vacha ambala nan aandiya alaiyaren...

  • @mathidevan7878
    @mathidevan7878 3 роки тому +1

    Super film semaa

  • @kirubakiruba9619
    @kirubakiruba9619 2 роки тому

    Yanaku pidicha song edhu super👍🏻👍🏻

  • @sunryacreation8366
    @sunryacreation8366 2 роки тому +1

    2022 Attandance hera 🙏🙏

  • @girijas8035
    @girijas8035 6 років тому +34

    நான் அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டு திரையை பார்க்க தான் இருத்தேன்

  • @srkparthi9766
    @srkparthi9766 3 роки тому +4

    Malaysia vasudevan sir❤️🔝

  • @nishabtslovesarmy8382
    @nishabtslovesarmy8382 3 роки тому +23

    *song dedicated to ashaangians 💜and Rac creates 💜family members.... (because of MM live)*

  • @mlaks6586
    @mlaks6586 3 роки тому +14

    Beauty of this song is it brings out the story of the film so nicely!..amazed that likes go beyond generations!

  • @Maris_Ramaiah
    @Maris_Ramaiah 4 роки тому +2

    இந்த மாதிரி 2020 music irukunu sollu ravanuku LIFE TIME SETTLE MENT

  • @deadwolf1266
    @deadwolf1266 2 роки тому +1

    2022 la yaar ellam intha song kekkri ga 😭

  • @AbdulRahman-qc7zl
    @AbdulRahman-qc7zl 2 роки тому

    நான் சிறுவனாக இருந்த போது இந்த படம் தென்காசி பாக்கியலட்சுமி தியேட்டர் பார்த்தது குற்றாலம் சீசன் நேரத்தில் குளித்து விட்டு வந்து குடும்பத்தோடு சேர்ந்து பார்த்த படம்

  • @manivelm.manivel6064
    @manivelm.manivel6064 2 роки тому

    Enga ooru gobichettipalayam la edutha one of the movie.... im proud to say mini kodambakkam karan

  • @saravananjayanthi3344
    @saravananjayanthi3344 Рік тому +1

    Super songs 😻

  • @angammaratha7907
    @angammaratha7907 2 роки тому +1

    பெண் பார்த்து கல்யாணம் பண்ணும் தம்பதிகள் கல்யாணதுக்கு முன்னாடிபார்க்க வேண்டிய படம் (அ /பாடம்

  • @ShahulHameed-trichy
    @ShahulHameed-trichy 5 років тому +3

    காலம் கடந்து நீக்கும் பாடல்

  • @Vimalan18
    @Vimalan18 3 роки тому +1

    2021 🔥💥

  • @bisvanathan
    @bisvanathan 6 років тому +5

    En soga kathaiyakelu super

  • @VenkateshJ-hq6lm
    @VenkateshJ-hq6lm 8 місяців тому

    இந்த பாடல் கேட்கும் போது எனக்கு என் பழைய நினைவுகள் தான் வருகிறது

  • @sanjaisanjai4644
    @sanjaisanjai4644 2 роки тому +1

    2022 yaru yellam intha patta kekkuringa😖😢

  • @KarthikeyanP-w1j
    @KarthikeyanP-w1j 5 років тому +6

    nampir great act

  • @rajinirajini9980
    @rajinirajini9980 2 роки тому

    ஆசைவச்ச ஆம்பல நான் ஆண்டியா அலையுறேன் அல்லு பகலும் உன்னை எண்ணி தெருவுல திரியுறேன்

  • @thangapunitha3336
    @thangapunitha3336 2 роки тому

    என் சோக கதைய கெழு தாய் குலமே ஆமா தாய் குலமே

  • @saraswathisaraswathi274
    @saraswathisaraswathi274 3 роки тому +1

    Maja bro very nice 😎😎

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 5 років тому +22

    இதேபோல் தான் நானும் இருக்கிறோன்

  • @dhanyaasasi2407
    @dhanyaasasi2407 Рік тому

    Bakki & Ilaiya RAJ are king

  • @sathickjannasathickjanna7832
    @sathickjannasathickjanna7832 5 років тому +1

    நான் எல்லாரும் இருந்தும் நி என் அருகில் இல்லாதால் அனதையாகா வாழ்கிறேன் எதுவும் எனது இல்லை நாம் கொண்டு வரவும் இல்லை கொண்டு போவதும் இல்லை இப்படி இருந்தும் ஆடுகிறோம் ஆணவத்தில் இப்ப நான் பாட்டி ஆகிவிட்டேன் மிகவும் மகிழ்ச்சி

  • @jayakhanthanr2530
    @jayakhanthanr2530 3 роки тому +3

    Vasu sir Maas ❤️💐💐

  • @santhoshsozha9503
    @santhoshsozha9503 5 років тому +1

    Bakkiyaraj sir. Namakkellam iraivan kodutha pakkiyam sir. Neenga

  • @thirumalainambi9014
    @thirumalainambi9014 5 років тому

    நீ மட்டும் மனசு வச்சா தீரும் வேதனை... எல்லாம் உன் கையில் தான்...

  • @alagurajasakthivel7724
    @alagurajasakthivel7724 2 роки тому

    நான் இந்த பாடல் 05 .10.2022 கேட்கிறேன்

  • @kannan0073
    @kannan0073 2 роки тому +1

    Anaithu lover Kum intha song porunthum

  • @esakkimuthukonar9909
    @esakkimuthukonar9909 9 місяців тому

    Super Paadal

  • @brightjose209
    @brightjose209 6 років тому +82

    ஆசைவச்ச ஆம்பளநான் ஆண்டியா அலையிறேன்

  • @jayaharijayahari2984
    @jayaharijayahari2984 2 роки тому

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @sulaimansolaimuthu829
    @sulaimansolaimuthu829 2 роки тому

    Supet

  • @ravitharanjith2581
    @ravitharanjith2581 Рік тому +1

    ஆத்தங்கரை தோப்புக்குள்ளே ஓடி விளையாண்டதும் யாருமில்லா சமயத்துல ஜாடையிலே சிரிச்சதும்

  • @கீர்த்தி-ய2ள

    23..2..2023..... இரவு சரியா க👀 11 மணிக்கு 👀👁️🥰👁️நான்... நீங்க...

  • @govindrajgovindraj2457
    @govindrajgovindraj2457 5 років тому +14

    என்னோட வாழ்க்கையில்